ஞானம் பெறுதல் என்றால் என்ன?
நிகழ்வுகளின் உருவாக்கம், வாழ்வின் நிஜங்கள், ஆன்மாவின் தன்மை, இவற்றை இடைவிடாமல் தேடுதல், அறிவைப் பற்றிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு இவையெல்லாம் கொடுக்கும், அபூர்வமான. உணர்வுபூர்வமான அறிவுதான், ‘ஞானம்’ எனப்படும்., நான், எனது’, என்னும் எண்ணங்களிலிருந்து முழுவதுமாக விடுபடல். நாம் மிகவும் விரும்பும் செயல் என்னவென்று கண்டுபிடித்து அதைச் செய்தல் அவசரம், கவலை ஏதுமில்லாமல், அதேசமயம்ஒரு நொடிகூட வீணாக்கமல் செயல்படுதல் வந்தவை, வருபவை பற்றி கவலை கொள்ளா 30 இந்த நொடிப்பொழுதை முழு கவனத்துடன செலவிடுதல். எல்லாமே நாம் தேர்ந்தெடுத்தபடிதான் நடக்கிறது, எதேச்சையாக ஏதும் நடக்காது” என்ற அறிவு. ஆன்மீகப் பாடம்தான் முதற்கண் பாடம் என்று அறிவது.இப்பூவுலகில், முழுமையான ஞானம் யாரும் அடைய இயலாது சந்தேகமின்றி அறிதல். என்ற உண்மையை அனைத்தும் ‘நீயே’ என்ற அறிவு. எந்த எதிர்பார்ப்பும் இல் ல், பிரபஞ்சத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தும் காட்டும் கனிவுதான் நட்பு. இதுவும் ஞானம் காருண்யம் தான் ஞானம். பௌதிக நட்புதான் காருண்யம். குறை கூறாமல் இருத்தல். குருவிடம் பணிவும், மரியாதையும் கொண்டு மௌனமாக இருத்தல்.கருத்துள்ள, மனமார்ந்த எண்ணம், மனதை மாறச் செய்யும். மனமாற்றமே ஞானம். எந்த சூழ்நிலையிலும், அறிவுப்பூர்வமாக, பக்குவமாக, செயல்படுவது. வெளி உலகில் எவ்வளவு ஆரவாரம் இருப்பினும், மனதினுள் அமைதியுடன் திகழ்வது. நம் ஒவ்வொருவரும், பிரமிக்கத்தக்க, எல்லையற்ற ஆற்றல் பெற்றவர்கள் என்பதை அறிவது நாம் தான், நம் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொள்ள வேண்டும். இதற்காகவே நாம் இங்கு தோன்றியிருக்கிறோம். எப்போதும், அஞ்சா நெஞ்சம் கொண்டு, உண்மையில்லாதவற்றிற்குத் தலைவணங்காமல் இருப்பதே ஞானம். ஒரு குழந்தையைப் போல், ஓர் உணர்ச்சியிலிருந்து மற்றொன்றுக்கு மிக எளிதாக மாறும் தன்மை. சுடுசொல்லையும், துன்பத்தையும் தாங்கும் மனவலிமையை உண்டாக்கிக் கொள்வது. நம்முடைய தன்னம்பிக்கை, தனித்தன்மை இவற்றை இழக்காமல் எல்லோருடனும் எளிதாகப் பழகுதல் நம்முடைய இயல்பான உணர்ச்சிகளை அடக்கி வைக்காமல் இருப்பது. இறப்பு இல்லை என்பதை அறிவது.எல்லா ஞானத்திற்கும் ஒரே வழி தியானம் தான். ஞானம் என்பது படைப்பிற்கு சமமாகும். ஆகவே, ஞானிகள் படைப்பாளிகள் ஆவார்கள். பேசுவதற்கு முன்னும், பேசிய பின்னும் தீர ஆலோசிப்பது புதிதாக சாத்திரங்களை அறியும்போதும், அறிவு வளரும்போதும், நம் பழைய பழக்கவழக்கங்கள் மாறிவிடும். இது இயற்கை. சக்திதான் பொருள் வடிவாகிறது. எண்ணம் சக்தியை உருவாக்குகிறது என்பதை உணர்வது. சைதன்யம், எண்ணம் தோன்றக் காரணமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் சைதன்யமே! வாழ்நாள் முழுவதும் அகங்காரம் அற்று வாழ்க்கை வாழ்வதே ஞானம் எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் நான் ஞானம் அடைந்துவிட்டேன் என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் ஞானம் அடைந்தவர்கள் அல்ல ஞானம் என்பது இயற்கை இயற்கை மனிதனுக்குத் தரும் அற்புத அறிவு மனிதன் தனி மனிதன் அல்ல அவன் இயற்கை என்று இயற்கை தரும் புரிதலே ஞானம் Vinodhan,
REIKI Questions & Answers
Where does Reiki energy come from? Reiki energy is a subtle energy. It is different than electricity or chemical energy or other kinds of physical energy. Reiki energy comes from the Higher Power, which exists on a higher dimension than the physical world we are familiar with. When viewed clairvoyantly, Reiki energy appears to come down from above and to enter the top of the practitioners head after which if flows through the body and out the hands. It appears to flow this way because of our perspective. However, the true source of Reiki energy is within ourselves. This does not mean that we use our personal energy when we do Reiki, but that the energy is coming from a transindental part of ourselves that is connected to an infinite supply of healing energy. Is Reiki a Religion? Although Reiki energy is spiritual in nature, Reiki is not a religion. Practitioners are not asked to change any religious or spiritual beliefs they may have. They are free to continue believing anything they choose and are encouraged to make their own decisions concerning the nature of their religious practices. How is a Reiki treatment given? In a standard treatment Reiki energy flows from the practitioners hands into the client. The client is usually laying on a massage table but treatments can also be given while the client is seated or even standing. The client remains fully clothed. The practitioner places her/his hands on or near the clients body in a series of hand positions. These include positions around the head and shoulders, the stomach, and feet. Other, more specific positions may be used based on the clients needs. Each position is held for three to ten minutes depending on how much Reiki the client needs at each position. The whole treatment usually lasts between 45 and 90 minutes. What does a Reiki treatment feel like? What one experiences during a Reiki treatment varies somewhat from person to person. However, feelings of deep relaxation are usually felt by all. In addition, many feel a wonderful glowing radiance that flows through and surrounds the them. As the Reiki energy encourages one to let go of all tension, anxiety, fear or other negative feelings a state of peace and well-being is experienced. Some drift off to sleep or report floating outside their bodies or have visions and other mystical experiences. At the end of the treatment, one feels refreshed with a more positive, balanced outlook. What can be treated with Reiki? Reiki has had a positive affect on all forms of illness and negative conditions. This includes minor things like head or stomach aches, bee stings, colds, flu, tension and anxiety as well as serious illness like heart disease, cancer, leukemia, etc. The side effects of regular medical treatments have also been reduced or eliminated. This includes the negative effects of chemotherapy, post operative pain and depression as well as improving the healing rate and reducing the time needed to stay in the hospital. Reiki always helps and in some cases people have experienced complete healings which have been confirmed by medical tests before and after the Reiki treatments. However, while some have experienced miracles, they cannot be guaranteed. Stress reduction with some improvement in ones physical and psychological condition are what most experience. Does one have to stop seeing a regular doctor or psychologist in order to receive a Reiki treatment? Reiki works in conjunction with regular medical or psychological treatment. If one has a medical or psychological condition, it is recommended that one see a licensed health care professional in addition to receiving Reiki treatments. Reiki energy works in harmony with all other forms of healing, including drugs, surgery, psychological care or any other method of alternative care and will improve the results. Who can learn to do Reiki? Reiki is a very simple technique to learn and is not dependent on one having any prior experience with healing, meditation or any other kind of training. It has be successfully learned by over one million people from all walks of life, both young an old. The reason it is so easy to learn that it is not taught in the usual way something is taught. The ability to do Reiki is simply transferred from the teacher to the student through a process called an attunement that takes place during a Reiki class. As soon as one receives an attunement, they have the ability to do Reiki and after that whenever one places their hands on themselves or on another person with the intention of doing Reiki, the healing energy will automatically begin flowing. How long does it take to learn Reiki? A beginning Reiki class is taught on a weekend. The class can be one or two days long. I recommend that the minimum time necessary be at least six to seven hours. Along with the attunement, it is necessary that the student be shown how to give treatments and also to practice giving treatments in class. What is a Reiki attunement? Reiki attunement is the process by which a person receives the ability to give Reiki treatments. The attunement is administered by the Reiki Master during the Reiki class. During the attunement, the Reiki Master will touch the students head, shoulders, and hands and use one or more special breathing techniques. The attunement energies will flow through the Reiki Master and into the student. These special energies are guided by the Higher Power and make adjustments in the students energy pathways and connect the student to the source of Reiki. Because the energetic aspect of the attunement is guided by the Higher Power, it adjusts itself to be exactly right for each student. During the attunement, some students feel warmth in the hands, others may see colors or have visions of spiritual beings. However, it is not necessary to have an inner experience for the attunement to have worked. Most simply feel more relaxed. Can I treat myself? Yes, once
HOW REIKI CAN HELP YOU
There are a number of benefits to be gained, which occur without any effort from a daily Reiki self-treatment including: 1 Reiki will relax you when you are stressed 2 Reiki brings about deep relaxation 3 Reiki centres your thoughts when you are confused 4 Reiki energises you when you feel drained 5 Reiki calms you when you are frightened 6 Reiki focuses your mind and helps you to solve problems 7 Reiki relieves pain 8 Reiki accelerates natural healing of wounds 9 Reiki improves health 10 Reiki gradually clears up chronic problems 11 Reiki helps prevents the development of disease 12 Reiki detoxifies the body 13 Reiki dissolves energy blockages 14 Reiki releases emotional wounds 15 Reiki increases the vibrational frequency of the body 16 Reiki helps change negative conditioning & behavior HOW TO TREAT YOURSELF WITH REIKI There is no right or wrong way to work with Reiki on oneself. As you become more experienced with the Reiki energy you will intuitively move your hands to wherever it feels right. However, if you are aware of a specific problem such as an injury or pain, then you should place your hands directly over that area to begin with, and follow up with a full self treatment. In the beginning, it is always best to follow a set procedure as shown in the following illustrations marked “Self Treatment Hand Positions”. When you have mastered the hand positions you can then leave each self treatment up to your own intuition. You may wish to work with music to add the right relaxing mood. Find a place where you won’t be disturbed if possible. Normally you would spend three to five minutes on each position. However time is often short; but remember a little Reiki is better than no Reiki. On completion of the self treatment drink a large glass of purified water. Close your eyes and go inside and pay attention to the thoughts and emotions that have arisen during the session. You may feel light headed, and if you need to rest, or sit down for a short time, allow yourself this time. If you feel you need to continue to work on a specific area of the body, even if you have completed a full self treatment, then go with your intuition; always listen to your mind and body. vinodhan, 7010054619
Reiki and Pregnancy, Babies & Children
Reiki is both safe and extremely beneficial to an unborn child and their pregnant mother. We have found that women who have studied the first degree and are attuned to the universal life force find the experience of pregnancy and childbirth more enjoyable and easier to cope with. Reiki can help during pregnancy in various ways such as Reiki alleviates morning sickness. 1 Reiki reducing stress and tiredness. 2 Reiki stimulates the babies’ healthy development. 3 Reiki can be used to treat painful muscles, joints or the spine. 4 Reiki strengthens the bond between a mother and her baby. When a mother who is attuned to Reiki places her hands on her tummy she is passing pure unconditional love and healing to her unborn child. 5 Reiki keeps the mind body and spirit in balance reducing the chances of post natal depression. 6 Reiki nourishes the foetus with love and the universal life force. It gently comforts, protects and envelops the unborn baby. 7 If the father of an unborn baby is a Reiki practitioner he can also help during the pregnancy by treating his partner. The important bond between father and child will also be stimulated each time he places his hands on his partners’ pregnant tummy. The father can communicate through his hands with his child. 8 Reiki can help couples who are finding it difficult to conceive a child by reducing stress and stimulating both the females’ natural reproductive cycle and the males’ production of sperm. In many cases when a couple are desperate for a child they place extreme stress on themselves causing an imbalance of their mind body and spirits. So often the moment they give up and forget about trying to have children, and the pressure and stress factor is removed many couples find their prayers are answered and a pregnancy is discovered. Babies 1 Reiki can accelerate the recovery time of the mother and baby after the birth. It is especially good for caesareans sections and healing the various scars and stitches often associated with childbirth. 2 Reiki can be used to heal the babies’ umbilical cord. 3 Reiki can be used to vitalised and nourish the mother’s milk if the baby is breast feed. Alternatively, if the baby is to be bottled feed the formula can be treated with Reiki. Treating and enriching the babies food can help nourish and satisfy the babies hunger. This will help them suckle until they are content and full. Regular filling feeds lead to less sleepless nights. Something all parents pray for. 4 Reiki stimulates balance in the new born baby. It can easily be channelled to the baby whenever the mother or father (depending on who has been attuned to the energy) touches their child. 5 Reiki can be used to help treat cradle cap, colic and wind. Children 1 Reiki can be used to treat your children throughout their lives. From the early days and months through puberty, adolescence and into adulthood. 2 Reiki is wonderful for all their aches and pains. Instinctively we touch or kiss our children better when they fall or injure themselves. With Reiki we speed up the healing process and boost their own natural healing abilities. 3 Reiki is a special gift you can share with your children. We recommend you teach your own children the five principles of Reiki and have them incorporate them into their lives. 4 Children love Reiki. If possible you should introduce and attune your children to Reiki. It will help them focus and find their own path in life. 5 Use Reiki at bedtime to help your children drift off to sleep. 6 Reiki balances your child’s mind body and spirit leading to a clearer more focussed approach to life at school and at home. 7 When a child has an accident they often cry because of the shock. Treat your child by placing one of your hands on their solar plexus and the other at the base of the spine. vinodhan, 7010054619
யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?
இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அர வணைத்துக் கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா..??? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய் உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன் அது மனதின் வேலை உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது இது மனதின் “உயர்வுதாழ்வு மனப்பான்மை” என்ற குணத்தினால் விளை வது அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய் பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய் உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே யன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வுதாழ்வு ஏதுமில்லை சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை தியானம் செய் இயற்கையை நேசி வலிகள் மறையும் பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார் இது இயல்பே என எண்ணு வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை அது இயல்பாய் இருக்கிறது அது போல் இயல்பாய் கடமையைச் செய்- ஓஷோ Vinodhan,
அரோஹரா என்ற வார்த்தை தோன்றிய வரலாறு !
அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்பது ‘அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் கருக்கம். இதற்கான பொருள், ‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக’ என்பதாகும். முன்பு, சைவ சமயத்தினர் இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை அமர்ந்து பயணம் செய்தபோது, பல்லக்கில் அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்று சொல்வது வழக்கமாயிற்று. இன்னும் சொல்லப் போனால் அரோகரா என்பதை, அர+ஓ+ஹரா என பிரிக்கலாம். அதாவது அரண், ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை குறிப்பதாகும் இருந்தாலும் அவர் புதல்வர் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள், முருகனை வணக்கும்போது அரோகரா என்கின்றனர். காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்) ‘வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்வது’ வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக’ என்று உரிமையோடு முறையிடுவதாகும். Vinodhan,
கோமதி சக்கரத்தின் இவ்வளவு நன்மைகளா?
கோமதி சக்கரம் உள்ள இடத்தில் கூடுதல் சக்தி பெறுகிறது. அதனால் வாஸ்து குறைகள் யாவும் பாதிப்பதில்லை . தொழில் செய்யும் இடத்தில் ஒரு சிவப்பு துணியில் கோமதி சக்கரம் 13ஐ கட்டி ஈசான்ய பாகத்தில் வைத்தால் அல்லது கல்லா பெட்டியில் வைத்தால் தொழில் பணம் பெருகும்.கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப்படுவதாகும். அத்தகைய சுழியானது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது கோமதி சக்கரத்தின் நன்மைகள் சூரியனுக்கு கீழுள்ள பூமியில் எவ்வள வோ அதிசயங்கள் நமக்கு எட்டாமல் இன்று வரையில் இருக்கின்றனஎன்பதை, நமது அன்றாட வாழ்விலும் அறிவியல் ஆய்வுகளிலும் பார்த்து வருகிறோம். ‘காரணமின்றி எவ்விதமான துன்பங்களையும் மனித குலம் அடைய வேண்டாம்’ என்றுதான் அனைத்து மகான்களும் விரும்பினார்கள். அதற்கேற்ப பல்வேறு வழி பாடுகளையும், இறையருளை பெற்று தரக்கூடிய சாதனங்களையும் அடையாளம் காட்டியதோடு, அவற்றை எவ்வாறு தக்க வழிகளில் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். அத்தகைய பொருட்களில் கோமதி சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. தற்காலத்தில் பல துறைகளை சார்ந்த பிரபலங்களும் ‘டாலிஸ்மன்’ எனப்படும் ‘டாலர்’ வடிவத்தில் கோமதி சக்கரத்தை அணிந்து பயன் பெற்று வருகிறார்கள். இந்த அற்புத கோமதி சக்கரம் பற்றி நமது வாசகர்களுக்கு விரிவாக தொகுத்துள்ளோம். ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி ராமபிரான், ஆஞ்சநே சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளைஎளிதாக பெற்றுத்தரும் பொருட் களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம் பற்றிய பல்வேறு தகவல்களை இங்கே காணலாம். ராமர் கணையாழியர் மூலம் சீதாதேவிக்குதன்னை அடையாளம் காட்ட கொடுத்ததுரகுவம்ச கணையாழி ஆகும்.அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட் டிருந் ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம்உருண்டு www.vinodhan.com ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும் அதில் கோமதி சக்கரம் பதிக்கப்பட் டிருந் ததாக புராணங்கள் கூறுகின்றன. மேலும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குவது லக்னோவில் உள்ள நைமிசாரண்யம். இங்கு பெருமாளின் சக்ராயுதம்உருண்டு ஓடி, தவம் செய்ய சிறந்த இடத்தை முனிவர்களுக்கு காட்டியது. அவ்வாறு சக்ராயுதம் உருண்டு ஓடியபோது, அங்கிருந்த ஆற்றில் சக்ராயுதம் பட்டு தெறித்த நீர்த்துளிகள் தான், கோமதி சக்கரமாக மாறியதாக ஐதீகம். கோமதி சக்கர கல்லின் வேறு பெயர்கள் துவாரகா கல், விஷ்ணு சக்கர கல், நாராயண கல், திருவலஞ்சுழி கல் ஆகியனவாகும் அவரவருக்கு உரிய நட்சத்திரத்திற்குரிய பாகத்தைஅறிந்து அந்தப் பகுதியை தொட்டோ அல்லது மனதில் நினைத்தோ தெய்வத்தை வழி படுவதன் மூலமாக, பூரண அருளை பெற இயலும் என்பது ரகசிய பூஜை வழிமுறையாக இருந்து வருகிறது. மேலும் அவ்வாறு வழிபடும் போது, கோமதி சக்கரமானது நம்முடன் இருக்கும் பட்சத்தில் லட்சுமி கடாட்சம் நன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திரங்களுக்குரிய பாகங்களை கீழே காணலாம். அசுவினி, பரணி, கிருத்திகை நெற்றி. ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை முகப்பகுதி. புனர்பூசம், பூசம் இரு தோள்கள். ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம்மார்பு பகுதி.சித்திரை வயிற்று பகுதி.சுவாதி, விசாகம் புஜங்கள். அனுசம் உடலின் மைய பகுதி.கேட்டை, மூலம் இரண்டு கைகள். பூராடம், உத்திராடம் இரண்டு தொடைகள்.திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி கால் பாதங்கள். கோமதி சக்கரத்தை வணங்குவதன் வாயி லாக அயோத்தி, மதுரா, ஹரித்துவார், காசி, காஞ்சீபுரம், அவந்திகா எனும் உஜ்ஜையினி, துவாரகை ஆகிய முக்தி தரும் 7 தலங்களை வணங்கிய பலன் கிடைக்கும். ஸ்ரீகிருஷ்ணர், கோமதி சக்கரத்தின் மீது அமைந்த தர்ம சபையில் வீற்றிருந்து ஆட்சி செய்து வந்தார் என்கிறது புராணம். சொர்க்க துவாரம், மோட்ச துவாரம் என்ற இடத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த கல்லை விஷ்வகர்மா மூலமாக உருவாக்கி துவாரகை மக்களின் சங்கடங்களை தீர்க்க அருளியிருக்கிறார். பிள்ளையார் சுழி கோமதி ஆறு, சரயு நதி ஆகிய இரு நதி களும் சேரும் இடத்தை, இரு பாம்புகள் கூடும் இடம் என்று கூறுகிறார்கள். லக்னோவில் கோமதி நதியும், அயோத்தியில் சரயு நதியும் உருவாகிறது. இவ்விரு நதிகளிலும் அபூர்வமான கோமதி சக்கரங்கள் கிடைக்கின்றன. ஸ்ரீவிநாயக பெருமானோடும், நாக தேவதையோடும் தொடர்புள்ளதாக கோமதி சக்கரம் கருதப்படுகிறது. அதாவது எந்தச் செயலையும் தொடங்குவதற்கு முன்னர் பிள்ளையார் சுழி போடுவது வழக்கம். பிள்ளையார் சுழியின் இன்னொரு பெயர் வலப்புற சுழி அமையப் பெற்ற கோமதி சக்க ‘கோமதி திருவலஞ்சுழி’ எனப்படும். இதன் நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும், நமது நட்சத்திரத்திற்குரிய பாகத்தை மனதில் கொண்டு, அந்த பாகம் எதுவோ அப்பகுதியை மனதால் நினைத்தோ அல்லது தொட்டோ வணங்க வேண்டும். அதன் வாயிலாக நமது வேண்டுதல்கள் அதிசயிக்க தக்க விதத்தில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கோமதி சக்கரத்தின் சிறப்பு ரத்தை அனைவரும், எவ்வித பாகுபாடும் இல்லாமல் வழிபாடு செய்யலாம். கோமதி சக்கரமானது பூஜையில் வைக் கப்படும்போது. நிமிர்ந்த நிலையில் வைக் கப்படவேண்டும். அதிலுள்ள சுழியானது மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும். முக்கியமாக சிவப்பு பட்டுத்துணியில் வைத்து அதை ஒரு வெள்ளி அல்லது செம்பு தட்டில் வைக்கவேண்டும்.வில்வ இலையானது காய்ந்துவிட்டாலும், ஆறுமாதங்கள் வரையில் பலன்தரும். ஆனால் கோமதி சக்கரம் எவ்வளவுநாட்கள் ஆனாலும், தவறாது பலன் அளிக்கக்கூடி யது. இன்றைக்கும் வட மாநிலங்களில்உள்ள பெரியவர்கள், ஒருவரை ஆசீர்வதிக்கும்போது அவர்களது தலைப்பகுதியில் கோமதி சக்க ரத்தை வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம். கோமதி சக்கரத்தை விலைக்கு வாங்குவதை காட்டிலும், பெரியோர்களிடமிருந்தோ அல்லது உறவினர்களிடமிருந்தோ அன்பளிப்பாக பெறுவதே சிறப்பானது. விலைக்கு வாங்குவதாக இருந்தாலும் நல்ல நாளாக பார்த்து வாங்குவது சிறப் பைத் தரும். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் கொள் ளும் தொடர்புகள் மூலம், அவரவருக்கு தக்கவாறு உயர்வையோ அல்லது தாழ் வையோ அடைகிறார்கள். எழுதிச் செல்லும் விதியின் கைகள், யாரை யாரோடு சந்திக்க வைக்கிறது என்பதை மனிதர்களால் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விதியின் தொடர்பு இல்லாமல் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஒருவ ரோடு கொள்ளும் தொடர்பின் வாயிலாக வாழ்வை சிறப்பாக அமைத்து கொள்ள வலஞ்சுழி அமைப்பு கொண்ட கோமதி சக்கரம் உதவுகிறது. ஒரு மனிதருடைய சுழி என்பது, அவருடைய தலை விதியை குறிப்பதற்காக சொல்லப் படுவதாகும். அத்தகைய சுழியா னது பல உயிர்களிலும் இறைவனால் அருளப்பட்டதாக அமைந்திருக்கிறது.மனித உடலில் அவை, கைகள், கால்கள், தலை உச்சிப்பகுதி, முன் நெற்றி, ஆகிய வற்றில் அமைந்திருக்கும். நம் முடைய காதுகளின் அமைப்பும் வலஞ் சுழியாக அமைந்திருப்பதை காணலாம். எந்த ஒரு தெய்வத்தையும் மூன்றுமுறை சுற்றி வலம் வருவது ‘கோமதி சுற்று’ எனப்படும். இப்படி உலக இயக்கத்தோடு இணைந்து செயல் படுவதால், கோமதி சக்கரம் மனதின் எண்ணங்களை வலிமை பெறச் செய் கின்றன. கோமாதா என்று போற்றப்படும் காமதேனு வின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம் புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த் தம் பெற்றவையாக இருக்கின்றன. கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிர மாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது. ராகு தசை யால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத் துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். கேதுவின் தசையானது ஜாதக ரீதியாக பாதிப்பை தரும் அமைப்பில் இருந்தால், அந்த நபர் கோமதி சக்கரத்துடன், வைடூ ரிய கல்லை வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம். தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது. தற்போது மோதிரமாகவும், கழுத்தில் அணியும் செயின் வடிவிலும் கிடைக்கிறது. விலை குறைந்த ஆனால் லட்சுமி அம்சமுள்ள நோய்கள் தீர்க்கவல்ல சிறிய சங்கு போன்ற கல். தொழில் முன்னேற்றம், கண் திருஷ்டி, பில்லி,சூனியம், வியாபார விருத்தி போன்றவற்றிற்கும் மிக சிறந்த தீர்வே இந்த கோமதி சக்கரம்.கோமதி சக்கரத்தை குழந்தைகளின் இரு புருவத்திற்கும் மத்தியில், பொட்டு வைக்கும் இடத்தில் அரை மணிநேரம் வைத்துவிட வேண்டும். ஒரு வயதிற்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த முறையை செயல்படுத்தி பார்க்கலாம். … தூங்கும் சமயத்தில் அரை மணி நேரம் நெற்றிப்பொட்டில் நடுவில் இந்த சக்கரத்தை வைத்து விடுங்கள். Vinodhan, 7010054619
உலகம் முழுவதும் போலி சித்தர்கள் உருவாகி விட்டனர்
இந்தப் போலி சித்தர்கள் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொண்டு தான் ஞானி என்றும் தான் மனோ சக்தி உடையவன் என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டும் திரிந்து கொண்டிருக்கிறார்கள் மனோ சக்தியே இல்லாமல் சித்திகள் செய்பவராகக் காட்டிக் கொண்டு பெரிய யோகி மாபெரும் துறவி, மடாதிபதி பீடாதிபதி எனப் பலர் இக்காலத்தில் தோன்றித்திரிகின்றனர். சாதாரண வேத சாத்திர, தத்துவ அறிவும் புலனடக்க ஒழுக்கமும் கூட இல்லாத போலிகள் அவர்கள். ஆகமப்படி அமையாத நடைபாதைக் கோயில்கள் போல அவர்களாலும் புண்ணியமில்லை இதெல்லாம் ஆன்மிக வளர்ச்சியும் இல்லை. ஆகமப்படி கட்டப்பட்ட கோயில் போல, மனோசக்தியுள்ளமகான்களே பயன்படுவது. சில சர்க்கஸ் வித்தைகளைப் போன்றவற்றைப் பழகி, ஹதயோக முறை நுணுக்கங்களைக் சுற்று, அவற்றையும் தந்திரங்களால் சிலவற்றையும், மனோசக்தியால் விளையாடும் சித்திகளைப் போலக் காட்டித் தங்களைப் பெரிய யோக சித்தர்களாகப் பெருமை பேசச் செய்து விளம்பரப்படுத்திக் கொண்டு ஓர் அமைப்பை உண்டாக்கிக் கிளைகளை வேறு தொடங்கி ஒரு தொழிலாகச் செய்து பணம் பண்ணும் போலிகளே இப்போது அதிகம், ஆசனங்களையும் சில பிராணாயாமங்களையும் மட்டும் தெரிந்து கொண்டு தியானத்திலிருப்பது போல கண்களை மூடி அமர மட்டும் அறிந்து ஏதோ பூஜை செய்யும் பக்தராகவும் காட்டிக்கொண்டு, புரோகிதர்களைக் கொண்டு யாகம் செய்து ஹோமம் செய்து பரம ஆன்மிகவாதிகளாகத் தோற்றம் ஏற்படுத்திப் பிழைப்போரே அதிகம் உளர். இவர்களுக்கு வசூலே முக்கியம். ஆசனமும், சித்த வைத்தியமும் அறிந்து சித்தர் என்று மருந்துகளைச் செய்து கொள்ளை விலைக்கு விற்று ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் சொத்து சேர்த்து அறக்கட்டளைகளில் பதுக்கி வாழ்வோர் மக்களுக்காகப் போராடுவதாக அரசியலும் செய்ய வந்து விட்டனர். இவர்களுக்குப் பிரபலமும் புகழுமே தேவை. பணமும் பாதுகாப்பாக இருந்தாக வேண்டும். இன்னும் சிலர் எதுவுமே தெரியாவிட்டாலும், ‘நான்தான் கடவுள்’ என்று அவதாரமாக ஆகிவிடுகிறார்கள். ‘வீட்டிற்கு வந்து வாழ்த்தினால் பத்து லட்சம், இருக்குமிடத்திற்கு வந்து வாழ்த்துப் பெற்றால் ஒரு லட்சம்’ என்று வாங்குகிறார்கள். இவர்கள் தொடங்கிய அமைப்பு பல நாடுகளில் கிளைகளுடன் இருக்கும் குறுகிய காலத்தில் நூறு, ஆயிரம் கோடிக் கணக்கில் சொத்துக்கள் குவிந்துவிடும். இவர்கள் பித்தலாட்டம் வெளியே அம்பலம் ஆனாலும், போலீஸ் பிடித்தாலும் பணபலத்தால் மீண்டும் மக்களை இம்சிக்க வந்துவிடுவர்.உண்மையில் பொருளை வரவழைத்துத் தரும் சித்தி உடையவரானால் லிங்கம், வாட்ச், மோதிரம் போன்றவற்றை வாயிலிருந்து எடுத்து எச்சில் பொருளாகத்தான் தர வேண்டுமா? அல்லது கல்லுரலை, கடப்பாரையை வரவழைத்துத் தரலாகாதா? ஒரு துறவி, (காவி தந்த குருயாரோ?) பின்னால் சிறைக்கும் சென்று இப்படிச் செய்து வயிறு கெட்டுப் போனது’ என்று கூறிச் செத்தும் போனார். பின்னால் கருந்திரை இருக்க, அதன் பின்னிருந்து வீசி மேலே போட்ட செயின் அது போன்ற பொருளை லாகவமாகப் பிடித்து சித்தியால் வரவழைத்துத் தருவது போலக் கொடுப்பார். லிங்கம், வாட்ச், மோதிரம் போன்றவற்றை வாயிலிருந்தும் எடுத்துத் தருவார். பூ வரச் செய்து தருவது விபூதியை வெறுங் கையால் தருவது செய்து கொண்டிருந்தார். இவற்றையெல்லாம் மேஜிக் செய்யக் கூடியவரும் தந்திரங்களால் செய்துகாட்டி விட்டனர். இவர் பற்றிய பலர் கூறிய பற்பல சித்திகளை அடக்கிய நூல்களும் உண்டு. இவர் இறந்ததும் இவரது அறையில் கிலோ கணக்கில் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் செய்தியாயிற்று. பிறரைக் குறை கூறுவது நம் நோக்கமில்லை. மக்களைப் போலிகள் பற்றிக் கூறி எச்சரிப்பதே நம் நோக்கம். நாம் கூறியவை செய்தியாக வெளிப்பட்டவையே. இவர்களை உடனுக்குடன் நேரே யாரும் கேள்வி கேட்காமைக்கும் வாதிட்டு மடக்காமைக்கும் அவர்களுக்குப் பின்பலமாக இருந்த பணமே, புகழே தடை, அறியாமையும் அச்சமும் கொண்ட மக்கள் போலிகளைத் தோலுரிக்க முடியாமல் தோற்றுப் போகிறார்கள். கண்டுபிடிக்கப்பட்ட ஓரிரு சமயங்களிலும் பணமும் அதிகார வர்க்கமும் அவர்களுக்குத் துணை செய்கின்றன. ஓரிருவர் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணுகின்றனர். ஆனாலும் இப்படிப்பட்டவர் புதிது புதிதாக இன்னும் தோன்றிக் கொண்டுதானுள்ளனர். ஒருவர் நெருப்பில் இறங்கி எழுந்து வருகிறாராம். இன்னொருவர் மக்களைப் பறக்க வைப்பதாகச் சவால் விட்டு எதுவும் முடியாமல் திட்டு வாங்கினார். இவர்களுக்குஉண்மையாகவே இப்படிப்பட்ட சித்திகள் விளையாட முடிந்தாலும் கூட அதை வெளிக்காட்டிப் பயன் என்ன? முடியாதவர்தானே ‘முடியும்’ என்று வெறும் தம்பட்டம் அடித்துக்கொள்ளுவர்! நெருப்பில் இறங்குபவர் எங்காவது தீவிபத்து ஏற்பட்டால் உள்சென்று உயிர்களைக் காப்பாற்றப் பயன்படுத்தினால் அப்போது மக்களறிந்து கொள்வதோடு மெச்சவும் செய்வர். சித்திகளைக் காட்டிப் பாமர மக்கள் தம்மைப் பாராட்ட விரும்புகிறவர், பாமர மக்களின் கைதட்டலை வேண்டுபவர், அவர்களை விடச் சின்னவர்தானே? மேலும் அந்த சித்திகளை ஆத்மா செய்யவில்லை. பிரக்ருதி தான் செய்கிறது என்ற அறிவற்றவர்தானே ‘நான் பறப்பேன்’, ‘நான் உங்களைப் பறக்க வைப்பேன்!” என்று கூறுவர்? செய்வது இறைவன்தான். உடலில்லை. ஆத்மன்’ என்ற அறிவற்றவர் எப்படி மேலானவர் ஆவார்?இதனால் உண்மையான சித்தர்களை பார்க்க முடிவதில்லை காரணம் பார்க்க முன்பே இந்த போலி சித்தர்களிடம மாட்டி கொண்டு விடுகிறோம் நானும் இதற்கு சான்று இதை போன்ற ஒரு போலி சித்த னிடம் மாட்டிக்கொண்டு பாடத பாடு பட்டு விட்டேன் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நம் முன்பு குரு என்று போலித்தனம் வேஷம் போட்டு திரிந்து கொண்டு வர கூட்டம் மிக அதிகம் ஆதலால் ஆன்மீகம் என்பது வெளியே அல்ல உங்களுக்குள்ளே இருக்கிறது என்பது அல்ல யாராவது உங்களுக்கு தீட்சை தந்தால் மட்டும் தான் நீங்கள் உயர முடியும் என்பது இல்லை எல்லோரும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் மக்களை ஆதலால் நீங்கள் உங்கள் உள்ளே செல்ல முயற்சி செய்யுங்கள் அது மட்டும்தான் சித்தனை அடையும் வழி சித்தர்கள் நம்மோடு கூட என்றென்றும் அவர்களின் ஆசீர்வாதங்கள் இருக்கிறது நாம் தான் தவறான பாதையில் மாட்டிக் கொள்கிறோம் ஒரு நல்ல சிந்தனைகள் கண்டு விட்டால் நீங்கள் சிறந்த ஞானியாகவும் சிறந்த சுத்தமாகவும் மாற்றப்படுவார்கள் ஆனால் நாம் போலி சித்தர்கள் இடம்தான் சிக்கிக் கொண்டிருக்கிறோம் ஜாக்கிரதை மீண்டும் வெளியேறுங்கள் உங்களுக்கான வாழ்க்கை உங்கள் மனதில்தான் இருக்கிறது உங்களுக்கான சிறந்த சித்தர் யார் என்றால் உங்கள் மனம் தான் உங்களுக்கான சிறந்த குரு யார் என்றால் உங்கள் மனம்தான் இதைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு நல்ல விஷயத்தையும் அற்புதமான விஷயங்க ளையும் சொல்லித்தர முடியாது அந்த சித்தர்கள் சித்த புருஷர்கள் உங்கள் மனதில் வாழ்கிறார் கொண்டு எழுச்சி நநடையோடு நடந்து செல்லுங்கள் சித்தர்களை நீங்கள் கண்டிப்பாக சந்திப்பீர்கள் உங்கள் மன திடம் நம்பிக்கை கொள்ளுங்கள் நன்றி vinodhan,
What Is a Chromotherapy?
Light and heat are important media of treatment in Naturo pathy. Sunlight gives us both. This is an inexpensive but powerful natural agent and it plays a great part in keeping us in health, as it provides us with two important necessities of life. It is for this reason that the Sun is worshipped as God-the Protector. Nature has provided a number of expensive methods for the preservation and also for restoration of health when it is disturbed. If it is not convenient or possible for any particular person to use mud-packs or take sun-bath, he can carry with him and take some pills having the effect of the spectral colour of Sun-rays. Sunlight consists of several visible and invisible rays. It is safe to use visible rays for treating human diseases. The spect rum of visible rays consists of seven colours, namely: Violet. Indigo, Blue, Green, Yellow, Orange and Red. Of these, Blue. Green and Red are primary colours and the rest are mixtures thereof. The main combinations can give us over 200 hues and shades otherwise the seven colours can be multiplied into an unlimited number. These colours can replace hundreds of medicines in use these days. We lose ourselves in wonder at the majesty of the perfectly ordered colours and must realize that beauty in the world is not by chance Travlling in a plane we get only a glimpse of the cosmic vastness and the role of the Sun in the cosmic whole. The different vegetables, fruits. flowers. nuts, grains. etc,. derive their different colours from their paramount source the Sun, which is the Supreme Power House. It has been ascertained by the Scientists that every substance has a colour spectrum of its own. This means that every drug also has its own colour spectrum. It is, therefore, logical and has also been proved by experience that spectral colours can be used directly in place of drugs for medical effects. Thuschromotherapy uses spectral colours directly in place of conven tional drugs with the result that there is no drug after-effect. Of the 7 colours mentioned above, blue is cooling and soothing, red is warming and stimulating and green is harmonising in between the two and Nature’s best blood purifier. Just as there are 3 Doshas in Ayurveda, namely: Vat, Pitta and Kaph, there are these 3 primary colours in chromotherapy. So long as the three colours are in a balanced state, a man remains in health but when this balance is upset, a state of disease is noticed. As every medicine has some colour, every organ of the body also has some colour. For treatment in chromotherapy. the colour of the diseased organ and the temperament of the patient are ascertained and the harmonising colours are used which correct the ailments. We have specific medicines which act directly on certain. organs; similarly there are certain colours for which different organs have affinity. Describing the affinity of every colour or every organ for a particular colour becomes a matter of detailed study which is out of the scope of this Chapter. Hence the details about the affinity are not given here.. The main medium for administration of colour effect is water but oil, sugar, candy, fruit juices and sugar milk, etc. can also be similarly charged with the colours and these things can be used for longer periods. Method of Preparation of Solar Medicines The healing effects of the spectral colours can by two ways: obtained (i) by external application to the body by passing Sunlight through various coloured glass sheets, or cellophane paper, and (ii) by preparing solar medicines for internal and external use.The latter is done by exposing to sunlight, water, milk, powder.or oil, etc., stored in coloured bottles for a number of days. The medicinal effect of the colours is absorbed the medium stored in the coloured bottles. The colour rays pass easily through water medium, so we get a medicinal charge on the water quickly-say, within eight hours of exposure to sunlight. Oils and solids have, however, to be exposed for a month or so to obtain an effective medicinal colour charge. We have seen that, in chromotherapy, the power of the Sun is utilised through the colours of Sun-rays. In magnetotherapy, the power of magnets is made use of to cure diseases, magnets are believed to have solar power as they give heat to the body. when applied to it and the magnetic waves spread out like the rays of the Sun. Hence it is evident that both the systems of treatment draw their power from the same source i.e. the Sun and are, therefore, alike to some extent. Moreover, just as water is charged with colours in chromotherapy, water is also charged with magnetism and magnetised water works as a good medicine in the diseases of abdomen, stomach and in urinary troubles including stones in kidneys. Vinodhan,
Magnetotherapy helps in Meditation power!
Naturopathy brings about a balance of the mind adding to the power of concentration. The same can be achieved through Magnet therapy also. Experiments have shown that the use of magnets helps in meditation by creating an equilibrium in the mental nerves: In this regard, the following facts are men (1) Magnetic energy provides substance and strength to the net-work of nervous system thereby giving initiative and depth to the power of concentration and medita tion. Application of magnets has helped in Transcen dental Meditation also. (2) Magnetism regulates the rocess of blood circulation and energises the digestive system. It provides the body with necessary heat. Thus magnetism preserves complete health of the Sadhak and provides him with requisite physical and mental environment for meditation. (3) Magnetism dispenses the accumulation in the body of foreign elements like Calcium, Cholesterol, etc., and thus releases the tension in nerves. It renders the body flexible an essential condition for practising Yoga. (4) Magnetism gives strength and normalcy to the functions of mind, heart and lungs and has direct effect on respi ratory system. Thus it heips in Pranayam and Yogic practices relating to breathing. (5) Magnetism is very helpful in purging human physical mechanism of all unwanted elements through excertions thereby giving to whole system a balanced activity devoid of excitement. It will be observed from the above that Magnetism is prone to exercise a deep effect on all inner and outer workings of the body. Magnetotherapy can thus prove a valuable aid to the family men and Yogis alike. As Magnetism releases strain and tension in nerves and provides them with requisite energy, therefore, intellectuals like Judges, Advocates. Vakils, Professors, Writers, Secretaries, Business Executives and Mental Workers also are sure to bebenefitted by the regular use of magnets. Even 5 minutes magnet-touch in the morning means a natural exercise and will keep them physically fit, active and energetic as well as mentally alert. Hence everyone should take this exercise in his/her home regularly. It is beneficial for these who cannot get out for morning walks or do any other exercise. It works as a preventive too against many ailments which may otherwise come. vinodhan,
நிலக்கடலை சாப்பிட்டால் 100 வயதுக்கு மேல் வாழ முடியுமா?
இதுநாள் வரை நிலக்கடலை கெட்ட கொழுப்பு என்று நமக்கு பதிய வைத்தார்கள். நிலக்கடலை நல்ல ஆரோக்கியமான கொழுப்பு நம் கடலை எண்ணெய் உள்ளே செல்லும்போது நமது நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை துரிதப்படுத்துகிறது.* இதே கடலை எண்ணெய் நம்முடைய செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.* கடலை எண்ணெயில் சமைத்து சாப்பிடும் உணவு மிக நன்றாகவும் அருமையாகவும் இருக்கும் மணமும் சுவையும் ஆரோக்கியமும் கடலை எண்ணெயில் எக்கச்சக்கமாக இருக்கிறது. *அதுவும் மரச்செக்கு எண்ணெய் மிக மிகச் சிறப்பு. *நிலக்கடலை நாம் தொடர்ச்சியாக உண்ணும்போதுஆண் மலட்டுத்தன்மைபெண் மலட்டுத்தன்மை சரியாகிறது. *நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம். *நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். ★ நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ★ பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். *இதயம் காக்கும்: *நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது. ★ இளமையை பராமரிக்கும் இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. ★ ஞாபக சக்தி அதிகரிக்கும்: நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. ★ கொழுப்பை குறைக்கும்:தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது. இந்த ரிப்போர்ட் கூகுள் எடுக்கப்பட்டது. *அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை: உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. ★ கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி: பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது. *நிறைந்துள்ள சத்துக்கள்:100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.நார்சத்து- 9 மி.கி.கரையும் கொழுப்பு – 40 மி.கி.புரதம்- 25 மி.கி.ட்ரிப்டோபான்- 0.24 கி.திரியோனின் – 0.85 கிஐசோலூசின் – 0.85 மி.கி.லூசின் – 1.625 மி.கி.லைசின் – 0.901 கிகுலுட்டாமிக் ஆசிட்- 5 கிகிளைசின்- 1.512 கிவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சிகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.காப்பர் – 11.44 மி.கி.இரும்புச்சத்து – 4.58 மி.கி.மெக்னீசியம் – 168.00 மி.கி.மேங்கனீஸ் – 1.934 மி.கி.பாஸ்பரஸ் – 376.00 மி.கி.பொட்டாசியம் – 705.00 மி.கி.சோடியம் – 18.00 மி.கி.துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.*இந்த சாட் கூகுள் எடுக்கப்பட்டது. * பாதாம், பிஸ்தாவை விட நிலக்கடலை சிறந்தது: *நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு. *கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்… *எளிதாக கிடைக்கும் கடலையை உண்டு ஆரோக்கியமாக இளமையாகவும் வாழ்வோம். தினமும் சிற்றுண்டி உணவாக 100 கிராம் கடலையே உண்ணுவோம். *இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் வினோத் அவர்களுக்கு நன்றி… Hipnotist Karthik
இதை ஒரு தடவை தானமாக கொடுத்து பாருங்கள் !
இக்கட்டுரை முழுக்க முழுக்க தண்ணீரைப் பற்றியது தண்ணீரின் அவசியத்தை நம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையை முடிக்கும் தருவாயில் தண்ணீரை தானமாக பெற வேண்டும் என்று எண்ணுவீர்கள். வெயில் காலத்தில் மண்பானை ஒன்று வாங்குங்கள். சளி பிடிக்கும் என சொல்லாதீர்கள்: சளி என்கிற கழிவைத் தான் மண்பானை வெளியேற்றும்! உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது!மண்பானை நீர்- 7- 8 pH அளவு”இரத்தத்தில் pH அளவும்எலும்பு,மூட்டு வலியும்…!மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பதுதான்.இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது “potential of Hydrogen”). ஒரு பொருள் 7 இற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமில தன்மை உடையது. ( Acid ). ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்த பொருள் காரத்தன்மை உடையது. (Alkaline):நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது…!ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத்தமையை அடையும். இது பல்வேறு உடல்நல கேடுகளுக்கு வழிவகுக்கும். எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மற்ற முயலும். இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்ற கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்ற பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.*எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக் எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது. இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன. குளிர்பானங்கள் – 2.3 – 3.5 pH அளவு.R.O.WATER – 5 – 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு. மண்பானை நீர் – 7- 8 pH அளவு. R.O. WATER – என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம். நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது. இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும். *ஏன் என்றால் மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும். *தண்ணீருக்கு என்று மிகப்பெரிய ஆற்றல் உண்டு. அதனால்தான் அனைத்து மதத்தவரும் தண்ணீரை புனித நீராக கூறுகிறார்கள். தண்ணீரில் அற்புதமும் செய்தார்கள். *தண்ணீர் அருந்தக்கூடாத நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை, இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது, தெரிந்திருந்தாலும் கடைபிடிப்பதில்லை ,இந்த நேரத்தில் தண்ணி குடிக்காமல் இருந்தால், நமது மண்ணீரல் தன்னைத்தானே குணப்படுத்திக் ஆற்றல் உடையதாக மாறுகிறது.! வெயில் காலத்தில் மண்பானை தண்ணீர் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெண்கல பானை உடலுக்குத் தேவையான இளம் சூடு தண்ணீராகவும் பயன்படுகிறது. *கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை . (இதுவே நமது ஊராக இருந்தால் normal or cold water வேண்டுமா என்று கேட்பார்கள்). எந்த கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்….. எங்கும் எதிலும்கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்.. என்ன மூலிகை சேர்ப்பார்கள் என்று பார்ப்போம். அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்) ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம். இ) கங்களிஇன்ன பிற மூலிகைகள். *பழக்கத்தில் (ஜீரோ பாக்டீரியா) மினரல் வாட்டர் பாட்டிலை கேட்டாலும் அவர்கள் அதை நமக்கு விற்காமல் இதை இலவசமாக குடிக்க சொல்கிறார்கள். *எங்கேயோ பூமிக்கு பின்புறத்தில் இருக்கும் அமெரிக்காவை காப்பியடிக்கும் நமக்கு பக்கத்து ஊரில் இருக்கும் மலையாளத்தானை நல்ல விஷயத்துக்கு அட்டை காப்பி அடிப்பது தவறா ? அடிப்போம் ?. இனி எங்கு சென்றாலும் ஒரு பாட்டில் எடுத்துச் செல்வோம். தண்ணீரை தானம் அளிப்போம்,தானமாக பெறுவோம். *இந்த வாய்ப்பை அளித்து மாஸ்டர் அவர்களுக்கு தலை வணங்குகிறேன் நன்றி!!! நன்றி!!! Hipnotist Karthik