ஹிப்னாடிசமும் வாழ்க்கை முறையும்!
நான் வினோதன் ஆசானின் மாணவள் எனது ஆசானுக்கு நன்றி உணர்வை தெரிவித்து இந்த பதிவை தொடங்குகிறேன்.. ஹிப்னாடிசம் இந்த கலை அனைவரிடத்திலும் இயற்கையாக இருக்கக்கூடிய ஒரு கலை சற்று சிந்தித்து பாருங்கள் நாம் அதை ஏன் மறந்துவிட்டோம்?. ஒரு குழந்தை பிறந்த உடன் அதனுள் இருக்கும் ஈர்ப்பு ஆற்றல் அனைவரையும் வசீகரிக்கும். நமது மனம் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ கவலையோடு இருக்கிறோமோ ஒரு குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் நம் அனைத்தையும் மறந்து விடுகிறோம். அதே குழந்தை வளர வளர அந்த ஆற்றல் ஏன் குறைந்து வருகிறது யோசியுங்கள்? இந்த பதிவை முழுமையாக படித்தால் புரிதல் ஏற்படும். ஹிப்னாடிசம் என்பதைப் பற்றி சில தவறான கருத்துக்கள் அனைவரிடத்திலும் இருக்கிறது. அடுத்தவர்களின் மனதை கட்டுக்குள் கொண்டுவந்து சில விஷயங்களை செய்து கொள்ளலாம் என்று.. எனக்குள் ஒரு கேள்வி அவர்கள் மனதை அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை பிறகு அடுத்தவர்களை கட்டுப்படுத்தி செய்யும் செயல் எந்த விதத்தில் வாழ்வில் முழுமையாக நம்மில் இருக்கும் சற்று சிந்தித்து செயல்படுங்கள்… எனது ஆசானின் வார்த்தைகள் – “மனமானது கடல் போல” அதை மூன்றாக பிரிக்கலாம் ஒன்று கரை நடுக்கடல் மற்றொன்று ஆழ் கடல் கரையின் தன்மை எவ்வாறு அலைகள் அடித்துக் கொண்டு இருக்கிறதோ அதே போல் தான் நமது மனதும் செயல்படுகிறது.. மனதை பழக்கு சில பயிற்சிகளை செய்து வந்தால் நாம் நடுகடலில் செல்கிறோம் ஆனால் மனதின் சூட்சமத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் அனைவரும் மறுபடியும் கரையில் தான் சிக்கிக்கொண்டு இருக்கிறோம்.. இந்த ஹிப்னாடிஸம் பயிற்சி முறைகளில் நாம் மனதை நடுகடலில் எப்பொழுதும் வைத்திருப்பதற்கு எப்படி என்று முழுமையாக நமக்குத் தெளிவான வகையில் சொல்லித் தரப்படுகிறது. மற்றும் இதில் ஆழ்கடல் போல நம் மனதை எந்தளவுக்குப் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கு நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் நமது ஆன்மீக பாதையின் முக்கியத்துவமான என்லைட்மெண்ட் என்பது எங்கும் தேடிப் போக தேவை இல்லாத வகையில் இந்த ஹிப்னாடிச பயிற்சியில் அனைத்தும் நமக்கு கிடைத்துவிடுகிறது ஹிப்னாடிசம் கலை என்பது தனியான ஒரு கலையாக பார்க்காமல் அவர்களது வாழ்வியலாக இதை பார்த்து வந்தால் நமக்கு எங்கும் எதிலும் தேடி போக வேண்டிய அவசியம் இருக்காது. இந்த கலையை பல இடங்களில் கற்றுத்தருகிறார்கள் ஆனால் எவர் ஒருவர் இந்த கலையை தனது வாழ்வியலாக வாழ்ந்து வருகிறார்களோ அவரிடத்தில் கற்பது என்பது சிறப்புமிக்கது… இந்த ஹிப்னாடிஸம் கலை மிகச் சிறந்த கலை என்று நான் உணர்ந்தேன் என்றாள் மற்ற Alternate Healing therapy விட இது சற்று ஒருபடி மேலானது. இதில் மட்டும் மனதின் சூட்சுமங்களை ஆழம் வரை சென்று மனதளவிலும் உடலளவிலும் சரியான முறையில் தீர்வு வழங்கப்படுகிறது..மனதை சரிவரப் புரிந்து கொண்டாலே போதும் நம்மால் அனைத்து பிரச்சனைகளையும் சுலபமான முறையில் சரி செய்ய முடியும் இதற்காக எந்த ஒரு healing மந்திரமும் pranic healing மற்றும் பல healing therapy தேவைப்படும் என்ற அவசியமே கிடையாது.. சில சமயம் சில வகையான alternate therapy ஏன் வேலை செய்யவில்லை என்றால் மனதளவில் பாதிக்கப்பட்ட சில சம்பவங்களை சரிசெய்யாமல் உடலுக்கு மட்டும் குணப்படுத்தும் முறையை பயன்படுத்தினால் அது அவர்களின் முழுமையாக குணப்படுத்த முடியாது.. மனதின் ஆழத்திற்கு சென்று குணம் அளிக்கப்படுவதில்லை..அதனால் அந்தப் பிரச்சினைகள் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. Mesmer இவரிடம் அதிகளவான magnetism மனதை புரிந்து கொண்டதால்தான் அவர் ஒருவரின் மீது கை வைத்தால் அவர்கள் முழுமையாக குணம் ஆக்கப் பட்டார்கள்.அதேபோல் நம் இடத்திலும் இந்த ஹிப்னாடிஸம் கலையின் மூலம் அதிக அளவில் magnetism பெறமுடியும். மனதின் ஆற்றலை அதனுள் இருக்கும் சூட்சுமத்தை புரிந்து கொண்டாலே நம்மிடத்தில் குழந்தையிடம் இருக்கும் அந்த ஒரு Magnetism நம்மிடத்தில் எப்பொழுதும் அது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அனைத்து விதமான உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமே மனம் தான். மனதை பற்றி சரியாக புரிந்து கட்டுக்குள் கொண்டுவந்தால் நாம் மனதளவிலும் உடலளவிலும் மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வரலாம் அடுத்தவர்களை முழுமையாக குணப்படுத்தலாம்…நமது தேவைகள் தானாகவே நம்மை வந்து அடையும்… நம்முடைய திறமை என்னவென்று நாம் கண்டறிய முடியும். நமக்குள் இருக்கும் அனைத்து சூட்சம சக்கரங்களும் சரிவர இயங்கி வரும். இதன்மூலம் நமக்கு நம் வாழ்வில் நடக்கப்போவதை அனைத்தும் உணரலாம் அதற்கான தீர்வையும் நம்மால் முழுமையாக சரி செய்து கொள்ள முடியும் உள்ளுணர்வின் தொடர்பைக் கொண்டு நம்மால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். நாம் எங்கு எதில் எந்த சூழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அதை நாம் self-hypnosis மூலம் முழுமையான தீர்வை நம்மால் அடைய முடியும். எவர் ஒருவரின் துணை இல்லாமல் நமது மனதை ஆன்மீக பாதையில் சரிவர கொண்டு செல்ல முடியும்.. மனமானது அது வழிகாட்டும் உள்ளுணர்வு தொடர்புடன் அது உங்களை செயல்படுத்தும்…. இந்த ஹிப்னாடிசத்தில் இருக்கும் சிறப்பு self hypnosis தான். இதன் மூலம் அனைத்தையும் நாம் பெற்று விடலாம். பிறகு நாம் வாழ்க்கையில் எப்படி யாராக இருப்போம் என்று நீங்களே சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள்… நன்றி B.Healer Geetharaja. Contact – 7010054619
What is Yoga?
People generally used to believe yoga consisted solely of stretchingexercises, mantra repetition, and breathing techniques. Today we know thisisn’t entirely true. The development of yoga over the last 5,000 years hasaimed to help you cope with all of the physical, psychological, and spiritualtrials in the surrounding world. You can achieve perfect health only if allthe areas of your life are balanced. If you exercise with yoga, you can learnto create a balance between body, mind, and soul. Yoga gives you a calm,focused mind and a strong and flexible body. It also gives you a sense ofunity, harmony, satisfaction, and peace of mind. The mind is unpredictable and hard to master; it swings and dancesthrough new activities. It is good to control the mind. A controlled mindcreates happiness.—Buddha. Yoga types Tantra Yoga is the oldest path in yoga. Through tantric techniques, youcan gradually learn to sense, understand, and see energy. This path workswith the symbolic energy shakti (feminine energy) in order to evoke theKundalini-power (the primordial power) that is located at the bottom of thespine. Tantra Yoga embraces all other paths in yoga. It sometimes uses thebody to carry out different exercises and meditation. The purpose is topromote positive thoughts and become more conscious of sexual energy.Bhakti Yoga. Bhakti means emotional devotion towards the divine.Bhakti Yoga is the path of love and devotion. This devotion is expressed inprayers, rituals, and ceremonial worshipping. You give praise to the divinein all of nature’s creatures. This type of yoga focuses on worshipping thedivinity you find in your own heart and mind.Jnana Yoga. Jnana means wisdom and knowledge. This is theintellectual path in yoga. The goal here is to achieve a pure mind freed fromshallowness and vanity. In Jnana Yoga, you create balance through trying toseparate reality from illusion (maya) so that you can achieve clarity andstrength.Raja Yoga. Raja Yoga combines all branches of yoga, and it can includeKarma, Jnana, and Bhakti. Raja means “royal,” and Raja Yoga sees thebody as a “vehicle” for spiritual energy. Raja Yoga primarily focuses onmeditation and on consciously controlling the human mind. Raja Yogaarose due to the work of Patanjali and the text Yoga Sutras.Karma Yoga. Karma means action. This branch of yoga works onachieving balance through unselfish actions (primarily through some sort ofcommunity service). Karma is suitable for people who have a calm andpatient nature and who are interested in supporting and working with otherpeople.Hatha Yoga is often called “the path of the body” or “classical yoga.”Hatha Yoga is a sequence of asanas, or poses, that train the body, soul, andmind. Hatha means “power” and “strength,” but it also has a more esotericmeaning. In Sanskrit, ha means “solar” or masculine energy B.vinodhan,
ரோமம் அதிகமாக இருந்தால் காமம் அதிகமாக இருக்குமா உண்மையா?
‘நோ வகிடு எடுக்கலாமா? கோணல் வகிடா? ஒத்தை ஜடை போடலாமா? இரட்டை ஜடையர்? ஜடையை டைட்டாகப் பின்னலாமா? இரஸாகவா?’ பாப் கட் பண்ணலாமா? பாய் கட்டா? தலைமுடியை எப்படி அலங்காரம் செய்துகொள்வது?’ என்று அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை சிந்தனை செய்யாத பெண்களே இல்லை! இந்த விஷயத்தில் பெண்களுக்கு ஆண்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை!. எல்லோரும் முடிக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதால், முடியைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம்! சீதோஷ்ண மாற்றங்களிலிருந்து நம் உடம்பை பாதுகாத்துக் கொள்ள மனிதன் ஆடைகளை அணிய ஆரம்பித்தபின் உடம்பில் முடியின் தேவை குறைந்து போனது. அதனால், அடர்த்தியும் வளர்ச்சி வேகமும் குறைந்துவிட்டது! உடம்பில் Follicles எனப்படும் ரோமக்கால்களிலிருந்துதான் முடி முளைக்கிறது. வளர்ந்த வாலிப வயதில் இருக்கும் மனிதனின் உடம்பில் மட்டும் 50 லட்சம் ரோமக்கால்கள் இருக்கின்றன. இதில் 10 லட்சம் ரோமக் கால்கள் கழுத்துக்குமேல் இருக்கும் பகுதியில் இருக்கின்றன. சீப்பை எடுத்துக் கொண்டு நாம் சீவுகிற மண்டையில் (Scalp) மட்டும் எத்தனை ரோமக்கால்கள் என்றால்… சுமார் ஒரு லட்சம்! முடியை வைத்து உலகத்தில் உள்ள மனிதர்களை மருத்துவ உலகில் மூன்று வகைகளாகப் பிரிக்கின்றார்கள்… இதில் முதலாவது நீக்ரோக்கள். இவர்களின் முடி சுருட்டை சுருட்டையாக இருக்கும். இரண்டாவது சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் மங்கோலிய இனத்தவர். இவர்களுக்கு முடி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும். மூன்றாவது ரகத்தில் வருவது ப்ரௌன் தோல் உடைய ஆசியர்களாகிய நாமும் வெள்ளையர்களும் – இந்தப் பிரிவினரின் முடி சாஃப்டாக இருக்கும்! ஒரு தனிநபரின் உடம்பில் இருக்கும் முடியிலேயேகூட நிறைய வகைகள் இருக்கின்றன. ஒருவரின் தலை, மீசை ஆகியவற்றில் இருக்கும் முடி ஒரு வகை! மாமப் பிரதேசங்களைச் சுற்றி இருக்கும் முடி அடுத்த வகை! மார்பு, கை, கால் என்று உடம்பில் இருக்கும் முடி மூன்றாவது வகை! மார்பில் கொச கொச என்று முடியுடைய வாலிபர்களுக்கு அந்த ஆசை அதிகம் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது உண்மை இடையாது. -ஆனர்ல் மார்பில் முடியுள்ள ஒரு வாலிபனைப் பென் ரசிக்கக்கூடும் இதேபோல மாமட் பிரதேசங்களில் வளரும் முடியும் மனரீநியாக செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டக்கூடியது! பற்றாக்குறைக்கு அக்குள்முடி மற்றும் முடிகால்கள் வழியாக வாசனைச் யூபிக் (Scent Glands). வெளிப்படுத்தும் வாசனையிலும் செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடும் மந்திரம் மறைந்திருக்கிறது. சராசரியாக ஒரு மனிதனுக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டா நீளத்துக்கு மண்டையில் இருக்கும். ஒவ்வொரு முடியும் வனாகிறது! தலையில் இருக்கும் முடியின் ஆயுள் அதிகபட்சம் 94 வாரம்… ஆனால், வயதானவர்களைப் பொறுத்தவரை தலைமுடியின் ஆயுள் வெறும் 17 வாரங்கள் அளவுக்குக்கூடக் குறைந்துபோகும்….. வயதானவர்களாக இருந்தாலும் சரி, வாலிபர்களாக இருந்தாலும் சரி, முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இதில் முதல் கட்டம் வளர்ச்சி. பிறகு தேக்கம். மூன்றாவது உதிர்தல்! ஆனால், முடி உதிர்வதற்கு முன்பே பக்கத்தில் இன்னொரு முடி வளர ஆரம்பித்துவிடுகிறது சரி, சில சந்தேகங்களுக்கான விளக்கங்கள் பார்ப்போம். அடிக்கடி ஷேன் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா? வளராது! அதைப்போலவே மொட்டை அடித்துக்கொண்டால் முடி கருககுவென்று வளரும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை! முடி நரைக்காமல் இருப்பதற்கு ஏதாவது வழி உண்டா? இல்லை! வயதாகி ஒருவருக்கு முடி நரைத்தால், அதை மீண்டும் பழைய மாதிரி கறுப்பாக மாற்றுவதற்கு மருத்துவரீதியாக வழி கிடையாது. காஸ்மெடிக்காகத் தலையில் கறுப்புச் சாயம் வேண்டுமானால் பூசிக் கொள்ளலாம். ஆனால், வாலிப வயதிலேயே தலை நரைக்க ஆரம்பித்தால்.. இதைக் குணப்படுத்திவிட முடியும். வகை வகையாக வழுக்கைகள் உண்டா? மனிதர்களைத் தவிர, சிம்பன்சிகளுக்குக்கூட வயதானால், தலையில் வழுக்கை விழும்! இதற்குக் காரணம், தைராய்டு சுரப்பி தனது சுறுசுறுப்பை இழப்பது! அடுத்த காரணம் வம்சாவழி! ஒருவருக்கு மண்டையில் வழுக்கை விழுந்தால் திரும்பவும் அங்கேமுடி வளரவைப்பதற்கு ஒரே வழி – Hair Transplant! அதாவது, தலையிலேயே முடி இருக்கும் இடத்திலிருந்து முடியைத் தோலோடு எடுத்து, சொட்டை விழுந்த இடத்துக்குமேல் வைத்துத் தைத்து விடுவதுதான். சரி, அப்படியானால் முடி வெட்டி எடுக்கப்பட்ட இடம் என்னவாகும். ? கவலையில்லை… முடி உயிரோடு இருக்கும் பகுதி அது என்பதால், அங்கே முடி தானாகவே வளர்ந்துவிடும். தற்காலிக வழுக்கை என்று ஒன்றும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. இதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன். * சிலர் எழுதும்போது, சிந்திக்கும்போது அல்லது டி.வி. பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை ஒரு மேனரிஸம். இதற்கு Tricho Tillo Mania என்று பெயர். * மஞ்சள்காமாலை, அம்மை, மலேரியா என்று ஏதாவது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு எழுபவர்களுக்குத் தற்காலிகமாக முடி கொட்டும். * குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேலையில் டென்ஷன், பரபரப்பு என்று இருந்தால்கூட தற்காலிகமாகச் சிலருக்கு முடி கொட்டும்! சில பெண்களுக்குப் பிரசவம் முடிந்த பிறகு முடி கொட்டும்! தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி பழைய மாதிரி மீண்டும் முளைத்துவிடும். இது தவிர, பேன்-ஈறு ஆகியவற்றால்கூடச் சிலருக்கு வழுக்கை விழும், இதுவும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியதே! வழுக்கைத்தலையர்கள் என்றால் ‘அறிவாளி’ என்று அர்த்தமா? முடி வளரவைப்பதற்கு ஒரே வழி – Hair Transplant! அதாவது, தலையிலேயே முடி இருக்கும் இடத்திலிருந்து முடியைத் தோலோடு எடுத்து, சொட்டை விழுந்த இடத்துக்குமேல் வைத்துத் தைத்து விடுவதுதான். சரி, அப்படியானால் முடி வெட்டி எடுக்கப்பட்ட இடம் என்னவாகும். ? கவலையில்லை… முடி உயிரோடு இருக்கும் பகுதி அது என்பதால், அங்கே முடி தானாகவே வளர்ந்துவிடும். தற்காலிக வழுக்கை என்று ஒன்றும் சிலருக்கு ஏற்படுவது உண்டு. இதற்குப் பல காரணங்கள். அதில் முக்கியமான மூன்று காரணங்களை மட்டும் இங்கே சொல்கிறேன். * சிலர் எழுதும்போது, சிந்திக்கும்போது அல்லது டி.வி. பார்க்கும்போது, தலைமுடியை ஒரு கையால் பிய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது இவர்களைப் பொறுத்தவரை ஒரு மேனரிஸம். இதற்கு Tricho Tillo Mania என்று பெயர். * மஞ்சள்காமாலை, அம்மை, மலேரியா என்று ஏதாவது கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு, மீண்டு எழுபவர்களுக்குத் தற்காலிகமாக முடி கொட்டும். * குடும்பத்தில் சண்டை, சச்சரவு, வேலையில் டென்ஷன், பரபரப்பு என்று இருந்தால்கூட தற்காலிகமாகச் சிலருக்கு முடி கொட்டும்! சில பெண்களுக்குப் பிரசவம் முடிந்த பிறகு முடி கொட்டும்! தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் முடி பழைய மாதிரி மீண்டும் முளைத்துவிடும். இது தவிர, பேன்-ஈறு ஆகியவற்றால்கூடச் சிலருக்கு வழுக்கை விழும், இதுவும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியதே! வழுக்கைத்தலையர்கள் என்றால் ‘அறிவாளி’ என்று அர்த்தமா? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவது மாதிரி சிலர் வழுக்கையையும் அறிவையும் இணைத்துப் பேசுகிறார்கள். ஸாரி! மருத்துவரீதியாக அறிவுக்கும் வழுக்கைத் தலைக்கும் சம்பந்தமே இல்லை! BY VINODHAN,
Dr கூட சொல்ல மாட்டாரு நான் சொல்றேன் BPயை பற்றி! இது தெரிந்தால் BPயே வராது
இப்போது உள்ள காலத்தில் ஒரு மருத்துவர் இடத்தில் சென்று நாம் ரத்த அழுத்தம் என்றால் என்ன என்று கேட்டால் மருத்துவருக்கு தெரிவதில்லை காரணம் ரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்று சொல்லுகிறார்கள் ஆனால் உண்மையில் அது நோய் அல்ல அது ஒரு இயக்கம் இயக்கத்தை நோயாக மாற்றி விட்டார்கள் நம் நவீன முன்னோர்கள் நம் உடம்பில் ஒரு நோய் வந்தால் அது என்ன என்று நமக்கு தெளிவாக சொல்ல மாட்டார்கள் நவீன காலத்து மருத்துவர்கள் காரணம் தெரிந்து விட்டால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற ஒரு காரணம் அந்த காரணத்திற்காக ரத்த அழுத்தம் என்று கேட்டால் அவர்களுக்கு சொல்லத் தெரியாது நான் ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவரிடத்தில் ஐயா ரத்த அழுத்தம் என்றால் எண்ணெய்யா சொல்லுங்கள் என்று கூறினேன் அவர் சொன்னார் அது ரத்த அழுத்தம் அவ்வளவுதான் அதற்கு மேல் பதில் வரவில்லை மிக அதிகமாக அவரை தொந்தரவு செய்து கேட்டேன் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை மறுபடியும் பலமுறை கேட்டு அவருக்கு சொல்லவே தெரியவில்லை BP என்றால் என்ன? உண்மையிலேயே ரத்த அழுத்தம் என்பது நோயே இல்லை அதை குறித்து முழு விளக்கத்துடன் பார்ப்போம் இரத்தத்தை ஒரு ரயில் போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நமது உடலிலுள்ள உறுப்புகளை ரயில் நிலையம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு ரயில் ஒவ்வொரு நிலையமாக உள்ளே சென்று வெளியே வரும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சில பயணிகள் ரயிலில் ஏறுவார்கள், சில பயணிகள் ரயிலிருந்து இறங்குவார்கள். அதே போல் இரத்தம் என்ற ரயில் இருதயம் என்ற நிலையத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகள் என்ற நிலையங்களுக்கு உள்ளே சென்று வெளியே வரும், அப்பொழுது அனைத்து உறுப்புகளிலும் சில பொருட்கள் ஏறும் சில பொருட்கள் இறங்கும், அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். இருதயம் என்ற இரயில் நிலையத்தில் (Railway Station) இரத்தம் என்ற ரயில் செல்லும் பொழுது யார் ஏறுகிறார்கள்? யார் இறங்குகிறார்கள்? என்று பார்ப்போம். நாம் பல பேர் இருதயம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றது என்று நினைத்து கொண்டிருக்கிறோம், ஆனால் இருதயம் இரத்தத்தை சுத்தம் செய்வதே கிடையாது, இரத்தத்தை சுத்தம் செய்யும் உறுப்புகள் நுரையீரல் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள். சிலர் இருதயம் இரத்தத்தை உருவாக்கிறது என்று நினைத்திருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள், இரத்தம் உருவாக்கும் இடம் எலும்பு மஜ்ஜைகள்(Marrows) சரி, இருதயம் என்னதான் செய்கிறது என்றால் ஓய்ந்து போய் வரும் இரத்ததிற்கு இரத்த அழுத்தம் என்ற BP (பிரசரை) (Pressure) ஐ அளிக்கிறது. இருதயம் என்ற ரயில் நிலையத்தில் இரத்தம் என்ற ரயில் வரும் பொழுது இரத்த அழுத்தம் என்ற பயணி ஏறுகிறார். ஒரு மணி நேரம் அமைதியாக உடல் அசைவின்றி தியானம் செய்யும் பொழுது இரத்த அழுத்தத்தை சோதித்துப் பாருங்கள். குறை இரத்த அழுத்தம் (Low Pressure) தான் இருக்கும், எனவே. குறைந்த இரத்த அழுத்தம் என்பது (Low Pressure) ஒரு நோயே கிடையாது. (Low Pressure) குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதை நோய் என்று கூற முடியுமா? தியானம் செய்யும் பொழுது நமக்கு பல அதிசயமான சக்திகள் கிடைக்கிறது. (Low Pressure) குறை இரத்த அழுத்தம் நோய் என்றால் தியானம் செய்யும் பொழுது சக்தி எப்படி கிடைக்கும்? தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஒரு செல் கதவைத் திறந்து இரத்ததிலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால் அந்த செல் என்ற குழந்தை இருதயம் என்ற அம்மாவிடம். அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன், எனக்கு ஒரு BP கொடுங்கள் என்று கேட்கும். செல்கள் எப்பொழுது இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுக்கிறதோ தரம்புகள் வழியாக இருதயம் என்ற அம்மாவுக்கு ஒரு தகவல் அனுப்பும், இருநயம் என்பதை அம்மாவாகக் கற்பனை செய்யுங்கள். செல்களைக் குழந்தையாக கற்பனை செய்யுங்கள், எத்தனை குழந்தைகள் சாப்பிடுகிறதோ அத்தனை BP அதிகமாகும். இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள், உங்கள் BP ஏற்கனவே இருந்ததை விட அதிகமாகிறதா? குறைகிறதா? அதிகமாகிறதல்லவா? ஏன்? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இருதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது. இப்பொழுது வேகமாக ஓடுங்கள் ஏற்கனவே இருந்த BP மிகவும் அதிகமாகிறதா? குறைகிறதா? வேசுமாக ஓடும் பொழுது யாராக இருந்தாலும் அவர்களுக்கு BP அதிகமாகத்தான். இருக்கும். ஹை BP என்பதை நோய் என்று சொல்கிறார்களே, உலகத்தில் யாரும் வேகமாக ஓடக் கூடாதா? BP நார்மலாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்குமென்று பொதுவான கருத்து. ஒரு நாய் துரத்தும் பொழுது நீங்கள் BP நார்மலாக வைத்து கொண்டே மெதுவாக ஓடுங்கள், என்னவாகும்? நாய் உங்களைக் கடித்து விடும், ஒரு நாய் துரத்தும் போது BP-யை நார்மலாக வைக்க முடியாது. டெண்டுல்கரை இனிமேல் கிரிக்கெட் விளையாட தயவு செய்து அனுப்பாதீர்கள், அவர் ரன் எடுக்க ஓடும் பொழுது BP அதிகமாகும் அல்லவா? ஒலிம்பிக் போட்டிக்கு யாரும் தயவு செய்து விளையாடப் போகாதீர்கள். ஏனென்றால் இரத்த அழுத்ததை அளவாக வைத்துக்கொண்டு போட்டியில் கலந்து கொண்டால் நமக்கு எந்த மெடலும் கிடைக்காது, ஏனென்றால் எந்தவொரு விளையாட்டுக்குச் சென்றாலும் BP ஹையாக இருக்கத்தான் வேண்டும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால். BP நார்மலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. BP என்றால் அது அதிகமாகவோ. (ஹை BP யாகவோ) அல்லது லோ BP யாகவோ அல்லது நார்மலாகவோ இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர நாம் BP யை கண்ட்ரோல் செய்யக் கூடாது. ஓடிக் கொண்டிருக்கும் நீங்கள் மறுபடியும் தியானத்தில் அமர்ந்தால் ஹை BP இருந்த உங்களுக்கு மெதுவாகக் குறைந்து குறைந்து நார்மலுக்கு வரும், மீண்டும் குறைந்து லோ BP க்குச் செல்லும். எனவே, BP எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்து அதை நார்மலாக வைத்துக் கொள்வது தேவையில்லாத ஒன்று. சரிங்க சார், ஓடினால் ஹை BP வரும். தியானம் செய்தால் லோ BP ஆகுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. ஆனால் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஹை BP வந்துவிட்டது, இதற்குக் காரணமென்ன? என்று கேட்பீர்கள், நான் தியானம் செய்யவேயில்லை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்கு லோ BP வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்? BP என்பது உடலிலுள்ள எத்தனை செல்களுக்கு உணவு வேண்டுமென்ற அளவுதான் BP. நம் உடலுக்கு வேலை கொடுக்கும் பொழுது, அனைத்து செல்களும் வேலை செய்யும் பொழுது அனைத்து செல்களும் சாப்பிடும்பொழுது அல்லது செல்களுக்கு நோய் வரும்பொழுது தன் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கும் இயக்க சக்தி அதிகரிப்பதற்கும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். எப்பொழுது நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவின் தேவையில்லையோ அப்பொழுது BP குறைவாகும். ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் 4 விஷயங்களை கேட்கும். 1. இரத்த அழுத்தம் 2. சர்க்கரை 3. ஆக்ஸிஜன் 4. நோயை குணப்படுத்த தேவையான தாதுப் பொருளும் வைட்டமின்களும். இந்த 4 பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்த செல்லுக்கு எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். அப்பொழுது ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது BP. ஏனென்றால் இரத்த அழுத்தம் அதிகமானால் தான் பொருட்களை சாப்பிட முடியும், அப்பொழுதுதான் நோயை குணப்படுத்த முடியும்.20.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 20,000 செல்களும் முதலில் BP யை கேட்கும். BP அதிகமாகும். 20,000 செல்கள் தன் நோயை குணப்படுத்தும். இதற்கு அரைமணி நேரமோ. ஒரு மணி நேரமோ, நாலு மணி நேரமோ 5 மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதை குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை BP யின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். BP – NORMAL ஐ விட அதிகமானதால்தான் உடலிலுள்ள நோய்களை குணப்படுத்த முடியும். BP அதிகமாகாமல் உடலில் எந்த நோய்களையும் குணப்படுத்த முடியாது. யாருடைய உடலில் ஏற்கனவே ஆரம்பத்தில் நாம் சொன்னது போல I. இரத்தத்திலுள்ள பொருள்களின் தரம் 2. இரத்தத்திலுள்ள பொருள்களின் அளவு 3. இரத்தத்தின் அளவு 4. மனது 5. உடலின் அறிவு இந்த ஐந்து விஷயங்களும் யாருடைய உடம்பில் ஒழுங்காக இருக்கிறதோ. அவர்களுடைய BP அதிகமாகும், நோய்கள் குணமாகும், பின்பு BP நார்மலுக்கு வந்து விடும். ஒரு வேளை மேலே சொன்ன 5 காரணத்தில் ஏதாவதொன்றோ. இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலில் நோய்களை குணப்படுத்த முடியாது. உதாரணத்திற்கு ஒரு நோயை குணப்படுத்த தேவையான ஒரு பொருள் இரத்தத்தின் தரம் குறைந்திருந்தால் தரம் குறைந்த பொருளை கொண்டு நோயை குணப்படுத்த முடியாமல் அந்த செல் தவிக்கும் பொழுது அது BP கேட்டுக் கொண்டே இருக்கும் அல்லது இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைவாக இருப்பதால் செல்கள் அந்த பொருளின் தேவையிருந்து அதை கொடுக்க முடியாத நிலையில் இரத்தம் இருக்கும்பொழுது அந்த செல் தன் நோயை குணப்படுத்த முடியாமல் BP யை கேட்டுக் கொண்டே இருக்கும். இரத்தத்தின் அளவு குறைவானால் செல்களில் நோயை குணப்படுத்த முடியாமல் BP கேட்டுக் கொண்டே இருக்கும். மனது கெட்டுபோனால் BP அதிகமாகி கொண்டே இருக்கும். உடலிலுள்ள அறிவு கெட்டுப்போனால் BP அதிகமாகி கொண்டேயிருக்கும். இப்படி ஒரு செல்லிற்கு நோய் வந்து அதை குணப்படுத்தும் வரைக்கும் BP அளவு அதிகமாகத்தான் இருக்கும். BP அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள
The Ghost in the Tree Swami Vivekananda.
A fictional narrative based on incidents from the childhood of Swami Vivekananda. aren looked out the window. It was a perfect day to play outside. The rain drenched street shimmered under the bright sun, a cool breeze bringing relief from the summer heat. He ran down the stairs into the courtyard and just as he opened the main door, his mother called out. ‘Naren, it will rain again… stay inside… ‘Ma, I am tired of staying indoors…I am only going till the saptaparní tree…if it rains, its thick leaves will protect me… Standing under Shibu’s window, he threw a handful pebbles at the glass. Shibu’s head peeped out, a smile breaking on his face. ‘Come to the tree, Naren told him. ‘And bring the others too… They all gathered soon, the tree’s blooming flowers glittering like gems against the wall of a big house. ‘So what game are we playing today Naren?” Shibu asked. Naren swung up onto a branch and considered. ‘Hmmm…let’s pretend we are tree dwellers…the ones on the low branches are the subjects and the one to reach the highest, is the…King!’ There was a mad scramble, each boy trying to climb higher than the other, each one wanting to be king. An old man stepped out of the big house, banging his walking stick on the porch. ‘I wish it hadn’t stopped raining, he grumbled. ‘It was nice and quiet for the last few days… now these monkeys have returned to wreck my peace… He called out to them, ‘You there! What do you think you are doing?’ But the band of merry boys did not hear him, laughing and shouting, perched in the saptaparni, their faces beaming like its flowers. ‘Boys,’ he shouted again, banging his stick harder. dan ‘Sir, what is it?’ Naren jumped off a broad branch. ‘Are you not well? Do you need our help?’ The old man gritted his teeth. ‘Need your help indeed, he muttered. ‘He must be the ringleader…the cause of all trouble…wait, I will fix him… Aloud, he told Naren, ‘I am worried for you all…don’t you know there is an evil spirit in the tree? It is a ghost of a wicked man who was murdered many years ago, right under it….and it has been living here. since… A hush fell over the boys. Shibu darted a glance at Naren, his heart beating very fast. ‘How do you know it lives here?” Naren scratched his chin, his large eyes puzzled. ‘Have you seen it, sir?” The old man glowered. ‘Ah, you don’t believe me, he said, annoyed. The racket you make will surely wake up the ghost…..and do you know what it will do? Stretching out his thin arms towards Naren, he continued. “It will catch hold of you and break your chubby little neck, like a twig…snap!’ The boys screamed, quickly climbing down the tree, its branches swaying dangerously. Yes, run and play elsewhere, the old man nodded satisfied. ‘Stay safe children…go far away from here… They ran, not stopping till they reached the corner of the lane, well beyond the saptaparni. Where is Naren?’ someone asked and Shibu quickly looked around. ‘He isn’t here, another boy panted. ‘Do you think the ghost has caught him?’ ‘I am going back,” Shibu announced. “We’ll come with you, the others chorused, trying to look brave, holding each other’s hands tightly. They tip-toed back, terrified, certain to find the ghost’s sharp claws gripped around Naren’s neck. Instead they gasped, not from fright but from relief and joy. With his legs hooked around a branch, Naren swung upside down, the rustling leaves keeping him company, Shibu ran to him, crying out, “Thank goodness you are fine…we were so worried!” With one hard swing, Naren somersaulted, landing nimbly on the ground, the boys gathering around him, losing their fear. “You are all so silly, he remarked, his eyes twinkling, ‘If there really was a ghost in this tree, our necks would have been broken a long time ago… The old man sighed. The boys were back, screaming and shrieking. ‘Ah well, I tried… and failed… and taking two little cotton balls, he stuffed them in his ears. Courtesy Swami Vivekananda mission By Vinodhan,
நம்மாழ்வார்
இயற்கை மருத்துவம் என்பது உயிர் வாழ்க்கை பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும்போதும் நோய்வாய்ப்படும் போதும் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே ‘இயற்கை மருத்துவம்’. ஆரோக்கியம் பற்றிய விதியுள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்று வோருக்கு ஆரோக்கியமும் சிகிச்சையும் கைகூடும். சுகாதாரத்திற்கான பழக்க வழக்கங்கள் பின்வருமாறு. 1. சீரான உணவு (மாறுபாடில்லா உண்டி) 2. உண்ணா நலத்தது நோன்பு 3. ஓய்வு 4. இளைப்பாறுதல் 5. பயிற்சி-பொழுதுபோக்கு 6.மூச்சுப்பயிற்சி 7. சூரியக் குளியல் 8. நீர் சிகிச்சை மருந்து மின்சிகிச்சை, எந்திர சிகிச்சைக்கு இங்கு இடமில்லை. அகிம்சை என்பதே இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.அளவறிந்து உண்ணவேண்டும். அதுவும் “பசித்த பின் புசி” என்று அவ்வை சொன்னார். நடப்பில் இது இரண்டையும் கடைபிடிப்பது எளிதல்ல. பசி வரும் முன்பே வெளியே புறப்படவேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது நிச்சயமில்லை. விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்டுப் போங்கள் என்ற உபசரிப்பை மீற முடியவில்லை. வடை, பாயசம் என்ற சொற்களே இனிக்கிறது. முடிவில் சாப்பிட ஒரு பழம் கொடுக்கிறார்கள். பக்கத்து இலைக்காரர் மேலும் ஒரு கரண்டி பாயசம் ஊற்றும்படி பரிந்துரை செய்கிறார். இத்தகைய சூழ்நிலையில் நடப்பது என்ன? அளவுக்கு அதிகமாக உண்ணுகிறோம். பசிக்கும் உண்ணுகிறோம். இதன் விளைவு என்ன? முன்பே இரைப்பை அமிலத்தைச் சுரந்துவிடுகிறது. வயிறு முட்ட உண்ட உணவு புரள்கிறது. இடப்பற்றாக்குறை காரணமாக நுரையீரல், இதயம் நெருக்கடிக்கு ஆளாகி மூச்சு முட்டுகிறது. கூழாக்கப்படும் உணவு உணவுக்குழாயில் புகுந்து தொண்டை வரை மேலேறுகிறது. உணவுக் கூழுடன் அமிலமும் சேர்ந்து தொண்டையில் எரிச்சல் வருகிறது. மேலேறுவதால் இதற்கு என்ன சிகிச்சை? வாய்க்குள் விரலை விட்டு வாந்தி எடுப்பதை விடவும் சிறந்த மருத்துவம் எதுவும் கிடையாது. இதனால் அறிய வேண்டியது என்ன? “பசித்த பின் புசி”. விருந்து படைப்போர்’ அறியவேண்டியது இதுதான். இன்னும் கொஞ்சூண்டு என்று வற்புறுத்த வேண்டாம்.முன்னொரு காலத்திலே ஒரு ஊர்லே ஒரு ராசா இருந்தார். அங்கே நெருப்பும் இல்லை, சமையலும் இல்லை. உப்பும் இல்லை. சாத்தானுக்கு வேலை இல்லை. நோயாளிகள் இல்லை. அநீதி இல்லை. விசாரணை, தண்டனை யெல்லாம் கூட இல்லை. சாத்தான் ஒருவேலை செய்தான். வெளியில் இருந்து நெருப்பு கொண்டு வந்தான். ஒரு சமையற் காரனையும் கூட்டி வந்தான். சமையற்காரன் வறுத்தும் வேகவைத்தும் நாக்குக்கு ருசியாக சமைத்துக் கொடுத்தான். ராசா முதலாக அனைவரும் தேவைக்கு அதிகமாக உண்ணத் தொடங் கினார்கள். சாத்தான் சமையற்காரனிடம் உப்பு என்று ஒரு பொருளையும் கொண்டுவந்து கொடுத்தான். சமைத்த உணவில் மேலும் சற்றே ருசிகூடியது. மக்கள் வயிற்றை மறந்தார்கள். நாக்குக்காகவே உண்டார்கள். சாத்தான் அத்துடன் நிற்கவில்லை. சமையற்காரன் பேச்சை எல்லோரும் கேட்கும் வகை செய்தான். இதற்காக அவன் ஆடு, கோழி, முயல், பன்றி இறைச்சியை உணவாக சமைத்தான். பலரும் மிருகமானார்கள். ராசாவின் தம்பி ராசாவைக் கொன்று ராசா வானான். ராசா தன்னையே நீதிபதியாக்கிக் கொண்டான். எப்போதும் அடிதடி சண்டை என்றானது. இதைப் பார்த்த ஒரு முனிவர் அநீதியை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழி சொன்னார். அவர் சொன்னார், நீங்கள் படைக்க முடியாத எதையும் அழிக்க உங்களுக்கு உரிமை கிடையாது. விலங்குகளைக் கொல்லா தீர்கள் என்றார். புலால் உண்ணாமை உடல் – மன நலத்திற்கு முதற்படி.உடல் நலத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதை உடல் நலம் என்று குறிப்பிடலாம். இரண்டாவது பிரிவு நலக்குறைவு. பசி எடுப்பதில்லை. சரியாக மலம் கழிவது இல்லை. உண்பதில், உழைப்பதில், கொண்டாட்டத்தில் ஆர்வம் இல்லாது சிலர் இருப்பார்கள். இவர்கள் உண்பார்கள், உறங்குவார்கள், உழைப்பார்கள். ஆனால் உற்சாகம் இல்லாமல் பிறர் செய்கிறார்களே என்பதற்காகச் செய்வார்கள். இவர்கள் நலக்குறைவானவர்கள். மற்றவர் போல உண்ண, உறங்க முடியாமல் படுக்கையில் முடங்குபவரை நோயாளி என்கிறோம். இவர்களது ஏலாமைக்கு காய்ச்சல், சளி, தலைவலி, வயிற்றுவலி, ஆஸ்த்துமா, வயிற்றுப்போக்கு, டீ.பி., மூட்டுவலி, வாதம், புற்றுநோய், அல்சர் என ஏராளமான பெயர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள் இப்படிச் சொல்கிறார்கள். உடல் தன்னை குணப்படுத்திக் கொள்கிறது. அந்நியப் பொருளை வெளியேற்றுகிறது. நோயை ஒரு பானையுடன் ஒப்பிடலாம். பானையில் மண் என்ற பொருள் உள்ளது. கூடவே பானையைச் செய்த கலைஞனின் செயல் உள்ளது. அதுபோலவே நோயில் உடலால் செரிக்க முடியாத பொருள் ஒன்று உள்ளது. உடல் அதை வெளியேற்ற முயற்சிக்கிறது.ஆதலால் நோய் என்று சொல்லப்படுவதே சிகிச்சைதான். அதைத் தடை செய்யாமல் வாழப் பழகுவோம். நோயே சிகிச்சையாவதால் நோய்க்கு மருந்திடாமல் இருப்பதே அறிவுடைய செயலாகும். மனிதரிடம் ஏராளமான தவறான எண்ணங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் உணவு உண்பதால் சக்தி பிறக்கிறது என்பதும், மனிதர்கள் அன்றாடம் எவ்வளவு கலோரி வெப்ப சக்தி தேவைப்படுகிறது என்று கணக்கிட்டார்கள். அது பலவிதமாக உள்ளது. 1800 கலோரி சக்தி தேவை என்று ஒருவர் எழுதினார். 2800 கலோரி, 3200 கலோரி, 3400 கலோரி, 3600 கலோரி, 3800 கலோரி இப்படியாக பல அளவுகள் சொல்லப்பட்டன. இவ்வளவு சக்திதரும் உணவு தேவை என்றும் சொல்லப் பட்டது. அப்படியானால் ஏன் 300 சதம் வித்தியாசம்? வரலாற்றில் மற்றவர் உண்பதில் மூன்றில் ஒரு பங்கை உண்டவர்கள் பல காலம் வாழ்ந்திருக்கிறார்கள். இயற்கை நல வாழ்வை அறிந்தவர்களும் சொற்ப உணவே உண்டு நெடுங்காலம் இளமையைப் பராமரித்திருக்கிறார்கள். ஒரு உண்மை தெரியுமா? உணவுதானே செரித்து சக்தியாக மாறவில்லை. உணவை செறிக்க உடல்தான் சக்தியைச் செலவிடுகிறது. இழந்த சக்தியை மீட்டெடுக்க உணவு மேசைக்குச் செல்லக்கூடாது. படுக்கை அறைக்குச் செல்லவேண்டும். களைப்பாக இருப்பவர்கள் இளைப்பாறி பசியையும் உணவைச் செறிக்கும் ஆற்றலையும் பெறவேண்டும். மற்றும் ஒரு கேள்வி உண்டு? ஏழை பசியால் சாகிறான் என்றால், பணக்காரன் ஏன் சாகவேண்டும்? உண்ட உணவை வெளியேற்றுவதில் தான் உடல் அதிக சக்தியை விரயம் செய்கிறது. நோய்கள் மிகுதியாகிறது. உடல் நலம் மோசமாகிறது. முறையற்ற உணவு மூளையில் நஞ்சு படிவதற்குக் காரணமாகிறது. ஆதலால் உடலுக்கு ஒவ்வா உணவை நீக்கி ஏற்ற உணவை நேரமறிந்து உண்டு நலம் பேணுவது உடலுக்கும் மனத்திற்கும் ஆரோக்கியம் தரும். இயற்கை மருத்துவர் திரு. வெள்ளிமலையிடம் ஒரு பெரிய தமிழ் அறிஞரை அழைத்து வந்தார்கள். அவரால் இட்டிலியை விழுங்க முடியவில்லை. வெள்ளிமலை இட்லியை விழுங்கத் தேவையில்லை என்றார். தமிழறிஞர் கேட்டார். பின் என்ன செய்வது? வாயில் இட்டு அரைத்துக் கொண்டே இருங்கள். உணவு உமிழ் நீருடன் கலந்து கூழாக மாறி தொண்டையில் தானாக இறங்கட்டும் என்றார். அப்படியே செய்து பார்த்தபோது தமிழறிஞருக்கு வியப்பு மேலிடும் அளவுக்கு நன்மை தெரிந்தது. மருத்துவரிடம் அவர் கேட்டார், இட்டலி மட்டும்தான் இப்படியா? இப்படித்தான் உண்ண வேண்டுமா? மருத்துவர் எதுவானாலும் உண்ணும் முறை இதுவே என்றார். பகலுணவையும் அரைத்து மசித்து உமிழ்நீர் கலந்து கரைந்து உண்டவர்க்கு ஆனந்தம் மேலிட்டது. மருதமலை இயற்கை மருத்துவர். சுப்பிரமணியன் சொல்வது போல, பசித்து உண்ண வேண்டும். மசித்து உண்ண வேண்டும். ரசித்து உண்ண வேண்டும். ருசித்து உண்ண வேண்டும். கூடிய வரையில் சமைக்காதவற்றை உண்ணவேண்டும். ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே கொள்ளவேண்டும். முழு உணவு காலை உணவைத் தவிர்க்கலாம். அல்லது காலை உணவை சமைக்காத உணவாகக் கொள்ளலாம். என்ணை சேராத உணவைத் சேர்த்து கொள்வது நல்லது. இருவேளை உணவுகளுக்கு இடையில் ஐந்து மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. தண்ணீரைச் சிறுக, சிறுக உண்ண வேண்டும் நிறைய உமிழ்நீர் உள்ளே செல்லவேண்டும். உணவைக்குடி! நீரை உண்.ஆயிரம் மைல் நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த ருசிய நாட்டு டாக்டர். பார்பரா மூர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். நான் காய்கனி உணவு மட்டுமே உண்பவர். எங்கள் பண்ணையில் நிறைய பறவைகளும், விலங்குகளும் இருந்தன. அவற்றில் பலவற்றை கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொன்று தின்றார்கள். என் அன்பிற்குரிய பறவைகளைக் கொன்றது எனது மனதைப் பாதித்தது. இதுவே நான் மாமிச உணவை வெறுத்ததற்குக் காரணம். டாக்டர் படிப்பை முடித்தபோது இறைச்சி, மீன் போன்றவை நல்ல உணவல்ல என்று அறிந்தேன். இந்தியாவில் இமயமலைப் பகுதியில் அலைந்த போது எப்படி வாழ்வது என்பது அறிந்ததால் நீண்ட காலம் வாழமுடியும் என்பதை அறிந்துகொண்டேன். இன்று இரவில், இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்குகிறேன். இது எனக்குப் போதுமானது. நான் உண்ணும் உணவே இதற்குக் காரணம். முதலாவதாக தாவர உணவுக்கு மாறினேன். பிறகு பால் பொருட்கள் ஒவ்வொன்றாக விலக்கினேன். பிறகு சமைத்த பொருட்களை ஒதுக்கினேன். பிறகு பச்சடி, பழம், தேன், பழச்சாறு இவையே உணவானது. இன்று பழச்சாறு, தேன் இரண்டு மட்டுமே உண்ணுகிறேன். எப்போதாவது கொட்டைகள் (பருப்புகள்) சாப்பிடுவதுண்டு. எனது உடம்பில் நான் நடத்திய சோதனை மூலம் நான் அறிந்து கொண்டது இதுதான். உடலுக்குத் தேவையான சக்தியோ, வெப்பமோ உணவு மூலமாக வருவதில்லை. 60 வயது மூதாட்டி பார்பராமூர் அவர்கள் வழிநடப்போம். திருக்குறள் 95வது அதிகாரம் மருந்து வான்புகழ் கொண்ட வள்ளுவன், மருந்து பற்றி பத்து குறள்கள் எழுதியுள்ளான். முதற்குறள் உடலில் நீர், நெருப்பு, காற்று மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் வரும் என்று கூறுகிறது. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று இரண்டாவது குறள் மருந்து வேண்டாம் என்று சொல்லுகிறது. உண்டது உடலை விட்டு நீங்கிய பிறகு உண்டால் மருந்து வேண்டாம். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் மலமாக, சிறுநீராக, வியர்வையாக உண்டது அற்றுப் போன பின்பும் அளவறிந்து உண்ணும்போது ஆயுள் நீடிக்கும். அற்றால் அளவறிந்து உண்க, அது உடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு உண்டது அற்ற பின்பும் துவரப் பசித்த பின்பு உண்ணவேண்டும் ஒவ்வாததை நீக்கி (மாறல்ல) உண்ண வேண்டும் அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து உண்டது மூச்சாக, வேர்வையாக, மலமாக, சிறுநீராக இழந்த பின்பு உண்பவர் உடலில் இன்பம் நிற்கும். அளவு கடந்து இரை எடுப்பவர் உடலில் நோய் நிற்கும். இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இறையான் கண்நோய்! Reference & courtesy G. Nammalvar book By VINODHAN,
சித்தர்களின் ரசமணி
விதியாளி காண்வான் பாரு”என்ற சித்தர்களின் கூற்றுப்படி விதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரசமணி வந்து அமையும் மேலும் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்க முடியும். ரசமணி பற்றி நமக்கு தெரியாத விடயங்கள்….**ஆடலாம் கோடிவித்தை ரசமணியால்!!!*எண்ணற்ற மகத்துவங்களையும் அற்புதங்களையும் செய்விக்கவல்லது ரசமணி.பூமியிலுள்ள சக்திவாய்ந்த பொருளான தொட்டால் ஓடக்கூடிதுமான பாதரசத்தைப் புகையாது மணியாகக் கட்டி நிறுத்தி ரசமணியாக்கி அநெக சித்திகளைச் செய்துள்ளனர் சித்தர்கள்.ஒருவருடைய சரீரத்தில் ரசமணி இருந்தால் அவர் மற்றொருஒர் சரீரத்தில் புகலாம்.சரீரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம்.ரசமணி வைத்திருப்போர்களுக்கு அட்டமா சித்திகளும் கைகூடும் ரசமணியை விபூதியுடன் கலந்து அவ்விபூதியை மந்திரித்துக் கொடுக்க சகல நொய்களும் குணமாகும்.ரசமணி கட்டியிருப்போர்களை காட்டு மிருகங்களோ,விஷஜந்துக்களோ தாக்க முடியாது. ரசமணி செம்பை தங்கமாக்கும் ரசமணி ரசத்தை குடிக்கும் இயல்புடையது. ரசமணி வாயில் போட்டுக் கொண்டால் பசி தாகம் இருகாகாது ரசமணியை வாயில் அடக்க வீர்ய சக்தி அதிகரித்து போகசத்தி பெருகும்.ரசமணியை நெல் குதிரில் போட்டு வைத்தால் இரண்டு மூன்று தினங்களில் குதிரில் உமி மட்டும் மிஞ்சும். ரசமணியை புருவ மத்தியில் இருக்கும்படி கட்டியிருப்போர் தியானத்தின் போது மேலெழும்புவர் .ஆகாய வெளியில் பறவைப்போல பறப்பார்…ரசமணி ஆற்றலை பட்டியலிட்டாலும் மாளாது ரசமணியை வாங்கும்பொழுது ஜாக்கிரதையாக உண்மை இருக்கிறதா என்று எண்ணி வாங்கினால் தப்பல்ல இதேபோல் முடிந்தவரை ரசமணியை நீங்களாகவே செய்து கொள்ள முயற்சி பண்ணுங்கள் அதுவே சாலச் சிறந்தது ரசமணியை செய்து கட்டித்தர உலகம் முழுவதும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஜாக்கிரதையாக இருங்கள் உண்மை மணியை கண்டுபிடித்து அணியுங்கள் அதுவே உங்கள் வாழ்க்கையை உயர்த்தும் ரசமணி ரசமணி ஆற்றல்1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.8.திருமண தடையை நீக்கும்.9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்.10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது. contact 7010054619
ஞானமணி ரசமணி
ஞானமணி வைத்திருப்போரின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் காணும்.சுத்தம் செய்த செங்கற்றாழைச் சாறெடுத்து அந்த சாறில் ஒரு பலம் சுத்தமான பாதரசம் விட. சற்று பாதரசம் கட்டியாகும்.இதுபோல இருபது தடவைகள் செய்த பின் கிடைக்கும் வெண்ணை பதத்தில் இருக்கு கட்டியான பாதரசத்தை செங்கற்றாழையோடு அரைத்து அதைக்கொண்டு கவசம் செய்து பத்து எருவல்புடமிட்டு புடம் ஆறியபின் குகையில் வைத்து ஊத இரசமணி கிடைக்கும். இதுவே ஞானமணியாகும்.ஞானமணி வைத்திருப்போரின் உடலில் நறுமணம் குடிகொண்டிருக்கும் ஜன வசீகரம் ஏற்படும். இறைவனின் ஆசியும் அருளும் கிட்டும். கொடிய காட்டு மிருகங்களும் வசியமாகும் .ஒவ்வொருவர் வாழ்க்கை ரகசியங்களை உள்ளங்கை நெல்லிக்கனிப் போல சொல்லும் ஞானம் ஏற்படும்.*அகத்தியர்*முனிவர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர் அகத்திய முனிவர் இவரைப்பற்இ நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. தங்களுக்கே தெரிந்து இருக்கும். ஜோதிடம் வைத்தியம் மாந்திரிகம் வர்மம் அணைத்து கலைகளிலும் சிறப்பு மிக்கவர் புராணங்கள் இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடுகிறது. தற்போதும் இவர் உயிருடன் நம் மத்தியிலே உள்ளார் சித்தர்கள் அணைவருமே பல ரூபங்களில் நம்மிடையே உலாவி வருகின்றனர்.வித்தைகளிலே ரசவாத வித்தை என்று ஒன்று உண்டு அதாவது ரசமணி செய்தல் பின் இரும்பு செம்பு பித்தளை போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றுதல் இவை ரசவாதக்கலை எனப்படும். அக்காலத்தில் சித்தர்கள் முனிவர்கள் சிலர் வீடுகளில் வந்து தர்மம் கேட்பார்கள். ஏழைகளில் வீட்டில் சாப்பிட்டு விட்டு அவர்கள் வீட்டில் உள்ள சிறு துண்டு இரும்பை எடுத்து தங்கமாக மாற்றி சாப்பிட்டதற்க்கு பரிகாரமாக கொடுத்து விட்டு செல்வார்கள் இதுபோன்ற முனிவர்கள்மாற்று வடிவில் வந்து நம்மிடம் பழகி தவறான வழியை காட்டி நம்மை தோல்வி அடைய செய்து விடுவார்கள் ஏன் என்றால் சில கலைகளை துன் மார்க்கர்கள் கெட்ட வழியில் பயன் படுத்தி மக்களை கெடுத்து விடுவார்கள் என்பதாகும் முனிவர்கள் ஏழைகளுக்கு இரும்பை பொன்னாககி கொடுத்தார்கள் தன்னால் முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்கள் ஆணல் நாம் என்னசெய்வோம் ஊரில் உள்ள இரும்பை எல்லாம் வாங்கி போட்டு பொன்னாக்கும் முயற்சியில் பெரிய தொழிற்சாலையயே நடத்தி விடுவோம்.ஆணல் எனக்கு இரும்பை பொன்னாக்கும் முயற்சியில்லை ரசமணி கட்ட மட்டும்தான் தெரியும் இதுவேபோகமுனிவர் அருள. தங்கம் செய்யும் ரசமணிகள்அக்கால் சித்தர்கள் பலரும் தங்கம் செய்யும் வித்தையை அறிந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள தங்கம் தேடாது-ஏழை எளியவர் வறுமை போக்க அவ்வப்போது தங்கம் செய்து கொடுத்துவந்திருக்கின்றனர்.செம்பைத் தங்கமாக்க கொங்கண சித்தர் நான்கு ரசமணிகளைக் கண்டறிந்தார். அவை சித்த ரசமணி, நவநீத ரசமணி,தொடுப்பு ரசமணி,சிராவண ரசமணி ஆகும்.இந்த நான்கு ரசமணிகளில் ஏதாவது ஒன்றை செந்தூரமாக்கி செம்பில் தடவி புடமிட்டு எடுக்க பதினெட்டு மாற்றுப் பொன்னாகும்.ரசமணியுடன் லிங்கம்,கந்தகம்,ஆகியன ஒவ்வொரு பங்கும் தாளகம் ஆறுபங்கு கூட்டி குமரிசாற்றில் ஓருசாமம் அரைத்து வில்லையாக தட்டிக்காய வைத்து காய்ந்த வில்லையை அகலிலிட்டு மூடி ஏழுசிலைமண் செய்து ஏழு எருக்கொண்டு புடமிட்டால் செந்தூரம் ஆகும்.சாதிலிங்கம் இரண்டு பங்கும்,வெடியுப்பு,நவச்சாரம் ஒரு பங்கும் தூள் செய்து தூளசிச் சாறெடுத்து செர்த்து இரும்புக் கரண்டியில் விட்டு அனலில் வைக்க உருகி வரும். அதனைத் தென்னை ஓலையில் விட லிங்கக் கட்டியாகும். பின்பு ஒரு மண்சட்டியில் வேள்ளியை உருக்கி அதில் லிங்கக்கட்டை சுருக்கக் கொடுக்க பத்தரை மாற்றுத் தங்கமாகும்.இதைப்போன்ற ரசமணிகள் சித்தர்கள் மாத்திரமே செய்ய முடிந்தது தற்பொழுது இதைப்போன்ற மணிகள் செய்வதற்கு ஆதிகாலத்து சித்தர்கள் இப்போது இல்லை ஆதலால் இதை முயற்சி செய்து அந்த ரசமணியை செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள் இந்த ரசமணி கிடைத்தால் பத்திரமாக வைத்து பயன்படுத்தவும்contact 7010054619
Benefits of Powerful Rasamani Beads
Amazing Rasamani created by Siddhars, Benefits of wearing Rasamani which improves human life. They became the best in the religion of Yoga and Wisdom without just standing with medicine. The metal transfer they discovered is the greatest secret that no one can unveil till date. The trick to turn the most ordinary metals into gold. This is called alchemy. Rasamani is a rare invention of these Siddhas. It is said that Siddhas used Rasakuligai to move from one place to another. Magical prayers would have been formed for the formal Rasamani. When thinking of going elsewhere, if you put this rasamani in your mouth, they will get the power to fly in the air. This is the time Siddhar says that Bogar went to China from India. We are not saints, not yogis or gnani to achieve magic. Neither are the Siddhars. Normal people. Magic Siddhi will be available only to those who don’t have affection and money. But medical benefits are not included in the number. The human body is made of three levels of argument, madness and anger. When all three are equal, the body is healthy. Health is affected when this balance is deteriorated. Argument is the gas for our physical growth. Insanity is the body that gives the heat it needs to stay in our body, anger is the coolness it needs. If these three are added or decreased, health will be affected. In that way, if the argument increases, 1482 diseases, 1482 diseases if madness decreases, and 1482 diseases if the anger decreases. Balancing this is Rasamani. Wearing Rasamani will get rid of fatigue and get active. Helps keep the blood circulation more balanced. Circulating the blood protects the health of the body, especially those who suffer from blood pressure related diseases, wearing it can return to normal life. This Rasamani has the ability to cleanse the blackness of Kundilini’s feet. Chemicals are very useful for the functioning of body organs properly. Wearing Rasamani, the concerned person’s inner light is stimulated and the face is shining. Thoughtfulness and intelligence will glow. This Rasamani always has the power to keep it young even if it is old, and it keeps the one who wears Rasamani with a defeated glow. Rasamani has the power to spoil the sperm. Rasamani is used to protect and restore against the harm of evil powers like black, billy, and witchcraft. Fair business and business development are a great support to success. Rasamani definitely has the ability to prevent accidents while travelling in vehicles and vehicles. Memory power will be high, couple life will be happy, husband wife unity will be high. Rasamani is very useful in giving the most protection to small children, it protects children from frequent diseases. Let’s keep stacking its benefits like this. Rasamani is the one that is in liquid state of mercury is wrapped with herbal extracts, turned into solid material with the same herbal extract and worn as a medicinal cure. Siddhas promise that Ashtama Siddus can also dance with Ramani. But they didn’t explain the hectic key. The explained ones are not in a state of understanding. Maybe Kaliyuga didn’t need this. Even if Ashtama Siddhi’s don’t join hands for us, if we get health, if we have a sick life, it is enough to get protection from negative energy. These chemicals help a lot with that.And those who chant mantra can also do it with Rudraksha..It will be more beneficial to chant mantra with Rasamani garland.For those who need more rasamanicontact 7010054619
HOW REIKI CAN HELP YOU?
There are a number of benefits to be gained, which occur without any effort from a daily Reiki self-treatment including: 1 Reiki will relax you when you are stressed 2 Reiki brings about deep relaxation 3 Reiki centres your thoughts when you are confused 4Reiki energises you when you feel drained 5 Reiki calms you when you are frightened 6 Reiki focuses your mind and helps you to solve problems 7 Reiki relieves pain 8 Reiki accelerates natural healing of wounds 9 Reiki improves health 10 Reiki gradually clears up chronic problems 11 Reiki helps prevents the development of disease 12 Reiki detoxifies the body 13 Reiki dissolves energy blockages 14 Reiki releases emotional wounds 15 Reiki increases the vibrational frequency of the body 16 Reiki helps change negative conditioning & behaviour HOW TO TREAT YOURSELF WITH REIKI There is no right or wrong way to work with Reiki on oneself. As you become more experienced with the Reiki energy you will intuitively move your hands to wherever it feels right. However, if you are aware of a specific problem such as an injury or pain, then you should place your hands directly over that area to begin with, and follow up with a full self treatment. In the beginning, it is always best to follow a set procedure as shown in the following illustrations marked “Self Treatment Hand Positions”. When you have mastered the hand positions you can then leave each self treatment up to your own intuition. You may wish to work with music to add the right relaxing mood. Find a place where you won’t be disturbed if possible. Normally you would spend three to five minutes on each position However time is often short; but remember a little Reiki is better than no Reiki. On completion of the self treatment drink a large glass of purified water. Close your eyes and go inside and pay attention to the thoughts and emotions that have arisen during the session. You may feel light headed, and if you need to rest, or sit down for a short time, allow yourself this time. If you feel you need to continue to work on a specific area of the body, even if you have completed a full self treatment, then go with your intuition; always listen to your mind and body. vinodhan, Do you want to learn ? 7010054619