Power of Gazing
அனைவருக்கும் வணக்கம் என்னுடைய பதிவை படித்துக் கொண்டிருக்கும் என்னுடைய வாசகர்களுக்கு என்னுடைய நன்றிகளும் கூட நாம் இன்று பார்க்கக்கூடிய ஒரு அற்புதமான முறை என்னவென்றால் மனோ வசிய அந்த காந்த சக்தியை நம் உடலில் அதிகப்படுத்தக்கூடிய கூற்பார்வை பயிற்சி இந்த கூர்ப்பார்வை ஒரு மனிதனிடம் வந்துவிட்டால் அவன் எதை வேண்டுமானாலும் அசாத்தியமாக அவன் வாழ்க்கையில் நினைத்ததை அனைத்தையும் அவனால் வசீகரித்துக் கொள்ள முடியும் வசீகரித்துக் கொள்வது என்பது சாதாரண வார்த்தை அல்ல .
நாம் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது காரணம் மனோவசியம் என்றாலும் வசீகரம் அப்படின்னு சொன்னாலும் நாம் அதை தவறாக எடுத்துக் கொள்கிறோம். பெண்களை வசு வசியம் செய்து கொள்வதோ பிறரை வசியம் செய்து கொள்வதோ அப்படி அல்ல உண்மையாக இந்த கூர்ப பார்வையில் பெண்களை வசியம் செய்ய முடியாது ஏனென்றால் ஒருவரை வசியம் செய்ய வேண்டுமானால் நாம் அவர்களுடைய அனுமதியை பெற வேண்டும் அனுமதி இல்லாமல் எதையும் செயல்படுத்த முடியாது ஆனால் இந்த கூர்ப்பார்வை வந்துவிட்டால்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஒரு அற்புதமான மனிதனாகவும் உங்களுக்குள் தெய்வ சக்தி இருப்பதை நீங்கள் உணரலாம். அதுமட்டும் இல்லாமல் உலகில் உள்ள அனைவரையும் நீங்கள் சொல்வதை கேட்க வைக்கலாம் இதை எப்படி செய்வது என்பதை நாம் இப்பொழுது பார்ப்போம்
கூர்பார்வை (GAZING) காந்த சக்தி உடலில் ஒரு மனிதனுக்குப் பரவி விட்டால் அவன் என்றும் மகிழ்ச்சிகரமாக இருப்பான். முகமும், உடலும் பொன்னிறமாகும் முகத்தில் ஒளிவு மிகும். கண்களின் சக்தி அதிகமாகும்.நம் நாட்டிலுள்ள உண்மையான யோகிகளிடத்தில் இத்தகைய பண்புகளைப் பார்க்கலாம். ‘உண்மையான நல்ல அனுஷ்டானமுள்ள பெரியவர்கள் தமது அருட்பார்வையால் பார்த்தாலே பார்த்தீபனை (சூரியனை)ப் பார்த்த பனி போல நோய்களெல்லாம் நீங்கி விடும்’, என்று நம்மவர் சிலர் சொல்லுவதை
நீங்கள் கேட்டிருக்கலாம். இயற்கையிலேயே காந்த சக்தி பெற்ற கண்களுள்ள ஆண்களும், பெண்களும் உலகில இருக்கிறார்கள் அளவு நமது கண்களில் காந்தசக்தியை போதிய திகரிக்கச்செய்யும் பயிற்சி முறையைக் கீழே எழுதுகிறேன்.
அம்முறையிலே நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும். சில தமிழ் நூல்களில் சுவரில் அல்லது உள்ளங்கையில் ஒரு கரும்புள்ளியை வைத்துக் கொண்டு அதனை உற்றுநோக்க வேண்டும் என்பது போன்ற அனுபவத்திற்கு ஒவ்வாததும், கண்களுக்கு தீங்கிழைக்கக் கூடியதும் ஆகிய சில முறைகளை எழுதுகின்றனர். சிலர் சூரியனைக் கண்களால் கூர்ந்து பார்க்கும்படி கூறுகின்றனர். இம்முறைகளைப் பின்பற்றக்கூடாது.
இன்னும் பல ரகசிய முறைகள் நம்முடைய இன்னர் மெக்கானிசம் என்கிற பயிற்சிகள் பலவிதமான ரகசியங்களை சொல்லித் தரப்படுகிறது காரணம் ஒரு சரியான குரு கிடைத்தால் நாம் பல விஷயங்களை நம்மால் சாதிக்க முடியும் .
ஆனால் நாம் சரியான குரு கிடைப்பது நமக்கு சாத்தியம் இல்லாமல் போய் போகிறது என்னுடைய குருசாமி கண்ணு என்கிற சமணன் அவர்கள் இந்த விஷயத்தை எனக்கு என் வாழ்க்கையில் சொல்லிக் கொடுத்தார் அதை நான் உங்களோடு கூட பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் இன்னும் பல ரகசியங்கள் இருக்கிறது அடுத்தடுத்த பதிவில் நாம் பார்க்கலாம் மறக்காமல் தினமும் ஒவ்வொரு பதிவையும் படியுங்கள் பிறர்க்கும் ஒவ்வொரு பதிவையும் அனுப்புங்கள் அது உங்களுக்கும் நன்மை பயக்கும் நான் எழுதுகிற எனக்கும் நன்மை பயக்கும் உங்கள் விருப்பம் இருந்தால் செய்யுங்கள் நன்றி
நான் உங்கள் வினோதன்………….தொடரும்………………………..
#hypnosis #hypnotherapy #hypnotherapist #hypnotist #meditation #nlp #mentalhealth #healing #hypnose #mindset #motivation #hypnotized #therapy #anxiety #selflove #love #hypnotism #hypnosisworks #selfcare #mindfulness #coaching #lifecoach #hypnotherapyworks #hypno #wellness #mind #subconsciousmind #hipnosis #reiki #pastliferegression

