Blog post

What Is Reiki?

Post Views: 133     When first explaining the concept of Reiki, weoften start with the idea that Reiki is a form ofenergy based healing which can be used to helpheal, purify and bring more love & light into our energy field.As we draw more love, light and balance into our energy system, we can then experience more health, vitality & wellbeing as our body’s natural healing ability is accelerated i.e. the body now has more ‘life force energy’ to heal itself.This is one basic interpretation of Reiki and is often the easiest place to start when asked ‘What isReiki’. But as you will soon discover, Reiki is so much more than just this!For as you start opening up and experiencing the true delights of Reiki, you quickly realise that these‘healing energies’ are actually helping you to open and awaken to many new experiences,realisations & understandings in your life.By connecting with these ‘higher energetic frequencies’ through your own healing practices, you arenot only helping yourself to heal & purify but you are also able to uplift your energetic vibration closer to love, light & peace in your life.                                                                                 Activating (Unlocking) Activating (Unlocking) The Usui Reiki Level One Energies: Before opening up to these beautiful Usui Reiki Level 1 energies, it is very important that you firstly activate orunlock’ the energies and attunement in this ebook. Once this is completed, you will then be ready to begin Usui Reiki! The activation is a very simple process, done by yourself, usinga specially embedded activation code to ‘unlock’ the energies in this ebook. The four step process is outlined below and should only take you around five minutes or so to complete. activation process 1) Preparation:Please sit or lie down, whichever is more comfortable for you, and ensure that you will not be disturbed for at least 5 minutes or so. Perhaps you wish to play some so0thing or relaxing music, light some candles or burn some incense to create a nice ambience.2) Invocation:Invoke the activation (‘unlocking’) by placing your hands together, fingertips touching in prayer position and saying the following:3) Receiving:If you wish to, you can now just sit for a few minutes as the energies are unlocked for you. After this period of time, as you feel ready, you may wish to give thanks. The activation is now complete! 4) Understanding:Once you have completed your activation, we ask that you now read through – “Activation Codes and Suggested Timeframes”. This will only take around a minute or so and will help you to receive the maximum benefits from all of these healing energies, attunements and practices. After this, you are now ready to begin opening up and receiving these beautiful Usui Reiki Level One energies! May you enjoy these with much love & light and with an intention to benefit all beings. vinodhan,

What Is Reiki? Read More »

“அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது….”

Post Views: 243 “ஒரு ஊரில் ஏழு அரசமரங்கள் இருந்தால் அங்கே மழைபெய்தேதீரும்” எனப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்…. நமது மண்ணின் மரங்களைப்பற்றி வரிசையாக எழுதினால் முதலில் அரசமரத்திலிருந்தே துவங்கவேண்டும் அதுதான் நல்ல ஆரம்பமாக இருக்கும் எனவே அரசமரத்திலிருந்தே துவங்குவோம்… மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்… எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவேகூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே இந்த அரசமரம்… புத்தரிற்கு போதிமரத்தின் கீழ் ஞானம் கிடைத்ததாக சொல்லப்படுகிறது அந்த போதிமரம் வேறெதுவுமில்லை அரசமரம்தான்.ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுதான் மூளைக்காண உணவு. வளர்சிதை மாற்றத்தில் சிதைகிற உடலை சரிகட்டுவதில் பிராணவாயுவின் பங்கே மிகமிக அதிகம். பிராணன் என்கிற உயிர்வளியை நன்குவளர்ந்த ஒருமரம் நாளொன்றிற்கு சுமார் இரண்டாயிரத்து நானூறு கிலோவரை வெளியிடுகிறதாம்.ஒரு மனிதனுக்கு தேவையான உயிர்வளியின் அளவு நாளொன்றிற்கு எண்ணூறு கிராம். அப்படியானால் ஒரு மரம் எத்தனைபேருக்கு உதவுகிறது என கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை அரசமரம் என்பதில் தவறே இல்லை. மற்றொரு சிறப்பாக அரசமரமானது இரவுநேரத்திலும் பிராணவாயுவை வெளியிடுவதாக சொல்கிறார்கள்.இவ்வளவு பெரியளவு உள்ள, உயிராற்றலின் கீழ் யார் தொடர்ந்து அமர்ந்திருந்தாலும் ஆரோக்கியமும், சிந்தனைத்தெளிவும்(ஞானம்)பெற்று புத்தனாகலாம் என்பதில் சந்தேகமில்லை !!!… சும்மா மரத்தினடியில் இரு உடலின் ஆரோக்கிய குறைபாடு நீங்கும் எனச் சொன்னால் யாரும்பின்பற்ற மாட்டார்கள் என்பதாலோ என்னவோ அதை கடவுளாக்கி அதன்வேரினடியில் நீரைஊற்றி சுற்றிவா… என அதன்கீழே ஒரு சிலையையும் வைத்திருக்கின்றனர். நாமோ இன்று காரணத்தை மறந்து காரியத்தைமட்டும் செய்து கொண்டிருக்கும் போலி நாகரீகச்சமூகத்தில் இருக்கிறோம். மரத்தின் வேரைச்சுற்றிலும் கான்கிரீட் தளத்தைப்போட்டு அதன் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் கொண்டாடப்படவேண்டிய பொருள் காணாமல் போய்விட்டது. அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது…. இந்த கோடையின் துவக்கத்திலேயே மிகுவெப்பத்தால் படுகிற வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அருகில் ஏதாவது அரசமரம் இருந்தால் அதனடியில் சிறிதுநேரம் அமர்ந்துபாருங்கள்…. அந்த சுகத்தை அனுபவிக்காதவர்கள் அனுபவித்துவிட்டு செல்லுங்கள். இயற்கையும் கோடைக்குத்தகுந்தபடி புதிய தளிர் இலைகளுடன் தயார்படுத்தியிருக்கும் அழகையும் கவனியுங்கள்…. அஸ்வத்தம்,அச்சுவத்தம்,திருமரம்,போதி,கவலை,பேதி,கணவம்,சராசனம்,மிப்பலம்…இதுவெல்லாம் அரச மரத்தின் பெயர்கள்…. எல்லாப் பறவைகளும் இரவு அடைவதற்கு எல்லாமரங்களையும் தேர்ந்தெடுக்காது, ஆனால் பெரும்பாலான பல பறவைகள் இரவு இருப்பிடமாக பெரும்பாலும் அரசமரத்தை விரும்புகின்றன. பல்லுயிர்ச்சூழல் பெருக்கத்தில் உதவுவதில் பெரும்பங்கைக் கொடுப்பது, அரச மரங்களே.இதன் பழங்களை பறவைகள் விரும்பி உண்ணும் என்பது இன்னும் சிறப்பு…. இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம்…

“அரசமரத்தை கைவிட்டு கால ஓட்டத்தில் பிள்ளையாரைமட்டும் பிடித்துக்கொண்டோம் காரணம்போய் காரியம்மட்டும் மிஞ்சிநிற்கிறது இப்போது….” Read More »

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாது

Post Views: 0 ஆன்மீகக் காரணம் இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு இருந்து வருகிறது. வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள் எப்படி முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணமாம். ஜோதிட காரணம் செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் குடி கொண்டிருக்கிறார். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்த தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருமாம். நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாது Read More »

Balancing Life of Karma

Post Views: 100 http://vinodhan.com/wp-content/uploads/2021/06/WhatsApp-Video-2021-06-05-at-1.58.34-PM.mp4 It is very difficult to understand the theory of karma, because it has to be experienced. Our karma decides our directions in life and we face the results of actions we did in our past. However, one cannot understand the reason behind every situation. Our life is an infinite chain of the complex results of our karma, or past actions. We can get the results of any action at any point of time. All the deeds that we have done in our lifetime are stored in our subconscious mind at the time of death, and accordingly, our karma balance sheet is prepared. On the basis of this balance sheet, three things are determined — ❥ the type of body we will get, ❥ our lifespan and ❥ destiny based on our prarabdha karma, fruits of past action that we have accumulated. A large part of our prarabdha is, therefore, predetermined at birth, and our actions in the new birth lay the foundation for our future prarabdha. But we should not totally depend on prarabdha. Whenever we confront anything good or bad, we have to deal with it carefully. At the time of action, if we attach a sense of good or bad, it leads to new karmas, instead of exhausting itself and getting destroyed in the process. When we do our actions with attachment and ego, it leaves its impression in the form of samskara. A new karma forms when we attempt any action with the notion of karta bhava, doership. ❀ Actions done as nishkama karma, selfless or desireless actions do not form any fruit. ❀ ❀ Karma done with this bhava will help you cleanse the mind till you finally touch base with your real Self. ❀

Balancing Life of Karma Read More »

Shopping Cart