தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின் சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. தாது புஷ்டி லேகியம் என்பதை நரம்புகளை வலிவாக்கி உடல் உறுப்புகளை பொலிவாகவும் மிளிரச் செய்யும் மருந்து என பொருள் கொள்ளலாம். நவீன அலோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளைப் போல ஒன்றுதான் இந்த தாது புஷ்டி லேகியம். இதனை ஆண்,பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம்.
தாம்பத்திய உறவு சிறக்க, குழந்தைப் பேறு கிடைக்க இந்த தாது புஷ்டி லேகியம் வாராது வந்த மாமருந்து என்பது மாதிரியான விளம்பரங்களை இன்றைக்கும் நாளிதழ்களில் நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.உடலை உறுதி செய்து உவப்புடன் வாழ்ந்திட நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த மருந்தினைக் குறித்த இது மாதிரியான பல தவறான கருத்தாக்கஙக்ள் நம்மிடையே இருப்பது வருத்தமான உண்மை.
ஆண்மை குறைவு
- ஆண்மலட்டுதன்மை நீங்க
- உடல் சக்தி பெற
- இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும்.
- இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும்……
- தவறானப் பழக்கத்தால் மெலிந்த குறி பருக்கவும்.
- மீண்டும் பழைய தன்மையைப் பெறவும்.
- இழந்த சக்தியை மீண்டும் பெறவும்.
- இயற்கை மருந்து நிரந்திர தீர்வுக்கு……
- சுய இன்பத்தால் இழந்த அனைத்துவித சக்தியைவும் பெற நீங்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து சாப்பிடலாம்
இலேகியம் செய்முறை தேவையான_பொருட்கள்
1.சாலாமிசிரி
2. ரூம்மிஸ்தகி
3. பாதாம் பருப்பு
4. அக்ரூட் பருப்பு
5. ஆலம் விதை
6. தாமரை விதை
7. சின்ன வெங்காய விதை
8. வாகைப் பிசின்
9. ஆவாரம் பிசின்
10. இலவம் பிசின்
11. கருவேலம் பிசின்
12. சீந்தில் சர்க்கரை
13. அதிமதுரம்
14. சாரப் பருப்பு
15. ஜப்சா விதை
16. நீர்முள்ளி விதை
17. கடலை மாவு
18. திப்பிலி
19. வலம்புரிக்காய்
20. ஜாதிக்காய்
21. யானை திப்பிலி
22. ஜாதி பத்திரி
23. சிறுதிப்பிலி
24. கிராம்பு
25. அக்ரகாரம்
26. சித்தரத்தை
27. நயம் சாம்பிராணி
28. வால்மிளகு
29. முருங்கை பிசின்
30. பாதாம் பிசின்
31. வேப்பம்பிசின்
32. கூகைநீர்
33. சிசகாகப்பூ
34. நிலப்பினை கிழங்கு
35. பூமி சர்க்கரை கிழங்கு
36. அமுக்கரா
37. மாசிக்காய்
38. மதனகாமப் பூ
39. ரோஜாப்பூ
40. கோஸ்டம்
41. பெருஞ்சீரகம்
42. செண்பக மொட்டு
43. திராட்சை
44. முந்திரி பருப்பு
45. கசகசா
46. மூங்கில் உப்பு
47. தக்கோலம்
48. மாதளம் ஓடு
49. பச்சை கற்பூரம்
50. பிஸ்தா பருப்பு
51. இஸ்கோல் அரிசி
52. முள்ளங்கி விதை
53. நற்சீரகம்
54. முருங்கை பூ
55. வெள்ளரி விதை
56. பேரிச்சம் காய் (4 மடங்கு )
57. முருங்கை விதை ( 2 மடங்கு)
58. குங்குமப்பூ
59. கருஞ்சீரகம்
60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம்
61. எள்ளு
62. உளுந்து
63. இலவன்வித்து
64. இந்துப்பு
65. கடுக்காப்பூ
66. இலுப்பைபூ
67. நெருஞ்சில் விதை
68. தண்ணீர்விட்டான்
69. சத்திராச்சாணை
70. குராசானிவோமம்
71. சிறுதேக்கு
72. செங்கழுநீர்பூ
73. சீந்தில் தண்டு
74. ஆவாரை
75. சிறுகாஞ்சோரி
76. சுக்கு
77. கசகசா
78. கானப்பயிறு
79. அத்திப்பழம்
80. ஒரிதழ் தாமரை
81.அத்திவிதை
82.அரசம் விதை
83.பால் முதுக்கன் கிழங்கு
84.தேத்தான் கொட்டை
85.மாசிக்காய்
86.கோழி முட்டையின் மஞ்சள் கரு
87.கோதுமை மாவு
88.காராமணி மாவு
89.கற்கண்டு
90.பரங்கிபட்டை
100.பூனைகாலி விதை
101.சல்கோஸா பருப்பு
102.கொப்பரை தேங்கய்
103.ஹப்பத்துல் கிஸ்ரா பருப்பு
104.ஹப்புத்துல் பருப்பு
105.சாலாப்மிஸ்ரி
106.முடத்தான் விதை
107.லவங்கபட்டை
108.பூனைக்கண் குங்கிலியம்
109.ஏலரிசி
110.அம்பர்
111.ஷகாகுல்மிஸ்ரி
112.கிராம்பு
113.கஸ்தூரி
114.பேத்மிஸ்க்
115.கற்கண்டு
116.மஞ்சள் முள்ளங்கி
117.பேர்அரத்தை
118.கடுக்காய்
119.தான்றிக்காய்
120.நெல்லிக்காய்
121.ஆவாரை விதை
122.நெருஞ்சில் முள்
123.வெட்பாலை விதை
124.உதிரகட்டை
125.தாளி விதை
126.பருத்திக்கொட்டை தோல் நீக்கியது
127.சிறுநாகப்பூ
128.நிலகடம்பூ
129.பூசணிவிதை
130.நன்னாரி
131.மருட்கிழங்கு
132.வெந்யம்
133.மல்லி
134.அரச விதை
135.நாயுருவி விதை
136.ஆலம்விதை
137.பாற்சுரண்டி விதை
138.அத்தி விதை
139.துளசி விதை
140.கருவேலம் விதை
141.சிறுகீரை விதை
142.பொன்னாரை விதை
143.புரசை விதை
144.வாலுவை அரிசி
145.வால்மிளகு
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் 50 கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம்
(4 மடங்கு ) அதாவது 200 கிராம். முருங்கைவிதை
(2 மடங்கு ) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும்
இலேகியம்_செய்முறை
1, பசு நெய் 1.600 லிட்டர்
2, தேன் 1 லிட்டர்
3, பனங்கருபட்டி 5 கிலோ
4, பசும்பால் 2 லிட்டர்
ஒரு வாயகன்ற பாத்திரத்தில்
பசும்பாலை நன்கு காய்ச்சவும்.
கருப்பட்டியைச் சுடுநீரில் கரைத்து வடிகட்டிப் பாலுடன் சேர்த்து காச்சவும். பாகுபதம் பார்த்து மேலேகூறிய மருந்துச் சரக்குப் பொடியைச் சிறிது சிறிதாக தூவி கிளறி ஒன்று சேர்த்துக் கிளறி அதில் நெய் விட்டுக் கிளறவும்.
பிறகு கீழே பாத்திரத்தை இறக்கி வைத்து ஆறிய பின் தேன் விட்டுக் கிளறவும். பிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இலேகியம் சாப்பிடும் முறை
சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலையிலும், மாலையிலும்
டீ ஸ்பூன் பசும்பாலில் சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும்
இந்த மருத்துவ முறையை தந்தது திருச்சி பெருமாள் பரம்பரை வைத்தியர்
(vinodhan,) contact 7010054619

இவ்வளவு விரி வாக விளக்கி கூறியுள்ளீர்கள். நன்றி.
விலைக்கு கிடைக்குமா.கூறவும்.
yes