Author name: Vinodhan

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’

Post Views: 284                 காலம் காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல்…“பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர்.“அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர்.அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோதான் பெண்கள் ஆண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’கொழுப்பு குறைய வேண்டும்உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும்.   சமையலை கணவர் பாராட்ட வேண்டும்:உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். அவர்களும் நன்றாக சமையலை கற்றுக் கொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் அல்லவா? ஊமை அல்ல:வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும். ஆண் மகன்:சிறந்த ஆண் மகனாக, எல்லா ராலும் பாராட்டப்படக் கூடியவராக இருக்க வேண்டும். திறமையை வெளிப்படுத்து பவராக இருக்க வேண்டும். பொறுப்பு:காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. பொறுப்பாக அவர்களும் நடந்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு:உணவில் கட்டுப்பாடு வேண் டும். எப்போதும், ஏதாவது நொறுக்கு தீனிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கக் கூடாது. விடுமுறை:விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. தொந்தரவு:எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது உதவி:சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். பாராட்டு:“இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…’ என பாராட்ட வேண்டும் இளமை:நாம் எப்போதும் இளமையாக இருக்க மாட்டோம். அதை நினைவில் கொள்ள வேண்டும் டிரைவிங்:கணவன் கார் ஓட்டும் போது மனைவியோ, மனைவி கார் ஓட்டும் போது கணவனோ பின் சீட்டில் உட்காரக் கூடாது. ஒத்துழைப்பு:குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராரமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு. நல்ல முடிவு:தினமும் ஒருமுறையாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும். சமஉரிமை:வருமானம் முழுவதும் கணவனிடமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவசரம் கூடாது:படுக்கை அறையில் போர் அடிக்கும் வகையில் கணவர் நடந்து கொள்ளக் கூடாது. ஆச்சர்யம்:வைர மோதிரம் வேண்டும் என பெண்கள் விரும்புவது கிடையாது. ஆனால்,பெண்களை மகிழ்விக்கும் வகையில் திடீரென சிறு சிறு பரிசுகளை கொடுத்தாலே போதும். புது டிரஸ்:ஒரே மாதிரி டிரஸ்களையே தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்க முடியாது. பெண்களுக்கு புதுப்புது டிரஸ்களை எடுத்து கொடுக்க வேண்டும்.  குழந்தைகள்:நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்ல வேண்டும். குழந்தைகளை அடிமை போல் நடத்தக் கூடாது. இதில் கணவர்களின் பங்கு முக்கியம். பொருத்தம்:நாம் அணியும் டிரஸ் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும். உள்ளாடை வெளியே தெரியும் படி அவலட்சணமாக இருக்கக் கூடாது. பெண்கள் எப்போதும் அதிகம் பேசுவர்:“ஐயோ… டெலிபோன் பில் அதிகமாகி விட்டதே!’ என கூச்சல் போடக் கூடாது.  சுற்றுலா:அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டும். திருப்தியான, கை நிறைய சம்பாதிக்கும் வேலை வேண்டும். சுத்தம்:படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி அதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதே போல் ஷாகேசில் உள்ள பொம்மைகள், பொருட்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.  சிக்கல்:பெண்களுக்கு தலைவலி தருவதே, டிரசுக்கு ஏற்ற செருப்பு முதல் ஜாக்கெட் வரை எதுவும் கிடைக்காதது தான். அதை சரி செய்ய உதவ வேண்டும்.  பொழுது போக்கு:சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் விருந்துக்கு செல்வது, சினிமா செல்வது என பொழுதை போக்க வேண்டும்.“வேலை இருக்கிறது, “டிவி’யை பார்த்துக் கொண்டு தூங்கு!’ என கணவர்கள் சொல்லக் கூடாது.பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவரோ, பெற்றோரோ, குழந்தைகளோ நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.vinodhan,

பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ Read More »

Can work stiffly on bed overtime?

Post Views: 111            One tumbler of beetroot juice improves our health is something we know. But not just that. Did you know that beetroot can stimulate your sex interest too much?Yes!. Beetroot extract has a lot of sexual sensitivity.Sex curiosity in today’s age of technological development, infertility, masculinity, slowdown in reproductive act. That’s because our changed lifestyle, fast food culture and nutrition deficiency. This is why today’s youth rely on doctor and Viagra tablet. But there’s an alternative to all this. Do you know what?It is enough to take natural foods in order to prevent masculinity and masculinity. Just care a little more about food. Similarly, natural remedies can solve such problems with products in our home and stimulate sex interest. Can work stiffly on bed overtime.There is no doubt that organic foods like Viagra help stimulate more sexual sensations like natural fruits, vegetables, herbs, etc. They are often something our ancestors followed. Especially, figs, fennel, almonds, walnuts, drumstick, mushrooms can be stacked like this. The beetroot is one of the most important things. Here’s how the beetroot triggers sexual emotions.Beetroot juice beetroot juice has a more studious sex sensation than Viagra. Beetroot sex stimulates sensation faster than drugs prescribed by doctors to stimulate sex. It’s not just for the youth. Try this beetroot juice if you have sexual appetite or less stiffness in your bed as you get older. Surely you will get good result. Twenty-five youths again can gain the strength and stiffness.Stiffness is a problem for some people due to reasons like smoking, excessive alcoholism, and nutritional deficiency. This beetroot juice would be a really good solution for that.The nerves will shrink only when the blood flow in the pendant is not high. There will be a lack of stiffness. If you have this problem, definitely drink beetroot juice. That will increase blood circulation. Rejuvenating the penis and nerves. Especially because beetroot contains high amounts of nitrate, it helps to move blood to the penetration faster without blockages in the vessels.Some men will get physically tired even if their sex senses are high in a bed where their strength increases. That would embarrass both men and women. But this beetroot juice solves that too. Rejuvenates the body and keeps you not tired for long time in bed sex. During this active intercourse, both men and women will increase interest, high expectation and attempt to try new things. It helps keep glucose levels in diabetes patients more balanced. Especially for people with diabetes, they may have a slightly inactive condition in sex. Or they will be too slow. They get tired so quickly. This beetroot juice is very useful for them. Take care of it without getting tired. Some people might think that beetroot is sweet and blood sugar levels are high. But sweet but beetroot has less glucose. So let’s drink to the rhythm. It controls the glucose level of betalen and Leo peaton. Control stress and fatigue caused by diabetesTalking about manliness and stiffness of women. You can hear I never talk about women. Don’t be in a hurry. That’s what we’re going to see now. This beetroot juice helps women just like men. Like men, it helps women to act faster and longer in bed without getting tired easily.How much can I drink? Don’t take sex as food three times just because it’s a stimulating and exaggerating sensation. Drinking one tumbler a day is enough.vinodhan,

Can work stiffly on bed overtime? Read More »

Wherever You touch Men will Get Sexual Mood ?

Post Views: 315             Just like there are some secret places to stimulate women’s emotions, there are some secret locations that stimulate men too. Women usually don’t know much about this. Not many men are likely to know much about these places.. They love when men touch these places during games before sex. They expect this from women. 1 neck areaThe neck part is a very emotional part. When touching this area, men’s body will get trembled. Men enjoy more when they kiss the neck with their lips and slowly. Moving from neck to chest, back to neck and back can give them a kind of awakening. 2. ear wrapEars are the best place to stimulate emotions. This place can be imprisoned by gently punching your hands or tongue. 3. body partSuffer the whole body part of men. It is important to yearn even their small organs without fail. Massaging men in butt like areas makes them happy. 4. faceYou can increase the intimacy between the two by the way you handle men’s face. Hold his cheeks with both your hands. Why do it with hands, our hands have the best power. Brush your husband’s hair by talking something.. so he forgets all his tiredness. The love and intimacy for you will increase. 5. handsDoing this can also say that more than half your total job will be complete in this place. Wrap his hands and hold his palms tightly. So your experience of meeting with each other’s body temperature will leave a shock from top to toe. The intimacy will also make you understand how much you need him. 6. pawsFeet can also be called a pile of emotions. You gently and sexually massage your husband’s feet. He will love this so much. 7. pendantMen love when women touch their male organ. You can gently drain his male organ from foot to tip. He will love you more because of this. Don’t confuse it with your own pleasure. 8. seed bagSeeding is also the most emotional part of the level of penis. But many do not know this. He’ll be so happy that he’ll make it to the top of the world, as you softly grind the seed bags. 9. v lineThis v line is the part between the two thighs of men. This is also some kind of emotional part. A little conversation with your partner will be more happy to miss this part.10. breast compsMen love when you play with their breasts. Touching their breast combs makes them more comfortable. Picking breast combs with your tongue gives them more pleasure. This needs to be done very very slow. 11. TongueThe tongue part is the most unnoticed emotional part. Your tongue can hit this part. When kissing, you can taste it along with your tongue. vinodhan,

Wherever You touch Men will Get Sexual Mood ? Read More »

சுய இன்பம் நல்லதா கெட்டதா ?

Post Views: 427                            சுய இன்பத்தை பற்றி யாரும் பொதுவாக வெளிப்படையாக பேசியிருக்க மாட்டீர்கள். சுய இன்பம் என்பது நமக்கு நாமே உணர்ச்சி கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது.இது ஆணாக இருந்தால் ஆணுறுப்பை தொடுவது, பெண்ணாக இருந்தால் உதடு மற்றும் மார்பகங்களை தடுவுவது போன்ற செயல்களால் காம உணர்ச்சியை தன் கைகளாலே தூண்டி இன்பப்படுவது என்று சொல்லாம். சுய இன்பம் காண இவர்களுக்கு செக்ஸ் பார்ட்னர் யாரும் தேவையில்லை.சுய இன்ப துடிப்பு நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே மூணு முறைக்கு மேல்.. எது எப்படியே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அல்லவா.. அளவுக்கு அதிகமான சுய இன்பமும் தீமையே விளைவிக்கும். ஒரு சிலர் தனது செக்ஸ் வேட்கைக்காகவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.மேலும் அளவுக்கு அதிகமாக சுய இன்ப பழக்கத்திலிருந்து இயற்கையான முறையில் விடுபடுவது எப்படி, ஏன் சுய இன்பத்திற்கு அடிமையாகின்றார்கள் என்றும் சில உபயோககரமான யுக்திகளையும் காண்போம்  ஏன் சுய இன்பத்திற்கு ஆளாகின்றனர்? ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கூறும் பதில் இது தான்.”சும்மா ஜாலிக்காக”, “ஒரு ரிலேக்ஸ்க்காக”, “தனியா உக்காந்துகிட்டு வேறஎன்ன பண்றது?” , “செக்ஸ் பண்ணி போர் அடிச்சு போச்சு” என்றும் மிகச்சிலர் விந்துஅணுக்களை தானம் செய்து பணம் சம்பாரிக்க என்றும் பதில் சொல்கிறார்கள் உடம்பில் என்ன நடக்கிறது? அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சுய இன்பம் காணும் போது நமது உடம்பில் பல விதமான வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன. இது நல்லதா கெட்டதா என்பது சுய இன்பத்தின் எண்ணிக்கையே பொருத்தது என்கிறார்கள். எப்போது சுய இன்பத்தின் அளவு குறைவாக இருக்கும் போது பெரும்பாலும் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் உடம்புக்கு நல்லது. அதுவே அளவுக்குஅதிகம் ஆகும் போது உடம்புக்கு கேடாகிறது.செக்ஸ் உணர்ச்சி சுய இன்பம் மூலம் தூண்டப்படும் போது மூளை எண்டோர்பின், செரோடனின் மற்றும் டோப்மைன் போன்ற வேதி பொருட்களை சுரக்கிறது. இவை உடம்பின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை தற்காலிகமாக மனஅழுத்தை குறைக்கவும், தூக்கமின்மை, கெட்ட உணர்ச்சி வேகம், தனிமை மற்றம் மனசோர்வுக்கும் மருந்தாகிறது. நமது நோய் எதிர்பபு சக்தி அதிகரிக்கிறது. கார்டிசால் நமது நோய் எதிர்பபு சக்தியே சீராக்க உதவுகிறது. செரோடனின் மற்றும் டோப்மைன் மனஅழுத்தை குறைக்க பெருமளவு உதவுகிறது. சுய இன்பம் அனுபவித்தால் என்னாகும்? சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சினை. பொதுவாக சுய இன்பம் ஒன்றும் பெரிய பாவச்செயல் இல்லை. அளவுக்கு அதிகமாகும் போது தான் ஒரு சில கெடுதல்களை கொடுக்கிறது. காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகுவதில் எண்டோர்பின் மற்றும் டோப்மைன் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. டோப்மைன் நரம்பு மண்டலத்தை தூண்டி உணர்ச்சியில் ஒருகிளர்ச்சியை கொடுக்கிறது. இது விந்து வெளிப்படும் வரை அப்படியே ஒரு அபரிமிதமான சுகத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.எண்டோர்பின் மனஅழுத்தையும், மன சோர்வையும் குறைத்து அப்படியே மனதை/ உடம்பை ரிலக்ஸ் செய்கிறது. விந்து வெளிப்பட்டதும் ஆனந்தமாக தூக்கம் வர இது தான் காரணம். மன அழுத்தை குறைக்க சுய இன்பம் ஒரு சுலபமான வழி என்று ஆகிவிட்டீர்களானல் அது அப்படியே உங்களை அடிமையாக்கி விடும்.பொதுவாக தனிமையிலிருக்கும் போது அல்லது தனிமையை உணரும் போது தான் அடிக்கடி சுய இன்பம் காணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தனிமை எண்ணத்திலிருந்து விடுபட அது தேவைப்படிகிறது. ஒரு சிலர் ஒவராக பலான படங்களை பார்த்து சுய இன்பத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.  சுய இன்பம் அளவை கடக்கும் போதுஅளவுடன் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான சுய இன்பம் உடல்வலிமைக்கும் மனதிற்கும் தீங்கு விளைவிக்கிறது. இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. ஏனென்றால் நாம் அனைவரும் வெவ்வேறு உடல் மற்றும் மன நிலையில் உள்ளோம் அல்லவா. டாக்டர் அனுப் சுய இன்பத்தை பற்றி கூறும் போது எண்டோக்ரின் – நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது, சுரப்பிகளின் சமன்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டு மூளையையும் பாதிக்கிறது. இது உங்களின் வாழ்க்கை மற்றும் உறவுமுறைகளை பாதிப்பதுடன் செக்ஸ் உறவு முறைகளையும் பாதிக்கிறது. இளைஞர் ஒருவர் 42 முறை தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்ததினால் உயிரிழந்த சம்பவத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் விபரீதங்களை காண்போம்.சோர்வு மற்றும் பலவீனம்நீங்கள் ஒருமுறை சுய இன்பம் செய்யும் போது மனமும் உடலும் ஒரு வித நிம்மதியை உணர்வது சரிதான். இது உடலில் சுரக்கும் வேதி பொருட்களால் உண்டாகிறது. ஆனால் அடிக்கடி கை பழக்கத்தில் ஈடுபடும் போது போது மூளையும் உடலும் தொடர்ந்து வேலை செய்ய தூண்ட படுவதால் சோர்வும், பலவீனமும் அடைகிறது. பார்வை மங்கி போதல்நைட்ரிக் ஆக்ஸைடு, cGMP மற்றும் அசிடைல்கோலைன் குறைபாடு ஏற்படுவதால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை மங்கும். கண்களை சுற்றி கரும் புள்ளிகள் உண்டாகும். கைபழக்கத்திற்கு அடிமை ஆகும் போது இந்த வேதி பொருட்களின் குறைபாடு உண்டாகிறது. முகம் வாட்டமாக காணப்படுவதுடன் கண்களின் கீழ் கரும் புள்ளிகள் உண்டாகும். கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தம், திடீர் மனநிலை மாற்றம்.அதிக கைபழக்கத்தின் மூலம் கார்டிசால் அளவு உடலில் அதிகமாவதால் மனஅழுத்தை சரிசெய்ய உதவுவதுடன் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமானாலும், அதுவே மன அழுத்தம் அதிகமாக காரணமாகி விடும். அதிகமாக கையடிப்பதனால், டெஸ்டோஸ்டீரான அளவு குறைந்து விடுவதால் திடீர் மன நிலை மாற்றத்திற்கு காரணமாகி விடும். இந்த மாற்றம், மிக குறைந்த நேரம் தான் ஏற்படும் என்றாலும், உங்களின் நடவடிக்கையையும் சமூக வாழ்க்கையும் பாதிக்க வாய்ப்புள்ளது.vinodhan,#vinodhan 

சுய இன்பம் நல்லதா கெட்டதா ? Read More »

ஞானம் பெறுதல் என்றால் என்ன?

Post Views: 326                             நிகழ்வுகளின் உருவாக்கம், வாழ்வின் நிஜங்கள், ஆன்மாவின் தன்மை, இவற்றை இடைவிடாமல் தேடுதல், அறிவைப் பற்றிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு இவையெல்லாம் கொடுக்கும், அபூர்வமான. உணர்வுபூர்வமான அறிவுதான், ‘ஞானம்’ எனப்படும்., நான், எனது’, என்னும் எண்ணங்களிலிருந்து முழுவதுமாக விடுபடல். நாம் மிகவும் விரும்பும் செயல் என்னவென்று கண்டுபிடித்து அதைச் செய்தல் அவசரம், கவலை ஏதுமில்லாமல், அதேசமயம்ஒரு நொடிகூட வீணாக்கமல் செயல்படுதல் வந்தவை, வருபவை பற்றி கவலை கொள்ளா 30 இந்த நொடிப்பொழுதை முழு கவனத்துடன செலவிடுதல். எல்லாமே நாம் தேர்ந்தெடுத்தபடிதான் நடக்கிறது, எதேச்சையாக ஏதும் நடக்காது” என்ற அறிவு. ஆன்மீகப் பாடம்தான் முதற்கண் பாடம் என்று அறிவது.இப்பூவுலகில், முழுமையான ஞானம் யாரும் அடைய இயலாது சந்தேகமின்றி அறிதல். என்ற உண்மையை அனைத்தும் ‘நீயே’ என்ற அறிவு. எந்த எதிர்பார்ப்பும் இல் ல், பிரபஞ்சத்தில் எல்லா ஜீவராசிகளிடத்தும் காட்டும் கனிவுதான் நட்பு. இதுவும் ஞானம் காருண்யம் தான் ஞானம். பௌதிக நட்புதான் காருண்யம். குறை கூறாமல் இருத்தல். குருவிடம் பணிவும், மரியாதையும் கொண்டு மௌனமாக இருத்தல்.கருத்துள்ள, மனமார்ந்த எண்ணம், மனதை மாறச் செய்யும். மனமாற்றமே ஞானம். எந்த சூழ்நிலையிலும், அறிவுப்பூர்வமாக, பக்குவமாக, செயல்படுவது. வெளி உலகில் எவ்வளவு ஆரவாரம் இருப்பினும், மனதினுள் அமைதியுடன் திகழ்வது.  நம் ஒவ்வொருவரும், பிரமிக்கத்தக்க, எல்லையற்ற ஆற்றல் பெற்றவர்கள் என்பதை அறிவது நாம் தான், நம் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக்கொள்ள வேண்டும். இதற்காகவே நாம் இங்கு தோன்றியிருக்கிறோம். எப்போதும், அஞ்சா நெஞ்சம் கொண்டு, உண்மையில்லாதவற்றிற்குத் தலைவணங்காமல் இருப்பதே ஞானம்.  ஒரு குழந்தையைப் போல்,  ஓர் உணர்ச்சியிலிருந்து மற்றொன்றுக்கு மிக எளிதாக மாறும் தன்மை. சுடுசொல்லையும், துன்பத்தையும் தாங்கும் மனவலிமையை உண்டாக்கிக் கொள்வது. நம்முடைய தன்னம்பிக்கை, தனித்தன்மை இவற்றை இழக்காமல் எல்லோருடனும் எளிதாகப் பழகுதல்  நம்முடைய இயல்பான உணர்ச்சிகளை அடக்கி வைக்காமல் இருப்பது.  இறப்பு இல்லை என்பதை அறிவது.எல்லா ஞானத்திற்கும் ஒரே வழி தியானம் தான். ஞானம் என்பது படைப்பிற்கு சமமாகும். ஆகவே, ஞானிகள் படைப்பாளிகள் ஆவார்கள். பேசுவதற்கு முன்னும், பேசிய பின்னும் தீர ஆலோசிப்பது புதிதாக சாத்திரங்களை அறியும்போதும், அறிவு வளரும்போதும், நம் பழைய பழக்கவழக்கங்கள் மாறிவிடும். இது இயற்கை. சக்திதான் பொருள் வடிவாகிறது. எண்ணம் சக்தியை உருவாக்குகிறது என்பதை உணர்வது. சைதன்யம், எண்ணம் தோன்றக் காரணமாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஆதி மூலம் சைதன்யமே! வாழ்நாள் முழுவதும் அகங்காரம் அற்று வாழ்க்கை வாழ்வதே ஞானம் எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் நான் ஞானம் அடைந்துவிட்டேன் என்று கூறிக்கொண்டு திரிபவர்கள் ஞானம் அடைந்தவர்கள் அல்ல ஞானம் என்பது இயற்கை இயற்கை மனிதனுக்குத் தரும் அற்புத அறிவு மனிதன் தனி மனிதன் அல்ல அவன் இயற்கை என்று இயற்கை தரும் புரிதலே ஞானம் Vinodhan,

ஞானம் பெறுதல் என்றால் என்ன? Read More »

REIKI Questions & Answers

Post Views: 208 Where does Reiki energy come from? Reiki energy is a subtle energy. It is different than electricity or chemical energy or other kinds of physical energy. Reiki energy comes from the Higher Power, which exists on a higher dimension than the physical world we are familiar with. When viewed clairvoyantly, Reiki energy appears to come down from above and to enter the top of the practitioners head after which if flows through the body and out the hands. It appears to flow this way because of  our perspective. However, the true source of Reiki energy is within ourselves. This does not mean that we use our personal energy when we do Reiki, but that the energy is coming from a transindental part of ourselves that is connected to an infinite supply of healing energy. Is Reiki a Religion?  Although Reiki energy is spiritual in nature, Reiki is not a religion. Practitioners are not asked to change any religious or spiritual beliefs they may have. They are free to continue believing anything they choose and are encouraged to make their own decisions concerning the nature of their religious practices. How is a Reiki treatment given? In a standard treatment Reiki energy flows from the practitioners hands into the client. The client is usually laying on a massage table but treatments can also be given while the client is seated or even standing. The client remains fully clothed. The practitioner places her/his hands on or near the clients body in a series of hand positions. These include positions around the head and shoulders, the stomach, and feet.  Other, more specific positions may be used based on the clients needs. Each position is held for three to ten minutes depending on how much Reiki the client needs at each position. The whole treatment usually lasts between 45 and 90 minutes. What does a Reiki treatment feel like? What one experiences during a Reiki treatment varies somewhat from person to person. However, feelings of deep relaxation are usually felt by all. In addition, many feel a wonderful glowing radiance that flows through and surrounds the them. As the Reiki energy encourages one to let go of all tension, anxiety, fear or other negative feelings a state of peace and well-being is experienced. Some drift off to sleep or report floating outside their bodies or have visions and other mystical experiences. At the end of the treatment, one feels refreshed with a more positive, balanced outlook. What can be treated with Reiki? Reiki has had a positive affect on all forms of illness and negative conditions. This includes minor things like head or stomach aches, bee stings, colds, flu, tension and anxiety as well as serious illness like heart disease, cancer, leukemia, etc. The side effects of regular medical treatments have also been reduced or eliminated. This includes the negative effects of chemotherapy, post operative pain and depression as well as improving the healing rate and reducing the time needed to stay in the hospital. Reiki always helps and in  some cases people have experienced complete healings which have been confirmed by medical tests before and after the Reiki treatments. However, while some have experienced miracles, they cannot be guaranteed. Stress reduction with some improvement in ones physical and psychological condition are what most experience.  Does one have to stop seeing a regular doctor or   psychologist in order to receive a Reiki treatment? Reiki works in conjunction with regular medical or psychological treatment. If one has a medical or psychological condition, it is recommended that one see a licensed health care professional in addition to receiving Reiki treatments. Reiki energy works in harmony with all other forms of healing, including drugs, surgery, psychological care or any other method of alternative care and will improve the results. Who can learn to do Reiki? Reiki is a very simple technique to learn and is not dependent on one having any prior experience with healing, meditation or any other kind of training. It has be successfully learned by over one million people from all walks of life, both young an old. The reason it is so easy to learn that it is not taught in the usual way something is taught. The ability to do Reiki is simply transferred from the teacher to the student through a process called an attunement that takes place during a Reiki class. As soon as one receives an attunement, they have the ability to do Reiki and after that whenever one places their hands on themselves or on another person with the intention of doing Reiki, the healing energy will automatically begin flowing. How long does it take to learn Reiki? A beginning Reiki class is taught on a weekend. The class can be one or two days long. I recommend that the minimum time necessary be at least six to seven hours. Along with the attunement, it is necessary that the student be shown how to give treatments and also to practice giving  treatments in class. What is a Reiki attunement? Reiki attunement is the process by which a person  receives the ability to give Reiki treatments. The attunement is administered by the Reiki Master during the Reiki class. During the attunement, the Reiki Master will touch the students head, shoulders, and hands and use one or more special breathing techniques. The attunement energies will flow through the Reiki Master and into the student. These special energies are guided by the Higher Power and make adjustments in the students energy pathways and connect the student to the source of Reiki. Because the energetic aspect of the attunement is guided by the Higher Power, it adjusts itself to be exactly right for each student. During the attunement, some students feel warmth in the hands, others may see colors or have visions of spiritual beings. However, it is not necessary to have an inner experience for the attunement to have worked. Most simply feel more relaxed. Can I treat

REIKI Questions & Answers Read More »

HOW REIKI CAN HELP YOU

Post Views: 123 There are a number of benefits to be gained, which occur without any effort from a daily Reiki self-treatment including: 1 Reiki will relax you when you are stressed 2  Reiki brings about deep relaxation 3  Reiki centres your thoughts when you are confused 4 Reiki energises you when you feel drained 5  Reiki calms you when you are frightened 6  Reiki focuses your mind and helps you to solve problems 7  Reiki relieves pain 8  Reiki accelerates natural healing of wounds 9  Reiki improves health 10  Reiki gradually clears up chronic problems 11 Reiki helps prevents the development of disease 12 Reiki detoxifies the body 13 Reiki dissolves energy blockages 14 Reiki releases emotional wounds 15 Reiki increases the vibrational frequency of the body 16 Reiki helps change negative conditioning & behavior                                                                        HOW TO TREAT YOURSELF WITH REIKI There is no right or wrong way to work with Reiki on oneself. As you become more experienced with the Reiki energy you will intuitively move your hands to wherever it feels right. However, if you are aware of a specific problem such as an injury or pain, then you should place your hands directly over that area to begin with, and follow up with a full self treatment. In the beginning, it is always best to follow a set procedure as shown in the following illustrations marked “Self Treatment Hand Positions”. When you have mastered the hand positions you can then leave each self treatment up to your own intuition. You may wish to work with music to add the right relaxing mood. Find a place where you won’t be disturbed if possible. Normally you would spend three to five minutes on each position. However time is often short; but remember a little Reiki is better than no Reiki. On completion of the self treatment drink a large glass of purified water. Close your eyes and go inside and pay attention to the thoughts and emotions that have arisen during the session. You may feel light headed, and if you need to rest, or sit down for a short time, allow yourself this time. If you feel you need to continue to work on a specific area of the body, even if you have completed a full self treatment, then go with your intuition; always listen to your mind and body. vinodhan, 7010054619

HOW REIKI CAN HELP YOU Read More »

Reiki and Pregnancy, Babies & Children

Post Views: 104                  Reiki is both safe and extremely beneficial to an unborn child and their pregnant mother. We have found that women who have studied the first degree and are attuned to the universal life force find the experience of pregnancy and childbirth more enjoyable and easier to cope with. Reiki can help during pregnancy in various ways such as                                                                       Reiki alleviates morning sickness. 1  Reiki reducing stress and tiredness. 2  Reiki stimulates the babies’ healthy development. 3 Reiki can be used to treat painful muscles, joints or the spine. 4  Reiki strengthens the bond between a mother and her baby. When a mother who is attuned to Reiki places her hands on her tummy she is passing pure unconditional love and healing to her unborn child. 5  Reiki keeps the mind body and spirit in balance reducing the chances of post natal depression. 6 Reiki nourishes the foetus with love and the universal life force. It gently comforts, protects and envelops the unborn baby. 7 If the father of an unborn baby is a Reiki practitioner he can also help during the pregnancy by treating his partner. The important bond between father and child will also be stimulated each time he places his hands on his partners’ pregnant tummy. The father can communicate through his hands with his child. 8  Reiki can help couples who are finding it difficult to conceive a child by reducing stress and stimulating both the females’ natural reproductive cycle and the males’ production of sperm. In many cases when a couple are desperate for a child they place extreme stress on themselves causing an imbalance of their mind body and spirits. So often the moment they give up and forget about trying to have children, and the pressure and stress factor is removed many couples find their prayers are answered and a pregnancy is discovered.                                                                     Babies 1 Reiki can accelerate the recovery time of the mother and baby after the birth. It is especially good for caesareans sections and healing the various scars and stitches often associated with childbirth. 2 Reiki can be used to heal the babies’ umbilical cord. 3 Reiki can be used to vitalised and nourish the mother’s milk if the baby is breast feed. Alternatively, if the baby is to be bottled feed the formula can be treated with Reiki. Treating and enriching the babies food can help nourish and satisfy the babies hunger. This will help them suckle until they are content and full. Regular filling feeds lead to less sleepless nights. Something all parents pray for. 4  Reiki stimulates balance in the new born baby. It can easily be channelled to the baby whenever the mother or father (depending on who has been attuned to the energy) touches their child. 5 Reiki can be used to help treat cradle cap, colic and wind.                                                              Children 1 Reiki can be used to treat your children throughout their lives. From the early days and months through puberty, adolescence and into adulthood. 2  Reiki is wonderful for all their aches and pains. Instinctively we touch or kiss our children better when they fall or injure themselves. With Reiki we speed up the healing process and boost their own natural healing abilities. 3  Reiki is a special gift you can share with your children. We recommend you teach your own children the five principles of Reiki and have them incorporate them into their lives. 4  Children love Reiki. If possible you should introduce and attune your children to Reiki. It will help them focus and find their own path in life. 5 Use Reiki at bedtime to help your children drift off to sleep. 6  Reiki balances your child’s mind body and spirit leading to a clearer more focussed approach to life at school and at home. 7 When a child has an accident they often cry because of the shock. Treat your child by placing one of your hands on their solar plexus and the other at the base of the spine. vinodhan, 7010054619

Reiki and Pregnancy, Babies & Children Read More »

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

Post Views: 343                  இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அர வணைத்துக் கொண்டுள்ளது சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா..??? இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய் உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன் அது மனதின் வேலை உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது. சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது இது மனதின் “உயர்வுதாழ்வு மனப்பான்மை” என்ற குணத்தினால் விளை வது அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய் பிறரைத் தாழ்வாகக் கருதும்போது உன்னை நீயே உயர்வாகக் கருதிக் கொள்கிறாய் உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளே யன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வுதாழ்வு ஏதுமில்லை சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை தியானம் செய் இயற்கையை நேசி வலிகள் மறையும் பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார் இது இயல்பே என எண்ணு வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை அது இயல்பாய் இருக்கிறது அது போல் இயல்பாய் கடமையைச் செய்- ஓஷோ Vinodhan,

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன? Read More »

அரோஹரா என்ற வார்த்தை தோன்றிய வரலாறு !

Post Views: 357          அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்பது ‘அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் கருக்கம். இதற்கான பொருள், ‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக’ என்பதாகும். முன்பு, சைவ சமயத்தினர் இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை அமர்ந்து பயணம் செய்தபோது, பல்லக்கில் அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் ‘ஏலே லோ ஏலே லோ’ என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, அர ஹரோ ஹரா’ என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு ‘அர ஹரோ ஹரா’ என்று சொல்வது வழக்கமாயிற்று. இன்னும் சொல்லப் போனால் அரோகரா என்பதை, அர+ஓ+ஹரா என பிரிக்கலாம். அதாவது அரண், ஹரண் இரண்டுமே சிவனின் பெயரை குறிப்பதாகும் இருந்தாலும் அவர் புதல்வர் மீது கொண்டுள்ள பற்றற்ற ஆசையினால் முருகனடியார்கள், முருகனை வணக்கும்போது அரோகரா என்கின்றனர். காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், கௌமாரர்கள் (முருகனடியார்கள்) ‘வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்றுச் சொல்வது’ வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக’ என்று உரிமையோடு முறையிடுவதாகும். Vinodhan,  

அரோஹரா என்ற வார்த்தை தோன்றிய வரலாறு ! Read More »

Shopping Cart