உங்களுக்குள் இருக்கும் சக்தி வாய்ந்த யோக தொழில்நுட்பம்

இதுவரை யாரும் சொல்லித் தராத சக்தி வாய்ந்த யோக பயிற்சி

INNER MECHNIACS MIND MASTERY

இந்த பதிவை படிக்கிறதுக்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள பட்டவரா அல்லது இதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவரா என்று நினைத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று நினைத்தால் படியுங்கள்

எல்லோருக்கும் வணக்கம் இன்னிக்கு நாம பாக்க போற ஒரு விஷயம் என்ன அப்படின்னா இப்ப இருக்க காலகட்டத்தில் எல்லாரும் ஆன்மீக பாதையில் பயணிக்கிறார்கள் சிலபேர் ஒவ்வொரு விஷயத்தையும் புது புது விஷயத்தை கற்றுக் கொள்கிறார்கள் கற்றுக் கொள்வதற்கு பல இடத்தில் செல்கிறார்கள் அங்கெல்லாம் போகும்பொழுது அந்த இடத்தில கத்துக்கிட்டு மறுபடியும் என்ன பண்றாங்கன்னா மறுபடியும் இன்னொரு இடத்துல போய் கத்துக்கிறாங்க அங்க கத்துக்கிட்டு மறுபடியும் இன்னொரு இடத்துக்கு போய் கத்துகிறார்கள் இதே மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள் உதாரணம் இப்ப துணி தைக்கிற ஒரு கலைய கத்துக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டோம் அப்படின்னா அதை போய் நாம ஒருத்தர் கிட்ட கத்துக்கிட்டு தொடர்ந்து அதை நம்ம பயிற்சி பண்ணோம் அப்படின்னா நமக்கு அந்த கலை வந்து சாத்தியமாடும் அது நமக்கு வந்துரும் ஆனா இப்ப இருக்க காலகட்டத்தில் இந்த ஆன்மீகம் என்ற ஒரு விஷயம் எல்லாரும் பல பேர் கிட்ட போறோம் ஆனா போயிட்டு போயிட்டு மறுபடியும் மறுபடியும் புது புது குருமார்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம் அந்த குருமார்களும் என்னென்னமோ செய்து செய்து உண்மையை சொல்லணும்னா உலகத்தில் உள்ள ஒவ்வொரு குருமார்களும் மக்களை தன் வசப்படுத்திக் கொள்ளும் நேரத்தையே முக்கியமான ஒரு வேலையா அவங்க வந்து செய்து கொள்கிறார்கள்

 
அப்படி செய்யிறதுனால அவர்களுக்கு தான் லாபம் நீங்க போகிற உங்களுக்கு ஒரு லாபமும் வெல்ல இதுதான் என்னுடைய குருநாதர் சாமி கண்ணா அவர்கள் என் வாழ்க்கையில் எனக்கு ஒரு விஷயத்தை சொல்லி கொடுத்தார் அது என்னன்னா உனக்குள் இருக்கும் தொழில்நுட்பம் அது என்ன உனக்குள் இருக்கும் தொழில்நுட்பம் இந்த தொழில்நுட்பத்தை நம்ம கத்துக்கிட்டோம் அப்படின்னா யார்கிட்டயும் போக வேண்டிய அவசியம் இல்லை உதாரணம் இப்ப இருக்க காலகட்டத்தில் ஆன்மீகத்தில் பல பேர் பயணம் செய்கிறார்கள் யோகத்தில் பயணம் செய்கிறார்கள் பக்தி வேதாந்த வாழ்க்கையில் பயணம் செய்கிறார்கள் எது வேணாலும் இருந்துட்டு போட்டோ ஆனா உண்மையான ஒரு விஷயம் எல்லாரும் யோக மார்க்கத்துக்குள் போக முடியாது என் குரு சொல்லுவார் அடிக்கடி பக்தியில் யார் ஒருவர் முக்தி பெறுகிறார்களோ அவர்கள் மட்டும்தான் யோக மார்க்கத்தை செல்ல முடியும் அப்படி யோக மார்க்கத்தில் செல்பவர்கள் அனைவரும் முக்தி பெற்றவர்கள் பக்தியில் அதனால் நாம இப்ப யோக மார்க்கத்துக்கு போனோம்னா
 
 
ஆன்மீகத்தை குறித்த முழுமையான தகவல் நமக்கு வேணும் அத பத்தி தான் முழு புரிதல் வேண்டும் அதை நாம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா முதல்ல மனம் என்ன அப்படின்னு நாம தெரிஞ்சுக்கணும் மனம் என்ன செய்கிறது நமக்குள் மனம் என்னென்ன வேலை செய்கிறது நம்மை வைத்து அது என்ன ஆகிறது செய்கிறது நம்மை சுற்றி என்ன மனம் மனதால் நடக்கப்படுகிறது என்ன நாம் என்னதான் மனத வைத்து சாதித்துக் கொள்கிறோம் இதைப் போன்ற பல விஷயங்களுக்கு கேள்விகளுக்கு பதில் தெரியணும் அது மட்டும் இல்லாம நான் யார் அப்படின்ற ஒரு பதிலை நாம தெரிஞ்சிக்கணும் அதுக்கு மனதிடமிருந்து நாம் வெளியே வரவேண்டும் அந்த மனம் மன சூழ்ச்சியினால நாம மாயையில் சிக்கிக் கொண்டிருக்கக் கூடிய அந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் அது மட்டும் இல்லாம இதெல்லாம் தாண்டும் பொழுது தான் ஆன்மீகம் என்கிற ஒரு விஷயத்தை நாம புலப்படும் அப்படி இல்லை என்றால் அப்படி என்னவென்றே நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது ஏனென்றால் இந்த உலகத்தில் மிகப்பெரிய ரகசியமாக இருக்கிறது
 
 
இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மீகவாதிகளும் அதுக்கு கணக்கே இல்ல தெருவுக்கு ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது போல இப்ப இருக்கு காலகட்டத்தில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சர்ச் இருக்கிறது போல இப்ப இருக்க காலகட்டத்தில் ஒவ்வொரு தெருவுக்கு ஒரு ஒரு குருமார்கள் வந்துவிட்டார்கள். அதனால ஒவ்வொரு விஷயத்தையும் நாம போய் கத்துகிறது கஷ்டம் தான் ஏன்னா இன்னைக்கு பல பேர் போய் கற்றுக் கொள்வது தப்பு அல்ல அதை போய் கத்துக்கிட்டு மறுபடியும் என்ன செய்கிறோம் என்றால் அதையே மாறி மாறி வேற ஒருத்தர்கிட்ட வேற ஒருத்தர்கிட்ட சுத்தி சுத்தி கத்துக்கிட்டே இருக்கிறோம். அதுதான் தவறு என் குரு சொல்லுவார் என்ன சொல்லுவார் என்றால் ஒவ்வொரு தடவையும் நாம் ஏமாறும் பொழுது நம் முகத்தில் நாம் ஏமாற்றப்பட வேண்டிய நபர் என்று எழுதப்படுகிறது என்று சொல்லுவார் அப்ப நீ நாம என்ன செய்யணும்னா நம்ம முகமே அந்த பாவணையை காண்பித்துவிடும் அப்போ ஒரு நல்ல குரு இருப்பார். அவர் என்ன பண்ணுவாரு பாத்துட்டு நமக்கான ஆடு சிக்கிக் கொண்டது இந்த ஆடு நாம் பார்த்துக் கொள்ளலாம் அப்படின்னு அந்த ஆடு அவர்கள் அந்த ஆட்டை தன் வசம் படுத்தி கொள்வார்கள்
 
 
ஆனால் இது ஒரு முக்கியமான விஷயம் நமக்குள் இருக்கும் தொழில்நுட்பத்தை நாம் கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை அற்புதமாக மாறும் இந்த உலகத்தில் ஒரு ஒரு முக்கியமான ஒரு விஷயம் இருக்கு அது என்னன்னா குருவிடம் செல்வது முக்கியம் இல்லை குருவிடம் சென்ற பிறகு நீ வெளியே வரும்போது குருவாக வெளியே வரவேண்டும் அதான் உண்மையான குருவுடைய அடையாளம் இதுதான் என்னுடைய குருசாமி கண்ணு சமணன் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தார் எப்படி என்றால் நான் அவரோடு கூட ஒரு 18 ஆண்டுகள் சுமாராய் அவரை விட்டு வெளியே வரும் போது 19 /5 ஆண்டுகள் கழித்து அவரை விட்டு நான் வெளியே வந்தேன் வந்த பிறகு தான் இந்த உலகம் என்னவென்று புரிந்தது என் செயல் என்னவென்று புரிந்தது எனக்குள் இருக்கும் தொழில்நுட்பம் எனக்கு உதவியது அது அனைத்தும் என்னுடைய குரு எனக்கு சொல்லிக் கொடுத்தது இந்த 19/5 ஆண்டுகள் நான் பயணித்த என் குருவுடன் பயணித்த குருகுல கல்வியில் பயணித்த அனைத்து விஷயத்தையும் நான் என்னுடைய என் குரு சொன்ன அதே தொழில்நுட்பம் என்கிற பெயருடன்
 
இன்னர் மெக்கானிசம் என்கிற ஒரு பயிற்சி வைத்திருக்கிறேன். அந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் இந்த உலகத்தில் ஏராளம் பேர் அத்தனை பேர்களும் தன்னுடைய வாழ்க்கையை மாத்திக்கிட்டாங்க ஆனா இந்த பயிற்சியை நான் எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறது இல்ல முக்கியமா அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும்தான் இந்த பயிற்சியை நான் சொல்லிக் கொடுத்திருக்கிறேன் இந்த பயிற்சியை கற்றுக்கொண்டவர்கள் பலபேர் குருவாக மாறி இருக்கிறார்கள். நீங்கள் youtube-ல பாத்தீங்கன்னா பல பேர் வளம் வருவாங்க அவங்க எல்லாம் என்னுடைய மாணவர்கள்தான் என்கிட்ட படித்தவர்கள் தான் ஆனால் என் பேரு அவர்கள் சொல்ல மாட்டாங்க காரணம் நான் சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன் அதனால் அவர்கள் சொல்ல மாட்டார்கள் பெருந்தன்மையோடு இருப்பவர்கள் சொல்லுவார்கள் காரணம் என் குரு எனக்கு காண்பித்த பல வழிகள் அந்த வழியின் மூலமாக என்னுடைய குரு எனக்கு காண்பித்த வழியை என்னுடைய மாணவர்களுக்கான கற்றுக் கொடுத்து அவர்களை குருவாக மாற்றக்கூடிய தகுதி பெற்று தருகிறேன் இப்ப இருக்க காலகட்டத்தில் இந்த பயிற்சி பயிற்சி பல பேர் சென்று கொண்டிருக்கிறார்கள் அப்படி சொல்வதனால் ஒரு பயனும் அல்ல என் வாழ்க்கையில் நான் இந்த இன்னர் மெக்கானிசம் இந்த பயிற்சியை உங்க வாழ்க்கையில் கடைசி பயிற்சியா இருக்கும் இத வந்து ஒரு மூணு மாசம் நான் வந்து இந்த பயிற்சி எடுக்கிறேன்
 
இந்த மூணு மாசம் நீங்க என் கூட தொடர்புல இருந்தீங்க அப்படின்னா கத்துக்கிட்டீங்க அப்படின்னா நேரடியாகவும் கத்துக்கலாம் ஆன்லைனிலும் கத்துக்கலாம் கத்துக்கிட்ட பிறகு உங்க வாழ்க்கையில இப்பதான் புது வாழ்க்கையை வாழ்கிற ஒரு முறைய உங்களால புரிஞ்சுக்க முடியும் நான் என் வாழ்க்கையை இப்பதான் வாழ்கிறேன் அப்படின்ற ஒரு உணர்வே உங்களுக்கு பிறக்கும். இப்ப மனதின் மனதினுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைய இந்த வாழ்க்கையில் இருந்து முழு விடுதலை ஏற்படும் இறைநிலை நோக்கிய பயணம் உங்களுக்கு தென்படும் அதை எப்படி இன்னும் புரிஞ்சிக்க முடியும் நாம யார்கிட்டயும் போக வேண்டிய அவசியம் இல்ல கடைசி முறையாக யோகத்தையும் கற்றுக் கொடுத்து முடித்துவிடு ம். இதான் அந்த இன்னர் மெக்கானிசம் அதாவது உங்களுக்குள் இருக்கிற அந்த தொழில்நுட்பத்தை கத்துக்கக்கூடிய ஒரு சிறப்பான ஒரு விஷயம் என்னோடு கூட பயணித்த பல பேர் இருக்காங்க இதுவரைக்கும் நான் 101 வகுப்புகள் எடுத்து இருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் நீங்களும் இந்த பயிற்சிகளை கலந்து கொண்டு உங்கள் வாழ்க்கையில் மறு உருவம் படித்துக் கொள்ளுங்கள் கீழ இருக்கக்கூடிய இந்த லிங்கை ஒவ்வொரு வீடியோஸ நீங்க பாருங்க பார்த்தீங்க அப்படின்னா இதுல பல பேர் வாழ்க்கையும் மாற்றப்பட்டு இருக்கிறது அவங்க வாழ்க்கை எல்லாம் அற்புதமா மாற்றப்பட்டு உங்க வாழ்க்கையில் இன்று அற்புதமான நபர்களாக இருக்கிறார்கள்
 
அவர்களை குறித்த சாட்சிகளை நீங்கள் பார்க்கலாம் அந்த சாட்சி என்பது மிக முக்கியம் அவர்கள் மனசாட்சி வென்றது எப்படி அந்த மனதை வென்ற வென்றவர்கள் எப்படி அந்த உணர்வு எப்படி அவர்களுக்கு வந்தது எப்படி கற்றுக் கொடுக்கிறேன் நேர்மையாகவா என்னவென்று எல்லா விஷயத்தையும் முழுமையாக நீங்கள் புரிந்து கொள்ளலாம் மறக்காமல் கீழே இருக்கக்கூடிய லிங்க கிளிக் பண்ணி ஒவ்வொரு பதிவையும் பாருங்கள் அப்போதுதான் நான் சொல்லிக் கொடுக்க பயிற்சி என்னவென்று உங்களுக்கு புரியும்
 
நீங்கள் தெரிந்து கொள்ள பட்டவரா தேர்ந்தெடுக்கப்பட்டவர்களா நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றால் இந்த பதிவை பாருங்கள் இல்லையென்றால் பார்க்க வேண்டாம்
 
INNER MECHANICS – LIFE TRANSFORMATION STUDENTS TESTIMONY 👇👇👇👇👇👇👇👇👇
 
 
#vasiyamseviathueappdi #பெண்_வசியம் #வசியம் #காமாக்யாருத்ரபீடம் #பெண்_வசியம் #Spiritual_world #ikeyspiritual #agnirudranguruji #வசியம் #ஏலக்காய் #அக்னிருத்ரன்குருஜி #காமாக்யாருத்ரபீடம் #kamakhyaruthrapeedam #vasiyam #manthrigam #penvasiyam #kayakalpa #kayakalpamuligai #manthiram #lawofattraction #samdhi #வசியம் #sithar #sitharkal #agathiyar #bogar #puli #samadhi #meditationmusic #meditate #gamma #alfa #beta #teta #frequency #alfamart #sittharalasirapadu #rays #vasiyogam #vasi #breathing #tamil #healthytips #healing #healer #exercise #meditar #pyramidmeditation #pyramid #tamilhealthvideos #தியானம் #meditation#powerofmeditation
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart