மெஸ்மெரிஸ சக்கரத்தை பயன்படுத்தும் முறையும் அதனால் ஏற்படும் பயன்களும்
HYPNOTISM CIRCLE
எல்லோருக்கும் வணக்கம் இன்று நாம் பார்க்கப் போகிறது மிஸ்மரிசக்கரம் இந்த சக்கரத்தை பத்தி ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு கூட நான் பதிவு செய்ய விரும்புகிறேன் ஏனென்றால் இந்த சக்கரம் என்பது நீங்க நினைக்கிற மாதிரி எந்த சக்கரத்தை வேணாலும் ஆன்லைன்ல இருந்து எடுத்து நம்ம பிரிண்ட் அவுட் எடுத்து அத பாத்துக்கிட்டு இருந்தா நமக்கு மின்காந்த சக்தி வந்துரும் அப்படின்னு கிடையாது அதுக்குன்னு அந்த சக்கரத்தை தெளிவான முறையில் நாம எடுக்கணும் அதான் முக்கியம் என்னுடைய ஒரு குரு அவருடைய பெயர் மிஸ்டர் ஜான் அவர் ஒரு மெஸ்மரிச மருத்துவர் mbbs md அவர் ஒரு மருத்துவர் மருத்துவ தொழிலை விட்டுவிட்டு இந்த ஆன்மீகம் சார்ந்த முறையில் பயணம் செய்ய ஆரம்பித்தார்
என்னுடைய ஒரு குருவாக இருந்தார். அவர் என்னும் எனக்கு இந்த மெஸ்மரிசை சக்கரத்தை எனக்கு காண்பித்தார் காரணம் என்னவென்றால் அது அவராக கண்டுபிடித்தது அவரவர் வாழ்க்கையில் பல வருடங்கள் பயணித்து அந்த மிஸ்மரிச சக்கரத்தை உருவாக்கினார். காரணம் அந்த மிஷனரி சக்கரம் என்பது நம்ம சாதாரண விஷயம் அல்ல அதுக்கு சரியான அளவுகோல் இருக்கு நம்முடைய கண்மணி என்னுடைய தன்மைக்கு ஏற்றது போல் ஒரு அளவு முறை அந்த அளவுகோலுக்கு ஏற்றது போல் நான் அதை வடிவமைத்திருக்க வேண்டும் அப்பொழுது அதை பார்க்கும்போதுதான் நம்முடைய வாழ்க்கையில் அற்புதமான பலன்களை அனுபவிக்க முடியும் இதுதான் நான் அவர்கிட்ட இருந்து கற்றுக் கொண்டது பிறகு எனக்கு அவர் அந்த மிஸ்மரிச சக்கரத்தை கொடுத்தான் அதை நான் பல ஆண்டுகள் தொடர்ந்து பயிற்சி செய்தேன் என் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை தான் உங்களோடு கூட நான் பகிர்ந்துக்க போகிறேன்
மெஸ்மெரிஸ சக்கரத்தின் நுனியில் மையினால் நுண்ணிய புள்ளி வைத்திருக்குமிடத்தில் ஒரு குண்டூசியினால் இலேசாகத் துவாரம் செய்து, அத்துவாரத்தின் வழியாய் ஒரு மெல்லிய நூலை நுழைத்து, சுவரின் மேல் உள்ள சிறிய ஆணி ஒன்றில் தொங்கவிட வேண்டும். நீங்கள் கரும்புள்ளிக்கு நேராக சுமார் 10 அங்குல (25சென்டி மீட்டர்) தூரத்தில் நேராக அமர்ந்து கொண்டு கரும்புள்ளியைக் கூர்ந்து பார்க்க வேண்டும்.தலையைக் கவிழ்த்துக் கொண்டு அல்லது தலையைக் குனிந்து கொண்டு பார்க்கலாகாது. நீங்கள் கூர்ந்து நேராகப் பார்த்துக் கொண்டிருக்கையில் உங்களைப் பற்றி நீங்கள் நினைக்ககூடாது.
கரும்புள்ளியிலேயே கவனம் செலுத்தவேண்டும். அவ்வாறு கரும்புள்ளியையே நீங்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது, கரும்புள்ளியைச் சுற்றியுள்ள வெள்ளை வட்டம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி சுரும்புள்ளி முழுவதும் மறைந்து விடும். இன்னும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தீர்களாயின், நல்ல இன்பகரமான பொன்னிறம் சக்கரத்தில் தோற்றமாகும். இதுவே நீங்கள் மெஸ்மெரிஸ சக்கரக் கூர்பார்வையில் முழு வெற்றி அடைந்திருக்கிறீர்கள் என்பதற்குரிய அடையாளமாகும். கரும்புள்ளி மறையவேண்டும் என்று மனத்தால் நினைத்துக் கொண்டு கரும்புள்ளியைப் பார்க்ககூடாது. அவ்விதம் செய்தால் எண்ணம் பிரிவுபட்டு ஓர்மை (Concentration) கலைந்துவிடும். கரும்புள்ளி மறைவதும், கோடுகள் மறைவதும், நிறங்கள் தோன்றுவதும் உங்களின் சரியான பயிற்சியால் இயற்கையிலேயே நிகழும். கரும்புள்ளியை உற்று நோக்க வேண்டியது தான் உங்களின் கடமை. சில மாணவர்கள் இரண்டு வட்டம் தெரிவதாக கூறுவர். இதற்கு காரணம் மனிதர்களின் இயற்கைக் கண் பார்வை ஒரு ஆளுக்கும் மற்றொரு ஆளுக்கும் வித்தியாசமாக இருப்பதே.
அத்தகைய மாணவர்கள் கூர்பார்வையைத் தொடங்குவதற்கு முன்பதாக மெஸ்மெரிஸ சக்கரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்கும் உள்ள தூரத்தைச் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ ஆக்கிக்கொண்டு அவர்கள் கண்களுக்கு சரியாக மெஸ்மெரிஸ சக்கரம் தெரியுமாறு அமர்ந்து கொள்ள வேண்டும். உங்களின் சில நாள் அனுபவத்தில் எவ்வளவு தூரத்தில் அமர்ந்து கூர்பார்வை (Gazing) பழக வேண்டும் என்பதை கண்டுகொள்வீர்கள். “முயற்சி திருவினையாக்கும்” என்பது வான்புகழ் வள்ளுவர் கருத்து. கண்களுக்கு கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்கள் தங்களின் மூக்குக்கண்ணாடிகளை (Specs) அணிந்து கொண்டுதான் கூர்பார்வை பழக வேண்டும். ஆனால் அவர்கள் காந்தப்பார்வையை பிறர் மீது உபயோகிக்கும் போது கண்ணாடியை எடுத்துவிட வேண்டும். இதன் விபரம் பின்னால் உங்களுக்கு சொல்லித்தரப்படும் நீங்கள் பழகும் இடம் சுத்தமானதாகவும் ஓரளவு காற்றோட்டமுள்ளதாகவும் இருக்கவேண்டும். ஆனால் வெளிச்சம் சற்று குறைவாக இருக்க வேண்டும்.
எல்லாவிதமான மனோசக்தி பயிற்சிக்கும், ஆன்மீக பயிற்சிக்கும் இருட்டு ஓரளவு அவசியம் தேவையானதாகும். சக்கரத்தின் மத்தியிலுள்ள கரும்புள்ளியும், சுற்றியுள்ள கோடுகளும் உங்களின் கண்களுக்கு ஓரளவு தென்படுவதற்கு போதுமான வெளிச்சத்தை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் கூர்பார்வைப் பயிற்சிக்கு எந்த அளவு வெளிச்சம் தேவை. எந்த அளவு இருட்டு தேவை என்பதை உங்கள் அனுபவத்தில் ஒரு சில நாட்களில் நீங்கள் கண்டு கொள்வீர்கள். இப்பயிற்சி ஆரம்பத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டும் கரும்புள்ளியைகக் கண்கொட்டாது தொடர்ந்து பாருங்கள். உங்களின் கண்களை உறுத்துமானால் அல்லது கண்களில் நோவு இருக்குமானால் உங்களின் கண்களை மூடி சற்று ஓய்வெடுத்து, மறு படியும் உங்களின் முயற்சியை தொடருங்கள். கண்கள் உறுத்தப்படும் நிலையில் அல்லது கண்களில் வேதனை அல்லது நோவு இருக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் தொடர்ந்து கண்களை இமைக்காமல் பார்க்கக் கூடாது. ஆரம்பத்தில் சிறிது ஓய்வு எடுத்து ஓய்வெடுத்து பயிற்சி செய்தீர்களென்றால், சில நாட்களில் 10 அல்லது 15 நிமிடங்கள் தொடர்ந்து கூர்பார்வை பழகும் திறமை உங்களுக்கு உண்டாகிவிடும். கூர்பார்வைப் பயிற்சி (Gazing Practice) யினால் கண்களுக்குப் பிறரை வசீகரிக்ககூடிய சக்தி ஏற்படுகிறது.
கண்களில் ஒளிவு உண்டாகும். கண்நோய் அகலும், பார்வை சக்தி அதிகமாகும். சிறப்பான காந்தப்பார்வை உள்ளவர்கள் தம் கண்களால் மனமுவந்து ஒருவரைப் பார்த்தால் அவரின் நோய்கள் நீங்கும்; துற்குணங்கள் அகலும். அவரின் நாடிய நாட்டம் நிறைவேறும். நீங்கள் நினைத்தது அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம். உங்கள் கண்களில் மிகச்சிறந்த ஒரு காந்தப் பார்வை ஏற்பட்டுவிடும் உங்களுடைய பார்வை எந்த இடத்தில் பட்டாலும் அந்த இடத்தில் அதிபயங்கரமான மின்காந்த ஆற்றல் பதிப்பதினால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நேர்மறை ஆற்றல் கொண்டவர் என்று ஒவ்வொருவரும் உங்களை கூறுவார்கள் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து கூட
என் வாழ்க்கையில் நானும் இதை அனுபவித்து இருக்கிறேன் இப்பொழுது சொன்ன இந்த பயிற்சியை நீங்களும் தொடரலாம் தற்போது வரை நீங்க இப்போது நான் உங்களுக்கு காண்பித்த இந்த சாதாரண மெஸ்மரிச சக்கரத்தை பயன்படுத்தலாம் நீங்கள் விருப்பப்பட்டால் என்னுடைய இன்னர் மெக்கானிசம் என்கிற பயிற்சிகள் நீங்கள் கலந்து கொண்டால் இன்னும் அதிகமாக இந்த உண்மையான சக்கரத்தை நான் உங்களுக்கு தருவேன் அது மட்டுமல்லாமல் அந்த பயிற்சிகள் இன்னும் ஆற்றலை எப்படி உயர்நிலைக்கு கொண்டு போவது மிஸ்மஸ் ஆற்றலை பயன்படுத்தி நாம் நம் வாழ்க்கையில் பல விஷயங்களை செயல்படுத்தலாம் மிஸ்மரிச ஆற்றலில் மூன்று வகை உண்டு ஒன்று
1 Entertainment hypnosis
2 Clinical hypnosis
3Street hypnosis
இதைப் போன்று பல ரகசியங்கள் இப்னாடிசம் மிஸ்மரிசத்தில் உள்ளது இன்று இப்பொழுக்க காலகட்டத்தில் Clinical hypnosis என்று சொல்லப்படும் இந்த விஷயத்தை யாரும் அதிகமாக சொல்லிக் கொடுப்பதில்லை மற்றும் எல்லாரும் இங்க street hypnotism மட்டும் தான் சொல்லித் தருகிறார்கள் அதை கற்றுக் கொள்வது ஒரே நாளில் கற்றுக் கொள்ளலாம் இது பெரிய விஷயம் அல்ல விருப்பம் உள்ளவர்கள் இந்த பயிற்சிகள் நீங்களும் கலந்து கொள்ளலாம்
