Author name: Vinodhan

கவலைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Post Views: 312 ஒரேயடியாகக் கவலைகளை ஒழித்துக் கட்ட முடியவில்லையா? கவலையே படாதீர்கள். கவலையை விரட்டுவதற்கும் பயிற்சிகள் இருக்கிறது. இதற்கு உங்களுக்குப் பொறுமை இருப்பது அவசியம்.கவலையை விரட்டும் பயிற்சிகளைக் கவனமாகச் செய்து வந்தால் உங்களுக்குக் கை மேல் பலன் கிடைக்கும்.இந்த நிமிடத்தில் உங்களுக்கு ஒரு சுவலை இருக்கிறது என்போம்.அதையே நினைத்துக் கொண்டு அறைக்குள் அடைந்து கிடக்காதீர்கள். வெளியே கொஞ்ச தூரம் நடந்து விட்டு வாருங்கள். அல்லது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் போய் வாருங்கள். கால்பந்தாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.உடற்பயிற்சி செய்யப் பாருங்கள். சமையலறைக்குள் புகுந்து புதிதாய்ஒரு பண்டத்தைத் தயாரிப்பதில் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். அதில்உங்கள் கை வண்ணத்தைக் காட்டுங்கள்.கவலை கவலை என்று கவலைப்பட்டுக் கொண்டே இருக்காமல் உங்கள் சிந்தனையைத் திசை திருப்புங்கள். கவலை கனவு போல் கலைந்து போகும். கவலையை உடனே ஓட்ட வேண்டுமா? அதற்கு எளிமையான ஒருவழி இருக்கிறது. உங்களுக்கு எந்தச் செயல் மிகவும் பிடிக்குமோ அதைச் செய்யுங்கள்.உங்கள் செல்ல நாயைக் கொஞ்சுங்கள்.ஓவியம் வரையுங்கள்.இசை கேளுங்கள்.விளையாடுங்கள். இதில் எதில் உங்களுக்கு அதிக விருப்பமோ அதைச்செய்யுங்கள். துன்பம் வரும் வேளையில் சிரிக்கத் தெரியுமா? உங்களை நீங்களே கேலி செய்து சிரிக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறீர்களா? இவையெல்லாம் தெரிந்திருந்தால் உங்கள் கவலைகளில் பெரும்பாலானவற்றை இந்த வகையில் விரட்டி விடலாம்.நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட நண்பர்களுடன் உரையாடுங்கள். நகைச் சுவைப் படங்களைத் திரையரங்குகளிலோ சின்னத் திரையிலோ கண்டு களியுங்கள் இதில் நேரம் வீணாவதாகக் கவலைப்படாதீர்கள். சிரிப்பு கவலையைப் போக்கும் சிறந்த மருந்து.உங்கள் கவலைகள் உங்களிடமே தேங்குவதற்கு அனுமதிக்காதீர்கள். உங்கள் கவலைகளுக்குச் சரியான வடிகால் வேண்டும். இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது உங்கள் கவலைகளை மற்றவர்களிடம் கொட்டுவதுதான்.நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பவர்களிடம் உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள் அதே சமயம்தங்கள் கவலைகளை உங்கள் மேல் திணிப்பவர்களைத் தவிருங்கள். உங்களுடைய கவலைகளைக் காது கொடுத்துக் கேட்டு உங்களுக்கு சொல்லப்படும் ஆறுதலான ஒரு வார்த்தை உங்களது ஆயிரம் டன் சுமையையும் பஞ்சு போல் பறக்கச் செய்து விடும். அத்தகைய வார்த்தையைச் சொல்லக் கூடியவர் யார்?உங்கள் மனைவி? கணவர்? அப்பா? தாத்தா? நண்பர்? அதிகாரி? யாராக இருந்தாலும் அவர்களிடம் உங்கள் கவலைகளைக் கொட்டுங்கள். இதனால் உங்கள் மனச் சுமை இறங்கும். கவலைகள் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும்.ஓய்வெடுக்கத் தெரியுமா உங்களுக்கு? நீங்கள் எடுக்கும் ஓய்வு உங்கள் உடலை அமைதிப்படுத்த வேண்டும். குப்பை போன்ற எண்ணங்கள் (பெரும்பாலும் கவலைகள்) நிறைந்து கிடக்கும் உங்கள் மனதை அது சுத்தம் செய்யவேண்டும்.இப்படி ஓய்வெடுப்பது உங்கள் கவலைகளை மறக்க வைக்கும் உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, யோகா போன்றவற்றைக் கற்றுக் கொள்ளுங்கள். இவற்றைப் பயிற்சி செய்யுங்கள். பின்னர் தவறாமல் செய்து வாருங்கள். உங்கள் கவலைகள் மறையும். முற்றிலும் பற்றற்ற துறவியைப் போல் நடந்து கொள்ள உங்களால் முடியுமா? அந்த நிலையை எட்டுவது உடனே சாத்தியமாகி விடாது. என்ன நடந்தாலும் நடப்பது நடக்கட்டும்.. நான் கவலைப்படுவதைக் குறைத்துக் கொள்வேன் என்று உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே.கவலைப்படுவதைக் குறையுங்கள்.கவலையோடு இருக்கும் மற்றவர்களுக்கும் காது கொடுங்கள்.உங்களைச் சுமை தாங்கியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.மற்றவர்களின் சுமைகள் உங்கள் மேல் இறக்கி வைக்கப்படஉதவுங்கள்.உங்களைத் தேடி வருபவர்கள் அதிகரிப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் ஆறுதல் அளிப்பவராக மாறுவீர்கள். இப்போது நீங்கள் பற்றற்ற நிலையை எட்டிவிட்டீர்கள். இனி என்ன? vinodhan,

கவலைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி? Read More »

ரசவெள்ளி அநுபவமுறை

Post Views: 326 பிறவித் தொடர்ச்சியும் தியானமும் நமக்குரிய ஒரு வீட்டில் நாம் குடியிருக்கின்றோம். அந்த வீடு நாம் ஆகிவிடுவதில்லை. நாம் குடியிருக்கும் வீடு அது. அது நமக்குப் பலவகையிலும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதன் அமைப்பும் செழுமையும் நமக்கு மகிழ்ச்சி தரும். ஆனால், அந்த வீட்டைவிட்டு நாம் போய் விடலாம். வீடு கவனிப்பாரற்று இடிந்து அழிந்து போகும். இது நமக்குத் தெரியும். சில சமயம் நாமே அழித்துவிட்டுப் புதுவீடு கட்டுவதும் உண்டு.உயிர் இப்படித்தான் இந்த உடற்கூட்டில் வாழ்ந்து வரு கின்றது. இதற்குமுன் எத்தனையோ உடற் கூடுகளில் வாழ்ந் தும் இருக்கலாம். இதை விட்டபின் வேறு உடற்கூடுகளை எடுத்துக் கொள்ளவும் செய்யலாம்இப்படிப் பிறந்து பிறந்து உலகிலே இன்ப களை உயிரானது அனுபவிப்பது துயரம் ஆனதுதான். இந்தத் துன்பங் துயரத்திலிருந்து அது விடுபடுவதுதான் நல்லது. உயிரைப் பற்றியுள்ள பாசம் துயரம் ஏற்படாது. கழன்றுவிட்டால் இந்தப் பிறவித் பாசத்தை எப்படிக் கழற்றுவது ? பரமாத்மாவின் துணையால்தான் கழற்ற முடியும். உடலோடு இருக்கும் உயிர், உலகப் பொருள்களிடமும் உலக ஜீவன்களிடமும் விருப்பும் வெறுப்பும் கொள்வதால் தான் இன்பதுன்பங்களை அனுபவிக்கின்றது. இந்தப் பற்று நீங்கவேண்டும். உலகப் பற்றிலிருந்தும் உடற்பற்றிலிருந்தும் விலகிப் போகும்போது, உயிர் தன்னையும் தன் நலத்தையும் சிந்திக்கின்றது; உடற்கட்டை வெறுக்கின்றது. பரமாத்மாவினை நினைக்கின்றது! பரமாத்மாவின் நினைவிலேயே மனத்தை முழுவதுமாக நிறுத்துகின்றது. இப்படி மனம் முழுமையாகப் பரத்துட னேயே ஒன்றி விடுவதைத்தான் ‘தியானம்’ என்கின்றோம்.மனம் பரமாத்மாவோடு ஒன்றும்போது, உயிரை அது தூண்டி மயக்குவதில்லை. உயிரின் உயர்வுக்கே அதுவும் உதவுகின்றது. மனம் இப்போது உடலைப்பற்றியும் உலகைப் பற்றியும் நினைப்பதை அறவே மறந்து விட்டு, உயிரைப் பற்றியே நினைக்கின்றது. உயிருக்கு உதவும் துணையாகி விடுகின்றது.இந்த உண்மைகளின் அடிப்படையில் தான் தியான யோகமும் சித்தர்களால் உருவாக்கித் தரப் பெற்றுள்ளது. தியானம் உயிரைஉயர்த்துகின்றது. வீட்டுக்காரனின்வளமை பெருகும்போது வீடும் நாளுக்குநாள் புதுமையும் வலிமையும் பெற்றுப் பிரகாசிப்பதைக் காணலாம். இப்படியே தான் உயிர் உயர்வு பெறும்போது உடலின் கருவி கரணங் களும் உயர்வு பெறுகின்றன. உடலும் பொன்மை பெற்றுப் பிரகாசிக்கின்றது!ஒரு குழந்தையின் உள்ளன. ஒன்று முன்னே கவர்ச்சியானது. இரண்டு பொருள்கள் ஆனால் குழந்தைக்கு அதனால் ஆபத்து வரும். ஒரு கூர்மையான கத்தி என்று வைத்துக் கொள்ளலாம். இன்னொன்று ஒரு மரப்பொம்மை யாக இருக்கும். குழந்தை சுதந்திரமாக எதையாவது எடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடலாமா? பெற்றோர் விட மாட்டார்கள், கத்தியை எடுத்து வேறு இடத்தில் வைத்து விடுவார்கள். குழந்தையின் அறியாமை அவர்கட்குத் தெரியும்.இப்படிப்பட்ட நிலையில்தான் மனிதரும் உள்ளனர். எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத நிலையில் மயங்கு கின்றனர். இந்த மயக்கம் காரணமாகத் தொல்லைகளையும் அனுபவிக்கின்றனர். இந்தத் தொல்லைகள் அறிவையும் மயக்குகின்றன.பரமான்மா மனித உயிர்களை இவ்வாறு விரும்பியபடி ஆடவிட்டுத்தான் வேடிக்கை பார்க்கின்றது. பிற உயிரினங் களின் வாழ்வைப் பரமான்மாவே தூண்டி நடத்தி வருகின்றது. மனிதனுக்கு மட்டும் பகுத்தறிவைத் தந்து இதைப் பயன்படுத்தி முன்னேறு’ என்று விதித்துள்ளது.இந்த அறிவைத் திருப்பிப் பரமான்மா தியானத்தில் நிறுத் தினால், ஆன்மாவிற்கு அதன் தன்மைகள் படருகின்றன.பர மான்மாவின் நிலையை நோக்கி உயிர் முன்னேறுகின்றது. தியான யோகம் இவ்வகையில் ஏற்பட்டது தான்.உலக நன்மைகளைப் பெறவும் தியானம் உதவாதா உதவும்? இந்த உதவியை பெறுவதற்கு உதவிய சக்தியைமேலும் உயர்வான நலன்களைப் பெறப் பயன்படுத்தி வேண்டும் என்று நினைத்தால் நல்லது. இதற்கு பரமான்ம தியானமே உதவும்.சில சமயங்களில் இந்தத் தியான ப் பயிற்சியானது உள்மனத்தில் ஒடுங்கிக் கிடக்கும் பூர்வ ஜன்ம ஞானங்களை வெளிப்படுத்தியும் உதவுவது Vinodhan,

ரசவெள்ளி அநுபவமுறை Read More »

How To Use Powerful CHO KU REI Symbol?

Post Views: 441 The first symbol is also known as Power Symbol. The one that speeds up energy-flow and has the capacity to empower the other symbols.   CHO KU REI This symbol activates the Reiki-flow. Energizes and empowers the other symbols. At the healing session, this is the last symbol to be invoked. While beginning the Reikisession, it can be visualized on both the palms facing your face. As soon as the name is uttered for the third time, you could experience huge energy-flow. The person you touch thereafter would instantaneously feel warmth/heat. This is used for protection, too. Move it anti-clock-wise around anything – person, vehicle, home. Name it thrice. And protection is ensured. Likewise, beginning with the East, place this symbol in all ten directions. It will ensure throwing out the negative energy and filling the room with positive energy. When projected on the Crown Chakra it activates the entire energy field, compensates the energy-depletion and recharges the body and mind. It seals Reiki intent and positive affirmation. At the end of the healing session, it is used for sealing the energy transmitted to the healer. We should note here that this symbol does not come from Japanese Kanji (script). Rather, this is a symbol received from the Tibetan Vajrayaan tradition. The Distant symbol and the master symbol belong to the Japanese Kanji and as such their meanings can be found in a dictionary. The meaning of this symbol can be derived from within the tantra as in the case of other Buddhist symbols.If we minutely observe the structure of this symbol, we would know that this symbol manifests all the seven chakras (Root chakra upwards to the crown chakra) on the spine. That means this symbol, takes care of the entire body-mind-soul system. The second symbol is also known as Mental/Emotional Symbols. Need it be said that from the point of view of healing, this is a most used and effective symbol do you want to learn reiki you get some more energy and power. Vinodhan, 7010054619 

How To Use Powerful CHO KU REI Symbol? Read More »

How To Preventing Constipation?

Post Views: 203            To prevent and eradicate constipation, the following can be practiced regularly Constipation is a condition in which a person has uncomfortable or infrequent bowel movements. Generally, a person is considered to be constipated when bowel movements result in passage of small amounts of hard, dry stool, usually fewer than three times a week. 1. Get up early in the morning. Drink 750 ml of warm water (water that is heated and then cooled) in the empty stomach. 2. Do stretching Hatha Yoga exercises (without bending the knees) slowly in a relaxed manner. 3. Get rid of the faecus without any other thoughts in the toilet. 4. People with chronic and frequent constipation practise “Yoga Basti” (“Yoga Basti” means a technique to clean the intestinal tract with water and get goodhygienic body). 4.This should be practised at least once in a week, after learning it from a Yoga Master. 5. Basti means cold water enema to get rid of all the waste matter from the bowel. 6. Intake of fresh vegetables, fruits, and greens will prevent constipation. People without blood sugar, blood pressure, can take milk, curd, gee, and butter. 7. Eat less food in the morning. Eat for half stomach in afternoon and fill a quarter part with water and leave the other quarter empty. At night, eat very little food. 8. It is advisable to minimise chillies, masalas,carbo-hydrates, and excess fats for people with constipation. Take fresh vegetable, food and fruits for good digestion. Never be awake after 10 o’clock. Go to bed early and rise early. Have a good sound sleep. 9. Eat a banana (any variety is good, but beware of green banana, since it might cause cold to some people) and sleep well at night for proper bowel movement in the morning. 10. One important point is, “drink at least three liters of water everyday.” 11. Peel off the skin of myrobalan (thandrikai) and emblic myrobalan in equal amounts, mix them (by making them into a fine powder) and add honey to it. Take one teaspoon of it before sleep. This is a siddha prescription for prevention of constipation. This is also called “Tripalati Kayakalpam.” By eating this preparation, it keeps all the three, vatha (gas), pitta (heat) and kapha (cold) in a balanced proportion. 12. By eating carrot, papaya, tomato, etc., constipation is prevented. 13. Meditating everyday keeps our body and mind relaxed, free om depression, confusion, etc. and naturally, constipation is prevented Vinodhan, 7010054619

How To Preventing Constipation? Read More »

The Buddha’s Powerful Eight-Fold Path Method

Post Views: 161 The Buddha’s Eight-fold path (EFP) 1. Right Understanding It is the ability to fully comprehend the four noble truths. It also entails the capacity to distinguish between the right and the wrong. 2. Right mindfulness: The causes that lead to suffering are rooted in the mind. It is essential, therefore for us to free our minds from the passions that are responsible for the suffering, not only to us but to others as well. What names can we give to these passions? Hatred, cruelty, craving, desire, expectation, greed, etc. are the passions we should guard against. If we observe carefully, we could point to the emotions of worry and anger being inalienably linked to these passions. Obviously, if these passions are responsible, as they actually are, for our suffering as well as that of others, there cannot be any extinction of suffering, unless we free ourselves from these passions. Liberation from suffering therefore is contingent upon riddance from these passions. 3. Right speech: Speech is the most important instrument of making our social life meaningful; the medium of expression of the self as well as a tool for relating with others, But weshould not forget that it is through the medium of speech that our passions get expressed, too, and in that process cause harm to ourselves and others. “In words lie the seeds of all dis sension,” so goes the age-old saying, that is valid even today. So speech can damage and destroy amity, harmony, peace, loving relationships. So what does right speech mean? Should we tell lies that the truth may hurt others? No, there is no alter native to the truth, but we have to be careful in the choice of words as well as the tone guarding against any undesired, neg ative effect on the psyche of others. Besides, loose talk and gossip can cause untold harm, particularly if we don’t fight shy of lying and using foul language. 4. Right action: It means not doing certain things: striving not to kill any living being, dispossessing no one of what right fully belongs to them, and abstaining from acts that do not behove cultured human beings. Elimination of actions that may be harmful to the self as well as others would leave space only for actions that nobody will find reason to disapprove of. The actions that invite either wrath or ridicule or disapproval are to be consciously avoided. In a way, it amounts to cleansing the mind-body system of the toxins that might instigate one to do the undoable. 5. Right Living: Simply put, it means the means of earning one’s livelihood should be such as harm nobody. In all scrip tures, social and legal codes, the world-over, certain things like robbery, extortion, ransom, sex trafficking, accepting or giving bribes are recognized as violation of right living. The value of whatever we contribute to society in no way should be less than the remuneration we receive for It. Whatever we get in exchange for what we give should never outweigh the latter. 6. Right effort: Engaging oneself in and directing one’s energies to the quest of enlightenment, in a nutshell, is the right effort. It signifies the capacity to watch one’s mind, keep it incheck and not allowing it to entertain thoughts that might cause harm to the self or the others. Shakyamumi Buddha had sub divided this path into four categories with a view to ensuring mastery over the right effort. (a) Avold: Avoiding negative thoughts and evil acts would lead to creation of positive thinking, which in turn would result in well-thought out actions. Avoid if you and others are being harmed. Avoid also if the self remains unharmed but others are subjected to harm. Do, and freely do, if it hurts neither the self nor the others. (b) Overcome: Overcome what had already entrenched itself before the effort to avoid was made. Overcome the nega tivity that has settled in the mind. Overcome the dirt that has afflicted the mind and is reflected in action. (c) Cultivate: Whatever is good and beautiful is to be cultivated. All that is positive has to be developed. Cultivate detach ment, compassion. (d) Maintain: Whatever is good and positive in thought and action has to be maintained. The more the space is occupied by good things the less would the space be left for harmful things. Whatever virtues and good acts have been willfully and con sciously mastered need to be maintained. Positive attitude has to be strengthened. 7. Right attentiveness: Right attentiveness needs to be interpreted in the context of the power and capacity of aware ness in general, and self-awareness in particular. What does it mean? It means that we have to be all the time aware of what ever is happening and whenever, on our body-mind-speech planes. Just observe and not be swept away by it. Remaining aware (and also demonstrating that we are just observers saakshi bhaav in Kabir’s lexicon) would save us from being swept away. If we can avoid being swept away, we’ll be saved the labour of working at the ‘overcoming level (cf. Right effort), apart from being able to undertake a new effort (cf Right effort, again). If we are carried away, we’ll get entangled in the game of ‘snake and ladder’ and the snake very surely will pull us down into a much lower level of consciousness. 8. Right Concentration: It trains our mind to focus one pointedly (in a cusp-like manner) and unwaveringly on a specific issue or subject. Training the mind in such a manner aims at being able to overcome the futile and vain wanderings and fancies of the mind which lead to negative and harmful action, sig nailing a deviation from our chosen path. Such an eventuality also adversely affects right attentiveness. For mastering point ed concentration it is always advisable to seek guidance of a master meditator. Being able to overcome the wanderings of the mind is not

The Buddha’s Powerful Eight-Fold Path Method Read More »

Quantum mechanics is incomplete without conscious Cat Theory !

Post Views: 291       Quantum mechanics conscious Cat Theory ! We are going to explain consciousness, including its mysterious features, on the basis of modern science, because they badly need a sort of scientific explanation. It turns out however that science also needs inclusion consciousness in its structure. The reason is that quantum mechanics is logically incomplete without inclusion the concept of consciousness. Quantum physicists do not often aware of this because the mathematical structure of quantum mechanics, including the probabilistic laws, is quite correct. This provides correctness of all calculations and solution of all practically arising problems.             However, when deeply analyzed, quantum mechanics is met with conceptual problems (paradoxes) that cannot be solved without inclusion of subjective element, for example the concept of consciousness. The conceptual problems of quantum mechanics are revealed in description of measurements (observations) of quantum systems (shortly, in quantum measurements). They may be also illustrated in a transparent form as paradoxes. Paradox of Schrodinger’s cat Theory Conscious               Paradox of Schrodinger’s cat To illustrate paradoxical character of quantum mechanics (existing conceptual problems in it), one of the creators of this branch of science, Erwin Schrodinger, suggested the following thought experiment. In fact this paradox illustrates the difference of the concept of reality in quantum mechanics from the reality as it is meant in classical physics and in our usual intuition. Take a black box and put into it a cat together with an unstable (gradually decaying) atom and an automatic device destroying an ampule with poison if the atom is decayed. Then at the beginning of the experiment the atom is not decayed and the cat is alive. If at some moment the atom is decayed, then the cat is dead. These two cases are clear and do not differ from what can exist according to classical physics. However, the atom, as microscopic object, obeys quantum mechanics, and this implies unusual conclusions. According to quantum mechanics, any state of any quantum system is a vector. This means that, just as in case of the usual vectors, the states of the quantum system may be summed up.5 The result of summing two or several state vectors are called in quantum mechanics superposition.            The state of the atom at the initial moment is “non-decayed”, but with time it becomes the superposition (non-decayed atom + decayed atom), with the first term of this sum gradually decreasing and the second increasing.6 Let us recall now that the state of the cat is directly connected with the state of the atom. We have to conclude then that the state of the system atom+cat is (non-decayed atom and alive cat + decayed atom and dead cat),Schrodinger’s cat in quantum superposition. “Quantum reality” suggests coexisting the parallel worlds (alternative classical realities) such that the cat is alive in one of the worlds and it is dead in another world. Now what shall we see if opening the black box at this moment? Can we see the cat in the state describing as a superposition of the alive cat and the dead cat? Evidently not. We shall alternatively see either the alive cat (and yet non-decayed atom) or the dead cat (and already decayed atom).      This is the paradox. Describing the state in the closed box according to quantum mechanics we have to present this state as the superposition. But for the open box the description, in accordance with our experience, should be one of the component of this superposition. We see that in this reasoning, leading to a paradox, essential role is played by our consciousness. Until the box is open, the information about the state of the system did not yet enter into our consciousness, after opening the box we are conscious of this state. The main conclusion from the paradox of Schrodinger’s cat (that is in fact a simplified model of a more general situation of a quantum measurement) is necessity (in the context of quantum mechanics) of superpositions even for macroscopic systems, such as a cat (or measuring device). This requires serious revision of the concept of reality, which finally lead to the theory of consciousness. Vinodhan, 7010054619

Quantum mechanics is incomplete without conscious Cat Theory ! Read More »

Occult Procure Success In a New Business

Post Views: 215 TO PROCURE SUCCESS IN A NEW BUSINESS OR ENTERPRISE Powerful IVY Spell This spell offers a blessing and protection for a new business and a boost to improve its chances of future success it uses ivy, known to the Celts as girt. which is associated with protection and endurance, both of which will benefit a brand-new enterprise. Ivy is fast growing, as well as tenacious, and has the ability to find its way over and around obstacles. Any project blessed by the power of ivy is sure to find such qualities useful. Although setting up your own enterprise can be exciting, it can also feel pretty scary particularly when you are set to stand or fall by your own actions. Trading in employee status for self-employment offers the chance to make your own way in the world, but it brings with it responsibilities and risks that you may not have encountered head-on in your previous working life. At the same time as this spell works to protect and advance your new project, it also works to erase worries and steady the nerves of the proud new owner/manager! In order to maximize this particular benefit, burn juniper berries every night for seven nights prior to the full moon, and secure a twist of ivy to place around your bedpost. YOU WILL NEED This is a Very Need To This For Ritual and you have to receive some luck from universe  TO PROCURE SUCCESS IN A NEW BUSINESS OR ENTERPRISE PURPOSE To protect a new business or enterprise and thereby procure its future success. One charcoal disk in a fireproof dish One deep blue candle, 6-8″/15-20 cm in length One green candle, 6-8″/15-20 cm in length Matches or a lighter Two teaspoons of dried juniper berries One 8″/20 cm forked twig of mountain ash (rowan) One long twist of wild ivy, approximately 24″/60 cm in length CASTING THE SPELL TIMING :Work on a waxing moon to attract success and build protection and endurance, and on a Thursday, day of fortuitous Jupiter. 1 Cast a circle in accordance with the guidelines on pages 32-55. 2 Light the charcoal disk, then the blue candle, saying: Fortuna, mother of fortune Smile upon your child. Light the green candle, saying: Erce, mother of evergreens Smile upon my venture. 3 4 Burn the juniper berries on the disk. Pass the twig of mountain ash (rowan) through the scented smoke, saying: Steadfast and pure Hold fast and endure. 5 Twist the ivy around the stick, bottom to top and back again, and pass it through the incense smoke again, saying: Semper, semper, semper. 6 Place the entwined twig in front of the candles, and using both hands, direct the incense toward your heart, saying: Guard and protect me; I harm none Vinodhan, 7010054619

Occult Procure Success In a New Business Read More »

How To Make Super-intuition life ?

Post Views: 218  Super-intuition Science                            Super-intuition in life and in science You surely know the situation when you have to accept an important decision, but, just because of its vital importance, cannot choose one of several options. The indeterminacy may continue for a long time, often many days, causing painful feeling of helplessness and despair. It is impossible to stop continuous fruitless thinking on the problem that again and again goes inthe same circle of reasoning but gives no result. How to stop this endless thoughts, how to choose one of a number of solutions avoiding fatal mistakes? The answer is amazingly simple. You should briefly survey your reasoning once more and completely stop thinking on this problem.                  In order to take mind off the subject, it is helpful to make something pleasant, may be simply go to cinema or theater. The decision will come unexpectedly, accompanied by the delightful feeling that it is the only right one. Future experience confirms that this decision is in fact the best of all possible options. Here are two bright examples of such situations. A diver who is going to make a record of the depth of submergence without apparatus experiences great danger at the moment when he/she reaches the maximum depth and turns backward. He/she has to choose the moment of returning in such a way that to achieve as deeply as possible but have enough time to achieve the surface. Returning a little bit later may mean death. How to make right decision in this critical situation? The experienced sportsmen (sportswomen) tell that before this critical moment they sink into a sort of trance and make the choice of the returning moment in the unconscious state.            The other example occurred with Russian cosmonaut Grechko. He experienced the off-nominal situation on his return on the Earth in one of his cosmic trips. The min engine was down and he had to turn on the small subsidiary engine with restricted resource. Then he had to turn it off in the manual mode so that his cosmic apparatus began slowly descend in the regime of free fall. wrong choice of the moment of turning the engine off could lead either to heavy landing or to staying the apparatus on the orbit without chance to land. Grechko had no way to calculate the right time, but he chose it intuitively and avoided both dangers. The choice was made in great emotional tension, and it is most probable that the cosmonaut was in the state of trance.                How and why this happens? Why right solutions of the most important problems are found instantaneously and without any grounds for these solutions? The short answer is that the decision is chosen in these case by intuition. However, the well known word ‘intuition’ denotes in this case a strange ability of our consciousness, the ability of direct vision of truth.             The intuitive solution of the problem happened to be in this case valid just because it has been not a simple guess but the direct vision of truth The same phenomenon takes place also in case of “scientific insights” when an unexpected solution of a scientific problem (or a principally new direction of thinking on the problem leading to the solution) is found not by rational reasoning but as a simple guess having no logical ground. Of course, the guess of this type comes only after the scientist was systematically working on the problem by usual rational methods and thus clearly formulated the problem in the scientific terms. Vinodhan,

How To Make Super-intuition life ? Read More »

கொரானா வின் சகாப்தம் முடியுமா? தொடருமா?

Post Views: 319                            பொதுவாக நம் எல்லோருக்கும் ஒரு கேள்வி இந்த கொரானா பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கணும் எல்லார்கிட்டயும் போய் கேட்டுக்கிட்டு இருக்கும் வாட்ஸ்அப் ல வருகிற மெசேஜ் எல்லாருக்கும் ஃபார்வேர்ட் பண்றோம் ஆனால் இது எப்படி நடக்குதுன்னு நமக்கு தெரியவே இல்ல ஆனா மனசுக்குள்ள அடிக்கடி ஒன்று சொல்லிக் கொண்டே தான் இருக்கும் அதுதான் இது வாங்க பார்க்கலாம் .             கடந்த ஆண்டு உலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் அதுதான் கொரானா என்கிற கிருமி இந்த கிருமியை உலகம் முழுவதும் பரவி மனிதர்களை பலி வாங்கிக் கொண்டே இருந்தது இதை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அரசாங்கம் முகக்கவசம் அணிய சொன்னது அதுமட்டுமில்லாமல் சானிடரி அவசியமென்று சொன்னது கைகளை கழுவ வேண்டும் என்று சொன்னது அதுவும் அடிக்கடி இதை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் இந்த கிருமியின் ராஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஒரு பதிவுதான் இதுஓமைக்ரான் கொரோனா ஆனது இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அது பரவும் வேகமானது COVID டுடைய எந்த varientக்கும் இல்லாத வேகம். ஓ மைக்ரான் வந்து 60 நாட்களிலேயே இந்தியாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் vaccination அனைவருக்கும் போடப்படுகிறது. அதுவும் ஓமைக்குரானுக்காக 1st dosage போடப் பட்டவர்கள் 2nd dosage போடுங்க 3 dosage பிறகு பூஸ்டர் என vaccination தொடர்ச்சியாக போடப்பட்டு வருகிறது. சரி எப்படி அதுக்குள்ளேயே 7 லட்சம் கேசஸ் இரண்டு மாதத்திற்குள் வந்துள்ளது உன்னுடைய சிம்டம்ஸ் வெறும் நான்காயிரம் கேஸ் தான் ரிப்போர்ட் சொல்கிறது.       கடந்த ஒரு வருடமாக குரானா பரவல் மிகவும் குறைந்துள்ளது என்று சொன்ன WHO திடீரென ஒருநாள் பரவல் அதிகமாக உள்ளது என கூறுகிறது அதாவது கொரோனா ஓமைக்கரனாக மாறி உள்ளது மாறி உள்ளது. பிறகு ஓமைகாட் அவனது நான்காயிரம் ஐந்தாயிரம் கூறியுள்ளது ஏன் எஸ்டி இன் புரோட்டின் dropout trace பண்ணக்கூடிய kit குறைவாக உள்ளதால் omicronஎன்று கண்டுபிடிக்காமல் கொரானா என்று கூறுகிறார்களாஇதற்கு பின்னே என்னதான் மர்மம் உள்ளது ஏன் virus vaccination mask போன்றவைகளை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் ஏன் vaccination dosage அதிகமாகிறது ஏன் booster எல்லாம் வருகிறது ஏன் நம்மை கட்டாயப்படுத்துகிறார்கள் நாம் அடிமைபோல் பயத்துடனே இருக்கிறோம் இதற்கப்பால் உள்ள மர்மம் என்ன என்று சற்று விரிவாக பார்ப்போம். சரிWHO இந்த pandamic 2022க்குள் முடிந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த pandamic முடியக் கூடாது என்று ஒரு மிகப்பெரிய குழு செயல்படுகிறது குழுவும் WHOவும் சேர்த்து கொடூரமான செயலை செய்து வருகிறார்கள் ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா இது கூடாது என்று வேலை பார்க்கிற அந்த குழுவில் யார் என்றால் அதுதான் mafia (Big pharma The new drug mafia) அதாவது உலகத்தையே control செய்கின்ற paramedical தான் big pharma என்று பெயர். எப்போ எந்த நாட்டில் எந்த வியாதி வரனும் அது எவ்வளவு பேருக்கு பரவணும்        எந்த நாட்டில் எந்த மருந்து போய் சேரனும் போன்ற எல்லாவற்றையும் இவங்கதான் தீர்மானிக்கிறார்கள்.இந்த big pharma பொருத்தமட்டில் இந்த வைரஸ் ஒரு தங்க வாத்து போன்றது அவ்வளவு சீக்கிரம் இதை அறுத்து எடுக்க மாட்டார்கள். இந்த pandamic ல் வரும் ஒவ்வொரு அலையும் big pharma க்கு wave of profit and wave of money அதாவது இது பிக் பார்மா வில் உள்ள vaccination தயாரிக்கின்ற இரண்டு கம்பெனி ( moderna and Pfizer) இந்த இரண்டு கம்பெனியும் சம்பாதித்த வருமானம் உலகில் எவ்வித கம்பெனியும் இந்த pandamic க்கில் சம்பாதிக்கவில்லை. எவ்வளவு லாபம் அதாவது இந்த இரண்டு கம்பெனியும் சேர்ந்து இந்த pandamic முடியக் கூடாதுன்னு ஒரு நாடையே உருவாக்கலாம். இதற்கு ரைல்வே vaccination போடுவதற்கு அதனை உருவாக்கிறது. இவ்வளவு பெரிய இந்த விஷயத்தை ஏன் நம்ம ஊர் அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசவில்லை.ஏன் big pharma பற்றி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை ஆனால் அமெரிக்காவில் அங்குள்ள பேச்சாளர்கள் தைரியமாக அவர்களுடைய கருத்தை கூறுகிறார்கள் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்னவென்றால் 8 investor modern company invest பண்ணி 10 billion அளவிற்கு சம்பாதிக்கிறார்கள்.       The is obscene last week 8 investor in Pfizer and moderna became 10 billion richer as news about the omicron variant spread it is time for these paramedical companies to share their vaccination with the world and Start controlling their greed. enough is enough… மிகக் கோபமாக அவர்கள் கூறுகிறார்கள் சரி mordena என்கிற vaccination company போன வருடம் லாஸ் காட்டி இருக்கிறார்கள் ஆனால் இந்த வருடம் 7 பில்லியன் டாலர் லாபம். அதேபோன்று Pfizer போடா வருடம் 8 பில்லியன் டாலர் லாபம் இந்த வருடம் 19 பில்லியன் டாலர் லாபம். vaccination company கொண்டுள்ள லாபம் இது எல்லாம் எதற்கு பலியாடுகள் மக்களாகிய நம்மிடம் இருந்துதான். ஆனால் கவர்மெண்ட் விஞ்ஞானிகள் டாக்டர்கள் போன்ற அனைவரும் இந்த கொரோனா pandamic முடிய வேண்டும் என்று போராடும் வகையில் இந்த பிக் பார்மா முடியக் கூடாது என்று வேலை பார்க்கிறார்கள் . கோவிட் உடைய கடிவாளம் big pharma கையில்தான் உள்ளது.       சரி என்னதான் இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்போம்.pfizer என்கிற vaccination கம்பெனி ஒரு vaccination தயாரிக்க Oru dollar அதாவது இந்திய பண மதிப்பு படி 74 ரூபாய் ஆனால் இவர்கள் இதை அமெரிக்காவிற்கு விற்கும் விலை 1500 லிருந்து ஆயிரத்து 700 ரூபாய் அப்போது மிகப்பெரிய profit margin இருக்கிறது அதேபோன்று மாடர்னா 40 டாலர்கள் per shot ற்கு அதாவது அவனுடைய production cost 2 or 3 Dollers தான் ஆனால் சவுத் ஆப்பிரிக்கா வைத்து அவன் விற்கும் பொழுது மிகப்பெரிய ப்ராப்ட் மார்ஜின்… இந்த மாதிரி அவர்கள் சம்பாதிக்கும் போது நான் இந்த கோவிட் முடியனும் என்று நினைக்கலாமா இது அவர்கள் வயிற்றில் அடிக்குற மாதிரி இருக்கிறதல்லவா சரி இதை அவர்களிடம் நாம் கேட்டாள் ஏன் இவ்வளவு அதிகமாக கொடுக்கிறீர்கள் அதற்கு அந்த கம்பெனி R & D cost யார் தருவார்கள் என்று கேட்பார்கள் r& d காக American government கொடுத்திருக்கிற sponzer ship Pfizer க்கு 2 billion tiller & moderna க்கு 2.8 billion dollers. கவர்மெண்ட் கிட்டயும் பணத்தை வாங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு அதிக விலை கொடுத்து விற்கிறார்கள். விலை நிர்ணயித்து இவர்கள் கவர்மெண்ட் என்னென்ன பேரங்கள் பேசுகிறார்கள் தெரியுமா அதுதான் மிகவும் எரிச்சலுட்டுகிற விஷயம் Pfizer சில கோட்பாடுகளை அரசாங்கத்திடம் வைக்கிறார்கள். என்ன கோட்பாடுகள் என்றால் (Pfizer wants millitary bases அதாவது நிறைய country millitary base ) வேண்டுமா அது இல்லாமல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு யாருக்காவது ஏதேனும் ஆனால் அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று கூறுகிறார்கள். அதாவது அவன் கேட்கிற காசு அவன் கேட்கிற கொலட்ரல் அவன் கேட்கிற humanity பிறகு அவன் கம்பெனி எவ்வித case file பண்ணக்கூடாதாம். நாம வாழ்வதா அல்லது சாவதா என்பதை முடிவு செய்வது இந்த moderna & Pfizer company தான் . இதற்கு முடிவே கிடையாது.நாம் vaccination or booster தான் நம் வாழ்வை கடக்க வேண்டும்.vaccination போட்டா safe ஆக இருக்கலாம் என்று சொன்னார்கள் அப்புறம் பூஸ்டர் போட்டா safe ஆக இருக்கலாம் என்று சொன்னார்கள். பிறகு கோவிட் முடிந்த பிறகு மறுபடியும் புதியதாக ஒரு வைரஸ்யினை கண்டு பிடிப்பார்கள். அதற்கும் vaccination கண்டுபிடித்து லட்சக்கணக்கான மக்களை சாகடிப்பார்கள்.இந்த pharma company பணத்தில் புரலுகிறார்கள். கவர்மெண்ட் என்னை கண்ட்ரோல் செய்கிறார்கள் research and development ஏழு வருடம் ஆய்வுசெய்து தடுப்பூசி வெளியிடுகிறது ஆனால் இந்த pharma companies வெறும் ஏழு மாதத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் மத்தியில் வெளியிடுகிறார்கள். ஆனால் தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்களுக்கு எவ்வித பக்க விளைவு அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு இந்த pharma company க்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என அரசாங்கத்திடம் humanity வாங்கிவிட்டுள்ளார்கள். நமக்கு இங்கிருந்து முக்கியமான கேள்விகள் வருகிறது….1. இந்த pharma company க்கு எங்கிருந்து இவ்வளவு பவர் கிடைக்கிறது.2.இந்த pharma companyக்கு யார் funding பண்ணுகிறார்கள்.3. ஏன் இந்த pharma companyயினை vaccine mafia வை எந்த நாட்டு government லாலும் control செய்ய முடியவில்லை.சரி இந்த pharma company யினை யாருலாம் control பண்ண முடியும் என்றால் இரண்டு entaties control பண்ண முடியும் 1.Usfda (us food and drug administration) இது என்னவென்றால் பெரிய பெரிய big ticketல் இருந்து medical devices கோடிக்கணக்கில் இருந்து நாம் சாப்பிடுகிற தலைவலி மாத்திரை வரைக்கும் இந்த usfda approval இல்லாமல் வெளியே வர முடியாது.   இந்த usfda இதற்கு ultimate authority.ஆனால் usfda ஆல் இதனை control பண்ணமுடியும்.ஆனால் ஏன் இதை usfda செய்யவில்லை என்றால் usfda க்கு அன்றாட செலவுகள் எடுக்கிறது அதாவது இந்த usfda வின் annual budget லவ் இருந்து 45%pharma company ல் இருந்து usfda க்கு செல்கிறது. அதனால் usfda

கொரானா வின் சகாப்தம் முடியுமா? தொடருமா? Read More »

மனதின் விழிப்புநிலை அல்லாத ஒரு அற்புத நிலை!

Post Views: 335 Perception and Conservation of Impressions in States other than Normal Waking State         மனம் என்பது ஒரு அற்புதமான படைப்பு இறைவன் படைத்த திலேயே ஒரு அற்புதம் எதுவென்றால் அது தான் மனம் அந்த மனதை சரியான முறையில் பக்குவப்படுத்திக் கொண்டால் அவன் வாழ்க்கை சொர்க்கம் இல்லை என்றால் நரகம் நீங்கள் நரகத்தில் வாழ்கிறீர்களா அல்லது சொர்க்கத்தில் வாழ்கிறீர்களா என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் மனம் என்பது ஒரு அற்புத நிலை அது ஒரு குழந்தைத்தனமான ஒரு தன்மை வாய்ந்தது அந்த குழந்தையை மேய்க்க தெரிந்த பெற்றோர்கள் அவசியம் ஆனால் நாம் அப்படி செய்வதில்லை காலங்காலமாக அதோடு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம் இதை குறித்து ஒரு மனிதன் தெரிந்து கொண்டால் அவன் விழிப்பு நிலையில் வாழ ஆரம்பித்து விடுவான் அந்த மனிதனுக்கு இந்த உலகில் வேறு யாரும் தேவையில்லை.      இந்த உலகில் எப்படி பிறந்தானோ அதேபோன்று செல்வான் அவன் வாழ்நாள் முழுவதும் தன் வாழ்க்கையை சொர்க்கத்தில் மட்டுமே அனுபவித்துக் கொண்டு இருப்பான் அதுதான் மனதை குறித்ததான ஒரு புரிதல் ஒரு சிலர் இந்த மனதை தவறாக புரிந்து கொள்வதற்காகவே பல குருமார்களிடம் செல்வார்கள் அவர்களுக்குத் தெரிந்த பலருக்கு அவர்கள் சொல்லுவார்கள் ஆனால் இந்த மனதிற்கு அது ஒருபோதும் புரியாது காரணம் சொல்பவனுக்கு மனதை குறித்த அறிவும் இல்லை வேறு யாரோ சொன்னதை எல்லாம் அவன் சொல்லிக் கொண்டிருப்பான் அதை நம்பி நம் வாழ்நாள் சென்று கொண்டிருக்கும் ஆகவே மனதை குறித்து அதிக அக்கறை கொள்ளுங்கள் அது குறித்து அதிக ஆர்வத்தில் ஈடுபட்டு மனதை தெரிந்துகொள்ளுங்கள் ஒரு மனிதன் தன் மனதை ஆராய்ந்து அறிந்து கொண்டாள் அவன் ஞானி, மகான், சித்தர் ,பாபா, போன்ற பல பட்டங்களை பெறுவான் மனிதன் ஆனால் இப்ப இருக்கும் காலத்தில் ஒருபோதும் அந்த விழிப்பு நிலையை அறிந்து கொள்ளவே முடியவில்லை காரணம் விஷய ஞானத்தை மட்டுமே நாம் ஒன்றுமில்லாத அந்த நிலையில் நிரப்பிக் கொண்டு இருக்கிறோம் அதனால் மனதை ஒரு போதும் அறிய முடியாது முதலில் சுற்றியிருப்பவர்கள் இடம் ஒதுக்கி வையுங்கள் அவர்கள் சொல்லும் கேட்பதை கேட்பதை நிறுத்துங்கள் அப்போதுதான் மனம் தெளிவடையும் தெளிவடைந்த ஆள் போதும் .      நீங்கள் விழிப்பு நிலைக்கு வந்துவிடுவீர்கள் இப்போது விழிப்பு நிலை அல்லாத இதர நிலைகளில்மனது அறிவதும், அறிந்ததைப் பதிந்து வைத்துக் கொள்வதும்”மனது விழிப்பு நிலையில் இருக்கும் போது மட்டுந்தான் தன்னை சுற்றிலுமுள்ளவைகளைத் தெரிந்து கொண்டிருக்கும். இதர சமயங்களில் அவ்விதம் தெரியும் ஆற்றல் மனத்துக்குக் கிடையாது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். விழிப்பு நிலை அகன்று மனது தூக்க நிலையில் இருக்கும் போதும், ஏதாவது அதிர்ச்சியின் காரணமாக மனம் தன்னிலை மாறியிருக்கும் போதும், குளோராபாம் போன்ற மயக்க மருந்துகளினால் சுயஉணர்வு இல்லாமல் இருக்கும் போதும் மனது வேலை செய்துக் கொண்டு தான் இருக்கிறது. தூக்க நிலை : (NORMAL SLEEPING STATE)       தூங்கும் போது நாம் பற்பல கனவுகளைக் காணுகிறோம். அவற்றில் சிலவற்றை நாம் தூங்கி எழுந்த பின் நினைவிற்குக் கொண்டு வரமுடிவதில்லை. இதை வைத்துக் கொண்டு சிலர் தாம் அந்நாட்களில் எவ்விதக் கனவும் காணவில்லை என எண்ணுகின்றனர். உண்மை அவ்வாறல்ல. தூங்கும் போதும் கூட நமது மனம் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது. நாம் காணும் கனவுகள் அத்தனையும் மனத்திலே பதியப்படுகின்றன. இவ்விதம் பதியப்படும் தன்மை விழிப்பு நிலையில் பதியப்படுவதைப் போன்றே இருக்கிறது. தூங்கிக் கொண்டிருப்பவனின் கனவுகள் பதியப்படுவதைப் போலவே தூங்கும் மனிதனின் இயற்கையான காதுகள் எவ்வளவு தூரத்திலுள்ள நிகழ்ச்சிகளை அவன் தூங்கும் போது கிரகிக்குமோ அவ்வளவு தூரத்தில் அவன் தூங்கும் போது நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் அவனின் மனத்தில் பதியப்படுகின்றன. அவனை ஆழ்தூக்க நிலையில் (Deep Hypnosis) வைத்து அல்லது தானே எழுதும் முறையை புகுத்தி விசாரித்தால் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது நடந்த அத்தனை செய்திகளையும் அவனிடமிருந்து நாம் பெற முடியும். நிலை தடுமாறிய நிலைகள் : (ABNORMAL STATES) அதிர்ச்சி, விபத்து, காயம், போதைப் பொருட்களை உட்கொள்ளல் போன்றவற்றால் மனிதன் தன்நிலையை இழக்கிறான். அவனுக்கு அச்சமயம் சுயஉணர்வு (Consciousness) இருப்பதில்லை. அவன் தன்னிலைக்கு வந்ததன்பின், தனது நிலை மாறியிருக்கையில் என்னென்ன நடந்தன என்று கேட்டால் அவனால் சொல்ல முடியாது ஆனால் ஹிப்னடிஸ்ட்கள் செய்த சோதனையின் மூலம் மனிதன் மேற்குறித்த நிலைகளிலும் கூட மனது வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அத்தகைய மனிதர்களை பிறகு ஆழந்த தூக்கநிலைக்கு அல்லது தானே எழுது நிலைக்குக்கொண்டு வரும்போது முன் நடந்தவை அனைத்தையும் அவர்கள் அறிவிக்கிறார்கள். அக வாழ்க்கை : (INNER LIFE)      உலகிலுள்ள அத்தனை மனிதர்களும் அறிஞர்களல்ல அன்புமயமாகவே வாழ்கிறார்கள் என்றும் கூறமுடியாது. மனிதர்கள் பற்ப பண்பினர். விரோதம், குரோதம், பொய்யுடமை, நடத்தைப் பேதகம் போன்ற எத்தனையோ விதமான தீய பண்புகளையுடைவரும் பலர் இருக்கிறார்கள். மனிதன் தன்னுடைய பிறப்பு, வளர்ப்பு, சூழ்நிலை, கல்வி. பழக்க வழக்கங்கள் முதலியவற்றிற்கேற்ப மாறுபட்டவனாக இருக்கின்றான். இவ்விதம் மனிதனின் வெளியுலக வாழ்க்கையில் நாம் காணும் மாறுபாடுகள் அவனுடைய அக வாழ்க்கையையும் பாதிக்கின்றன. இந்நிலையில், மனிதனின் மனத்தில் பதியப்படும் பதிவுகளும் அவனின் மனம் எந்த அளவு வெளியுலகப் பண்புகளைப் பெற்றதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைகின்றன.      ‘நினைவாற்றல்’ (ஞாபக சக்தி – Memory Power) என்பது மனிதனின் பழைய பழக்க வழக்கங்கள். பழைய பழக்க வழக்கங்கள் (Past Experiences) முழுவதும் ஒருவனிடத்திலிருந்து எடுக்கப்பட்டுவிட்டால், ‘நினைவாற்றல்’ என்று ஒன்றும் இருக்காது. நினைவாற்றலுள் பழைய பழக்கங்கள், அவனுடைய சூழ்நிலைகள். நற்குணங்கள். தீயகுணங்கள் கல்வி, முதலியன அனைத்தும் கலந்து இருக்கின்றன. இதற்கேற்ப மனத்தில் நடந்துகொண்டிருக்கும் பதிவுகளும் அமைகின்றன. இவ்விதம் அமையும் மனப்பதிவுக்கேற்ற முறையில் மனிதனின் வாழ்க்கை ள்ளல் அமைகிறது. வேறொரு முறையில் சொல்வோமானால், ஒரு மனிதனின் னுக்கு மனத்திலுள்ள இம்மொத்தப்பதிவு அம்மனிதனை ஆட்டிப்படைக்கிறது.     இப்போது இதுவரை மனதை குறித்த சொன்ன முறைகள் சற்று குறைவுதான் இன்னும் அதிகமான தன்மைகள் மனதிற்கு உண்டு அதைக்குறித்து அடுத்த பதிவில் இனி வரப் போகிற பதிவில் மனதை குறித்ததான ரகசியங்களை வெளிப்படுத்த போகிறேன் அந்த மனம் என்னும் மாயையை அந்த மனம் என்னும் பிசாசை பார்த்துவிடுவோம் வாருங்கள் தொடரும். ….. Vinodhan, 7010054619

மனதின் விழிப்புநிலை அல்லாத ஒரு அற்புத நிலை! Read More »

Shopping Cart