எடுத்த காரியங்களை வெற்றியாக்கும் திலகம்

சுத்தமான குங்குமப் பூவை, பன்னீரில் விட்டு குழைத்து அதனை புருவ மத்தியில் வைத்து கொள்ள, நாம் எடுத்த காரியம், செல்லும் காரியம் வெற்றியாகும். இராஜ வசியம் உண்டாகும். சுத்தமான கோரோசனையுடன், சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் வாழைப்பழம் சாறு விட்டு குழைத்து, நெற்றியில் திலகமிட சர்வ வசியம் உண்டாகும், செல்லும் காரியம் வெற்றியாகும். கஸ்தூரி மானிலிருந்து எடுக்கப்படும் ஒன்றான கஸ்தூரி அஷ்டகந்ததில் ஒன்றாகும் மற்றும் தன ஜன வசீகரத்தை ஏற்படுத்தும் . உண்மையான கஸ்தூரியுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து நெற்றியில் தரிக்க வசீகரத்தன்மை உண்டாகும். இம்முறைகளுக்கு மந்திரங்கள் உச்சாடனம் எதுவும் தேவை இல்லை.   vinodhan,

எரிச்சல் தரும் தோல் நோய் தீர அருகம்புல் தைலம்

இத்தைலம் தோல் நோய்களை, அரிப்பை சரி செய்கிறது. தோலில் வயதாவதால் ஏற்படும் சுருக்கம் வராமல் இருக்க இந்த தைலத்தை தேய்த்து குளிக்கலாம் சித்த மருந்துகளில் மத்தன் தைலத்தோடு சேர்த்து போட ஆறாபுண்ணும் ஆறும் தேவையான பொருட்கள் 1. அருகம்புல்சாறு – 3.2 லி2. தேங்காய் எண்ணெய்  –  0.8 கிகி3.  தண்ணீர் – 3.2 லி4. அதிமதுரம் – 50 கிராம் செய்முறை முதல் மூன்றையும் ஒன்றாகக் கலந்து அத்துடன் அதிமதுரத்தை அரைத்துக் கல்கமாகச் சேர்த்துக் காய்ச்சிக் கரபாகத்தில் இறக்கி வடிகட்டவும். பயன்படுத்தும் முறை வெளி உபயோகத்திற்கு மட்டும். தீரும் நோய்கள் உடலெரிச்சல், சொறி,  சிரங்கு, பித்தத்தால் சீர்கேடடைந்த தோல் நோய்கள். புண்களை வெகு விரைவில் ஆற்றி அந்தப் பகுதிகளில் திசுக்கள் தோன்றி விரைந்து வளர்வதை ஊக்குவிக்கிறது இந்த மருத்துவ முறையை தந்தது திருச்சி பெருமாள் பரம்பரை வைத்தியர் vinodhan,

KING & HIS 4 WIVES

Once upon a time, there lived a king who had four wives. The king got seriously ill and was on his death bed. Afraid to venture into the afterlife alone, he asked his fourth wife whom he loved the most and bought her diamond, gold and elegant clothing — “Would you die with me? And go with me to the afterlife?” The fourth wife replied with a sorry saying she can’t do that and walked away. He also loved his third wife and was very proud and would show her off to neighboring kingdoms. He called on his third wife and asked the same question — “Would you accompany me to the afterlife”? The third wife replied that she loved her life too much and she cannot go with him and also that she would remarry on his death. The second wife had always been there for him in the times of his need. So he asked her would she accompany him in the afterlife? The second wife apologetically replied that she would not be able to help him this time but would arrange his funeral and would be there for his funeral. A voice called out and said that — “I will leave with you and follow you wherever you go, even if it is to the afterlife”. The king looked and it was his first wife. And this was the wife he took care of the least. He felt embarrassed and said that I should have taken better care of you and given you more attention when I was alive. We All Have Four Wives. ✿ Our fourth wife is our Body. We like to decorate it with nice clothes, sexy hairstyle, nice jewellery. But in the end it cannot follow us to the afterlife. ✿ Our third wife is our Possessions. We spend so much time gathering our possessions — Car, house, guitar, DSLR, gold. But in the end they can’t follow us to the afterlife. It will be given to other people and divided. Just like the third wife is remarrying. ✿ The second wife is our Friends And Family. We trust them, they’re always there for us in times of need. But the farthest they can go is to the funeral and send us off. ✿ Our first wife represents our Soul. We usually neglect taking care of our soul. That is the thing that will follow us to the afterlife. Care for your body, keep it healthy. Enjoy your possessions and the comfort they provide. Cherish your friends and family for the love that they provide. But don’t forget to take care of your soul. Nourish your soul. Spend some quality time with you. Spend some alone time. Take time to pray, take time to meditate. Because it is the source of all our life and our most faithful friend. vinodhan,

தாதுவிருத்திமதன கல்பசஞ்சிவி இலேகியம்

தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின் சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. தாது புஷ்டி லேகியம் என்பதை நரம்புகளை வலிவாக்கி உடல் உறுப்புகளை பொலிவாகவும் மிளிரச் செய்யும் மருந்து என பொருள் கொள்ளலாம். நவீன அலோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளைப் போல ஒன்றுதான் இந்த தாது புஷ்டி லேகியம். இதனை ஆண்,பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம். தாம்பத்திய உறவு சிறக்க, குழந்தைப் பேறு கிடைக்க இந்த தாது புஷ்டி லேகியம் வாராது வந்த மாமருந்து என்பது மாதிரியான விளம்பரங்களை இன்றைக்கும் நாளிதழ்களில் நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.உடலை உறுதி செய்து உவப்புடன் வாழ்ந்திட நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த மருந்தினைக் குறித்த இது மாதிரியான பல தவறான கருத்தாக்கஙக்ள் நம்மிடையே இருப்பது வருத்தமான உண்மை. ஆண்மை குறைவு ஆண்மலட்டுதன்மை நீங்க உடல் சக்தி பெற இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும். இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும்…… தவறானப் பழக்கத்தால் மெலிந்த குறி பருக்கவும். மீண்டும் பழைய தன்மையைப் பெறவும். இழந்த சக்தியை மீண்டும் பெறவும். இயற்கை மருந்து நிரந்திர தீர்வுக்கு…… சுய இன்பத்தால் இழந்த அனைத்துவித சக்தியைவும் பெற நீங்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து சாப்பிடலாம்    இலேகியம் செய்முறை  தேவையான_பொருட்கள் 1.சாலாமிசிரி 2. ரூம்மிஸ்தகி 3. பாதாம் பருப்பு 4. அக்ரூட் பருப்பு 5. ஆலம் விதை 6. தாமரை விதை 7. சின்ன வெங்காய விதை 8. வாகைப் பிசின் 9. ஆவாரம் பிசின் 10. இலவம் பிசின் 11. கருவேலம் பிசின் 12. சீந்தில் சர்க்கரை 13. அதிமதுரம் 14. சாரப் பருப்பு 15. ஜப்சா விதை 16. நீர்முள்ளி விதை 17. கடலை மாவு 18. திப்பிலி 19. வலம்புரிக்காய் 20. ஜாதிக்காய் 21. யானை திப்பிலி 22. ஜாதி பத்திரி 23. சிறுதிப்பிலி 24. கிராம்பு 25. அக்ரகாரம் 26. சித்தரத்தை 27. நயம் சாம்பிராணி 28. வால்மிளகு 29. முருங்கை பிசின் 30. பாதாம் பிசின் 31. வேப்பம்பிசின் 32. கூகைநீர் 33. சிசகாகப்பூ 34. நிலப்பினை கிழங்கு 35. பூமி சர்க்கரை கிழங்கு 36. அமுக்கரா 37. மாசிக்காய் 38. மதனகாமப் பூ 39. ரோஜாப்பூ 40. கோஸ்டம் 41. பெருஞ்சீரகம் 42. செண்பக மொட்டு 43. திராட்சை 44. முந்திரி பருப்பு 45. கசகசா 46. மூங்கில் உப்பு 47. தக்கோலம் 48. மாதளம் ஓடு 49. பச்சை கற்பூரம் 50. பிஸ்தா பருப்பு 51. இஸ்கோல் அரிசி 52. முள்ளங்கி விதை 53. நற்சீரகம் 54. முருங்கை பூ 55. வெள்ளரி விதை 56. பேரிச்சம் காய் (4 மடங்கு ) 57. முருங்கை விதை ( 2 மடங்கு) 58. குங்குமப்பூ 59. கருஞ்சீரகம் 60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம் 61. எள்ளு 62. உளுந்து 63. இலவன்வித்து 64. இந்துப்பு 65. கடுக்காப்பூ 66. இலுப்பைபூ 67. நெருஞ்சில் விதை 68. தண்ணீர்விட்டான் 69. சத்திராச்சாணை 70. குராசானிவோமம் 71. சிறுதேக்கு 72. செங்கழுநீர்பூ 73. சீந்தில் தண்டு 74. ஆவாரை 75. சிறுகாஞ்சோரி 76. சுக்கு 77. கசகசா 78. கானப்பயிறு 79. அத்திப்பழம் 80. ஒரிதழ் தாமரை 81.அத்திவிதை 82.அரசம் விதை 83.பால் முதுக்கன் கிழங்கு 84.தேத்தான் கொட்டை 85.மாசிக்காய் 86.கோழி முட்டையின் மஞ்சள் கரு 87.கோதுமை மாவு 88.காராமணி மாவு 89.கற்கண்டு 90.பரங்கிபட்டை 100.பூனைகாலி விதை 101.சல்கோஸா பருப்பு 102.கொப்பரை தேங்கய் 103.ஹப்பத்துல் கிஸ்ரா பருப்பு 104.ஹப்புத்துல் பருப்பு 105.சாலாப்மிஸ்ரி 106.முடத்தான் விதை 107.லவங்கபட்டை 108.பூனைக்கண் குங்கிலியம் 109.ஏலரிசி 110.அம்பர் 111.ஷகாகுல்மிஸ்ரி 112.கிராம்பு 113.கஸ்தூரி 114.பேத்மிஸ்க் 115.கற்கண்டு 116.மஞ்சள் முள்ளங்கி 117.பேர்அரத்தை 118.கடுக்காய் 119.தான்றிக்காய் 120.நெல்லிக்காய் 121.ஆவாரை விதை 122.நெருஞ்சில் முள் 123.வெட்பாலை விதை 124.உதிரகட்டை 125.தாளி விதை 126.பருத்திக்கொட்டை தோல் நீக்கியது 127.சிறுநாகப்பூ 128.நிலகடம்பூ 129.பூசணிவிதை 130.நன்னாரி 131.மருட்கிழங்கு 132.வெந்யம் 133.மல்லி 134.அரச விதை 135.நாயுருவி விதை 136.ஆலம்விதை 137.பாற்சுரண்டி விதை 138.அத்தி விதை 139.துளசி விதை 140.கருவேலம் விதை 141.சிறுகீரை விதை 142.பொன்னாரை விதை 143.புரசை விதை 144.வாலுவை அரிசி 145.வால்மிளகு மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் 50 கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம் (4 மடங்கு ) அதாவது 200 கிராம். முருங்கைவிதை (2 மடங்கு ) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும் இலேகியம்_செய்முறை 1, பசு நெய் 1.600 லிட்டர் 2, தேன் 1 லிட்டர் 3, பனங்கருபட்டி 5 கிலோ 4, பசும்பால் 2 லிட்டர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பசும்பாலை நன்கு காய்ச்சவும். கருப்பட்டியைச் சுடுநீரில் கரைத்து வடிகட்டிப் பாலுடன் சேர்த்து காச்சவும். பாகுபதம் பார்த்து மேலேகூறிய மருந்துச் சரக்குப் பொடியைச் சிறிது சிறிதாக தூவி கிளறி ஒன்று சேர்த்துக் கிளறி அதில் நெய் விட்டுக் கிளறவும். பிறகு கீழே பாத்திரத்தை இறக்கி வைத்து ஆறிய பின் தேன் விட்டுக் கிளறவும். பிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும். இலேகியம் சாப்பிடும் முறை சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் டீ ஸ்பூன் பசும்பாலில் சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும் இந்த மருத்துவ முறையை தந்தது திருச்சி பெருமாள் பரம்பரை வைத்தியர் (vinodhan,) contact 7010054619

மனித உடல்வளர்ச்சியும் 7ம்அறிவும்.

சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு உடலில் மறைமுகமாக இருந்து இயங்கும் அத்தனை பாகங்களையும்அதை இயக்கும் ஆற்றலையும் ஒளிக்கண்களால் அறிந்து அதை சாதாரண மனிதனுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்கள்.அந்த வரிசையில்திருமூலரும், யோகிமுனி போன்றவர்கள் என்பது குறிப்பிடதக்க செய்தி, பொதுவாக பித்தம், கபம், வாயு என மூன்று நாடிகளைக்கொண்டு நோய்களை கண்டறிந்துள்ளார்கள்அதாவது வாதம் என்பதை வாயு நாடி காற்றையும்,பித்தம் என்பதை வெப்பநாடி என்றும்,கபம் என்பதை நீர் நாடி என்றும் பிரிக்கின்றர்கள்இந்த மூன்றில் ஒரு நாடி குறைந்தாலும் சரி அல்லது அதிகரித்தாலும் சரி,அது தான் நோய்கள். அதுபோக பத்துவகையாக நாடிகளை பிரித்துஅதை என்னென்ன பணிகளை செய்கிறது என்பதையும் நமக்கு கண்டறிந்து கூறியுள்ளார்கள் அபானன், பிராணன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருக்கரன், தேவதத்தன், தன்ஞ்செயன் என பத்து நாடிகள்அவை செய்யும் வேலைகள் என பிரித்து பிரித்து வைத்துள்ளார யூகிமுனிவர். 1.அபனான் வாயுமலம் மற்றும் சிறுநீரை வெளியே தள்ளும் பணியை செய்கிறது 2. வியணன் என்கிற வாயுதோளில் இருந்துகொண்டு உடம்பில் உள்ள 72000 நாடிகள் வழியாக தசைகளை இயக்கும் வேலையை செய்கிறது. 3. பிராணன் வாயு என்பதுஉடலுக்கு தேவைப்படும் முதன்மையான வாயு என்று தான் கூறவேண்டும்,ஒரு நாளைக்கு இந்த வாயுவானது 21600 மூச்சி ஓட்டத்தை நடைபெற செய்கின்றதுஅதில் 14400 மூச்சி ஓட்டமானது மூலதாரத்தோடு அடங்கிவிடும்மீதி 7200 மூச்சிகள் வெளியே சென்றுவிடும் இந்த அற்புத வேலைகளை பிராண வாயு செய்கிறதுஇந்த மூச்சி கணக்கிட்டு ஒரு மனிதனின் ஆயளையும் தீர்மானிக்க முடியும். 4. உதானன் வாயு.இது வயிறு பகுதியிலுள்ள ஜடாராக்கினியை தூண்டும் வேலையை செய்கிறது.அதாவது ஜடராக்கினி.ஜடரா என்றால் வயிறு அல்லது ஜீரணத்தின் நெருப்பு. வயிற்றில் கொஞ்சம் நெருப்பு இல்லாவிட்டால் உண்ணும் உணவை உங்களால் ஜீரணிக்க முடியாது. உணவென்பது, நீங்கள் உடைத்து சக்தியை எடுத்துக்கொள்ளவேண்டிய எரிவாயுவாக செயல்படுகிறது. இந்த ஜீரணத்தின் நெருப்புக்குத் தேவையான எண்ணெயும் சரியான ஊட்டமும் வழங்கப்பட்டால், அது இனப்பெருக்கத்திற்கான நெருப்பாகவும் மாறுகிறது. செரிமானமும் இனப்பெருக்கமும் ஜடராக்கினி என்கிறோம். 5. சமானன் வாயு.இதுஅடி வயிறு முதல் பாதங்கள் வரை சென்று வாய்வை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. 6. நாகன் என்கிற வாயுஉடலிலுள்ள முடிகளை அசைக்கவும், கண் சிமிட்டவும் உதவி செய்கிறது. 7. கூர்மன் வாயு.வாய் திறந்து மூடவும், கண் திறந்து பார்க்க, கண்ணீர் வரவைக்க உதவும். 8. கிருகரன் இந்த வாயு நாக்கில் நீர் சுரக்க, மூக்கில் நீர் சொட்ட, தும்மல், இருமல் ஏற்படுத்தவும் இது உதவும். 9. தேவதத்தன்.இந்த வாயு சண்டை,கோபம், வெறி, சோம்பல் போன்றவைக்கு காரணமாக இருக்கின்றது. 10. தனஞ்செயன் வாயு.இந்த வாயு கன்னத்தில் இருக்கும் அதனால் தான் நம்மால் வேகமாக சப்தமிட்டு பேசமுடிகின்றதுஇந்த வாயுவுக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால்ஒரு மனிதன் இறந்து மூன்று நாள் வரை அந்த உடலில் இருக்கும்மூன்றாம் நாள் தலையை பிளந்துக்கொண்டு வெளியே போகும் என்கிறார்கள்.அதாவது இந்த வாயு தான் ஆன்மா என்றும் சொல்லலாம்இவ்வளவு பெரிய இரகசியங்களை எப்படி சித்தர்கள் கண்டுபிச்சாங்க என்றால் அது தான் 7ம் அறிவு (vinodhan,)

samka

Fast Manifesting Affirmation

These Affirmations are carefully structured to get the magic into your manifesting and help you focus on changing your life around fastly. MONEY & WEALTH:How did we get to be so rich?I am already successful.The more I act, the more I succeed.All my needs are met, for I am one with the Universe.I live in a beautiful large home with fantastic soothing views.I trust in the process of life.I am grateful and thankful for my love, my wealth, my health, myprosperity, my value and appreciate the flow of all things in mylife.I am content with my life.I can create and produceI work for the good of all.I contribute to the world in a meaningful way and I am paid back athousand-fold.I manage my money and other resources wisely.It is fun and easy to take action toward my goals.I sizzle with power and enthusiasm.I am always positive and prosperous-minded.I have an alert, positive mental attitude and I persistently think and act inthe direction of my good and my goals.I efficiently make use of my time each day.I am deeply grateful for the freedom to act and move toward mygoals.I am responsible for my life.I have made a decision not to judge anyone, including myself.I vividly visualize myself as the person I want to be and I amenthusiastically achieving my goals.It’s great to be alive.My life is a great and exciting adventure.I live in a world of abundance.Prosperity is circulating in my life.It flows to me in avalanches of abundance.All my needs, desires, and goals are met instantaneously for I amone with everything. ONENESS & PEACEFULNESS I am complete and perfect.My happiness comes from within.I need nothing, not even myself, for my outcome is assured.My very nature is limitless freedom and happiness.I am deep, immense, unshakable Peace.As the Center and Source of everything in my life,I have nowhere to go, nothing to do, nothing to become.I am Oneness.I am ever-calm, immovable and eternal.I am the happiness of absolute freedom.I am the perfection of all that is.I am Love. I am Joy. I am Abundance. RECEIVING & ACCEPTANCE I am valuable.I make every act an act of love, freedom, mastery and hope.I am truly blessed.I am appreciated and I appreciate others.I am love, I am abundance, I am joy.I take deeper, longer, more relaxed breaths.With every breath my awareness grows deeper.I am worthy of great love, and I deserve to be loved fully andcompletely.I am grateful and thankful for my love, my wealth, my health, myprosperity, my value and appreciate the flow of all things in mylife.My happiness is growing to infinite proportions.My capacity to give and receive love grows by the minute. FAMILY & FRIENDS I have a calm and happy family life.I like people, and I radiate warmth and friendship to all.I speak only kind words about others.I am surrounded by loving, supportive, and positive people.I am appreciated and I appreciate others.People like me for who I am.I am seen by others as loving, confident, attractive, andpersonable. LAUGHTER, JOY & FUN I am love, I am joy, I am abundance.I laugh everyday.More and more I look for things that bring me joy.Joy is a healing choice and I choose it for myself.I let myself play and have fun. SELF CARE & BODY LOVE I love myself unconditionally and nurture myself in every way.I am beautiful, capable, and lovable.I am valuable.I radiate beauty/youth/aliveness.I love to stretch and move and I feel wonderful.Every cell in my body vibrates with love and perfection.I am youthful, healthy and strong, filled with energy and vitality.I awaken each day feeling healthy and alive with energy.I think young and feel young.I have a healthy self-esteem.I am creating miracles of love, peace, and prosperity every day.I feel good about who I am.I always have more than enough energy to do all I want to do Every cell in my body works together in perfect harmony tocreate aliveness and vitality.I take deeper, longer, more relaxed breaths.I take care of myself by eating and sleeping well.I am unique and valuable.I have an inner sense of who I am.I love myself and I love others. INTUITION & GUIDANCE: I trust my inner guidance and I am deeply grateful for mywonderful life.I have complete faith and trust in Universal Infinite Intelligence.I take deeper, longer, more relaxed breaths.My happiness comes from within.With every breath my awareness grows deeper OVERCOMING FEAR I choose to move forward, always seeking what is positive.I live free from struggle and fear.I have no need to control people or situations.I attract those who have healthy, positive intentions.I am set free and forgiven.Every pressure I feel is a signal to relax, release, and let go.It is safe to be vulnerable because the universe protects me.The world is a safe and nurturing place.I am healing all my childhood wounds.I let go of things I cannot control.I let myself play and have fun.I am moving toward greater peace and happiness every day.I trust in the process of life.I speak my truth and walk my talk. BEING MORE IN THE PRESENT MOMENT Every pressure I feel is a signal to relax, release, and let go.I have no need to control people or situations.I trust in the process of life.I release my past and welcome the present.I choose to forgive and release the past.I choose to see the perfection in everything, just the way it is. SWITCHING FROM A NEGATIVE TO A POSITIVE MINDSET: I see the seed of an equivalent or greater benefit in everyadversity.I attract those who have healthy, positive intentions.I am surrounded by loving, supportive, and positive people.I am becoming better at recognizing positive or negtive thoughts, confidently choosing what to accept or dismiss. FOCUS & DISCIPLINE I have the ability to change my life.I have the energy and passion to make my thoughts reality.I make conscious, appropriate, and wise decisions and I amwilling to let go of the past and heal.I have the courage to believe in my vision and to take the stepstowards it.I trust in the process of

What Is a NLP?

Neuro linguistic programming (NLP) is the study ofwhat works in thinking, language, and behavior. It is away of coding and reproducing excellence thatenables you to consistently achieve the results that you wantboth for yourself, for your business, and for your life.We live in a world of unprecedented change. We areimmersed in unpredictability and complexity. The more wediscover the more there is to discover. Every question revealsyet more questions.We need skills and attitudes to help us learn how to makesense of chaos. We need to know how to find certainty withinourselves about what we want and what we believe wheneverything around us may seem to challenge who we are. Weneed to take care of ourselves and stand alone in our selfassurance and empathy for others, yet we need to be able toshow others our weaknesses and ask for help. We need to knowhow to pick ourselves up when we are down, to learn fromuncertainty and disappointment, to shape our direction and tobe prepared to lose all.We need the capacity to move more quickly than everbefore and at the same time to stand still and drink in therichness of the moment. We need to know how to communicatehttp://bodispritiualpath with people of vastly different cultures and, more thananything, how to communicate with ourselves. We need tounderstand others’ perceptions even if they are poles apartfrom ours and we need to listen to the wisdom of our ownbodies.We need to know how to laugh, to let go, to learn, to grow,to love, to mourn, and to move on. We need humility andgraciousness and the strength to absorb our own and others’inconsistencies. We need the resilience to remain in situationsthat cause us pain and to be able to find the joy in everythingand everyone. We need to know how to find the excellencethat is within us all and to celebrate it with every part of ourheart and soul. We need to forgive, forget, and allow ourselvesand others to be who they truly are. We need to learn as wehave never learned before.How, then, do we cope? In some ways the answer is aparadox. Far from embarking on courses of acceleratedlearning and speed reading to be able to learn faster, we needto look within ourselves and find our unique resources. In thisway we can develop our own formulae for success. We need tobe still to discern what is important for our specific vocationand what is not. We need to know how to learn from everysituation, everyone and every intuition.                                                Neuro linguistic programming (NLP) is a process of modeling                                                               the conscious and unconscious patterns 1.Neuro By increasing our awareness of the patterns in ourthinking, we can learn how these thought patterns influencethe results we are getting in work and in life. The key tofinding personal and business success comes primarilyfrom within ourselves and learning about how we thinkenables us to tap into our inner resources.2. Linguistic Our language is our life. What we can say is what wecan think and what we can do. Learning to understand and master the structure of our language is essential in a world wherewe trade increasingly through our ability to communicate.3. Programming We run our lives by strategies, in a similar waythat a computer uses a program to achieve a specific result. Byunderstanding the strategies by which we run our lives wegive ourselves choice: choice to do more of the same or choiceto enhance our potential and our individual excellence.      

காமத்திலிருந்து கடவுளுக்கு

நமது வழக்கமான உடலுறவு அனுபவத்தில் நமது கண்ணுக்குப் புலப்படாத மட்டத்தில் ஏதோ ஒன்று இருந்தாக வேண்டும் . அந்த ஒன்றுதான் தன்னளவில் மதத்தன்மையை கொண்டிருக்கிறது . இந்த அனுபவத்தை புரிந்து கொள்வதற்கு நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் . இந்த அனுபவத்தின் அர்த்தத்தை நீங்கள் கிரகித்துக் கொள்ளாதவரை நீங்கள் செக்ஸில் உழன்று செக்ஸிலேயே சாக வேண்டியதுதான் . இரவின் இருளில்தான் மின்னல் மின்னுகிறது . ஆனால் மின்னல் என்பது இருளின் ஒரு பகுதி அல்ல . இரவில் மட்டும்தான் , இருளில் மட்டும்தான் மின்னல் தெரிகிறது என்பதுதான் இரண்டிற்கும் உள்ள ஒரே தொடர்பு , அதே போன்றுதான் காமத்திலும் உடலுறவின் மூலம்தான் அந்த ஒளி மின்னுகிறது . அந்த தெளிவான உணர்வு ஏற்படுகிறது . ஆனால் அந்த உணர்வு ஏற்படுவது உடலுறவில் இருந்து அல்ல . அதோடு அது சம்பந்தமுடையதாக இருந்தாலும் அது அதன்மூலம் நமக்கு கிடைக்கின்ற உபபொருள்தான் . உச்சக்கட்ட பரவசநிலையின் போது மின்னுகின்ற அந்த ஒளி காமத்திற்கு அப்பாற்பட்டது . அது அதைக் கடந்துள்ள ஒன்றிலிருந்து வருவது . எனவே இப்படிக் காமத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றிலிருந்துதான் இந்த அனுபவம் நமக்கு வருகிறது என்பதை நீங்கள் கிரகித்துக் கொண்டால்தான் நீங்கள் காமத்தின் மேல் எழுந்து செல்ல முடியும் . இல்லையெனில் ஒருபோதும் நம்மால் முடியாது . செக்ஸை எதிர்ப்பவர்கள் எல்லோரும் இக்கருத்துக்களை அதன் முறையான கண்ணோட்டத்தில் ஒருபோதும் பாராட்டுவதில்லை . தீர்க்க முடியாத இந்த காமப்பசிக்கான காரணத்தை , காமத்திற்கான இந்த ஏக்கத்தின் காரணத்தை அவர்கள் ஒருபோதும் அலசி ஆராய்வதில்லை . இப்படி செக்ஸிற்காக அடிக்கடி பலமாக நாம் கவர்திழுக்கப்படுவது சமாதி நிலையை அந்த கண நேரத்தில் நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்காகத்தான் . என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன் . செக்ஸில் ஈடுபடாமலேயே அந்த சமாதிநிலையை அடைவதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள முடிந்தால் நீங்கள் உங்களை செக்ஸிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும் . ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வாங்க விரும்பும் ஒருவனிடம் அந்தப் பொருள் இலவசமாக கிடைக்குமிடம் காண்பிக்கப்படுமானால் அவன் அதை விட்டுவிட்டு மீண்டும் சந்தைக்குப் போய் அதிக விலை கொடுத்து அந்தப் பொருளை வாங்குவானா? காமத்தில் , உடலுறவில் அடைகின்ற அதே களிப்பை வேறு வழிகளில் இன்னும் அதிக அளவில் எப்படிப் பெறுவது என்று நாம் ஒரு மனிதனுக்கு காட்டி விட்டால் அவனது மனது தானாகவே செக்ஸை நோக்கி ஓடுவதிலிருந்து நின்றுவிடும் . அவனது மனம் எதிர்திசையில் ஓட ஆரம்பித்துவிடும் . மனிதன் சமாதி நிலையின் முதல் அனுபவத்தை செக்ஸில் தான் தெளிவாக உணர்ந்தான் . ஆனால் காமம் என்பது விலையுயர்ந்தது . ரொம்பவும் விலையுயர்ந்தது . ஆனால் அந்த இன்பம் நிலைத்து நிற்பதோ கொஞ்சக் கணநேரம் மட்டுமே . அந்த கொஞ்ச நேர உச்ச பரவச நிலைக்குப் பின் நாம் நமது பழைய நிலைக்கு மீண்டும் வந்து வந்துவிடுகிறோம் . ஒரு வினாடி நேரத்திற்கு வேறு ஏதோ ஒரு உலகத்தை அடைகிறோம் . ஒரு வினாடி நேரத்திற்கு நாம் அளவு கடந்த திருப்தியின் உச்சியை நோக்கிச் செல்கிறோம் . அப்போதைய நமது பயணம் ஒரு சிகரத்தை நோக்கித்தான் , ஆனால் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் நாம் மீண்டும் புறப்பட்ட இடத்தில் விழுந்து விடுகிறோம் . ஒரு அலையானது ஆகாயத்தை தொடுவதற்கு முயற்சிக்கிறது . ஆனால் அது குறிப்பிடத்தக்க தூரம் எழுவதற்குள் மீண்டும் கீழே விழ ஆரம்பித்துவிடுகிறது . நாமும் அதே போன்றுதான் . அந்த பேரின்பத்திற்காக , அந்த சந்தோஷத்திற்காக , அந்த தெளிவான உணர்விற்காக நாம் சக்தியை அப்போதைக்கப்போது சேகரிக்கிறோம் . பின் மீண்டும் ஏற ஆரம்பிக்கிறோம் . நாம் கிட்டத்தட்ட அந்த கண்ணுக்குப் புலப்படாத மட்டத்தை தொடுகிறோம் , அந்த உயர்ந்த இடத்தைத் தொடுகிறோம் . ஆனால் கணிசமான அளவு சக்தியையும் , பலத்தையும் இழந்துவிட்டு மீண்டும் நமது பழைய நிலைக்கு விழுந்து விடுகிறோம்

கணவன் மனைவி தாம்பத்யம் மறக்க கூடாத விதிகள்‌

1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு. 2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது. 3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌. 4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது. 5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌. 6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌. 7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது. 8) மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌. 9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது. 11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌. 12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது. 13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது. 14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌. 15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது. 16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது. 17) மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது. 18) நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது. 19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது. 20) துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது. 21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌. 22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது. 23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌. 24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌. 25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது. 26) அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை. 27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌. 28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது. 29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌. 30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது. 31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌. 32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌. 33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌. 34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌. 35) ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌. 36) துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌. 36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌. 37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌. 39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌. 40) அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌.அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌. 41) இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது. 42) பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது. 43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது. 44) வயிற்றைக்‌ காலி செய்தபின்‌ பூஜையைத்‌ துவக்குவதே நல்லது, 45) தொடர்ந்து ஐந்தாறு முறை மனைவிக்குரிய உச்சகட்ட இன்பம்‌ நிகழா விட்டால்‌, உரிய அறிஞரைச்‌ சந்தித்து ஆலோசனை பெறத்‌ தயங்கக்‌ கூடாது. 46) மோசமான பாலுறவை விட பாலுறவு இல்லாமல்‌ இருப்பதே மேல்‌. 47) மனைவிக்குரிய முதல்‌ இன்பம்‌ நிகழ்ந்து முடியும்‌ வரை, லிங்கத்தைப்‌ பயன்படுத்த கணவன்‌ ஒருபோதும்‌ முயற்சிக்கக்‌ கூடாது. 48) கணவன்‌ மனைவிக்கிடையே சண்டை, குழந்தையை வதைத்தல்‌, மாமியார்‌ மருமகள்‌ சண் டை, தேவையற்ற அழுகை, பாலுறவில்‌ ஈடுபட மறுத்தல்‌, சந்தேகம்‌, கள்ளக்‌ காதல்‌ போன்றவை எந்தக்‌ குடும்பத்தில்‌ நடந்து கொண்டிருக்கிறதோ, அங்கே வாழும்‌ பெண்‌ போகப்‌ பொருளாக நடத்தப்‌ படுகிறாள்‌ என்று பொருள்‌. 49) பெண்ணின்‌ உடலில்‌ ஏற்படும்‌ பாலின்ப ஏக்கம்‌ தணிக்கப்‌ படாத போது ஏமாற்றம்‌ உருவாகிறது. தொடர்‌ ஏமாற்றத்தால்‌, எவ்வளவு இருந்து என்ன பயன். இந்த இன்பம்‌ இல்லையே என்கிற விரக்தி ஏற்படுகிறது. விரக்தி நிலையே தொடரும்‌ போது, கணவனின்‌ மீது வெறுப்பு ஏற்படுகிறது. அந்த வெறுப்புணர்ச்சி தான்‌ கணவனின்‌ ஒவ்வொரு செயலிலும்‌ குறை காண வைக்கிறது. மேலும்‌, முன்காபமாக, சிடுசிடுப்பாக, அந்த வெறுப்புணர்ச்சி கசிந்து வெளியேறுகிறது. அது தான்‌ இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்திற்கும்‌ மூல காரணம்‌.அல்லது இப்படியும்‌ சொல்லலாம்‌. பெண்ணின்‌ உடலில்‌ ஏற்படும்‌ பாலின்ப ஏக்கம்‌ தணிக்கப்‌ படாத போது ஒரு வகைப்‌ பால்‌ அழுத்தம்‌ உடலில்‌ ஏற்படுகிறது. அந்த அழுத்தம்‌ தான்‌ கிடைக்கிற வாய்ப்பைத்‌ தவற விடாமல்‌ பயன்படுத்திக்‌ கொண்டு, ஒரு சீற்றச்‌ செயலாக வெளியேறு கிறது. அது தான்‌ இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்‌ இற்கும்‌ மூல காரணம்‌. 50) மனைவிக்குரிய உச்ச கட்ட இன்பங்களை வழங்காத கணவனுக்கு மனைவியோடு பாலுறவு கொள்ளும்‌ உரிமை இல்லை.மேற்கண்ட விதிகளை மறந்து விடாதீர்கள்‌. இவற்றை மறக்காமல்‌ வாழக்‌ கற்றுக்‌ கொண்டால்‌, வாழக்கிடைத்த இல்லற வாழ்வை இன்புற வாழலாம்‌. மேற்கொண்டுள்ள பணி மற்றும்‌ தொழில்‌ வாழ்க்கையிலும்‌ கவனமுடன்‌ செயலாற்றலாம்‌, அதன்மூலம்‌ புற வெளியிலும்‌ வெற்றிகரமான மனிதராகத்‌ திகழலாம்‌, அதோடு நீண்ட காலம்‌ நோய்‌ நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கலாம்‌, இவை காரணமாய்‌, குழந்தைகளும்‌ சிறந்த குடிமக்களாக உருவாகி, வெற்றிகரமானவர்களாக நீண்டகாலம்‌ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்‌.  (vinodhan,)

விஞ்ஞான் பைரவ் தந்த்ரா

உடலுறவு அனுபவத்தைநினைத்தே ஞானமடைதல் தந்த்ரா..🌹                                            மூன்றாவது சூத்திரம். அரவணைப்பில்இல்லாவிட்டாலும் சங்கமத்தை நினைவில் கொள்வதே மாற்றம் விளைவிக்கும், ஒரு முறை நீ அறிந்து கொண்டால், பிறகு துணைகூட தேவையில்லை , நீ வெறுமனே அந்த செயலை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனுட் செல்ல முடியும். ஆனால் முதலில் நீ அதை உணர்ந்திருக்க வேண்டும். இது கொஞ்சம் கடினமானது ஆனாலும் இது நிகழ்ந்திருக்கிறது. அது நிகழாதவரை நீ யாரையாவது சார்ந்து இருக்க வேண்டும் . பல்வேறு காரண்ங்களால் இது நிகழ்கிறது. உனக்கு அந்த உணர்வு வரப்பெற்றிருக்குமானால் நீ மறைந்து ஒரு அதிரும் அலையாக நீ மாறிவிட்ட கணத்தை நீ அறிந்திருந்தால், உன் துணையோடு உண்டாக்கிக் கொண்ட அந்த வட்டத்தால் உன் துணை இல்லாது போய் விடுவதையும் நீ உணர முடியும், நீ தான் இருக்கிறாய், உன் துணை இல்லை- அவள் இல்லை-அல்லது நீ தான் இருக்கிறாய் அவன் இல்லை. ஒருமை உனக்குள் நிகழ்வதால் துணை மறைந்துவிடுகிறது. இந்த அனுபவம் பெண்களுக்கு நிகழ்வது எளிது- அவர்கள் கண்களை மூடியபடி கலவியில் ஈடுபடுகிறார்கள், இந்த நுணுக்கத்தில் நீ கண்களை மூடியிருத்தல் நலம் பயக்கும். அப்பொழுதுதான் உள்ளே ஒரு வட்டத்தினை முழுமையாக உணரமுடியும் . இதை நினைவில் கொள் கண்களை மூடிக்கொண்டு, படுத்துக்கொள்-உன் துணை அங்கே இருப்பதைப்போல உணர், உன் உடல் அதிர்ந்து அலைகளாக மாறத் தொடங்கும். அதை அனுமதி , அடுத்தவர் அங்கேயில்லை என்பதை முற்றிலும் மறந்துவிடு , அடுத்தவர் இருப்பதைப் போல இயங்கு, துவக்கத்தில் தான் அடுத்தவர் இருப்பதை போல உணரவேண்டிவரும் – ஒரு முறை அறிந்து கொண்டால் , உண்மையிலே அடுத்தவர் அங்கே இருப்பதாக மாறிவிடும் . நீ கலவியில் இயங்குவதைப் போல இயங்கு உன் காதலியோடு எப்படியேல்லாம் செய்ய நினைத்தாயோ , அப்படியெல்லாம் செய், கத்து , இயங்கு , குதி, அந்த வட்டம் , மாய வட்டம், அங்கே இருக்கும், அந்த வட்டம் உருவாவதை நீ உணர முடியும், இந்த வட்டம் , ஆணோடோ , அல்லது பெண்ணோடோ உருவாக்கப்படுவதல்ல , நீ பெண்ணாக இருந்தால் இந்த அண்டமே ஆனாகி விடுகிறது. ஆணாக இருந்தால் அண்டமே பெண்ணாகி விடுகிறது. நீ இந்த பிரபஞசத்தோடு ஆழமான சங்கமத்தில் இருப்பாய்- வாயிலாக இருந்த அடுத்தவர் அங்கே இருக்கத் தேவையில்லை உன் துணையாக இருக்கும் நபர் வெறும் கதவுதான்- புணரும்போது, பிரபஞ்சத்தோடு புணர்கிறாய். முழுமைக்குள் செல்வதற்க்கான கதவே அடுத்தவர், நீ இருக்கும் வேகத்தில் அதை உணர்வதில்லை , நீங்கள் ஆழ்ந்த சங்கமத்தில் மணிக்கணக்காக அரவணைப்பில் இருந்தால், நீ மற்றவரை மறந்து விடுவாய் -அந்த நபர் இந்த பிரபஞ்சத்தின் நீட்டிப்பே என்பதை உணர்வாய். ஒரு முறை அறிந்து கொண்டால், நீ இந்த நுட்பத்தைப் பயன் படுத்தலாம், நீ தனியாக இதைப் பயன் படுத்தலாம். நீ தனியாக இதைப் பயன் படுத்தும் போது உனக்கு ஏராளமான சுதந்திரம் கிடைக்கிறது. மற்றவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. உண்மையில் இந்த பிரபஞ்சமே மற்றவராக மாறி விடுவதால்தான் இது நிகழ்கிறது- இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடித்து, ஒருவர், இடைவிடாது பிரபஞ்சத்தோடு சங்கமிக்க முடியும். வேறு பரிமாணங்களிலும் நீ இதை செய்யலாம் . காலையில் நடக்கும் போது இதை செய்யலாம். அப்போது நீ காற்றுடன் , உதிக்கின்ற சூரியனுடன், ஆகாயத்துடன் , மரங்களுடன் தொடர்பு கொள்கிறாய். இரவில் நட்சத்திரங்களிலிருந்து தொடங்கி நீ இதை செய்யலாம். ஒரு முறை நீ இது எப்படி நிகழ்கிறது என்று அறிந்து இந்த அண்டத்தோடு கலவியில் ஈடுபட முடியும். ஆனால் மனிதர்களோடு துவங்குவது நல்லது – ஏனென்றால் அவர்கள்தான் உனக்கு அருகாமையில் உள்ளார்கள். ஆனால் அவர்களைத் தவிர்த்து விடலாம். நேரடியாக நீ கதவை தாண்டி சென்று விட முடியும். சங்கமத்தை நினைக்கும் போதே மாற்றம் நிகழும்” நீ மாற்றமடைவாய் . புதிய மனிதனாகி விடுவாய் . தந்திரா காமத்தை ஒரு வாகனமாகப் பயன் படுத்துகிறது. அதுதான் சக்தி , அது உன்னை மாற்றி , கடந்து சென்றடையும் பல நிலைகளைக் கொடுக்கிறது. vinodhan,

உடலுறவின்மூலமேஞானநிலையடைய பெண்களுக்கான தந்த்ராசூத்திரம்

இப்படிப்பட்ட அரவணைப்பில் உன் புலன்கள் அனைத்தும் இலைபோல அசைக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் “ இப்படிப்பட்ட அரவணைப்பில் – இப்படிபட்ட ஆழமான பரிமாற்றத்தில் உன் காதலன் அல்லது காதலியோடு உன் புலன்கள் இலைகளைப் போல ஆட்டுவிக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் நாம் பயமடைந்து விடுகிறோம் – கலவியில் இயங்கும் போது நம் உடல்களை அதன் விருப்பத்திற்க்கேற்ப இயங்க அனுமதிப்பதில்லை, ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதித்தால் கலவி உடல் முழுவதும் பரவிவிடும். அது பிறப்புறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கும் போது நீ அதை கட்டுபடுத்த முடியும். ஆனால் உடல் முழுதும் பரவி விட்டால் நீ அதைக் கட்டுபடுத்த முடியாது. நீ நடுங்க ஆரம்பித்துவிடுவாய் ; நீ கத்த ஆரம்பித்துவிடுவாய்; உன் உடல் கட்டுபாட்டை எடுத்துக் கொண்டு விட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. நம் இயக்கத்தை நாம் அடக்கி வைக்கிறோம் – பெண்களின் அசைவுகளை உலகம் முழுதும் கட்டுபடுத்தி வைத்துள்ளது. அவர்கள் உயிரற்ற உடல்களைப்போல இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை இப்படி அடக்கி வத்துள்ளார்கள் ? பயம்- இருக்கிறது- ஒரு முறை பெண்ணின் உடல் ஆட்கொண்டுவிட்டால், ஒரு ஆணால் அவளை திருப்தி செய்ய முடியாது . ஏனெனில் பெண்களுக்கு சங்கிலித்தொடாரான உச்ச நிலை உள்ளது. ஆண் ஒரு முறைதான் உச்ச நிலைக்குச் செல்ல முடியும். ஆனால் பெண்ணால் பல முறை தொடர்ந்து உச்சநிலை அடையமுடியும் , பல உச்சநிலைகளை அடைந்த பெண்களைப்பற்றி செய்திகள் வந்துள்ளன. எந்த ஒரு பெண்ணும் மூன்று முறை தொடர்ந்து உச்ச நிலை அடைய முடியும் . ஆனால் , ஒரு ஆனால் ஒரு முறைதான் முடியும் . எனவே ஒரு ஆண் பெண்ணின் உச்சநிலை உணர்வுகளை தூண்டி விட்டுவிட்டால் பிறகு கஷ்டமாகிவிடும் . பிறகு சமாளிப்பது எப்படி ? உடனே அவளுக்கு வேறு ஒரு ஆண் தேவைப்படுகிறான்; ஆனால் குழுப்புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம். எனவே பெண்களை அடக்கி வைப்பதே மேல் . எண்பதிலிருந்து , தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு உச்சக்கட்டம் என்பது என்னவென்றே தெரியாது. அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கண்வனை திருப்தி செய்ய முடியும் இதெல்லாம் வேறு விஷயம். ஆனால் , அவர்கள் நிறைவடைவதில்லை. எனவே , பெண்களிடத்து வெறுப்பையும் விரக்தியையும் , கசப்பையும் உலகம் முழுவதும் காண முடிகிறது. ஏனென்றால் அதற்க்குக் காரணம் இதுதான் அடிப்படை த் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்ந்தால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது; உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது; உடலின் ஒவ்வொரு அணுவும் பங்கேற்கிறது. ஒவ்வொரு அணுவும் செக்ஸ் அணுதான் . நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன, அந்த இரண்டு காம உயிரணுக்கள் உன் உடல் முழுவதும் பரவி கிடக்கின்றன. உன் உடலை நீ காதலியுடன் சேர்ந்து இருக்கும்போது அதிரச்செய்தால், உன் உடலுக்குள் ஒவ்வொரு உயிரணுவும் அதன் எதிர்மறையான அணுவுடன் சந்திக்கிறது. இந்த அதிர்வு அதை காட்டுகிறது. இது விலங்கு தன்மை உடையதாகத் தோன்றும் . ஆனால் , மனிதனும் விலங்குதான்-ஏதும் தவறு இல்லை. இந்த இரண்டாவது சூத்திரம் சொல்கிறது. “ இப்படிபட்ட அரவணைப்பில் உன் புலன்கள் இலைகளைப் போல அதிர்ந்தால்….. ஒரு பெருங்காற்று வீசி மரத்தை அசைக்கின்றது. வேர்கள் கூட அசைகின்றன- ஒவ்வொரு இலையும் அசைகிறது– ஒரு பெரிய மரத்தைப் போல ; ஒரு பெருங்காற்று வீசுகிறது, காமம் ஒரு பெருங்காற்று ; பெரும் சக்தி உன் வழியாகப் போகிறது-அதிர் ; அசை ; உன் உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் ஆட விடு, அதிர விடு , அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் சந்திக்க முடியும் . அந்தச் சந்திப்பு மனதளவில் நிகழ்வதாக இருக்காது- உங்களின் உடற் சக்திகளின் சந்திப்பாக இருக்கும். இந்த அதிர்வில் உட்செல் , அதிரும் போது பார்வையாளனாக இருக்காதே; மனம்தான் பார்வையாளனாக இருக்கிறது. அந்த அதிர்வாக மாறிவிடு , உன் உடல் அதிர்கிறது என்பதல்ல- நீயே அதிர்வாக மாறி உன் முழுமையும் ஈடுபட வேண்டும் . அப்பொழுது நீங்கள் இரண்டு உடல்களாக , இரண்டு மனங்களாக இருக்க மாட்டீர்கள், முதலில் இரண்டு அதிரும் சக்திகள் பிறகு இரண்டும் மறைந்து ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த வட்டத்துள் என்ன நிகழும் ? ஒன்று நீ இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகி விடுவாய்- ஒரு சமுதாய மனமாக இல்லாமல் இயற்கை சக்தியின் அங்கமாகி விடுவாய். நீ இந்த அண்டத்தின் ஒரு பகுதியாகிவிடுவாய். இந்தக் கணம் ஒரு பெரும் படைப்பு ஆகும். மனம் மறைந்து விடுகிறது –பிரிவுகள் இல்லாது போய் விடுகின்றன்-நீங்கள் ஒன்றாகி விட்டீர்கள இதுதான் அத்வைதம்-பிரிவில்லாத தன்மை . இந்தப் பிரிவின்மையை நீங்கள் உணராவிட்டால் எல்லா அத்வைத தத்துவங்களும் பயனற்றதாகிவிடும் . ஒரு முறை இந்தப் பிரிவு படாத ஒருமையின் கணத்தை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டால் , பிறகுதான் நீ உபநிடதங்களை , ஞானிகளை , அவர்கள் கூறுகிற அண்டத்தின் ஒருமையை, முழுமையை உண்ர்ந்து கொள்ள முடியும். நீ உலகத்திலிருந்து வேறு அல்ல, அதற்க்கு வித்தியாசமானவன் அல்ல இந்த அண்டம் முழுவதும் உன் வீடு. இந்த அண்டம் என் வீடாகி விட்டது என்னும் எண்ணத்தால் உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். பிறகு கவலைகள் , போராட்டம், பிளவு ஏதுமில்லாமல் போய்விடும். லாவோத்சூ இதை தாவோ என்கிறார் . சங்கரர் அத்வைதம் என்கிறார். நீ உனக்கு இஷ்டப்பட்ட வார்த்தையைத் தேர்ந்தேடுத்து கொள்ளலாம், ஆனால் இதை ஆழமான அன்பின் அரவணைப்பில் உண்ர்வது எளிது.

ஆண்மை குறைவு என்றால் என்ன?

ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஐந்து காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஆண்மை பலம் என்பது, ஆன்ம பலம் ஆகும். இது இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடையாகும். ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மிகப் பெரிய இன்பமாகக் கருதும் தாம்பத்ய உறவை, சிற்றின்பம் என்று தான் முன்னோர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அந்த சிற்றின்பம் கூட அனுபவிக்க முடியாத கானல் நீராகி விட்டது. காரணம், அறியாமையாலும், தவறான பழக்கவழக்கங்களாலும், இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கை முறைகளாலும் தன் வாலிப சகதியை இழந்து பரிதவிக்கிறார்கள். ஆண்மை குறைவு ஐந்து முக்கிய காரணங்களால் ஏற்படுகிறது அவை மூளை, இருதயம், ஈரல், விதைப்பை, நரம்பு மண்டலம் ஆகும் ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது ஆகும் தன் இயலாமையை எண்ணி எண்ணி வேதனையுடன் வாழ்பவர்கள் பலர் தன் துணையை திருப்திப்படுத்த முடியாமல் வெட்கி தலைகுனிபவர்கள் பலர் சந்தோஷம் இல்லாத தாம்பத்யத்தால் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் பலர் ஆண்மை குறைவிற்கான காரணம் தெரியாமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லாமல் ஏமாந்து போனவர்கள் இன்னும் பலர்.🌹ஜீ புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர். திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது. அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள். நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார். ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது. பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார். அடுத்த கனமே மனைவி கோபத்துடன் “எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்” என்றாள்  (vinodhan,)

Shopping Cart