Blog post

கணவன் மனைவி தாம்பத்யம் மறக்க கூடாத விதிகள்‌

Post Views: 774 1) மூளை தான்‌ உண்மையான பாலுறுப்பு. 2) மூளையை மயக்காத வரை பெண்ணின்‌ உடலில்‌ இன்பம்‌ நிகழாது. 3) மனைவிக்கு எது பிடித்திருக்கிறது என்பதைக்‌ கேட்டுத்‌ தெரிந்து கொண்டு செயலாற்றவும்‌. 4) மனைவிக்குப்‌ பிடிக்காத எந்த வழி முறையிலும்‌, உச்ச கட்ட இன்பத்தை நிகழ்த்த முடியாது. 5) கணவனின்‌ செயல்‌ மனைவிக்குப்‌ பிடிக்கவில்லையென்றால்‌, முன்‌ விளையாட்டுக்கள்‌ போதவில்லை என்று பொருள்‌. 6) இங்கே சொல்லியுள்ள படி, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்தால்‌ எப்படிப்‌ பட்ட பெண்ணின்‌ மனமும்‌ இக்கணத்திற்கு வந்து விடும்‌. 7) ஆகவே, தந்த்ரா பூஜைகளைச்‌ செய்ய சிக்கனம்‌ கூடாது. 8) மனைவியின்‌ உடல்‌ எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறது என்பதை விழிப்புடன்‌ கவனித்த படியே செயலாற்றவும்‌. 9) குறிப்பாக மனைவியின்‌ சுவாசத்தைக்‌ கவனித்த படியே செயல்‌ படவும்‌.10) செயல்படும்‌ விதத்தை மாற்றிக்‌ கொண்டேயிருக்கக்‌ கூடாது. 11) வேகம்‌ என்பது வியாதி. எனினும்‌, உச்ச கட்ட இன்பம்‌ நெருங்கும்‌ வேளையில்‌ வேகத்தைச்‌ சற்றே அதிகரிக்கலாம்‌. 12) வேக மாற்றத்தை மனைவியின்‌ மூளை அறிந்து விடக்‌ கூடாது. 13) மனைவிக்குரிய இன்பம்‌ நிகழும்‌ முன்பாக கணவன்‌ தன்னுடைய இன்பத்தைப்‌ பற்றி எண்ணிக்‌ கூடப்‌ பார்க்கக்‌ கூடாது. 14) பகலிலேயே ஒரு குறிப்புச்‌ செயலின்‌ மூலம்‌ தெரிவித்து, மனைவியின்‌ மூளையில்‌ ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி விட வேண்டும்‌. 15) இன்பத்துய்ப்பு ஒரு தவம்‌. ஆகவே, நேர அளவுகளை நிர்ணயித்துச்‌ செயல்‌ படக்‌ கூடாது. 16) எடுத்தவுடன்‌ முக்கிய பகுதிகளைத்‌ தொடக்‌ கூடாது. அதே போல, எடுத்தவுடன்‌ லிங்கத்தைப்‌ பயன்படுத்தக்‌ கூடாது. தனியொரு லிங்கத்தால்‌, மனைவிக்குரிய எந்த இன்பத்தையும்‌ வழங்க முடியாது. 17) மனைவியை வற்புறுத்தி இன்பம்‌ துய்க்கக்‌ கூடாது. 18) நாவையும்‌, விரலையும்‌ பயன்படுத்த ஒரு போதும்‌ தயங்கக்‌ கூடாது. 19) இன்பத்‌ துய்ப்பின்‌ போது, ஆணாதிக்கவாதியாகச்‌ செயல்‌ படக்‌ கூடாது. 20) துய்ப்பு முடிந்தவுடனே கழிவறை நோக்கி ஒட்டம்‌ பிடிக்கக்‌ கூடாது. 21) மாதாமாதம்‌ ஈடுபடும்‌ முறைகளை மாற்றிக்‌ கொண்டே இருக்கவும்‌. 22) படுக்கையறையில்‌ ஐந்து வயதிற்கு மேலான குழந்தை இருக்கக்‌ கூடாது. 23) அரவம்‌ கேட்டால்‌ ஆணுக்கு இன்பம்‌ நிகழ்ந்து விடும்‌. மனைவியின்‌ இன்பம்‌ நழுவிப்‌ போய்‌ விடும்‌. 24) நல்லுறவு இல்லாத போது தான்‌, பாலுறவு முக்கியம்‌. 25) உச்ச கட்டப்‌ பாலின்பம்‌ உருவாக்கும்‌ அன்பையும்‌, அதிசயத்தையும்‌ வேறெந்த மந்திரத்தாலும்‌ இல்லற வாழ்வில்‌ ஏற்படுத்த முடியாது. 26) அன்பை உருவாக்குவதில்‌ இன்பத்‌ துய்ப்பிற்கு இணை எதுவுமே இல்லை. 27) வறண்ட பாலுறவு பகையை உருவாக்கும்‌, உயவுப்‌ பசையோடு நடை பெறும்‌ பாலுறவே அன்பை உருவாக்கும்‌. 28) வாய்‌ துர்நாற்றம்‌ ஆகவே ஆகாது. 29) படுக்கையறை பூஜையறையைப்‌ போலச்‌ சுத்தமாக இருக்க வேண்டும்‌. 30) முன்‌ தூங்கிப்‌ பின்னெழுவதை வழக்கமாக்கிக்‌ கொள்ளக்‌ கூடாது. 31) எண்பது வயதிலும்‌ பெண்ணுக்குரிய மதனபீட இன்பம்‌ நிகழும்‌. 32) கணவனால்‌ எந்த வயதிலும்‌ தன்‌ மனைவியைப்‌ பால்‌ ரீதியாகத்‌ திருப்திப்‌ படுத்த முடியும்‌. 33) தன்னம்பிக்கை உள்ள வரை லிங்கம்‌ சாயாது. லிங்கம்‌ சாயாத வரை ஆண்‌ எடுத்த காரியத்தில்‌ தோற்க மாட்டான்‌. 34) காதற்‌ தசை நார்ப்‌ பயிற்சியை இருவரும்‌ தினம்‌ தவறாமல்‌ செய்யவும்‌. 35) ஆழமான, நீண்ட, ஆசுவாசமான சுவாசம்‌ மிகவும்‌ முக்கியம்‌. 36) துரித ஸ்கலிதம்‌, விந்து முந்துதல்‌ ஆகிய இரண்டின்‌ விரோதி ஆழ்ந்த சுவாசம்‌. 36) மந்திரச்‌ சொல்லைப்‌ பயன்படுத்திய படியே இயங்கப்‌ பழகவும்‌. 37) ஒன்றுக்கு இரண்டு முறை நுணுக்கங்களைப்‌ படித்துக்‌ கொள்ளவும்‌.38) பெண்ணின்‌ பால்‌ மண்டல படங்களை மனதில்‌ பதித்துக்‌ கொள்ளவும்‌. 39) மது, புகையிலை போன்ற போதைப்‌ பழக்கங்களை விட்டு விட வேண்டும்‌. 40) அதற்குச்‌ செலவளிக்கும்‌ பணத்தை, ஊட்டச்சத்து மிக்க உணவை உட்கொள்ளப்‌ பயன்‌ படுத்த வேண்டும்‌.அதன்‌ மூலம்‌ பாலாற்றலை வளர்த்துக்‌ கொள்வதோடு, கொலைகார நோய்களிருந்தும்‌ தப்பிக்கலாம்‌. ஆயுளையும்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌. 41) இன்பத்‌ துய்ப்பு என்பதை ஒரு மணி நேரத்திற்கும்‌ குறைவாக முடித்துக்‌ கொள்ளக்‌ கூடாது. 42) பாலுறவைப்‌ பற்றிக்‌ கீழ்த்தரமாகக்‌ கருதக்‌ கூடாது. 43) பூஜைகளின்‌ போது, வாக்குவாதங்களுக்கு இடமளிக்கக்‌ கூடாது. 44) வயிற்றைக்‌ காலி செய்தபின்‌ பூஜையைத்‌ துவக்குவதே நல்லது, 45) தொடர்ந்து ஐந்தாறு முறை மனைவிக்குரிய உச்சகட்ட இன்பம்‌ நிகழா விட்டால்‌, உரிய அறிஞரைச்‌ சந்தித்து ஆலோசனை பெறத்‌ தயங்கக்‌ கூடாது. 46) மோசமான பாலுறவை விட பாலுறவு இல்லாமல்‌ இருப்பதே மேல்‌. 47) மனைவிக்குரிய முதல்‌ இன்பம்‌ நிகழ்ந்து முடியும்‌ வரை, லிங்கத்தைப்‌ பயன்படுத்த கணவன்‌ ஒருபோதும்‌ முயற்சிக்கக்‌ கூடாது. 48) கணவன்‌ மனைவிக்கிடையே சண்டை, குழந்தையை வதைத்தல்‌, மாமியார்‌ மருமகள்‌ சண் டை, தேவையற்ற அழுகை, பாலுறவில்‌ ஈடுபட மறுத்தல்‌, சந்தேகம்‌, கள்ளக்‌ காதல்‌ போன்றவை எந்தக்‌ குடும்பத்தில்‌ நடந்து கொண்டிருக்கிறதோ, அங்கே வாழும்‌ பெண்‌ போகப்‌ பொருளாக நடத்தப்‌ படுகிறாள்‌ என்று பொருள்‌. 49) பெண்ணின்‌ உடலில்‌ ஏற்படும்‌ பாலின்ப ஏக்கம்‌ தணிக்கப்‌ படாத போது ஏமாற்றம்‌ உருவாகிறது. தொடர்‌ ஏமாற்றத்தால்‌, எவ்வளவு இருந்து என்ன பயன். இந்த இன்பம்‌ இல்லையே என்கிற விரக்தி ஏற்படுகிறது. விரக்தி நிலையே தொடரும்‌ போது, கணவனின்‌ மீது வெறுப்பு ஏற்படுகிறது. அந்த வெறுப்புணர்ச்சி தான்‌ கணவனின்‌ ஒவ்வொரு செயலிலும்‌ குறை காண வைக்கிறது. மேலும்‌, முன்காபமாக, சிடுசிடுப்பாக, அந்த வெறுப்புணர்ச்சி கசிந்து வெளியேறுகிறது. அது தான்‌ இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்திற்கும்‌ மூல காரணம்‌.அல்லது இப்படியும்‌ சொல்லலாம்‌. பெண்ணின்‌ உடலில்‌ ஏற்படும்‌ பாலின்ப ஏக்கம்‌ தணிக்கப்‌ படாத போது ஒரு வகைப்‌ பால்‌ அழுத்தம்‌ உடலில்‌ ஏற்படுகிறது. அந்த அழுத்தம்‌ தான்‌ கிடைக்கிற வாய்ப்பைத்‌ தவற விடாமல்‌ பயன்படுத்திக்‌ கொண்டு, ஒரு சீற்றச்‌ செயலாக வெளியேறு கிறது. அது தான்‌ இல்லற வாழ்வில்‌ நிலவும்‌ சண்டைகள்‌ அனைத்‌ இற்கும்‌ மூல காரணம்‌. 50) மனைவிக்குரிய உச்ச கட்ட இன்பங்களை வழங்காத கணவனுக்கு மனைவியோடு பாலுறவு கொள்ளும்‌ உரிமை இல்லை.மேற்கண்ட விதிகளை மறந்து விடாதீர்கள்‌. இவற்றை மறக்காமல்‌ வாழக்‌ கற்றுக்‌ கொண்டால்‌, வாழக்கிடைத்த இல்லற வாழ்வை இன்புற வாழலாம்‌. மேற்கொண்டுள்ள பணி மற்றும்‌ தொழில்‌ வாழ்க்கையிலும்‌ கவனமுடன்‌ செயலாற்றலாம்‌, அதன்மூலம்‌ புற வெளியிலும்‌ வெற்றிகரமான மனிதராகத்‌ திகழலாம்‌, அதோடு நீண்ட காலம்‌ நோய்‌ நொடியின்றி வாழ்ந்து கொண்டிருக்கலாம்‌, இவை காரணமாய்‌, குழந்தைகளும்‌ சிறந்த குடிமக்களாக உருவாகி, வெற்றிகரமானவர்களாக நீண்டகாலம்‌ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்‌.  (vinodhan,)

கணவன் மனைவி தாம்பத்யம் மறக்க கூடாத விதிகள்‌ Read More »

விஞ்ஞான் பைரவ் தந்த்ரா

Post Views: 254 உடலுறவு அனுபவத்தைநினைத்தே ஞானமடைதல் தந்த்ரா..🌹                                            மூன்றாவது சூத்திரம். அரவணைப்பில்இல்லாவிட்டாலும் சங்கமத்தை நினைவில் கொள்வதே மாற்றம் விளைவிக்கும், ஒரு முறை நீ அறிந்து கொண்டால், பிறகு துணைகூட தேவையில்லை , நீ வெறுமனே அந்த செயலை நினைவுபடுத்திக் கொள்வதன் மூலம் அதனுட் செல்ல முடியும். ஆனால் முதலில் நீ அதை உணர்ந்திருக்க வேண்டும். இது கொஞ்சம் கடினமானது ஆனாலும் இது நிகழ்ந்திருக்கிறது. அது நிகழாதவரை நீ யாரையாவது சார்ந்து இருக்க வேண்டும் . பல்வேறு காரண்ங்களால் இது நிகழ்கிறது. உனக்கு அந்த உணர்வு வரப்பெற்றிருக்குமானால் நீ மறைந்து ஒரு அதிரும் அலையாக நீ மாறிவிட்ட கணத்தை நீ அறிந்திருந்தால், உன் துணையோடு உண்டாக்கிக் கொண்ட அந்த வட்டத்தால் உன் துணை இல்லாது போய் விடுவதையும் நீ உணர முடியும், நீ தான் இருக்கிறாய், உன் துணை இல்லை- அவள் இல்லை-அல்லது நீ தான் இருக்கிறாய் அவன் இல்லை. ஒருமை உனக்குள் நிகழ்வதால் துணை மறைந்துவிடுகிறது. இந்த அனுபவம் பெண்களுக்கு நிகழ்வது எளிது- அவர்கள் கண்களை மூடியபடி கலவியில் ஈடுபடுகிறார்கள், இந்த நுணுக்கத்தில் நீ கண்களை மூடியிருத்தல் நலம் பயக்கும். அப்பொழுதுதான் உள்ளே ஒரு வட்டத்தினை முழுமையாக உணரமுடியும் . இதை நினைவில் கொள் கண்களை மூடிக்கொண்டு, படுத்துக்கொள்-உன் துணை அங்கே இருப்பதைப்போல உணர், உன் உடல் அதிர்ந்து அலைகளாக மாறத் தொடங்கும். அதை அனுமதி , அடுத்தவர் அங்கேயில்லை என்பதை முற்றிலும் மறந்துவிடு , அடுத்தவர் இருப்பதைப் போல இயங்கு, துவக்கத்தில் தான் அடுத்தவர் இருப்பதை போல உணரவேண்டிவரும் – ஒரு முறை அறிந்து கொண்டால் , உண்மையிலே அடுத்தவர் அங்கே இருப்பதாக மாறிவிடும் . நீ கலவியில் இயங்குவதைப் போல இயங்கு உன் காதலியோடு எப்படியேல்லாம் செய்ய நினைத்தாயோ , அப்படியெல்லாம் செய், கத்து , இயங்கு , குதி, அந்த வட்டம் , மாய வட்டம், அங்கே இருக்கும், அந்த வட்டம் உருவாவதை நீ உணர முடியும், இந்த வட்டம் , ஆணோடோ , அல்லது பெண்ணோடோ உருவாக்கப்படுவதல்ல , நீ பெண்ணாக இருந்தால் இந்த அண்டமே ஆனாகி விடுகிறது. ஆணாக இருந்தால் அண்டமே பெண்ணாகி விடுகிறது. நீ இந்த பிரபஞசத்தோடு ஆழமான சங்கமத்தில் இருப்பாய்- வாயிலாக இருந்த அடுத்தவர் அங்கே இருக்கத் தேவையில்லை உன் துணையாக இருக்கும் நபர் வெறும் கதவுதான்- புணரும்போது, பிரபஞ்சத்தோடு புணர்கிறாய். முழுமைக்குள் செல்வதற்க்கான கதவே அடுத்தவர், நீ இருக்கும் வேகத்தில் அதை உணர்வதில்லை , நீங்கள் ஆழ்ந்த சங்கமத்தில் மணிக்கணக்காக அரவணைப்பில் இருந்தால், நீ மற்றவரை மறந்து விடுவாய் -அந்த நபர் இந்த பிரபஞ்சத்தின் நீட்டிப்பே என்பதை உணர்வாய். ஒரு முறை அறிந்து கொண்டால், நீ இந்த நுட்பத்தைப் பயன் படுத்தலாம், நீ தனியாக இதைப் பயன் படுத்தலாம். நீ தனியாக இதைப் பயன் படுத்தும் போது உனக்கு ஏராளமான சுதந்திரம் கிடைக்கிறது. மற்றவர்களிடமிருந்து விடுதலை கிடைக்கிறது. உண்மையில் இந்த பிரபஞ்சமே மற்றவராக மாறி விடுவதால்தான் இது நிகழ்கிறது- இந்த முறையைத் தொடர்ந்து கடைபிடித்து, ஒருவர், இடைவிடாது பிரபஞ்சத்தோடு சங்கமிக்க முடியும். வேறு பரிமாணங்களிலும் நீ இதை செய்யலாம் . காலையில் நடக்கும் போது இதை செய்யலாம். அப்போது நீ காற்றுடன் , உதிக்கின்ற சூரியனுடன், ஆகாயத்துடன் , மரங்களுடன் தொடர்பு கொள்கிறாய். இரவில் நட்சத்திரங்களிலிருந்து தொடங்கி நீ இதை செய்யலாம். ஒரு முறை நீ இது எப்படி நிகழ்கிறது என்று அறிந்து இந்த அண்டத்தோடு கலவியில் ஈடுபட முடியும். ஆனால் மனிதர்களோடு துவங்குவது நல்லது – ஏனென்றால் அவர்கள்தான் உனக்கு அருகாமையில் உள்ளார்கள். ஆனால் அவர்களைத் தவிர்த்து விடலாம். நேரடியாக நீ கதவை தாண்டி சென்று விட முடியும். சங்கமத்தை நினைக்கும் போதே மாற்றம் நிகழும்” நீ மாற்றமடைவாய் . புதிய மனிதனாகி விடுவாய் . தந்திரா காமத்தை ஒரு வாகனமாகப் பயன் படுத்துகிறது. அதுதான் சக்தி , அது உன்னை மாற்றி , கடந்து சென்றடையும் பல நிலைகளைக் கொடுக்கிறது. vinodhan,

விஞ்ஞான் பைரவ் தந்த்ரா Read More »

உடலுறவின்மூலமேஞானநிலையடைய பெண்களுக்கான தந்த்ராசூத்திரம்

Post Views: 269 இப்படிப்பட்ட அரவணைப்பில் உன் புலன்கள் அனைத்தும் இலைபோல அசைக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் “ இப்படிப்பட்ட அரவணைப்பில் – இப்படிபட்ட ஆழமான பரிமாற்றத்தில் உன் காதலன் அல்லது காதலியோடு உன் புலன்கள் இலைகளைப் போல ஆட்டுவிக்கப்படும் போது, இந்த அசைவில் உட்செல் நாம் பயமடைந்து விடுகிறோம் – கலவியில் இயங்கும் போது நம் உடல்களை அதன் விருப்பத்திற்க்கேற்ப இயங்க அனுமதிப்பதில்லை, ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏனென்றால் உடலை அதன் விருப்பப்படி இயங்க அனுமதித்தால் கலவி உடல் முழுவதும் பரவிவிடும். அது பிறப்புறுப்புகளைச் சுற்றி மட்டும் இருக்கும் போது நீ அதை கட்டுபடுத்த முடியும். ஆனால் உடல் முழுதும் பரவி விட்டால் நீ அதைக் கட்டுபடுத்த முடியாது. நீ நடுங்க ஆரம்பித்துவிடுவாய் ; நீ கத்த ஆரம்பித்துவிடுவாய்; உன் உடல் கட்டுபாட்டை எடுத்துக் கொண்டு விட்டால் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. நம் இயக்கத்தை நாம் அடக்கி வைக்கிறோம் – பெண்களின் அசைவுகளை உலகம் முழுதும் கட்டுபடுத்தி வைத்துள்ளது. அவர்கள் உயிரற்ற உடல்களைப்போல இருக்கிறார்கள். ஏன் உலகம் முழுவதும் ஆண்கள் பெண்களை இப்படி அடக்கி வத்துள்ளார்கள் ? பயம்- இருக்கிறது- ஒரு முறை பெண்ணின் உடல் ஆட்கொண்டுவிட்டால், ஒரு ஆணால் அவளை திருப்தி செய்ய முடியாது . ஏனெனில் பெண்களுக்கு சங்கிலித்தொடாரான உச்ச நிலை உள்ளது. ஆண் ஒரு முறைதான் உச்ச நிலைக்குச் செல்ல முடியும். ஆனால் பெண்ணால் பல முறை தொடர்ந்து உச்சநிலை அடையமுடியும் , பல உச்சநிலைகளை அடைந்த பெண்களைப்பற்றி செய்திகள் வந்துள்ளன. எந்த ஒரு பெண்ணும் மூன்று முறை தொடர்ந்து உச்ச நிலை அடைய முடியும் . ஆனால் , ஒரு ஆனால் ஒரு முறைதான் முடியும் . எனவே ஒரு ஆண் பெண்ணின் உச்சநிலை உணர்வுகளை தூண்டி விட்டுவிட்டால் பிறகு கஷ்டமாகிவிடும் . பிறகு சமாளிப்பது எப்படி ? உடனே அவளுக்கு வேறு ஒரு ஆண் தேவைப்படுகிறான்; ஆனால் குழுப்புணர்ச்சி தடைவிதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்ப அமைப்பை நாம் ஏற்படுத்தி உள்ளோம். எனவே பெண்களை அடக்கி வைப்பதே மேல் . எண்பதிலிருந்து , தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு உச்சக்கட்டம் என்பது என்னவென்றே தெரியாது. அவர்களால் குழந்தைப் பெற்றுக்கொள்ள முடியும். கண்வனை திருப்தி செய்ய முடியும் இதெல்லாம் வேறு விஷயம். ஆனால் , அவர்கள் நிறைவடைவதில்லை. எனவே , பெண்களிடத்து வெறுப்பையும் விரக்தியையும் , கசப்பையும் உலகம் முழுவதும் காண முடிகிறது. ஏனென்றால் அதற்க்குக் காரணம் இதுதான் அடிப்படை த் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. அதிர்தல் அழகானது ஏனென்றால் , நீ கலவியின் போது அதிர்ந்தால் உன் உடல் முழுவதும் சக்தி பரவுகிறது; உடல் முழுவதும் சக்தி துடிக்கிறது; உடலின் ஒவ்வொரு அணுவும் பங்கேற்கிறது. ஒவ்வொரு அணுவும் செக்ஸ் அணுதான் . நீ பிறந்த போது , இரண்டு காம உயிரணுக்கள் சேர்ந்து சந்தித்து உன்னை உருவாக்குகின்றன, அந்த இரண்டு காம உயிரணுக்கள் உன் உடல் முழுவதும் பரவி கிடக்கின்றன. உன் உடலை நீ காதலியுடன் சேர்ந்து இருக்கும்போது அதிரச்செய்தால், உன் உடலுக்குள் ஒவ்வொரு உயிரணுவும் அதன் எதிர்மறையான அணுவுடன் சந்திக்கிறது. இந்த அதிர்வு அதை காட்டுகிறது. இது விலங்கு தன்மை உடையதாகத் தோன்றும் . ஆனால் , மனிதனும் விலங்குதான்-ஏதும் தவறு இல்லை. இந்த இரண்டாவது சூத்திரம் சொல்கிறது. “ இப்படிபட்ட அரவணைப்பில் உன் புலன்கள் இலைகளைப் போல அதிர்ந்தால்….. ஒரு பெருங்காற்று வீசி மரத்தை அசைக்கின்றது. வேர்கள் கூட அசைகின்றன- ஒவ்வொரு இலையும் அசைகிறது– ஒரு பெரிய மரத்தைப் போல ; ஒரு பெருங்காற்று வீசுகிறது, காமம் ஒரு பெருங்காற்று ; பெரும் சக்தி உன் வழியாகப் போகிறது-அதிர் ; அசை ; உன் உடலின் ஒவ்வொரு உயிரணுவையும் ஆட விடு, அதிர விடு , அப்பொழுதுதான் நீங்கள் இருவரும் சந்திக்க முடியும் . அந்தச் சந்திப்பு மனதளவில் நிகழ்வதாக இருக்காது- உங்களின் உடற் சக்திகளின் சந்திப்பாக இருக்கும். இந்த அதிர்வில் உட்செல் , அதிரும் போது பார்வையாளனாக இருக்காதே; மனம்தான் பார்வையாளனாக இருக்கிறது. அந்த அதிர்வாக மாறிவிடு , உன் உடல் அதிர்கிறது என்பதல்ல- நீயே அதிர்வாக மாறி உன் முழுமையும் ஈடுபட வேண்டும் . அப்பொழுது நீங்கள் இரண்டு உடல்களாக , இரண்டு மனங்களாக இருக்க மாட்டீர்கள், முதலில் இரண்டு அதிரும் சக்திகள் பிறகு இரண்டும் மறைந்து ஒரு வட்டம் மட்டுமே எஞ்சி நிற்கும். இந்த வட்டத்துள் என்ன நிகழும் ? ஒன்று நீ இந்த பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகி விடுவாய்- ஒரு சமுதாய மனமாக இல்லாமல் இயற்கை சக்தியின் அங்கமாகி விடுவாய். நீ இந்த அண்டத்தின் ஒரு பகுதியாகிவிடுவாய். இந்தக் கணம் ஒரு பெரும் படைப்பு ஆகும். மனம் மறைந்து விடுகிறது –பிரிவுகள் இல்லாது போய் விடுகின்றன்-நீங்கள் ஒன்றாகி விட்டீர்கள இதுதான் அத்வைதம்-பிரிவில்லாத தன்மை . இந்தப் பிரிவின்மையை நீங்கள் உணராவிட்டால் எல்லா அத்வைத தத்துவங்களும் பயனற்றதாகிவிடும் . ஒரு முறை இந்தப் பிரிவு படாத ஒருமையின் கணத்தை நீங்கள் அறிந்து கொண்டுவிட்டால் , பிறகுதான் நீ உபநிடதங்களை , ஞானிகளை , அவர்கள் கூறுகிற அண்டத்தின் ஒருமையை, முழுமையை உண்ர்ந்து கொள்ள முடியும். நீ உலகத்திலிருந்து வேறு அல்ல, அதற்க்கு வித்தியாசமானவன் அல்ல இந்த அண்டம் முழுவதும் உன் வீடு. இந்த அண்டம் என் வீடாகி விட்டது என்னும் எண்ணத்தால் உன் கவலைகள் எல்லாம் மறைந்து விடும். பிறகு கவலைகள் , போராட்டம், பிளவு ஏதுமில்லாமல் போய்விடும். லாவோத்சூ இதை தாவோ என்கிறார் . சங்கரர் அத்வைதம் என்கிறார். நீ உனக்கு இஷ்டப்பட்ட வார்த்தையைத் தேர்ந்தேடுத்து கொள்ளலாம், ஆனால் இதை ஆழமான அன்பின் அரவணைப்பில் உண்ர்வது எளிது.

உடலுறவின்மூலமேஞானநிலையடைய பெண்களுக்கான தந்த்ராசூத்திரம் Read More »

ஆண்மை குறைவு என்றால் என்ன?

Post Views: 327 ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஐந்து காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஆண்மை பலம் என்பது, ஆன்ம பலம் ஆகும். இது இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடையாகும். ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மிகப் பெரிய இன்பமாகக் கருதும் தாம்பத்ய உறவை, சிற்றின்பம் என்று தான் முன்னோர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அந்த சிற்றின்பம் கூட அனுபவிக்க முடியாத கானல் நீராகி விட்டது. காரணம், அறியாமையாலும், தவறான பழக்கவழக்கங்களாலும், இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கை முறைகளாலும் தன் வாலிப சகதியை இழந்து பரிதவிக்கிறார்கள். ஆண்மை குறைவு ஐந்து முக்கிய காரணங்களால் ஏற்படுகிறது அவை மூளை, இருதயம், ஈரல், விதைப்பை, நரம்பு மண்டலம் ஆகும் ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது ஆகும் தன் இயலாமையை எண்ணி எண்ணி வேதனையுடன் வாழ்பவர்கள் பலர் தன் துணையை திருப்திப்படுத்த முடியாமல் வெட்கி தலைகுனிபவர்கள் பலர் சந்தோஷம் இல்லாத தாம்பத்யத்தால் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் பலர் ஆண்மை குறைவிற்கான காரணம் தெரியாமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லாமல் ஏமாந்து போனவர்கள் இன்னும் பலர்.🌹ஜீ புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர். திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது. அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள். நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார். ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது. பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார். அடுத்த கனமே மனைவி கோபத்துடன் “எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்” என்றாள்  (vinodhan,)

ஆண்மை குறைவு என்றால் என்ன? Read More »

பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் தூண்டும் முறைகளும்

Post Views: 885 பெண்களின் செக்ஸ் உணர்வுகள் செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோணத்தில் இருந்தே அணுகப்பட்டும், விவாதிக்கப் பட்டும் வந்திருக்கிறது. நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன? பெண்ணின் அணுகுமுறை செக்ஸ் விசயத்தில் எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக்கட்டுரை. பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு உண்மையாக வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் ஆண்கள் பெரும்பாலும் எண்ணுவதே கிடையாது. கணவன் மனைவியாக பல காலம் வாழ்ந்து இல்லற சுகம் காணும் பலரிடம்கூட இத்தகைய குறைபாடு இருக்கிறது. இதற்கு மனரீதியாக, உடல் ரிதியாக பல்வேறு காரணங்களும், செக்ஸ் பற்றிய முழுமையான அறியாமையும்கூட காரணங்களாக அமைந்திருக்கின்றன. திருமணமான அனைவரும் நலமாக மனநிறைவுடன் வாழ்கிறார்களா? என்றால் 60 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் தம்பதியினர் திருமண உறவில் முழுமையான மகிழ்ச்சியடையாதவர்கள் என தெரிகிறது. இதனுடைய ஒரு விளைவு இன்று எல்லோரும் கண்கூடாகக் காணும் திருமண உறவில் விரிசல் – விவாகரத்து போன்றவையாகும். எனவே திருமணம் செய்து கொண்டவர்களும் சரி, திருமண வாழ்வில் இணையப்போகும் இளம் வயதினரும் செக்ஸ் பற்றியும், மனித உணர்வுகள், உறவுகள் பற்றியும் அறிந்து வைத்திருப்பது இன்றிய மையாதது ஆகும். சமீப காலம்வரை பெண்களுடைய செக்ஸ் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது மட்டுமல்ல, அவர்கள் ஆணுடைய கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும், அதைத்தவிர அவர்கள் விரும்புவது எதுவும் குற்றம் என்ற உணர்வே சமுதாயத்தில் மேலோங்கி இருந்தது. இன்று நிலை மிகவும் வேகமாக மாறி வருகிறது. பெண்களும் முழுமையான இன்பம் அனுபவிக்க வேண்டும். அவ்வுரிமை அவர்களுக்கு உண்டு என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இயற்கையில் பார்த்தால் ஆண்களைவிட பெண்களே அதிகமான செக்ஸ் இன்பம் அனுபவிப்பதற்கான உடலமைப்புடன் காணப்படு கின்றனர். இதற்கான சான்றுகளாக: 1. பெண்ணின் மார்பு2. கிளிட்டோரிஸ்3. பெண் உறுப்பு ஆகிய மூன்று உறுப்புக்களின் மூலமும் தனித்தனியே பெண் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.ஆனால் ஆண்-ஆண்குறி மூலமாக மட்டுமே இவ்வின்பத்தை அடைய முடியும். இரண்டாவதாக, ஒரு முறை உச்சக் கட்டத்தை அடைந்த பெண் இடை வெளியில்லாமல் பலமுறை உச்ச கட்டத்தை அடைய முடியும். ஆனால் ஆண்கள் ஒரு முறை உச்சகட்டம் அடைந்தவுடன் 30 நிமிடங்களாவது மற்றொரு எழுச்சிக்காக காத்திருக்க வேண்டும். உண்மை இவ்வாறு இருந்தாலும் நடைமுறையில் பெண்கள் முழு இன்பத்தை பெரும்பாலும் அனுபவிப்பதே இல்லை இவற்றை போக்குவது எவ்வாறு? 1) பெண்ணினுடைய உணர்ச்சிகளை தூண்டும் உறுப்புக்களையும், அதன் முறைகளைப் பற்றியும் முழு மையாக அறிந்திருத்தல். 2)பெண்ணிடம்உள்ள செக்ஸ் குறை பாடுகளை செக்ஸ் மருத்துவர் மூலம் சரிசெய்யமுடியும் என்பதை அறிதல். பெண்ணுடைய செக்ஸ் உறுப்புக்க ளும் அதனைத் தூண்டும் முறைகளும்: 1) பெண்ணுடைய மார்புகள் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அதை ஆண் தூண்டுவதன் மூலம் பெண்கள் இன்பமும், கிளர்ச்சியும் அடை கிறார்கள். உடலுறவில் ஈடுபட ஆரம்பிக்கும் போதே மார்புகளும் பெரிதாகிறது. மார்பகக் காம்புகள் விரைத்து எழுகின்றன. சில பெண்கள் மார்பு காம்புகளை ஆண் தொடும் தூண்டலாலேயே முழுமையான உச்சகட்டத்தை அடைகின்றனர். ஆனால் மற்றவர்கள் அந்த அளவு உணர்வுகளைப் பெறுவதில்லை. கணவன்-மனைவியின் மார்பு காம்புகளை நாக்கினால் வருடுவதாலும், சுவைப் பதினாலும் பெண்ணுடைய உணர்வுகளை மிகவும் தூண்டலாம். பெண்களில் 50 சதவிகிதம் பேர் ஆண்களுடைய தூண்டுதலினால் எரிச்சடைகிறார்கள். ஏனெனில் ஆண்கள் தங்களுடைய இன்பத்திற் கேற்றவாறுதான் மனைவியின் மார்பகங்களை கையாளுகிறார்கள். பெண்கள் இந்நிலையில் மார்பகங்களை எவ்வாறு தூண்ட வேண்டும்? என தங்கள் துணைவருக்கு இனிமையாக, இணக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். கிளிட்டோரிஸ் தூண்டுதல்: பெண்கள் மற்ற தூண்டுதல்களைவிட அதிக உணர்ச்சிக்கு ஆளாவது கிளிட்டோரிஸ் தூண்டுதல் மூலம்தான். சாதாரணமாகவே சைக்கிள் ஓட்டுதல், தையல் மிஷன் தைப்பது போன்றவற்றின் மூலம் கூட கிளிட்டோரிஸ் தூண்டப்படுவதால் பெண்களில் சிலர் ஓரளவு கிளர்ச்சி அடைகின்றனர். செக்ஸ் ஆரம்பித்தவுடன் கணவரை கிளிட்டோரிஸை தூண்டுமாறு மனைவி கூறலாம். இதை விரல்களின் மூலமும், நாக்கின் மூலமும் தூண்ட முடியும். தொடர்ந்து பல நிமிடங்கள் தூண்டுவதன் மூலம் பெண்களை உச்சக் கட்டத்தை அடைய வைக்கலாம். பெண் உறுப்பு: இதன் வழியாக இன்பம் அடைவது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பல்வேறு நிலைகள், மாற்றங்களை இதில் ஏற்படுத்தி இன்பத்தை அதிகரிக்க முடியும். பெண் உறுப்பில் உடலுறவின் போது வலி ஏற்படுவது ஒரு முக்கிய பிரச்சினை. பெண்ணுறுப்பின் நுழைவாயில் சிலசமயம் இறுகமூடிக்கொள்ளும். ஆணுறுப்பை மட்டுமின்றி கை விரலைக்கூட அனுமதிக்காத அளவு இறுக்கமாக இருக்கும். 5 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந நோய் இருக்கலாம். இப்பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயமாக இருக்கும்.இவர்களுடன் ஆண் உறவு கொள்ள இயலாது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் ஆணுக்கு விரைப்பு த்தன்மைகூட ஏற்படாமல் போகக்கூடும். இது முழுமையாக குணப்படு த்தக்கூடிய பிரச்சினை என்பதை பெண்கள் தெரிந்து குணப்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும். இதன் மூலம் தம்பதியினர் ஆரோக்கியமா ன குடும்ப வாழ்க்கை- குழந்தைப் பேறு அடைய முடியும். பொதுவாக உடலுறவில் ஏற்படும் கிளர்ச்சி மட்டும் பெண்கள் உச்சகட்டம் அடையப் போதுமானதாக இல்லை. அதற்கு மேலும் அவர்களுக்கு தூண்டுதல் தேவை. உச்சகட்டம் அடையாமல் ஒரு பெண் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 1) தனிமை இல்லாமல் குழந்தைகளுடன் தூங்குவது 2) நேரம், இடம் வசதி 3) கணவருடைய ஒத்துழைப்பு இல்லாமை உச்சக்கட்டத்திற்குப் பின்பு: உச்ச கட்டத்திற்கு பின்பும் பெண்கள் தங்கள் உடலை ஆண்கள் வருட வேண்டும். தங்களை கட்டி அணைத்துக் கொண்டபடி தங்கள் கணவர் இருக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனெனில் உச்ச கட்டத்திற்கு பின்பு பெண்களின் கிளர்ச்சி உடனடியாக கீழிறங்குவதில்லை. மாறாக ஆண்கள் விந்து வெளியானவுடன் ஆழ்ந்து தூங்கத் தொடங்கி விடுகின்றனர். ஏனெனில் ஆண்களிடம் உச்ச கட்டத்திற்கு பின்பு உணர்ச்சிகள் முழுமையாக கீழே இறங்கி விடுகின்றது. பெண்மைக் குறைவு: ஆண்களுக்கு ஆண்மைக்குறை வு ஏற்படுவதுபோல பெண்களுக்கு பெண்மைக்குறைவு அல்லது உடலுறவில் விருப்பமின்மை – ஏற்படலாம். இப்பெண்கள் உடலுறவில் ஈடுபட்டு கருத்தரித்துக் குழந்தைப் பேறு பெற்றாலும் இவர்கள்-உடலுறவில் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதில்லை. தாம்பத்திய வாழ்க்கையை ஒரு கடமையாகவே செய்கிறார்கள்.இதற்கான காரணம். 1. சிறு வயதில் ஏற்பட்ட செக்ஸ் வக்கிரங்கள்2. வளர்ப்பு முறை3. கற்பழிக்கப்படுதல் போன்றவையாகும். பெண்களுக்கான இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண்பது? ஆண்களுக்கான ஆண்மைக் குறைவு- விந்து முந்துதல் போன்ற பிரச்சினைகளை விஞ்ஞான முறையில் நூறு சதவிகிதம் குணப்படுத்த முடியும். அது போலவே விஞ்ஞான அடிப்படையில் பெண்களுடைய பிரச்சினைகளையும் முழுமையாக குணப்படுத்த இயலும். பிரச்சினைக்கான காரணங்களை அறிந்து அதனை முற்றிலுமாக களைந்து குணப்படுத்தலாம். நோயும், செக்ஸும்: சில வகை பொதுவான நோய்களான காசநோய், புற்று நோய், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற பெரிய நோய்களின்போது அந்த நோயாளிகளுக்கு எல்லா விசயங்களிலும் கவனமும் ஆர்வமும் குறைந்து வருவதால் இயல்பாக செக்ஸ் விசயத்திலும் அவர்களுக்கு விருப்பமும், ஈடுபாடும் குறைந்துவிடும். பெண் உறுப்பு நோய்கள்: 1) செக்ஸினால் உண்டாகும் நோய்கள்2) பெண் உறுப்பில் ஏற்படும் சிலகாளான் நோய்கள் உடல் உறவின்போது எரிச்சலை ஏற்ப டுத்தும்.3) ஹெர்பிஸ் – இதுவும் பெண் குறியில் ஏற்படும் நோய்தான். இதனாலும் உடல் உறவின்போது வலி ஏற்படலாம்.4) வெஜினியஸ்மெஸ் – இது பெண் உறுப்பில் ஏற்படும் இறுக்கமாகும். இதனாலும் உடல் உறவின் போ து வலி ஏற்படும். இத்தகைய நோய்களை எல்லாம் சில சமயம் பெண்களின் பாலியல் உணர்ச்சிகளை பாதிக்கலாம். vinodahn,

பெண்ணுடைய செக்ஸ் உணர்வுகளும் உறுப்புக்களும் தூண்டும் முறைகளும் Read More »

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் !

Post Views: 239 நமது மூளைதான் மற்ற உறுப்புகளை விடவும் பசி மிகுந்தது, அதாவது 20 சதவீத சக்தி மூளை செயல்பட செலவிடப்படுகிறது. (..ஓவரா தான் யோசிக்கிறான்..) ஆண்களின் மூளை அளவில் பெரியதாக இருந்தாலும் பெண்களின் மூளை செல்களின் எண்ணிக்கையை விட குறைவு தான்.( …நம்மில் சிலர் இருந்துட்டு போகட்டும்பா !.) தொடு உணர்வு மூளையால் உணரப்படுகிறது ஆனால் மூளையை தொடுவதை அதனால் உணரமுடியாது.இப்போதும் எனது மனதறிய என்று இதயத்தை காட்டி சொல்கிறோம் மூதறிஞர்கள் (Ancient Philosophers) பலரும் மனிதனின் நடவடிக்கை இதயத்தால் தான் கட்டுப்படுத்தப்படுகிறது என்று நம்பினார்கள். மூளையில் இருக்கும் ஒரு நரம்பு செல் ஒரு நொடியில் ஒரு லட்சம் சமிங்சைகளை அறிந்து கொள்ளும்.குறித்த நிறத்தை அறிந்துகொள்ளும் சக்தி பெண்களுக்கு அதிகம் (….அதான் எங்களுக்கு தெரியுமெ ….புடவை கடையில் இருந்து ஒரு குரல் !? ) அதிகபட்சமாக 2 மணி நேரமே ஒரு இரவில் கனவு காண முடியும்.(…யாருக்கு தெரியும் ! கனவு காண்பவர்களைத் தான் கேக்கோணும்…) உணர்வுகளை மூளை தொடு உணர்ச்சி மூலம் அறியப்படுவதை விட ஒலி மூலம் விரைவில் அறிந்து கொள்ளும். நமக்கு சட்டுணு ஞாபகம் வந்தது என்று சொல்கிறோம் அது 0.0004 நொடிகள். கொஞ்சம் இருங்கள் … ஒரே ஒரு தகவல். அதிகமான இயற்கை மரணங்கள் மனிதன் தூங்கும் நேரமான் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் நிகழ்கிறது.   vinodhan,

நமது மூளை குறித்த சில ருசிகர தகவல்கள் ! Read More »

How To Calm The Mind

Post Views: 119 The world we live in today is a truly beautiful place to be. We may haveheard many people say things like “this is a great time to be alive,” and theywould not be wrong. Limitless opportunities abound around us. Rangingfrom being able to study to have the careers we have always dreamt of andget our dream jobs to be able to buy the things we want and travel as oftenas we desire, the world has so much to offer us. Technology is also a huge part of this mix, as digital communication andsocial media have made it unnecessary for us to be alone. You can shoponline whenever you feel like it, and you can play virtual games andimmerse yourself in virtual reality at the click of a button. All these havecontributed to making the world a global village that truly runs 24 hours, 7days a week. Due to this, we are now expected to spend every part of our days activelyworking to better our lives. Having some downtime is no longer considerednecessary, and in some cases, you could be viewed as lazy for requestingdowntime. This is both a good thing and a bad thing. On the one hand, we are reaping the dividends of how active our society is,on the other hand, we need to consider the toll it is taking on us.Our brains, just like computers, are not designed to be active all the time.Apart from sleeping at night (which some people do not even takeseriously), there is still a lot we can benefit from taking some time to calmour minds and to relax during working hours. If you are battling with anxiety, you actually need that downtime. You needto unplug from the continuous demands on your time and your mind andcalm your mind. Doing this would change and improve the quality of yourlife.                                          Why You Should Calm Your Mind  More clear reasoningIndeed, it feels great to have the ability to overcome our issues every day.However, at times, the sheer volume of the choices you make can lead tobefuddled reasoning and slanted points of view. Clearing the mind ofmessiness and dispensing with superfluous interruptions will enable you tofocus. In a relaxed state, you can settle on better choices, dodge errors andfunction with greater mental lucidity. Setting aside time to calm your mind, using meditation or mindfulnessprocedures, can assist you with seeing a clearer way through life’sdifficulties. Unwinding will empower you to place issues in perspective andto prioritize.2. Guard your heartIt is presently notable that anxiety can greatly increase your risk ofhypertension, cardiovascular failures, and other heart issues. There areresearches to show that stress and anxiety can lead to a whole lot of healthproblems that are heart-related. If you want to live longer and protect yourheart, you should make out time to calm your mind.Drawn out times of stress and anxiety cause hormones to be discharged inthe body that influences how the heart functions. This can cause long haulharm if not tended to. Serious anxiety can trigger such a great amount ofadrenaline to be discharged that an individual can experience symptoms ofa heart attack like palpitations or even have a physical cardiovascularbreakdown. Finding a way to diminish and handle anxiety by figuring out how to calmyour mind is vital to taking care of the heart. 3. Battling ailmentsIt is common knowledge that people appear to capitulate to more ailments –colds, tummy bugs, coughs, and sore throats – when they feel anxious orexhausted. Increased stress and anxiety will cause you to succumb to colds, cases offlu, and other infections. This is because your immune system is affectedwhen you are stressed. As such, your immune system cannot really fightinfections the way it should.If you wind up continually fending off infections or you appear to catchevery infection that is around you, decreasing your feelings of anxiety couldhelp. Figuring out how to viably calm your mind is critical to decreasingpressure and could empower you to lead a progressively profitable andmore beneficial life – which thusly breaks the cycle of stress and anxiety,which adds to your sicknesses. 4. Fight against depression and anxietyThe World Health Organization estimates that 350 million people all overthe world experience the ill effects of depression. Depression and anxietyare presently the leading sources of disability. Specialists in the field feelthat it is no happenstance that the rates at which people struggle withdepression and anxiety have grown comparatively with their stress levels.These can all be blamed on not taking time to relax and calm your mind. As well as making your life feel unsavory, uneasiness can genuinelyinfluence your ability to work. Ordinary day by day choices andassignments may feel inconceivable. You may quit taking propane care ofyourself and other people under your care, and going to work or even goingoutside your home might become very difficult for you.It is important that you protect yourself from these weakening mentalconditions, particularly if there is a medical history of either. It is windingup progressively evident that figuring out how to calm your mind is the besttechnique for mitigating stress and anxiety. 5. Help with weight lossA growing number of people are becoming overweight or obese. It isgetting increasingly obvious that weight has a direct connection tonumerous medical issues, such as diabetes, heart disease, cancer, andstrokes. It is crucial to your wellbeing that you can maintain healthy bodyweight. When you cannot calm your mind, your feelings of anxiety grow. Stresscauses a hormone called cortisol to be discharged into the circulatorysystem, and this builds the craving to eat more. This is the reason aconsiderable lot of people engage in “comfort eating.” As well as increaseyour appetite, it has been indicated that cortisol makes you go afterunhealthy foods – foods high in fat and sugar. Foods in this category areconsiderably bound to make you heap on the pounds. Setting aside some time to calm your mind can assist you with keeping yourbody within the

How To Calm The Mind Read More »

How to Develop Your Psychic Abilities for a Better Life

Post Views: 110 Developing your psychic abilities can be a hard nut to crack if you have gotno plans of how to do it. There are myriads of techniques that are of greatimportance in your journey of developing strong psychic abilities. Withthese techniques at hand, you might still find it very hard. The secret to thisis that you have to practice only one technique per day. You do notnecessarily have to practice these exercises in a given order as they all haveone aim, that is, the development of your psychic abilities. The following are the various ways in which you can develop your psychicabilities:Take a walk in a park Taking a walk in a park or any other place surrounded by nature is one ofthe best ways of meditating. This is where you get a chance to concentrateon your steps while walking. As you walk, keep focusing on each step youtake while uttering the word ‘step’ after each step. This will help you a greatdeal in clearing the mind of confusion and jumbles. Practice staring at auras You can easily learn to always stare at an aura, and this is one of the bestways of developing your psychic abilities. The best way of coming up withan aura is having a friend standing in front of a wall with only one-coloredpaint. You are then required to step back approximately eight feet. Now youhave to stare on his or her forehead while imagining that you are lookingthrough her behind the wall. At this point, you will notice that there is anaura layer formed around their heads. This, therefore, will have greatlydeveloped your psychic ability. Pray oftenPraying is one of the greatest tools for developing your psychic abilities.Prayer is a tool that many employ in relieving themselves of burdens asthey talk to a Supreme being; they believe in. This also makes you feelsupported and loved. Therefore, having some time designated for prayersdaily will be of help to a great deal. Make a symbolThere is a variety of ways in which you can obtain psychic information.They are usually not literal and thus have to look at symbolically. Everyonehas got Spirit guides, and thus yours will guide you through theinterpretation of information. You will, therefore, develop your psychicabilities in the process. Make your tarotIn case you are using tarot to develop your psychic abilities, then you canget a tarot deck and make your tarot. Use your imaginations to make yourmeanings of the cards rather than looking at the meanings that come withthem. You can also spend time with one card a day and meditate upon it thenote down all you think about the card. This, therefore, will help you indeveloping your psychic abilities using a tarot. Keep your vibration high When developing your psychic abilities, it is imperative to have yourvibrations high. This is because like is always attracted to like, and thus youwill also be able to attract other souls that are spiritually aware. Apart fromthat, the frequency at which the spirits vibrate is very high. Activities That Help in Psychic ProgressThe more knowledge you have of people, the more able you are to pick upon messages from others. For example, if you are empathetic, you are ableto place yourself into their situation and see things in a much clearer way. Ifyou are inexperienced with different kinds of people, you are less likely tobe able to read them or to give them accurate readings. Thus, there are someactivities that you can do to help you to develop your psychic abilities:Observation exercises – understanding body languageObservation is a wonderful tool. You are able to observe people and to seethe different ways in which they react to certain situations. This gives youmany clues when it comes to being able to assure them while giving them areading or consultation. Body language is one way in which you can learn ifpeople are being honest with you. It shows on their faces and the movementof muscles when someone is deliberately lying to you and as a psychic it’simportant that you know who you are dealing with. Try to learn from thebody language of people and the best way to do this is to look out for thefollowing things:Crossed arms – This shows a defensive stance. The person may not be opento any new information and thus you must approach with caution.Blinking eyes when they talk – This means that there is a level of deceptioninvolved. Perhaps the client is trying to show you up as a charlatan and ispurposely feeding you incorrect information to see how you react to it.Not looking directly into your eyes – This may mean that the client is alittle ashamed of something and you may have to coax it from them in orderto help the client. In this case, try to be gentle and reassure the client so thatthe client is prepared to confide in you.Playing with their hands – This denotes that the client is nervous and it mayhelp to sooth the client so that you are able to make him/her feel more atease with you. Remember that trust plays a huge part when someoneconsults a psychic. You need to establish sufficient trust to take away anydoubts that the client may have and help him/her to feel at ease.Other behaviors to observeIf a client shows belligerence, the chances are that the client feels on unsafeground. The reason that people show this type of behavior is that they feel asense of insecurity. Perhaps they have never experienced psychic readingsbefore and are a little ill at ease and use this bravado to hide the fact thatthey are insecure. You also need to be able to recognize the following, in order to feelempathy for the client and this empathy is all important when it comes tomaking yourself believable:● Nervousness● Unhappiness● Fear● Anger● Jealousy● Hopelessness● Loss of faithThese feelings could be derived from the situation in which the client findshim/herself and your empathy is very important. If, for example, a womanwants you to talk about her

How to Develop Your Psychic Abilities for a Better Life Read More »

Astral Travel

Post Views: 221 Astral travel is something that most people find a mystery, but it issomething that has grown in popularity. While a lot of people still find itodd, it’s important to know that you and everybody else do astral travelevery time you sleep. Very few people are able to remember what happenswhen they travel. Astral travel, for those who don’t know, is where your astral body leavesyour physical body and travels to some other area. This is an interestingthing and is a skill that will allow you to travel anywhere in the worldwithout having to pay. You can see the Great Wall, the Taj Mahal, Ireland,Australia, and any other place you could imagine. You can even visit othermagical planes of existence and celestial spheres. This is the main reasonwhy so many people want to learn how to astral travel.When the subject of astral travel comes up, something a lot of people willask is how safe it is. This is a fair question. Astral travel is the separation ofthe physical and astral body, but death is really nothing more than apermanent separation of the two bodies, so that means it must be dangerous,right? Not exactly. Astral travel is actually very safe. You don’t have to beafraid of it because you have already been doing it for years. The onlydifference is that you weren’t aware of it. Learning to astral travel willallow you to do so and remember your trips.Fear is very common when it comes to learning about astral travel. I can tellyou a million times that it is safe, but it’s not easy to believe what I say.How can it not be scary when you notice that you are no longer a part ofyour physical body? Practice is what will help you to work through thisfear. Fear is one of the main reasons why astral travel doesn’t work forsome people. Fear will cause you to pull your astral body back into yourphysical body. This is why it’s important that you learn how to conquer thisfear. You have to understand that this is completely safe.As soon as you feel afraid, even if just the slightest bit, you will be yankedback into your physical body. Returning to your physical body is extremelyeasy to do. All you have to do is will yourself back. Simply thinking, “Iwant to be back in my body,” is enough to take you to it. This is why youneed to have good control over your thoughts. The important thing is thatyou cultivate a positive mindset and try not to be afraid. Furthermore, anegative mindset while astral traveling will cause you to attract negativeentities. Again, you don’t need to worry about these things because you willbe brought back to your physical body before you face any actual danger.While astral traveling, some people experience the silver cord. This silvercord is like an umbilical cord that connects your astral and physical body.This shows you that your two bodies are never really separated. Noteverybody witnesses this silver cord. If you don’t see one, that is not a bigdeal. If you do see one, don’t worry about it; continue on with your journey.When you travel, you may see your physical body and possibly your astralform, but you could also appear as nothing but consciousness. You mightsee the things around you or you could just hear. The more you practice thisskill, the better you will become.You may even encounter other entities or beings in the astral plane. Whenyou are first starting out, it is best that you try not to communicate withanyone or anything in the astral world. As long as you ignore them, theywon’t bother you. Again, there is no need to be afraid. If you start to sensedanger, you can head back to your physical body. If something bad starts tohappen, your astral body will automatically be pulled back into your body.Not only will you be able to travel to amazing places with this, but will alsohelp you to deal with any fears you have concerning death. Death is onlythe permanent separation of your physical and astral body. With astraltravel, it’s only temporarily. This will serve as proof that there is life afteryour physical body perishes.Most people want to learn astral travel because of its wonderful benefits.The great thing is that everybody has the ability to learn how. Like with anyother ability or skill, you have to practice. Luckily, you sleep every night, sopractice is easy. With astral travel, the body sleeps, but your consciousnessstays awake. We’re going to go through some different methods of travel. Travel MethodsMental Travel : This isn’t technically astral traveling, but it is a good placefor people to start. Once you have become skilled in this, it will help you toget into real astral traveling. This will only need you to use your mind. Yourastral and physical bodies will start together. Depending on how powerfulyour visualization skills are, this could become an astral journey for you.Follow these steps.1. Get into a comfortable position, laying down. Allow yourself torelax. Take a deep breath in and out and relax as if you are goingto sleep. Make sure that you stay awake mentally and that yourspine remains straight. 2. Visualize the room that you are in. Use your mental eyes to seethrough your closed eyes. Do your best to look all around yourroom and pay close attention to the small details and the objectsyou have in your room. 3. Visualize yourself stepping out of this room and into the nextroom of your house. Visualize this room clearly, like you did thefirst. Continue to move through the rooms of your house as if youwere walking to your front door.4. Step outside of your house and then roam about yourneighborhood and travel wherever you want. 5. Once you are finished with your travels, all you need to do is tovisualize the room that you are in and think about your physicalbody. Slowly start to wiggle your toes and fingers and then openyour eyes. This may be nothing but a visualization

Astral Travel Read More »

Meditation to Heal the Karmic Past

Post Views: 128  This meditation can be helpful when you are needing to heal deeperemotional wounds and family patterns that keep you locked in unhealthycycles and habits. You can use this meditation as often as you need to, and itis recommended daily for at least two weeks to help you resolve deeperemotional issues in your life.1. Begin your meditation in a lying down position. Use whateverpillows or bolsters you need to support your low back and hips.2. Bring your attention to your breathing and offer thanks to yourhealing with the Reiki principles with a simple gassho. 3. Ask for Reiki and Universal life-force energy to guide you onyour healing path.4. Ask for guidance and assistance from your spirit guides and anyother Masters of healing in the Universe.5. Close your eyes and release any tension in your body as youinhale and exhale. Spend a few minutes with this.6. As you become more relaxed, use your third eye to feel thatReiki energy beaming through your crown and filling your wholebody. Let it come to the palms of your hands and the soles ofyour feet, grounding you and preparing you to heal the past.7. Either place your palms on your hips, on either side of your rootchakra or set them at the very tops of your thighs, as close toyour root chakra as you can get (your root chakra is at the base ofyour spine).8. See the Reiki energy beaming through the layer of your skin,tissue, muscle, and bone, to your red root chakra energy. Spendtime visualizing this healing energy connecting to your root.9. Allow anything to come up that needs to. You may see flashes oflight, images of someone’s face, a past memory. You may feel alot of emotions and may be compelled to cry or feel upset. Trynot to avoid the feelings or sensations and just let them rise.10. As you begin to notice what issues are coming up, seethe Reiki energy beaming from your palms connecting to thoseideas or visuals. Allow the light energy to dissolve the issue fromthe past, or the karmic wounds that are lifting up out of your rootchakra. 11. Allow plenty of time to experience this meditativepart. You may see family in your third eye that you knew as achild or an experience you had. You may feel emotions that arenot attached to a specific image. However it manifests, let theReiki energy beam light and love through the palms of the handsand into the root chakra. 12. When you feel like there is nothing else coming upfor resolve, allow your hands to relax at your sides and breathefor several moments. 13. If your hands feel guided to another chakra afterreleasing energy from the root, allow your hands to travel to thatarea and perform the same actions as you did with the rootchakra. Let the Reiki field show you what to heal and continueuntil you are guided to stop.14. Return to your relaxed position and take severalbreaths.15. When you are ready, release the meditation and givegratitude to Reiki with a gassho.This can be an intense purging and cleansing experience. Be gentle withyourself and your energy afterward and enjoy some simple pleasures, like awalk, or some soothing music with a cup of tea. (vinodhan)

Meditation to Heal the Karmic Past Read More »

Shopping Cart