Post Views: 12
இன்றைய அறிவியல் ஆய்வில் தியானம்
அனைவருக்கும் வணக்கம் ஆன்மீக பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் என்னுடைய அன்பான நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் நாம் இன்று பார்க்க போகும் ஒரு அற்புதமான முறை என்னவென்றால் நம்முடைய சித்தர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்தவர்கள் அவர்கள் இப்போது இருக்கும் கற்கால விஞ்ஞானத்தில் சொல்லப்படக்கூடிய சில அலைவரிசைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கின்றன ஆனால் அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதற்கென்று பெயரும் வைத்துள்ளார்கள் வைத்துள்ளார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக உள்ளது அதுதான் நாம் இன்று பார்க்க போகிறோம் அதுமட்டுமல்லாமல் நம்முடைய சித்தர்கள் சித்த வித்யை பற்றி பற்றி அற்புதமாக பல விஷயங்களையும் சொல்லி இருக்கிறார்கள் அது என்னவென்று இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம் அதாவது தியானத்தின் நிலைகளில் என்னென்ன இருக்கிறது என்று நம்முடைய சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று முழுமையான தகவலை உங்களுக்கு நான் தருகிறேன் மறக்காமல் ஒவ்வொரு பதிவையும் படித்து விட்டு பிறருக்கும் அனுப்புங்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன் வாருங்கள் செல்வோம்
1. Delta wave: upto 3 Hertz-Deep sleep state, டெல்டா அலைவரிசை ஆழ்ந்தத் தூக்கத்தில் உணர்வற்ற நிலையில் உருவாகிறது இந்த அலைவரிசை: ஹெர்ட்ஸ் வரை இருக்கும் இதைச் சித்தர்கள் சுழுத்தி என்றனர்
2. Theta wave: 4107HZ-Transition between deep sleep and dream state, திடா அலைவரிசை இது 4 முதல் ஹெர்ட்ஸ் வரை இருக்கும் இது கனவு நிலையில் இருந்து ஆழ்ந்ததூக்கத்திற்குக் கொண்டு செல்லும்
3 Alpha wave: 8 to 15 HZ-Dream state when the eye is closed and not in deep sleep. ஆல்பா அலை வரிசை கண்களை மூடியநிலையில் உருவாவது இந்த நிலையில் முதல் ஹெர்டஸ் வரை இருக்கும் 15 ஹெர்டஸ் எனும் உயர் அலைவரிசையில் கனவு தோன்றும் இதைச் சொப்பனா அவத்தை என்றார்கள் சித்தர்கள்
4. Beta wave: 16 to 31 HZ-consciousness state, பீட்டா அலை வரிசை இந்த அலைவரிசை 16 முதல் 32 ஹெர்டஸ் அதிர்வில் உருவாகும். இது கண்கள் திறந்த நிலையில் சுய உணர்வு நிலையில் உருவாகும் இதை விழிப்பு அல்லது ஜாக்கிரதா அவஸ்தா என்றார்கள் சித்தர்கள் சாதாரண மனிதர்கள் பீட்டா அலை வரிசை என்ற சுய உணர்வு நிலையில் இருந்து ஆல்பா அலைவரிசையில் கனவுநிலைக்குச் சென்று தீட்டா அலைவரிசையில் தூக்கநிலை அடைகின்றனர் பின்பு டெல்டா அலைக்குச் சென்று ஆழ்ந்த தூக்கம் அடைந்து சக்தியைப் பெறுகின்றனர் சக்தியைப் பெற்றபின் விழிப்பு அடைகிறார்கள் இது மரணிக்கும் பாதை
5. Gamma wave: 32 to 100 HZ-at the higher stage of meditation, Stochastic resonance காமா அலை வரிசை விழிப்பு நிலையில் இருந்து. (பீட்டா நிலையில் இருந்து காமா நிலை என்ற துரியநிலைக்குச் சென்று அளப்பரிய சக்தியையும் சித்திகளையும் பெறுவது மரணமில்லாப் பாதை அதற்கு பிரத்தியாகாரம். தாரணை தியானம் ஆகிய படித்தர நிலைகளைக் கடக்க வேண்டும் என்று சித்தர்களின் வாசியோகம் சொல்கிறது. இது ராஜயோகம் என்ற அஷ்டாங்க யோகம் எளிதாக மனக்குழப்பம் அடையாமல் துரியம் என்ற காமாநிலையை அடையமுடியும் மேலும் பாதுகாப்பானது
வாசியோகமும் பிற தியானமுறைகளும் ஆராய்ச்சி முடிவுகளின்படி புத்தத் துறவிகளில் ஆரம்பநிலை தியானத்தைச் செய்தவர்களுக்கும் காமா அலைவரிசை உருவாகவில்லை காரணம் அவர்கள் தூக்க நிலைக்குச் சென்றார்கள் அல்லது சுய உணர்வு நிலையைக் கடக்க முடியவில்லை ஆனால் 10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் தியானம் செய்தவர்கள்தான் காமா அலையை உருவாக்கினார்கள்
பிற தியானமுறைகள் காமா நிலையை (துரிய நிலை) அடைய பிரத்தியாகாரம் தாரணை போன்ற படித்தரங்களுக்குச் செல்லாமல் நேரடியாகத் துரியநிலை சென்றால் மனக்குழப்பம்தான் ஏற்படும். இதுதான் ஓஷோ சொல்லும் தியானம் மேலும் நேரடியாகத் தியானம் செய்வதில் மனம் குனியாது. துரியநிலைக்குச் செல்லாமல் தூக் நிலைக்குச் செல்லும் அல்லது குழப்பமடையும் தியானம் கைகூடாது விஷ்ணு புராணத்தில் ஆறாம் அத்தியாயம் வாசியோகத்தின் எட்டு அங்கங்களையும் விளக்குகிறது ஞானத்தின் மூலம் யோகிகள் பரமாத்மாவுடன் ஒன்றுவது பற்றிச் சொல்லும் வித்தையே யோகமாகும்
இத்தகைய யோகிகளுக்குப் பிறப்போ, இறப்போ இல்லை இது அத்யந்திகப் பிரளயம் அல்லது மோட்சம் எனப்படும் இந்த முயற்சியை மேற்கொள்பவன் மும்முசு என்ற யோகியாவான் யோகத்தை மேற்கொள்பவன் யுஞ்ஜானன் மற்றும் யோக யுக சமாதி கை கூடினால் யுக்தன் ஆவான் .
சிவானந்தர் பரமஹம்சர் சொல்லிக் கொடுப்பது சித்த வித்யை அதைப் போன்று எத்தனை இருக்கிறது தெரியுமா?
‘வன்மையோ மனமென்றால் ஞானவித்தை
உண்மையாம் வாசியொன்று மௌனமொன்று
உத்தமமாம் ரெண்டுவித்தை இறைக்கே கேளே
போகர் போகர் பாடல் 2
வாசியோகம் செய்தால்தான் காயசித்தி அடையலாம் கூடுடையாமல் இருப்பவனே சித்தன என்பது சித்தர் வாக்கு அதாவது உடலைத் தக்கவைத்துக் கொள்பவனே சித்தனாகலாம் என வரையறுத்துள்ளனர் விவேகானந்தர் ரமண மகரிசி போன்றோர் வாசியோகம் செய்யாமையால் உடலைத் தக்கவைக்க இயலவில்லை உயிர் சக்தியைத் தேக்கி வைத்து சக்தி உள்ளவரை உடலில் இருந்து பின் மறைந்தனர் ஆனால் நாம் பயின்றுவரும் வாசியோகம் உடலை இளமையாகவும்
ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் உயிரைத் தக்க வைப்பதுடன் வாழ்க்கையின் உச்சபட்ச்ச சக்தியை அடைய உதவும் INNER MECHANICS தொழில்நுடபமாகும்
நான் உங்கள் வினோதன்….. தொடரும்…..
சித்தர்கள்#மனோவசியம்#Nithyananda#KAILASA’sSPHNithyananda#Sadhguru#sadhgurutamil,#ravishankerguruji#ZenYoga #Exercise #DietPlan#Behindwoods02##hypnotismtamil#Shortfilm #thehypnotist #ragasiyam,#ஆன்மீககுறிப்புகள்#anmegam#thagaval#sitharkal#vinodhan#love#book#bookreview#secret#manifestaion#rasamani,#rasamanimaking #rasamanisales #rasamaniwebsite,#youtubechannel,#youtube,#youtuber,#subcribe,#youtubevideos,#youtubevideo,#follow#meme,#tamilvideos,#live,#bhfyp,#viraltamil,#vlogger,#youtubelife,#consciousness,#higherconsciousness,#sprituality,#meditation,#metaphysical,#englightment,#spirtualgrowth,#spiritualhealing,#spiritual,#spirtualawakening,#lawofattraction,#mind#wisdom,#yoga,#life#sadhguru#sagakalai#சகாக்கலை#மனம்#ரசமணி#உண்மையானரசமணி#சக்திவாய்ந்தரசமணி#ஹப்னாட்டிசம்#காதல்##காமம்#ஞானி#மிஸ்மரிசம்#திருப்பதி, #Moviebuff#hypnosis#subconsciousmindtamil #SubconsciousMindPower #TheBookShow#alternatebrain #subconsciousmindtamil #AadhisakthiVarmakalai#varmakalai #beforesleep#ஆழ்மனதின்சக்தி#ReprogramYourMind #MindWorkshop#psychologyintamil
