Post Views: 86
சொந்த பந்தங்கள் என்பது நாம் நினைப்பது போல் ஒரு பெரிய ஒரு உலகம் காரணம் இந்த உலகில் நாம் வாழ்வதற்கு முக்கிய காரணமே இந்த சொந்த பந்தங்கள் தான் அதற்கு முக்கியமான ஒரு விஷயம் உள்ளது ஏனென்றால் இவர்கள் தான் நம்முடைய உலகம் நம்முடைய வாழ்க்கையில் ஜெயிப்பது தோல்வி அடைவது எது செய்தாலும் இவர்கள் நம் வாழ்வில் கலந்து இருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு நம்மை பிடிக்குமா பிடிக்காதா என்பது வேறு ஆனால் நமக்கு இவர்களை பிடிக்கும் ஆனால் சில நேரம் பிடிக்காது இவர்கள் வேண்டும் சில நேரம் வேண்டாம் என்று தோன்றும் ஆனால் இவர்களிடம் எப்படி நாம் வாழ்க்கையை நடத்துவது இவர்களிடம் என்ன இருக்கிறது முக்கியமாக ரத்த சம்பந்தம் கொண்டவர்களிடம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அன்போடு இருக்க வேண்டும் ஆனால் இப்ப இருக்க காலகட்டத்தில் அது இருக்கிறது என்று சொல்லலாம் அதாவது 2026 ஆம் ஆண்டு பார்க்க போனால் அந்த சில பழக்க வழக்கங்கள் சிறு குழந்தைகளிடம் இருக்கிறது என்று உணரலாம் ஆனால் பெரியவர்களாக இருக்கக்கூடிய பல
நான் பெரியப்பன்
நான் சித்தப்பன்
நான் சித்தி
நான் அத்தை
நான் மாமன்
நான் அத்தை மகள்
நான் அத்தை மகன்
மருமகள்
மருமகன்
பேரன்
பேத்தி
எள்ளு பேரன்
எள்ளு பேத்தி…..etc………………….
இதைப் போன்று சொல்லிக் கொண்டே போகலாம் நீண்ட தூரம் போய்க் கொண்டே இருக்கும் ஆனால் இவர்களிடம் என்ன இருக்கிறது என்றால் இவர்களிடம் அன்பு இருக்கும் ஆனால் அந்த அன்பு பல மணி நேரம் அங்கேயே இருப்பதால் அவர்கள் சளிப்படைந்து போகிறார்கள் அதனால் என்ன செய்ய வேண்டும் என்றால் சொந்த பந்தங்களிடம் தூரமாக விலகி இருப்பதே அற்புதமான ஒரு விஷயம் காரணம் அதிகமாக பொற்சில் பொறாமை கொண்டவர்கள் உலகத்தில் சொந்த பந்தங்கள் தான் என்னைப் பொருத்தவரை நான் சொந்த பந்தங்களை ஒதுக்கி வைப்பது நல்லதென்று கூறுவேன் காரணம் நம்மை குறித்து நல்ல விஷயங்களை பேசுவது அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது ஆனால் நம்மை குறித்த தவறான விஷயத்தைப் பற்றி பேசுவது தான் அவர்களுக்கு மிகுந்த அமைதியையும் நிம்மதியை தரும் அப்படிப்பட்ட சொந்தங்களும் நமக்கு தேவை காரணம் நாம் பிறக்கும் பொழுது நமக்கு சொந்தம் தேவை நாம் போகும் பொழுதும் நம்முடைய சொந்த பந்தங்கள் தேவை ஆனால் உதவி என்று நாம் ஒரு சொந்த பந்தத்திடம் போய் சென்று கேட்டால் அவன் விலகி ஓடிவிடுவான் காரணம் பயம் வெளியாளிடம் யாராவது ஒரு இடத்தில் உதவி கேட்டால் அவன் செய்வான் ஆனால் பந்தத்திடம் ஒரு கேள்வியை கேட்டால் எனக்கு பணம் தா என்று கேட்டால் ஓடி விடுவான்
இது சொந்த பந்தங்களிடம் இருக்கக்கூடிய இயல்பான விஷயம் அதனால் நான் சொல்வது என்னவென்றால் சொந்த பந்தங்கள் மூலமாக பாதிப்பு ஏற்பட்டால் ரொம்ப ஒரு வழியை நமக்குத் தரும் இப்ப இருக்க காலகட்டத்தில் அதிகமான வலியை தரும் என் வாழ்க்கையில் நான் ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன்
நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவன் இந்த கூட்டு குடும்பம் என்றாலே என்னை பொருத்தவரை அதற்கு அழகான பெயர் வைக்கலாம் அது ஒரு சங்கமம் என்று பெயர் வைக்கலாம் அற்புதமான அனுபவம் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பொழுது தங்களுடைய பிள்ளைகளை பெரியவரிடம் விடக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து இதை நீங்கள் மறுபடியும் சொல்கிறேன் இதை நீங்கள் பின்பற்ற வேண்டும் உங்கள் குழந்தைகளை நீங்கள் உங்கள் கூட்டு குடும்பத்தில் இருக்கும் போது பெரியவர்கள் இடத்தில் ஒப்படைத்துவிட்டு விட்டீர்கள் ஆனால் பெரியவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கு வளர வளர எல்லாருக்கும் அல்ல ஒரு சிலர் என்னை பொருத்தவரை 90 சதவீதம் கொண்ட மனிதர்கள் இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களைக் குறித்த சில தவறான விஷயங்களை அவர்கள் மனதில் வைத்திருப்பார்கள் அதை தங்கள் குழந்தைகளுக்கு தவறான வழியல் வழி நடத்துவார்கள்
கேடுகெட்ட முட்டாள் பெரியவர்கள்
முட்டாள் பெரியவர்கள் என்னை பொறுத்தவரை கேடுகெட்ட முட்டாள்கள் என்று நான் சொல்கிறேன் இந்த முட்டாள் பெரியவர்களிடம் கேடுகெட்ட முட்டாளிடம் பெரியவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்னடா இவன் இப்படி எல்லாம் எழுதுகிறானே என்று நீங்க யோசிக்கலாம் உண்மை என்னவென்றால் நான் அனுபவித்து இருக்கிறேன் அந்த முட்டாள் பெரியவர்களை நான் மட்டுமல்ல இதை படிக்கின்ற நீங்களும் அதை அனுபவித்து இருப்பீர்கள் ஆதலால் நாம் என்ன செய்ய வேண்டும் சொந்த பந்தங்களிடம் ஒதுங்கி இருப்பது சிறந்தது அவர்களிடம் என்ன செய்ய வேண்டுமானால் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போகிறோம் சந்தோஷமாக பேசிவிட்டு உடனே வந்து விட வேண்டும் அவ்வளவுதான் அடுத்தது எங்கேயாவது ஒரு தடவை வெளியிட சந்திக்கும் பொழுது நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன் அத்தோடு பேசிவிட்டு வந்து விட வேண்டும் அவர்களிடம் சந்தோஷமாக பேசிப் பேசி பேசி பேசிக்கிட்டே இருக்கும் பொழுது அவர்கள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் வந்துவிடுவார் அதை உங்களிடம் இருந்து உங்களுடைய ரகசியங்கள் எல்லாம் தெரிந்து கொள்வார்கள் பிறகு அதைக் கொண்டு குடும்பத்தில் உள்ள அத்தனை பேர்களிடமும் போய்
ஒரு வடிவேல் நகைச்சுவை கதை உண்டு போய் எனக்கு சொம்புல தண்ணி கொண்டு வா என்று சொல்லுவார் வடிவேல் நடிகர் ஆனால் அந்த கதைகள் முடிவில் மாப்பிள்ளை தங்க சொம்பை வரதட்சணையாக கேட்கிறார் என்று வந்துவிடும் இப்படித்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு நபர்கள் இருக்கிறார்கள் இவர்களுக்கு நான் ஒரு பெயர் வைக்கிறேன் நாரதர்கள் இந்த நாள்ரதர்களிடம் இடம் ஜாக்கிரதையா இருங்க
ஏனென்றால் இவர்கள் கழகக்காரர்கள் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவர்களுக்கு அது ஒரு விருப்பமாக இருக்கும் அதில் ஒரு ஆனந்தம் இருக்கும் அதில் ஒரு பேரானந்தம் இருக்கும் இந்த கதையை கொண்டு போய் அடுத்த வீட்டில் அந்த கதையை ஒப்படைப்பது அந்த கதையெல்லாம் உரு விக்க பரப்புவது என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பார்கள் இவர்கள் யார் என்று நமக்கு தெரியாது ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இது என்னுடைய சிரிப்பு
நீங்களும் சிரித்துக் கொள்ளலாம் இப்படிப்பட்ட ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் முக்கியம் இப்படிப்பட்ட ஆட்களை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான் ஆனாலும் கண்டுபிடிப்பது உங்கள் முயற்சியால் சாத்தியப்படும் என்னுடைய முழுமையான கருத்து சொந்த பந்தங்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் அவர்கள் பொறாமை வன்கண் போன்ற கெட்ட புத்தி உடையவர்கள் அதிகமாக இருக்கும் இவர்கள் 90% எல்லார் குடும்பத்திலும் இருக்கிறார்கள் ஆனால் மீதி 10% பேர் குடும்பத்தில் நல்ல ஒரு அற்புதமான நபர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களை பார்ப்பது அரிதாக இருக்கும் அவர்கள் என்ன செய்வார்கள் ஆனால் குடும்பத்தை விட்டு விலகி தூரமாக சென்று விடுவார்கள் எனக்கு குடும்பம் வேண்டாம் என்னிடம் வராதீர்கள் என்று ஒதுக்கி விடுவார் என்னை பொருத்தவரை அவர்கள் சிறப்பானவர்கள் என்று சொல்லுவேன் ஆனால் அவர்களுக்கும் சில நேரம் சொந்த பந்தங்கள் தேவைப்படும் சில நேரம் ஆனால் அவர்கள் என்ன செய்வார்கள் ஆனால் நலம் .நலமா ! நலமா! அவ்வளவுதான் இந்த வார்த்தையை தவிர்த்து வேறு எதுவும் அவரிடம் வராது
சொத்துக்காக அடித்துக் கொள்வார்கள்
இன்னொரு முக்கியமான ஒரு விஷயம் சொத்துக்காக அடித்துக் கொள்வார்கள் இந்த சொந்த பந்தங்கள் என்னை பொறுத்தவரை இப்ப இருக்க காலகட்டத்தில் சொத்துக்காக அடித்துக் கொள்பவர்கள் கேடுகெட்ட முட்டாள்கள் என்று சொல்லுவேன் காரணம் தன் உழைப்பில் சம்பாதித்து தன் தாய் தந்தையர்களை காப்பாற்றுவது தான் ஒரு ஆண்மையும் ஒரு பெண்ணை தன்மை கொண்டவர்கள் ஆனால் இப்படி இருக்க காலகட்டத்தில் யாரோ ஒருவர்கள் சம்பாதித்து வைத்தது அதாவது தாய் தகப்பன் சம்பாதித்து வைத்ததை பிள்ளைகள் உரிமை கொண்டாடி இது எனக்கு அது எனக்கு இது எனக்கு என்று சொல்லி சொல்லி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்கிறார்கள் என் குடும்பத்தில் நானும் அனுபவித்திருக்கிறேன் சொத்துக்காக சண்டை போட்டுக் கொள்வார்கள் அதில் எந்த ஒரு ஆனந்தம் என்று எனக்கும் தெரியவில்லை காரணம் பணம் பத்தும் செய்யும் அல்லவா அந்த பணம் அவர்களுக்குள் இருக்கக்கூடிய அன்பை அழித்து விடுகிறது
இந்த உலகத்தில் இயேசு கிறிஸ்து மிக அழகாக சொல்லுவார் அன்பு சகலத்தையும் தாங்கும் என்று ஆனால் அதை பின்பற்றுபவர்கள் அன்பே இல்லாதவர் இந்த சொந்த பந்தங்கள்
கிருஷ்ணர் சொல்லுவார் என்ன சொல்லுவார் என்றால் நீ ஜாக்கிரதையா இரு அவர்களிடம் ஜாக்கிரதையாக இரு ஏனென்றால் கவுரவர்களும் உன்னோடுதான் இருக்கிறார்கள் பாண்டவர்களும் உன்னோடுதான் இருக்கிறார்கள் நீ ஜாக்கிரதையா இருப்பது உன்னுடைய வேலை நீ அப்படி அவன் மேல் முழுமையாக அவனை நான் அன்பு செலுத்துகிறேன் அன்பு செலுத்துகிறேன் நினைத்தால் கௌரவர்கள் உன்னை அழித்து விடுவான் என்று சொல்லுவார் நாம் கொவுரவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
போட்டி போட்டு திருடுவது கேவலமான விஷயம்
சொத்துக்கள் பணம் இதெல்லாம் நாம் சொந்தமாக சம்பாதித்துக் கொள்ள வேண்டும் யாரோ ஒருவர் சம்பாதித்து வைத்ததை போட்டி போட்டு திருடுவது கேவலமான விஷயம் ஆனால் இப்ப இருக்க காலகட்டத்தில் எல்லாரும் திருடி கொண்டு தான் தெரிகிறார்கள் அதனால் இந்த பதிவு என்னவென்றால் சொந்த பந்தங்கள் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வித வித விதமான கோணங்களில் பிரச்சனைகள் வந்து சேரும் அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையக் கூடியவர்கள் உங்கள் வாழ்க்கையை உங்கள் மனதை மன அழுத்தத்துக்குள் செல்ல சென்று மன அழுத்தத்துக்கு உள்ளாக உங்களை ஆக்கக் கூடியவர்கள் யார் என்றால் இந்த சொந்த பந்தங்கள் தான் அவர்கள் அப்படிதான் பேசுவார்கள் வேற வழி இல்ல காரணம் என் வாழ்க்கையில் நானும் பல விஷயங்களை அனுபவித்திருக்கிறேன் கேவலமாக பேசுவார்கள் நம்மை உச்சமாக பேசுவார்கள் அதனால் இவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்றால் அவர்களை மன்னித்து விட வேண்டும் மன்னித்து விட்டு தூரமாக விலக வேண்டும் நம்மை குறித்து எந்த தகவலும் அவர்களுக்கு போகக்கூடாது தூரமாக விலகி இருந்தும் இருந்து பேசினால் பேசிவிட்டு விட்டுவிட வேண்டும் அவர்களிடம் மறுபடியும் சந்தோஷமாக பேசி பேசி பேச பிரச்சனைகள் வரும் வெளி ஆளிடம் நம் ஜாக்கிரதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை நாம் சாதாரணமாக பேசலாம் அவர்கள் சொந்தம் பந்தன் போல் அவர்கள் நம்மிடம் பேசுவார்கள் அன்பு கொள்வார்கள் ஆனால் சொந்ததில் என்னும் அன்பு கொள்ள முயற்சிக்கும் போது அது சில பல நேரங்களில் தவறாக போய் சேர்ந்துவிடும். என்னுடைய
ஒரு கேள்வி இந்த சொந்த பந்தங்களிடம் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள் ஆனால் நான் உங்களுக்கு தரும் இந்த பயிற்சியை தொடர்ந்து ஒரு 48 நாட்கள் செய்யுங்கள் அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக வெளியே வந்துவிடுவீர்கள் இங்கே ஒரு 48 நாள் Emotional Detachment Practice Plan”
கடைசியாக வினோதனின் கருத்து அடேய் சொந்த பந்தங்களா இனியாவது திருந்துங்கடா உங்களைத் திருத்த இந்த உலகில் 30 முக்கோடி தெய்வங்கள் அல்ல யார் வந்தாலும் திருத்தவும் முடியாது அடேய்….. இப்போது சிறியவர்கள் பெரியவர்களுக்கு புத்தி சொல்லும் காலம் வந்துவிட்டது இந்த நிலைமை உங்களுக்கு வேண்டாம் திருந்துங்கடா கேடுகெட்ட என் சொந்த பந்தம் பெரியோர்களே
அடேய் அன்பு செலுத்துங்கடா இல்லையென்றால் அன்பு செலுத்துவது போல் நடிக்கையாவது செய்யுங்கள்
— simple, practical, daily follow பண்ணலாம்:
Day 1 – Awareness (உணர்வு புரிதல்) Goal: யாரிடம் அதிக attachment இருக்கிறது என்று கண்டுபிடி ஒரு paper எடு உனக்கு stress தரும் 3 பேர் பெயர் எழுது அவர்களிடம் என்ன expectation இருக்கு என்று எழுதவும்
Example: “அவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்” Practice: இரவு 5 நிமிடம் அமைதியாக உட்கார்ந்து கேள்: “என்னுடைய எதிர்பார்ப்பு தான் என்னை காயப்படுத்துகிறதா?”
Day 2 – Expectation Release (எதிர்பார்ப்பு விடுதல்) Goal: expectation குறைக்க ஒவ்வொரு பேருக்கும் கீழே எழுதவும்: “அவர் இப்படித்தான் இருப்பார், நான் அதை ஏற்கிறேன்” Practice: கண்ணை மூடி 5 நிமிடம் repeat பண்ணு: “நான் யாரையும் control பண்ண முடியாது”
இது மனதை லேசாக்கும்
Day 3 – Boundaries (எல்லைகள் அமைத்தல்) Goal: உன் space பாதுகாக்க யாருடன் பேசும் நேரத்தை குறை unnecessary calls / chats avoid பண்ணு Practice sentence: “இப்ப busy இருக்கேன், later பேசலாம்” “இந்த விஷயம் பேச விருப்பம் இல்லை”
இது guilt இல்லாமல் சொல்ல practice பண்ணு Day 4 – Inner Strength (உள் வலிமை) Goal: உன் வாழ்க்கையில் focus 30 min உன் growthக்கு use பண்ணு (exercise / reading / meditation) Practice: Breathing exercise: 4 sec inhale 4 sec hold 6 sec exhale
இதை 10 rounds பண்ணு
இதை 10 rounds பண்ணு Day 5 – Let Go Ritual (விடுவிப்பு) Goal: மனதில் விடு உன்னை hurt பண்ணிய விஷயங்களை எழுதவும் அந்த paper-ஐ கிழித்து அல்லது எரித்து விடு (symbolic) Practice: “நான் எல்லா பழைய உணர்வுகளையும் விடுகிறேன்”
Bonus Daily Rule: Reply late (immediate reaction வேண்டாம்) Overthinking வந்தால் → “இது முக்கியமா?” என்று கேள்
நினைவில் வைக்க: Detachment = Care இல்லாமை அல்ல Detachment = Peace protect பண்ணுவதுஇந்த ஐந்து நாள் பயிற்ச்சியை 48 நாள் தொடர்ந்து செய்தால் உங்கள் மனதில் உள்ள அனைத்து சொந்தங்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்
நான் உங்கள் வினோதன்….. தொடரும்…….
#relatives #family #memes #friends #love #funnymemes #parents #cousins #familybonding #siblings #familyfun #familyfirst #familylove #st #cousin #familyforever #familyovereverything #familytrip #familydinner #familynight #grandparents #relativesmemes #grangpa #nephew #familyphoto #familyday #memesdaily #familyvacation #aunt #sis
#uncle #bro #meme #niece #parent #instagram #funny #viralvideos #trending #explorepage #india #relatablememes #explore #funnyjokes #viralmemes #viralpost #relatable #tamil #funnymemesdaily #exploremore #schoollife #funnyquotes #brownmemes #brownfamily #tagsomeone #tamilmovies #funnyreels #schoolmemories #tag #captionplus







