யின் மற்றும் யாங் என்றால் என்ன?
Post Views: 236 சீனா நாட்டு மருத்துவத்தின் ஆரம்பமூலம் தாவோயிஸம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவாயிற்று. 600 BC வருடங்களில் லாவோட் கு இதனை வடிவமைப்பு செய்தார். மனிதகுலம் இயற்கையின் பகுதியாக அமைந்திருக்கிறது என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தத்துவம் …