சித்தர்கள் பயன்படுத்திய முப்பு ரசமணி

http://சித்தர்கள்%20பயன்படுத்திய%20முப்பு%20ரசமணி

ஹிப்னாடிசமும் வாழ்க்கை முறையும்!

நான் வினோதன் ஆசானின் மாணவள் எனது ஆசானுக்கு நன்றி உணர்வை தெரிவித்து இந்த பதிவை தொடங்குகிறேன்.. ஹிப்னாடிசம் இந்த கலை அனைவரிடத்திலும் இயற்கையாக இருக்கக்கூடிய ஒரு கலை சற்று சிந்தித்து பாருங்கள் நாம் அதை ஏன் மறந்துவிட்டோம்?. ஒரு குழந்தை பிறந்த உடன் அதனுள் இருக்கும் ஈர்ப்பு ஆற்றல் அனைவரையும் வசீகரிக்கும். நமது மனம் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ கவலையோடு இருக்கிறோமோ ஒரு குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் நம் அனைத்தையும் மறந்து விடுகிறோம். அதே குழந்தை வளர வளர அந்த ஆற்றல் ஏன் குறைந்து வருகிறது யோசியுங்கள்? இந்த பதிவை முழுமையாக படித்தால் புரிதல் ஏற்படும். ஹிப்னாடிசம் என்பதைப் பற்றி சில தவறான கருத்துக்கள் அனைவரிடத்திலும் இருக்கிறது. அடுத்தவர்களின் மனதை கட்டுக்குள் கொண்டுவந்து சில விஷயங்களை செய்து கொள்ளலாம் என்று.. எனக்குள் ஒரு கேள்வி அவர்கள் மனதை அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை பிறகு அடுத்தவர்களை கட்டுப்படுத்தி செய்யும் செயல் எந்த விதத்தில் வாழ்வில் முழுமையாக நம்மில் இருக்கும் சற்று சிந்தித்து செயல்படுங்கள்… எனது ஆசானின் வார்த்தைகள் – “மனமானது கடல் போல” அதை மூன்றாக பிரிக்கலாம் ஒன்று கரை நடுக்கடல் மற்றொன்று ஆழ் கடல் கரையின் தன்மை எவ்வாறு அலைகள் அடித்துக் கொண்டு இருக்கிறதோ அதே போல் தான் நமது மனதும் செயல்படுகிறது.. மனதை பழக்கு சில பயிற்சிகளை செய்து வந்தால் நாம் நடுகடலில் செல்கிறோம் ஆனால் மனதின் சூட்சமத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் அனைவரும் மறுபடியும் கரையில் தான் சிக்கிக்கொண்டு இருக்கிறோம்.. இந்த ஹிப்னாடிஸம் பயிற்சி முறைகளில் நாம் மனதை நடுகடலில் எப்பொழுதும் வைத்திருப்பதற்கு எப்படி என்று முழுமையாக நமக்குத் தெளிவான வகையில் சொல்லித் தரப்படுகிறது. மற்றும் இதில் ஆழ்கடல் போல நம் மனதை எந்தளவுக்குப் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கு நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் நமது ஆன்மீக பாதையின் முக்கியத்துவமான என்லைட்மெண்ட் என்பது எங்கும் தேடிப் போக தேவை இல்லாத வகையில் இந்த ஹிப்னாடிச பயிற்சியில் அனைத்தும் நமக்கு கிடைத்துவிடுகிறது ஹிப்னாடிசம் கலை என்பது தனியான ஒரு கலையாக பார்க்காமல் அவர்களது வாழ்வியலாக இதை பார்த்து வந்தால் நமக்கு எங்கும் எதிலும் தேடி போக வேண்டிய அவசியம் இருக்காது. இந்த கலையை பல இடங்களில் கற்றுத்தருகிறார்கள் ஆனால் எவர் ஒருவர் இந்த கலையை தனது வாழ்வியலாக வாழ்ந்து வருகிறார்களோ அவரிடத்தில் கற்பது என்பது சிறப்புமிக்கது… இந்த ஹிப்னாடிஸம் கலை மிகச் சிறந்த கலை என்று நான் உணர்ந்தேன் என்றாள் மற்ற Alternate Healing therapy விட இது சற்று ஒருபடி மேலானது. இதில் மட்டும் மனதின் சூட்சுமங்களை ஆழம் வரை சென்று மனதளவிலும் உடலளவிலும் சரியான முறையில் தீர்வு வழங்கப்படுகிறது..மனதை சரிவரப் புரிந்து கொண்டாலே போதும் நம்மால் அனைத்து பிரச்சனைகளையும் சுலபமான முறையில் சரி செய்ய முடியும் இதற்காக எந்த ஒரு healing மந்திரமும் pranic healing மற்றும் பல healing therapy தேவைப்படும் என்ற அவசியமே கிடையாது.. சில சமயம் சில வகையான alternate therapy ஏன் வேலை செய்யவில்லை என்றால் மனதளவில் பாதிக்கப்பட்ட சில சம்பவங்களை சரிசெய்யாமல் உடலுக்கு மட்டும் குணப்படுத்தும் முறையை பயன்படுத்தினால் அது அவர்களின் முழுமையாக குணப்படுத்த முடியாது.. மனதின் ஆழத்திற்கு சென்று குணம் அளிக்கப்படுவதில்லை..அதனால் அந்தப் பிரச்சினைகள் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. Mesmer இவரிடம் அதிகளவான magnetism மனதை புரிந்து கொண்டதால்தான் அவர் ஒருவரின் மீது கை வைத்தால் அவர்கள் முழுமையாக குணம் ஆக்கப் பட்டார்கள்.அதேபோல் நம் இடத்திலும் இந்த ஹிப்னாடிஸம் கலையின் மூலம் அதிக அளவில் magnetism பெறமுடியும். மனதின் ஆற்றலை அதனுள் இருக்கும் சூட்சுமத்தை புரிந்து கொண்டாலே நம்மிடத்தில் குழந்தையிடம் இருக்கும் அந்த ஒரு Magnetism நம்மிடத்தில் எப்பொழுதும் அது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அனைத்து விதமான உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமே மனம் தான். மனதை பற்றி சரியாக புரிந்து கட்டுக்குள் கொண்டுவந்தால் நாம் மனதளவிலும் உடலளவிலும் மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வரலாம் அடுத்தவர்களை முழுமையாக குணப்படுத்தலாம்…நமது தேவைகள் தானாகவே நம்மை வந்து அடையும்… நம்முடைய திறமை என்னவென்று நாம் கண்டறிய முடியும். நமக்குள் இருக்கும் அனைத்து சூட்சம சக்கரங்களும் சரிவர இயங்கி வரும். இதன்மூலம் நமக்கு நம் வாழ்வில் நடக்கப்போவதை அனைத்தும் உணரலாம் அதற்கான தீர்வையும் நம்மால் முழுமையாக சரி செய்து கொள்ள முடியும் உள்ளுணர்வின் தொடர்பைக் கொண்டு நம்மால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். நாம் எங்கு எதில் எந்த சூழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அதை நாம் self-hypnosis மூலம் முழுமையான தீர்வை நம்மால் அடைய முடியும். எவர் ஒருவரின் துணை இல்லாமல் நமது மனதை ஆன்மீக பாதையில் சரிவர கொண்டு செல்ல முடியும்.. மனமானது அது வழிகாட்டும் உள்ளுணர்வு தொடர்புடன் அது உங்களை செயல்படுத்தும்…. இந்த ஹிப்னாடிசத்தில் இருக்கும் சிறப்பு self hypnosis தான். இதன் மூலம் அனைத்தையும் நாம் பெற்று விடலாம். பிறகு நாம் வாழ்க்கையில் எப்படி யாராக இருப்போம் என்று நீங்களே சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள்… நன்றி B.Healer Geetharaja. Contact – 7010054619

What is Yoga?

People generally used to believe yoga consisted solely of stretchingexercises, mantra repetition, and breathing techniques. Today we know thisisn’t entirely true. The development of yoga over the last 5,000 years hasaimed to help you cope with all of the physical, psychological, and spiritualtrials in the surrounding world. You can achieve perfect health only if allthe areas of your life are balanced. If you exercise with yoga, you can learnto create a balance between body, mind, and soul. Yoga gives you a calm,focused mind and a strong and flexible body. It also gives you a sense ofunity, harmony, satisfaction, and peace of mind.    The mind is unpredictable and hard to master; it swings and dancesthrough new activities. It is good to control the mind. A controlled mindcreates happiness.—Buddha. Yoga types Tantra Yoga is the oldest path in yoga. Through tantric techniques, youcan gradually learn to sense, understand, and see energy. This path workswith the symbolic energy shakti (feminine energy) in order to evoke theKundalini-power (the primordial power) that is located at the bottom of thespine. Tantra Yoga embraces all other paths in yoga. It sometimes uses thebody to carry out different exercises and meditation. The purpose is topromote positive thoughts and become more conscious of sexual energy.Bhakti Yoga. Bhakti means emotional devotion towards the divine.Bhakti Yoga is the path of love and devotion. This devotion is expressed inprayers, rituals, and ceremonial worshipping. You give praise to the divinein all of nature’s creatures. This type of yoga focuses on worshipping thedivinity you find in your own heart and mind.Jnana Yoga. Jnana means wisdom and knowledge. This is theintellectual path in yoga. The goal here is to achieve a pure mind freed fromshallowness and vanity. In Jnana Yoga, you create balance through trying toseparate reality from illusion (maya) so that you can achieve clarity andstrength.Raja Yoga. Raja Yoga combines all branches of yoga, and it can includeKarma, Jnana, and Bhakti. Raja means “royal,” and Raja Yoga sees thebody as a “vehicle” for spiritual energy. Raja Yoga primarily focuses onmeditation and on consciously controlling the human mind. Raja Yogaarose due to the work of Patanjali and the text Yoga Sutras.Karma Yoga. Karma means action. This branch of yoga works onachieving balance through unselfish actions (primarily through some sort ofcommunity service). Karma is suitable for people who have a calm andpatient nature and who are interested in supporting and working with otherpeople.Hatha Yoga is often called “the path of the body” or “classical yoga.”Hatha Yoga is a sequence of asanas, or poses, that train the body, soul, andmind. Hatha means “power” and “strength,” but it also has a more esotericmeaning. In Sanskrit, ha means “solar” or masculine energy B.vinodhan,  

ரோமம் அதிகமாக இருந்தால் காமம் அதிகமாக இருக்குமா உண்மையா?

‘நோ வகிடு எடுக்கலாமா? கோணல் வகிடா? ஒத்தை ஜடை போடலாமா? இரட்டை ஜடையர்? ஜடையை டைட்டாகப் பின்னலாமா? இரஸாகவா?’ பாப் கட் பண்ணலாமா? பாய் கட்டா? தலைமுடியை எப்படி அலங்காரம் செய்துகொள்வது?’ என்று அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சிந்தனை செய்யாத பெண்களே இல்லை! இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஆண்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை!. எல்லோரும் முடிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதால், முடியைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்! சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நம் உடம்பை பாதுகாத்துக் கொள்ள மனிதன் ஆடைகளை அணிய ஆரம்பித்தபின் உடம்பில் முடியின் தேவை குறைந்து போனது. அதனால், அடர்த்தியும் வளர்ச்சி வேகமும் குறைந்துவிட்டது! உடம்பில் Follicles எனப்படும் ரோமக்கால்களிலிருந்துதான் முடி முளைக்கிறது. வளர்ந்த வாலிப வயதில் இருக்கும் மனிதனின் உடம்பில் மட்டும் 50 லட்சம் ரோமக்கால்கள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் ரோமக் கால்கள் கழுத்துக்குமேல் இருக்கும் பகுதியில் இருக்கின்றன. சீப்பை எடுத்துக் கொண்டு நாம் சீவுகிற மண்டையில் (Scalp) மட்டும் எத்தனை ரோமக்கால்கள் என்றால்… சுமார் ஒரு லட்சம்! முடியை வைத்து உலகத்தில் உள்ள மனிதர்களை மருத்துவ உலகில் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார்கள்… இதில் முதலாவது நீக்ரோக்கள். இவர்களின் முடி சுருட்டை சுருட்டையாக இருக்கும். இரண்டாவது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் மங்கோலிய இனத்தவர். இவர்களுக்கு முடி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும். மூன்றாவது ரகத்தில் வருவது ப்ரௌன் தோல் உடைய ஆசியர்களாகிய நாமும் வெள்ளையர்களும் – இந்தப் பிரிவினரின் முடி சாஃப்டாக இருக்கும்! ஒரு தனிநபரின் உடம்பில் இருக்கும் முடியிலேயேகூட நிறைய வகைகள் இருக்கின்றன. ஒருவரின் தலை, மீசை ஆகியவற்றில் இருக்கும் முடி ஒரு வகை! மாமப் பிரதேசங்களைச் சுற்றி இருக்கும் முடி அடுத்த வகை! மார்பு, கை, கால் என்று உடம்பில் இருக்கும் முடி மூன்றாவது வகை! மார்பில் கொச கொச என்று முடியுடைய வாலிபர்களுக்கு அந்த ஆசை அதிகம் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது உண்மை இடையாது. -ஆனர்ல் மார்பில் முடியுள்ள ஒரு வாலிபனைப் பென் ரசிக்கக்கூடும் இதேபோல மாமட் பிரதேசங்களில் வளரும் முடியும் மனரீநியாக செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டக்கூடியது! பற்றாக்குறைக்கு அக்குள்முடி மற்றும் முடிகால்கள் வழியாக வாசனைச் யூபிக் (Scent Glands). வெளிப்படுத்தும் வாசனையிலும் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடும் மந்திரம் மறைந்திருக்கிறது. சராசரியாக ஒரு மனிதனுக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டா நீளத்துக்கு மண்டையில் இருக்கும். ஒவ்வொரு முடியும் வனாகிறது! தலையில் இருக்கும் முடியின் ஆயுள் அதிகபட்சம் 94 வாரம்… ஆனால், வயதானவர்களைப் பொறுத்தவரை தலைமுடியின் ஆயுள் வெறும் 17 வாரங்கள் அளவுக்குக்கூடக் குறைந்துபோகும்….. வயதானவர்களாக இருந்தாலும் சரி, வாலிபர்களாக இருந்தாலும் சரி, முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இதில் முதல் கட்டம் வளர்ச்சி. பிறகு தேக்கம். மூன்றாவது உதிர்தல்! ஆனால், முடி உதிர்வதற்கு முன்பே பக்கத்தில் இன்னொரு முடி வளர ஆரம்பித்துவிடுகிறது சரி, சில சந்தேகங்களுக்கான விளக்கங்கள் பார்ப்போம். அடிக்கடி ஷேன் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? வளராது! அதைப்போலவே மொட்டை அடித்துக்கொண்டால் முடி கருககுவென்று வளரும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை! முடி நரைக்காமல் இருப்பதற்கு ஏதாவது வழி உண்டா? இல்லை! வயதாகி ஒருவருக்கு முடி நரைத்தால், அதை மீண்டும் பழைய மாதிரி கறுப்பாக மாற்றுவதற்கு மருத்துவரீதியாக வழி கிடையாது. காஸ்மெடிக்காகத் தலையில் கறுப்புச் சாயம் வேண்டுமானால் பூசிக் கொள்ளலாம். ஆனால், வாலிப வயதிலேயே தலை நரைக்க ஆரம்பித்தால்.. இதைக் குணப்படுத்திவிட முடியும். வகை வகையாக வழுக்கைகள் உண்டா? மனிதர்களைத் தவிர, சிம்பன்சிகளுக்குக்கூட வயதானால், தலையில் வழுக்கை விழும்! இதற்குக் காரணம், தைராய்டு சுரப்பி தனது சுறுசுறுப்பை இழப்பது! அடுத்த காரணம் வம்சாவழி! ஒருவருக்கு மண்டையில் வழுக்கை விழுந்தால் திரும்பவும் அங்கேமுடி வளரவைப்பதற்கு ஒரே வழி – Hair Transplant! அதாவது, தலையிலேயே முடி இருக்கும் இடத்திலிருந்து முடியைத் தோலோடு எடுத்து, சொட்டை விழுந்த இடத்துக்குமேல் வைத்துத் தைத்து விடுவதுதான். சரி, அப்படியானால் முடி வெட்டி எடுக்கப்பட்ட இடம் என்னவாகும். ? கவலையில்லை… முடி உயிரோடு இருக்கும் பகுதி அது என்பதால், அங்கே முடி தானாகவே வளர்ந்துவிடும். தற்காலிக வழுக்கை என்று ஒன்றும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. இதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன். * சிலர் எழுதும்போது, சிந்திக்கும்போது அல்லது டி.வி. பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை ஒரு மேனரிஸம். இதற்கு Tricho Tillo Mania என்று பெயர். * மஞ்சள்காமாலை, அம்மை, மலேரியா என்று ஏதாவது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு எழுபவர்களுக்குத் தற்காலிகமாக முடி கொட்டும். * குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேலையில் டென்ஷன், பரபரப்பு என்று இருந்தால்கூட தற்காலிகமாகச் சிலருக்கு முடி கொட்டும்! சில பெண்களுக்குப் பிரசவம் முடிந்த பிறகு முடி கொட்டும்! தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி பழைய மாதிரி மீண்டும் முளைத்துவிடும். இது தவிர, பேன்-ஈறு ஆகியவற்றால்கூடச் சிலருக்கு வழுக்கை விழும், இதுவும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியதே! வழுக்கைத்தலையர்கள் என்றால் ‘அறிவாளி’ என்று அர்த்தமா? முடி வளரவைப்பதற்கு ஒரே வழி – Hair Transplant! அதாவது, தலையிலேயே முடி இருக்கும் இடத்திலிருந்து முடியைத் தோலோடு எடுத்து, சொட்டை விழுந்த இடத்துக்குமேல் வைத்துத் தைத்து விடுவதுதான். சரி, அப்படியானால் முடி வெட்டி எடுக்கப்பட்ட இடம் என்னவாகும். ? கவலையில்லை… முடி உயிரோடு இருக்கும் பகுதி அது என்பதால், அங்கே முடி தானாகவே வளர்ந்துவிடும். தற்காலிக வழுக்கை என்று ஒன்றும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. இதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன். * சிலர் எழுதும்போது, சிந்திக்கும்போது அல்லது டி.வி. பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை ஒரு மேனரிஸம். இதற்கு Tricho Tillo Mania என்று பெயர். * மஞ்சள்காமாலை, அம்மை, மலேரியா என்று ஏதாவது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு எழுபவர்களுக்குத் தற்காலிகமாக முடி கொட்டும். * குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேலையில் டென்ஷன், பரபரப்பு என்று இருந்தால்கூட தற்காலிகமாகச் சிலருக்கு முடி கொட்டும்! சில பெண்களுக்குப் பிரசவம் முடிந்த பிறகு முடி கொட்டும்! தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி பழைய மாதிரி மீண்டும் முளைத்துவிடும். இது தவிர, பேன்-ஈறு ஆகியவற்றால்கூடச் சிலருக்கு வழுக்கை விழும், இதுவும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியதே! வழுக்கைத்தலையர்கள் என்றால் ‘அறிவாளி’ என்று அர்த்தமா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது மாதிரி சிலர் வழுக்கையையும் அறிவையும் இணைத்துப் பேசுகிறார்கள். ஸாரி! மருத்துவரீதியாக அறிவுக்கும் வழுக்கைத் தலைக்கும் சம்பந்தமே இல்லை!   BY VINODHAN,

Shopping Cart