ஐயா வைகுண்டர் இயற்றிய அகிலத்திரட்டு அம்மானை ஆகம நூலில் முருகன மனிதனாகப் பிறந்து வாசிதவம் செய்து, சாகாநிலை பெற்று அதன்பின் சாயுச்சிய முகதி பெற்று இறைவனின் நிலை அடைந்தவர்கள் அரூபநிலைச் சித்தாகள் இத்தகைய அரூப நிலைச் சித்தாகள் இன்றும் நமக்கு அருள புரிகிறார்கள் வாசிதவம் செய்து, அரூபநிலையில் இன்றும் அருள்புரிபவர் ஐயா வைகுண்டா இதைக் குறிக்கும் வகையில், இன்றும் ஐயாவழி மக்கள் ‘ஐயா உண்டு என்ற சொல்லினை உச்சரிப்பா அதன்பின் சிவ விஷணு மந்திரமாக “ஐயா சிவ சிவ சிவ சிவ அரகரா அரகரா என்று ஓதுகிறார்கள் (அகிலத்திரட்டு முதல் பாடல்)
ஐயா வைகுண்டர் அவதாரம் சைவ வைஷ்ணவ மோதல் சாதீயக கொடுமைகள் உசசத்தில இருந்தநிலையில், இறைவன் உயா சாதியிலதான அவதரிப்பார் என்ற தீர்மானத்தில் இருந்த காலகட்டமான கி பி ஆயிரத்தில் கன்னியாகுமரி நாடு தாமரைகுளம் சுவாமிதோப்பு பதியில் முத்துகுட்டி என்று மனிதனாக ஐயா பிறந்தார் 1008 ஆம் ஆண்டுவரை சாதாரண மனிதனாக இருந்தார் வாசிதவம் செய்து சாகாநிலை பெற்று திருச்செந்தூர் கடலில் சலசமாதியில் மூன்று நாட்கள் இருந்து, விஞ்சை பெற்று 1016ஆம் ஆண்டு மாசிமாதம், 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை வைகுண்டராகக கலியை வெல்ல ஐயா அவதாரம் செய்தார் நாளே சிவன் விஷணு, பிரம்மா என்றார் சாதிகளில்லை அனைவரும் தவம் செய்து உயர்நிலை பெறமுடியும் என்றார் அன்றைய ஆட்சியாளாகள் இவரைப் பெரும் சிதரவதைகள் செய்து கொல்லப்பார்த்தனர் தனது தவவலிமையால் அவற்றை வென்றார் பல அரிய அற்புதங்களைச் செய்தார் மண்ணும் தண்ணீரும் கொடுத்து கொடிய நோயகளைப் போக்கினார் வாலையைக குருவாகக் கொண்டார் ஆட்சியாளர்கள் அவரிடம் பணிந்தனர் இன்றும் சுவாமி தோப்பு பதியில் பதம் என்ற நீரும். பூமியில் விளைந்த நாமமும் அடியவாக்குக் கொடுக்கப்படுகின்றன கொடியநோய் உள்ளவர்கள் பதியில் தங்கி மண்ணும், நீரும் ஒரு நேரம் உப்பில்லா உணவும் அருந்தி நோயைப் போக்கிக்கொள்கிறார்கள் பலரும் தவம் செய்து சித்தி பெறுகிறார்கள்
ஆதாரங்கள் அகிலத்திரட்டு முக உரை மற்றும் கீழக்கண்ட அகிலத்திரட்டு பாடல வரிகள்
“வணங்கும் தவத்தால் வந்தார் தாமரைப் பதியில
போர் மேனிமாயன் பிறந்து தவமிருந்து ஓர்மேனிச் சாதி ஒகக வரவழைத்து
சாணாரினத்தில் சுவாமி வந்தாரென்றவரை வீணாட்டமாக விறுசெய்த ஞாயமதும் மனிதனே சுவாமி வமபென்று தானடித்து தனுவறியாப்பாவி தடிஇரும்பிலிட்டதுவும்
மனுக்கண காணாமல் மறைந்தொரு மூன்று நாளாய தானும் தவமதுவாய சாயுச்சியமே புரிந்து’
“வாலை குருவே வாராமலே காரும் வாசியது பூவாய் வழங்க வரவழையும் தோசிமறலியையும் சொல்லி விலக்கிடு நீ-
சான்றோர் முதலாய் சக்கிலியன் வரையும் உண்டானசாதி ஒக்க வொக்கவொரு யினம்போல
“மருந்தாகத் தண்ணிர் மணவைத்தியங்கள் செய்ததுவும்”
‘மும்மூர்த்தி எல்லாம் ஒரு மூாத்தியாயிருக்கும் வைகுண்ட பெம்மான் வாய்த்தச் செந்தூர் கடலில”
“தனுவை அடக்கித் தவமிருந்தார் அமமானை சாகா விஞ்சை தலைவனாய் சமயவென்று நீதிய ரோமம வீசி நினைவொன்றை கருணை வாசி சாதிகக”
விஷணு ஏழுஅவதாரங்களை எடுத்தார் என்கிறது அகிலத்திரட்டு அதில் மூன்றாம் அவதாரமதான் முருகன் ஏழாம் அவதாரமாகக் கலியை அழிக்க ஐயா வைகுண்டர் அவதரித்தார் முருகனாக விஷணு அவதாரம் செய்த்தைப் பார்ப்போம் ஆதியில் சிவன ஒரு யாகம் செய்தார் அதில் ஒரு தீயசகதி மாபெரும் உருவத்துடன் ‘குரோணி’ என்ற அசுரனாகப் பிறந்தது அது கைலாயத்தை விழுங்க முயற்சித்தது அங்கு இருந்த விஷணு. அவனிடம் இருந்து தப்பித்து வந்தார் குரோணியை அழிகக அழிக்கும் கடவுளாகிய சிவனை நோக்கித தவம் செய்தார் குரோணியை ஆறு துண்டமாக வெட்டி அழிகக, விஷணுவிற்கு சிவன் வரம் தந்தார் ஆயினும் சிவன ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு யுகத்திலும் அசுரனாகப் படைப்பார் விஷணு ஒவ்வொரு யுகத்திலும் அவதாரம் செய்து, இந்த அரக்கர்களை அழித்தாலதான் குரோணி என்ற தீயசகதி முழுமையாக அழியும் என்றும் தெரிவித்தார் இதில் ஆறாவது துண்டம் பெரும் புத்தியும் சகதியும கொண்ட கலியாக உருவெடுக்கும் அதை அழிக்கச் சிவன் விஷ்ணு பிரமமா ஆகிய மூவரும் ஒருவராகக் கலியை அழிக்க வைகுண்டராக விஷணு அவதாரம் செய்தார்
முருகன் அவதாரம்
குரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தாகுரோணியை ஆறு துண்டாக வெட்டி விழத்தினார் விஷணு அடுத்தயுகத்தில் குரோணியின் முதல் துண்டம் குண்டோமசாலி என்ற அரக்கனாக பெரிய உருவுடன் பிறந்து, உலகை அழிக்கத் தொடங்கியது. விஷணு அவதரித்து குண்டோமசாலியை அழித்தார் அந்த யுகம் முடிந்தது. அதன் பின் இரண்டாம் துண்டம் இரண்டு சூரர்களாக உருவெடுத்தது. அவர்களைச் சுருதி முனிவராக அழித்தார் அந்த யுகம் முடிந்தது. ஈசன் மூன்றாம் துண்டத்தை இரண்டாகப் பிளந்து, சிங்கமுகாசுரன் சூர்பதமன என்ற இரு அசுரர்களாகத் திரேதாயுகத்தில் பிறப்பித்தார் இவர்கள் இருவரும் தவம் செய்து, ஐந்துமுகக் கடவுளாலும் (சிவனாலும்) கொல்லமுடியாது என்ற வரத்தைச் சிவனிடம் பெற்றனர் சூர்பதமன மூவுலகங்களையும் வென்று தேவர்களைச் சிறை பிடித்து அடிமை ஆக்கினான தேவ லோகப் பெண்களையும் சிறைபிடித்து வந்தான் மிகவும் துன்பப்பட்ட தேவாகள் சிவனிடம் முறையிட்டனர் சிவன் விஷ்ணுவை அழைத்து. அவதாரம் செய்து சூரனை அழிக்கச் சொன்னார் விஷ்ணு ஆறுதலை கொண்ட முருகனாக அவதாரம் செய்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேலாயுதம் பெற்றார். தேவர்களைப் படைவீரர்களாக ஆக்கிக் கொண்டு ஒரு சன்னியாசி போல் வேடம்கொண்டு திருச்செந்தூர் வந்து பாசறை அமைத்தார் தேவர்களை விடுவிக்கத் தூதனுப்பினார் சூரன் ஏற்காமல் போர்புரியத் தொடங்கினான முருகன் சூரபத்மனின் படைகளை அழித்தார் சிங்கமுகச் சூரன் இறந்தான் சூரபத்மன நேராகப் போரிட வந்தான் சூரபதமன்மீது வேலாயுதத்தை எறிந்தார் முருகள். சூரன் துடிதுடித்து மடிந்தான்
விஷணுவின் மூன்றாம் அவதாரம் முருகன் அவதாரம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் இணைந்த ஏழாம் அவதாரம் ஐயா வைகுண்டா மனிதனாகப் பிறந்து தெய்வநிலை பெற்றவா வாசியோகம் செய்து சாகாநிலை பெற்றவர் அரூபநிலை பெற்று இன்றும் அருள் பாலிப்பவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி மரண தண்டனைகளை வென்று, அவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர் இல்லற வாழ்க்கையினை வாழ்ந்து அரசு ஆண்டவர்
இப்போது ஓரளவு புரிந்து இருக்கும் நம்முடைய முருகனுடைய வரலாறு எங்கெங்கெல்லாம் இருக்கிறது அதைக் குறித்து அகிலத்திரட்டில் முருகனைக் குறித்து நம்முடைய வைகுண்டர் அவர்கள் தெளிவாக எழுதி இருக்கிறார் விஷ்ணு உடைய மூன்றாம் அவதாரம் தான் முருகன் அப்படின்னு சொல்லி எழுதி இருக்காங்க இந்த மாதிரி அற்புதமான விஷயங்கள் எல்லாம் இதுவரைக்கும் தெரியாத ஒரு தகவலாக இருக்கிறது எனக்கும் ஒரு புதிதான தகவலா இருந்தது இன்னும் அடுத்த பயணம் என்னவென்றால் நம்முடைய முருகனை நோக்கிய பயணம் நம்முடைய முருகன் குறித்து சித்தர்கள் சொல்லும் உண்மையான தெளிவான வாழ்வு அது என்ன தொடர்ந்து இணைந்திருங்கள்
உங்கள் வினோதனுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்