Blog post

ஆயுளை விருத்தியாக்கும் கல்ப மூலிகை

Post Views: 397 இப்பொழுது நாம்பாக்கப் போற விஷயம் எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் தான் நம்ம உடம்பை எப்படி இளமையாக வைத்திருக்கிறது நம்மளுடைய வாழ்வியல் மாற்றினால் இளமைத் தன்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் அடுத்த கட்டத்திற்கு ஏதாவது ஒரு ஹெர்பல் இருந்தால் நல்லா இருக்கோம் அப்படினா…நம்ம உடம்ப மிகத் தெளிவா ஆரோக்கியமா கல்ப தேகம்மாக நல்லா அழகா வச்சுக்குறதுக்கு நம்மளுடைய ஸ்கின் டோன் நம்முடைய குரல்வளம் நம்முடைய கண்பார்வை நம்முடைய முடி இத மாதிரி உடலில் இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பயனுள்ள ஒரு மூலிகை பற்றி பார்க்க போகிறோம். அந்த மூலிகையின் பெயர் செங்கற்றாழை.செங்கற்றாழை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இது கிடைப்பது அரிய வகையான ஒரு மூலிகை அனைத்து இடங்களிலும் hybrids செங்கற்களை தான் கிடைக்கின்றது அது சற்று தித்திப்பாக உள்ளது.. நாட்டு செங்கற்றாழை பயன்படுத்துவது நல்லது.. சித்தர்கள் இதை குமரி செங்கற்றாழை என்று அழைப்பார்கள்..இதை சாப்பிடுவதினால் முகத்தில் pimples மாதிரியான கட்டிகள் வருவதை தவிர்க்கலாம்.. ஆண்களும் பெண்களும் pimples வந்தவுடன் அழகு போய்விட்டதே என்று நினைப்பார்கள் இதை சாப்பிட்டுவர முழுமையாக குணமாகும்.இதை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அறிவு விருத்தியாகும் உடல் ஆரோக்கியமாகும். தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் முன் ஒரு ஸ்பூன் மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர நல்லதாகும்.பெண்கள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ரொம்ப ஆரோக்கியமாக அமையும்.சருமத்தை ஈரமாக்குகிறதுஅதிக கொழுப்பைக் குறைக்கிறது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறதுமூட்டுவலி வலி குணப்படுத்துகிறதுமன அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறதுசிறுநீரக கற்களைத் சரி செய்கிறதுஉயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்குடல்களைக் குணப்படுத்துகிறது மற்றும் நீங்கள் செரிமானத்தை உயவூட்டுகிறது. இதை எப்படி சிறந்த முறையில் சாப்பிடலாம் என்றாள் 48 நாள் சாப்பிட்டால் போதும்.வாதம் பித்தம் கபம் சமநிலைப்படும். இதை 90 நாள் சாப்பிட்டு வர உடம்பில் உள்ள கெட்ட நீரை தேவையற்றதை வெளியேற்றிவிடும்.சித்தர்கள் சொல்லியிருக்கிறார்களாம் இதை 120 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு ஜெயித்துவிடலாம் என்று போகர் தன்னுடைய பாடலில் செங்கற்றாழை பற்றி எழுதியிருக்கிறார்.இது ஒரு கல்ப மூலிகை ஆனால் இது கிடைப்பது என்பது அரிது..சிகப்பாக இருக்கும கற்றாழை அது செங்கற்றாழை கிடையாது..உண்மையான செங்கற்றாழை என்றால் பார்ப்பதற்கு சாதாரண பச்சை நிறமான கற்றாழை போல தென்படும் இதில் கசப்புத்தன்மை தெரியாது தண்ணீரோ அல்லது இளநீர் சாப்பிடுவது போல் தான் இருக்கும். இந்த செங்கற்றாழை அதை உடைத்துப் பார்த்தால் சிறிது நேரத்தில் ரத்தம் போல் சிவப்பான நிறம் இருக்கும்.இதை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாக சிறந்த விளங்கும். இளமையாக மாறும்.எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.இதை ஆரோக்கியம் இல்லாதவர்களும் சரி ஆரோக்கியமுள்ள அவர்களும் சரி பயன்படுத்துவது நல்லது தேகம் பலம் பெறும் உடற்பயிற்சி செய்பவர்கள், உடலை bodybuilding செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் அனைவரும் சாப்பிட்டீர்கள் என்றால் உடம்பிற்கு அதிகமான வீரியத்தை ஏற்படுத்தும் இதைப்போல் பல விஷயங்கள் இந்த செங்கற்றாழை செய்யும்.இதை அப்படியேயும் சாப்பிடலாம்.. வேறு வகையாக மருந்தாகவும் சாப்பிடலாம்.இதன் செய்முறை விளக்கத்தை கீழ் காணலாம்ஒரு இரண்டு லிட்டர் கொள்ளளவு ஒரு கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொள்ளவும்.கற்றாழையின் சோற்றை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி போட்டு வையுங்கள்.அசல் மலைத்தேன் கொம்புத்தேன் என்று கூட சொல்லுவார்கள். ஒரு லிட்டர் அல்லது அரை லிட்டர் தேனை அதில் ஊற்றி வையுங்கள்கற்றாலை அளவுக்கு ஏற்றார்போல் தேனை ஊற்றி நிரப்பி வையுங்கள் ஒரு வாரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.ஒரு வாரம் கழித்து இதை தினமும் காலையிலும் இரவிலும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர உடலில் அதிக அளவு மனோபலம் கூடும் மனோசக்தி அதிகமாகும் அதுமட்டுமில்லாமல் தேகபலம் கூட ஆரம்பித்து விடும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் சரிபடுத்தும்.கற்றாழை ஜெல் என்று கடையின் விற்று வருகிறார்கள் அதை எல்லாம் விட இது 100 பங்கு அபரிதமான சக்தியை நமக்கு கொடுக்கும் அதுதான் இந்த செங்கற்றாழை.விருப்பம் உள்ளவர்கள் இதை செய்து உண்டு பாருங்கள் வித்தியாசம் அடையும் ஆண்மை பலமடையும் பெண்மை பலமும் இதில் அடையும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். மனம் அமைதி அடையும் தெளிவு ஏற்படும் உடல் கல்பம் ஆக மாறும் என்று போகர் சித்தர் சொல்லியிருக்கிறார்.இது மலைசார்ந்த பகுதியில் தான் பெரும்பாலும் வளரும் முடிந்தால் அங்கு சென்று ஒரு சின்ன கற்றாழையை எடுத்து வந்து வீட்டில் வைத்து வளர்த்து நீங்களே உங்கள் கைப்பட செய்து உண்ணுங்கள்.இது வளர ஆரம்பித்தால் மிகப்பெரியதாக வளர்ந்து கொண்டே இருக்கும் அப்படி வளர்ந்து விட்டால் அனைவருக்கும் அதை பகிர்ந்து அனைவரும் வீட்டிலும் இதை வளர்க்க ஆரம்பியுங்கள் ஏனென்றால் இது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை அதிக அளவு இருக்கிறது இந்த செங்கற்றாழை.அந்த காலத்தில் வீட்டு வாசலில் கற்றாழை தொங்க விடுவார்கள் ஆனால் அது கற்றாழை கிடையாது செங்கற்றாழை அதிகமான உயிர் சக்தி இருக்கிறது என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். ஏனென்றால் அரும்பெரும் உடம்பை கல்பம் ஆக மாற்றக்கூடிய ஒன்றை செங்கற்றாழை யில்தான் இருக்கிறது.அதுமட்டுமில்லாமல் ரசமணிக்கு ஞானமணி என்று சொல்லுவார்கள் அதற்கு இந்த செங்கற்றாழை புடம்போட்டு சாரு கொடுக்கவேண்டும். இந்த சாரை 25 முன் 30 முறை கொடுக்க வேண்டும்.. இந்த செங்கற்றாழை மிக விலை உயர்ந்த ஒரு முறை.இந்தக் குமரி என்னும் செங்கற்றாழை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் அவளோ ஒரு அதிக அளவு சத்துக்கள் நிறைந்த இந்த செங்கற்றாழை உபயோகித்து வாழ்வில் ஆரோக்கியம் அடையுங்கள்.முயற்சி செய்து பாருங்கள் உடம்பை கல்ப தேகமாக மாற்றும்.. Writer Healer Diya 7010054619

ஆயுளை விருத்தியாக்கும் கல்ப மூலிகை Read More »

மனிதனின் பிறப்பில் இருக்கும் நாடி முறைகள்

Post Views: 441 ஆண், பெண் என்னும் இரு சக்திகளின் கூட்டின் பலனாக மூன்றாவதான புது உயிர் உண்டாகிறது. ஆணின் உறுப்பில் இருந்து வெளிவரும் விந்துவில் உள்ள பரமாணுவும், பெண்ணின் வயிற்றில் உள்ள பரமாணுவும் சேர்ந்து புதிய உயிர் உண்டாகக்கூடிய கருவாகிறது. கரு உண்டான முதல்நாள் கடுகுபோலவும், இரண்டாம்நாள் மல்லி போலவும், மூன்றாம் நாள் மிளகு போலவும், நான்காம் நாள் அவரை விதை போலவும், ஐந்தாம் நாள் நீர்க்குமிழியைப் போலவும், ஆறாம் நாள் நெல்லிக்காய் போலவும், ஏழாம் நாள் புன்னைக்காய் போலவும், ஒன்பதாம் நாள் காக்கை முட்டையைப் போலவும், பதினைந்தாம் நாள் கோழி முட்டை வடிவிலும் இருக்கும். முதல் மாதத்தில் வாழைப் பூ வடிவமாகும். இரண்டாம் மாதம் தலை, கழுத்து, முதுகு, தோள் உண்டாகும். உ மூன்றாம் மாதம் இடுப்பு, கை, கால், விரல்கள் உண்டாகும். நான்காம் மாதம் வாய், நாக்கு, மூக்கு, பாதம் உண்டாகும். ஐந்தாம் மாதம் காது, கண்களுண்டாகும்.ஆறாம் மாதம் மல நீர்த் துளைகள், நகங்கள், நரம்புகள் உண்டாகும். ஏழாம் மாதம் நாடி, நரம்பு, ரத்தக் குழாய்கள் பூர்த்தி ஆகும். மயிர், எலும்புகள், குடல்கள், தொப்புள், அகன்ற கைகள், கால்கள், மூச்சுக் கருவிகள் முதலியன உண்டாகும். எட்டாம் மாதம் தாய் சாப்பிட்ட அன்னசாரம் குழவிக்குச் சென்று உடலைப் பெருக்கச் செய்யும். ஒன்பதாம் மாதம் போதுமான உயிர் ஏற்படும். உச்சி வழி மூடும், அறிவு தோன்றும். பத்தாம் மாதம் வெப்பமும் காற்றும் அதிகரித்து மலக்காற்றில் தலைகீழாகத் திரும்பி யோனி வழியாகக் குழவி தலை திரும்பி பிறக்கும். தாய், தந்தை ஐம்பூத அமைப்புகளால் கருவில் உருவாகின்ற உடல் உறுப்புகள்: தாயிடமிருந்து:- தோல், ரத்தம், தசை, கொழுப்பு தொப்புள், இருதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீர்ப் பை, சிறுகுடல். தந்தையிடமிருந்து:- தலைமயிர், நகம், மீசை உடம்பு, மயிர், பற்கள், எலும்பு, ரத்தக்குழாய், நரம்பு, தசைக்கயிறு. தாயின் உணவால்:- நல்வாழ்வு, சுறுசுறுப்பு, புலன் தெளிவு, குரல்,நிறம்,மகிழ்ச்சி.கருவில் உடல் உருவாகும்போது உள்ள முக்குணங்களின் (முக்குற்றங்களின்) தன்மைக்கேற்ப உடல்வாகு அமைகிறது. வாத உடல் உடல் பருத்து குளுமையாக கருமை நிறத்துடன் இருக்கும். உணவில் அதிக காரத்தை விரும்புவர். வெற்றியும் புகழும் பெற பொய்யை மெய் போலப் பேசுவர். மந்த அறிவுடன் எச்செயலிலும் அசட்டை யாகவே இருப்பர். உடலுறவில் அதிக விருப்பம் இருக்கும். பித்த உடல் உடல் மெலிந்தும், வெப்பமாகவும், வெண் பசுமை நிறத்துடனும் இருக்கும். குறைந்த உணவும், அதிகப் புளிப்பும் விரும்புவர். திடமும் கடினமுமான செயல் செய்வதுடன் பொய், மெய் பற்றி சிந்திப்பர். கடைக் கண் சிவந்து காணப்படும். இனிமைச் சொற்களைப் பேசி மூத்தவர்களை விருந்தோம்புவர். கப உடல் உடல் தணிவாகவும், சிவந்த நிறமாகவும் வேர்வையுடனும் இருக்கும். அதிக பசியுடன் தித்திப்பை விரும்புவர். அடக்கமாகவும், அழுத்தமாக வும் முடிவான பேச்சையே பேசுவர். நீண்ட தலைமயிர், பொய்யை மெய் எனப் பேசுதல், உடலுறவில் ஆர்வம், மார்க்கங்களில் விருப்பம் முதலியன உள்ளவராக இருப்பர்.உடல் மெலிந்து கருமை நிறமாகக் காணும், உணவில் அதிகக் காரமும், துவர்ப்பும் விரும்புவர். கோபம், அறிவுத் தெளிவிண்மை காம இச்சை முதலியன இருக்கும். வாத கப உடல் உடல் தடித்து யானை போன்ற நடையுடன் சிவப்பு நிறத்துடன் இருப்பர். எல்லாக் கலைகளையும் அறியும் திறமை, யோகப் பயிற்சி, சிற்றின்பதில் ஆர்வம், அதிக புளிப்பும் காரமும் உள்ள உணவுகளில் ஆர்வம் உள்ளவர். பித்த வாத உடல் உடல் வறண்டு வெண்சிவப்பு நிறமாக இருக்கும். அறிவுடைமை, இனிய குரல் ஒசை, நறுமணங்களில் விருப்பம், அதிக காரமும் புளிப்பும் விரும்புதல் முதலியன இருக்கும். பித்த கப உடல் சண்பக மலர் போன்ற நிறம், இரக்க சிந்தனை, கற்றோரை ஆதரித்தல், நடுநிலையான யோகாப்பியாசம் இனிய குரல் முதலியன இருக்கும். கப வாத உடல் உடல் தடித்து கறுப்பு, சிவப்பு நிறத்துடன் கற்றல், பெரியோரை ஆதரித்தல், உற்சாகம் முதலிய வற்றுடன் அதிக காரமும் புளிப்பும் விரும்புவர். vinodhan,

மனிதனின் பிறப்பில் இருக்கும் நாடி முறைகள் Read More »

SUPPORTING STUDY AND MEMORY

Post Views: 215                    Learning a new skill or studying calls on several different functions of the solar plexus chakra, which governs how we deal with information and the ways in which it is laid down in memory, Firstly, the information needs. to be “filed” or labelled correctly so that it can be easily located when wel need to retrieve it. Then we have to be able to interpret these memories accurately. Most people struggle with one or both of these steps, especially as we age and in situations of stress. The techniques here harness the naturally orderly qualities of stone to support the solar plexus chakra and create a quiet, harmonious atmosphere conducive to efficient thought processes and memory skills. Linked to the element air, this net of clear quartz ensures that information flows freely, making it ideal for times when our thoughts have become muddled or our focus blurred. It can also be useful for when you need to take a break from your studies but your mind continues to dwell on certain topics, or when you are unable to let go of worries about achievement or success. 1  Select six clear quartz crystals. Spread out a yellow cloth on the floor and position one of the crystals on top so that it is just above your head when you lie down (pointing upward). 2 Place a second crystal just below where your feet will be, in the midline of your body (pointing downward). 3 Place two crystals in line with your thighs, one on each side, pointing away from your body. 4 Place the last two crystals just beyond cache shoulder, again pointing away from your body. 5 Lie down in the net for 3-5 minutes, then remove the stones. Repeat whenever you need to clear your thoughts.The layat boso stabilize the energy channel (meridians) associated with learning and information recall. The combination of yellow cloth and yellow crystal stimulates the solar plexus chakra. Choose stones that appeal to you.                          Your help with study, choose a large crystal as a learning or memory support. The best types are clear, rutilated or citrine quartz. Cleanse your chosen crystal thoroughly then sit with it for a few minutes and focus on your intention that the gem will support you in your learning and remembering. Keep the crystal close to you when you are studying or revising. Take it with you into exams as a “good luck” charm. If you become agitated or cannot remember something, gaze at the stone for a little while When your studies are complete, cleanse the crystal again. 1 Spread out a yellow cloth on the floor and position the grounding stone on top so that when you lie down it is below and between your feet. 2 Place the two yellow stones just below where each foot will be. 3 Lie down in the net and place the two citrines on the lower part of each side of your rib cage, about 2in (5cm) higher than your lowest rib. (Secure them with surgical tape if necessary.) 4 Relax with the stones in place for 4-6 minutes, then remove the stones. Repeat the net as frequently as required during periods of study, revision and examinations. vinodhan,

SUPPORTING STUDY AND MEMORY Read More »

GARDEN CRYSTAL MEDITATION

Post Views: 217 This meditation can be used any time that you experience feelings of worthle failure, loneliness or isolation. 1 Select five to ten small crystals of any colour and sort. Use your intuitie to choose those stones that most appeal to you. 2 Place the crystals around you, anywhere you feel is appropriate. 3 For the next five out-breaths, simply allow yourself to relax. 4 Imagine walking through a small wooded area on a bright spring day front of you is a grassy clearing. Lie down on the grass, and feel the sunshine on your face. Feel the energy of the earth beneath your body, pulsing with life. 5 Imagine the crystals around you transforming into spring flowers. Visualize more flowers sprouting beneath you and growing through your body. Feel the sun and the soil feeding the flowers. After +5 minutes, allow the flowers to be absorbed into your body. 6 Allow the visualization to fade and then rest for 2-3 minutes before resuming normal activity. This exercise can be repeated daily, if you wish.This net links to the energy of the planet Venus, which has long been associated with creativity, fertility and nurturing. The placement of crystals will also help to stimulate artistic expression and improve relationship issues. Rose quartz x3 Clear quartz x 2 1 Spread out a green cloth on the floor (if you don’t have a cloth this colour, imagine inhaling green light for a minute before you begin). 2 Place a rose quartz on the top of each foot, between the tendons of the first and second toes. (You may need some surgical tape to hold them in place.) 3 Lie down on the cloth and place a rose quartz at the base of your throat. 4 In each hand hold a clear quartz, points directed away from your body. 5 Stay in the net for 5-6 minutes, then remove the stones. You can repeat this net daily if you wish. vinodhan,

GARDEN CRYSTAL MEDITATION Read More »

HOW BALANCING YOUR MIND

Post Views: 193 Our emotions define who we are as much as our bodies do. How we feel moulds our body’s attitude, posture and appearance. We tend to distinguish between our mind and our emotions, as if our logical, rational abilities were separate from our impulsive, instinctive reactions. In reality they are inextricably linked, with our “rational” minds constantly occupied in analyzing and justifying our emotional responses. The most immediate result of crystal work is a quietening of these thought processes, which leads to clearer decision-making and helps to identify the body and mind’s most important needs so that healing can take place. The techniques in this chapter are designed to tackle sensitive issues such as depression and addiction, as well as to bring renewed compassion and security CARNELIAN  STONE CITRINE QUARTZ RUTILATED QUARTZ  COPPER (Copper ore VINODHAN,    

HOW BALANCING YOUR MIND Read More »

Shopping Cart