ஆண்மை குறைவு என்றால், ஏதோ ஆண் உறுப்பில் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடு, ஒரு நோய் என்று நம்மில் பலரும் தவறாக நினைக்கின்றனர். ஐந்து காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படுகிறது. ஆண்மை பலம் என்பது, ஆன்ம பலம் ஆகும். இது இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடையாகும்.
ஆண்மை குறைவு என்பது ஒரு உறுப்பு சம்பந்தப்பட்ட நோயல்ல. முழு உடலும் உள்ளமும் சம்பந்தப்பட்டதாகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் மிகப் பெரிய இன்பமாகக் கருதும் தாம்பத்ய உறவை, சிற்றின்பம் என்று தான் முன்னோர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அந்த சிற்றின்பம் கூட அனுபவிக்க முடியாத கானல் நீராகி விட்டது. காரணம், அறியாமையாலும், தவறான பழக்கவழக்கங்களாலும், இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கை முறைகளாலும் தன் வாலிப சகதியை இழந்து பரிதவிக்கிறார்கள்.
ஆண்மை குறைவு ஐந்து முக்கிய காரணங்களால் ஏற்படுகிறது அவை மூளை, இருதயம், ஈரல், விதைப்பை, நரம்பு மண்டலம் ஆகும்
ஆண்மை சக்தி என்பது முழு உடலும், உள்ளமும் சம்பந்தப்பட்டது ஆகும்
தன் இயலாமையை எண்ணி எண்ணி வேதனையுடன் வாழ்பவர்கள் பலர்
தன் துணையை திருப்திப்படுத்த முடியாமல் வெட்கி தலைகுனிபவர்கள் பலர்
சந்தோஷம் இல்லாத தாம்பத்யத்தால் வாழ்க்கையை நரகமாக்கி கொண்டவர்கள் பலர்
ஆண்மை குறைவிற்கான காரணம் தெரியாமல், கண்ட கண்ட மருந்துகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லாமல் ஏமாந்து போனவர்கள் இன்னும் பலர்.🌹ஜீ
புதிதாக கல்யாணம் ஆன தம்பதியர் சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
திடிரென்று ஒரு நாய் குறைத்துகொண்டு ஓடி வந்தது.
அவர்கள் இருவரையும் கடிக்க போகிறது என இருவரும் நினைத்தார்கள்.
நல்ல உள்ளம் கொண்ட அந்த கணவர் தன் மனைவியை தூக்கி வைத்து கொண்டார். நாய் கடித்தால் என்னை மட்டும் கடிக்கட்டும் தன் மனைவி தப்பிவிடுவாள் என நினைத்தார்.
ஓடி வந்த நாய் இச்செயலை பார்த்தும் திரும்பி சென்றது.
பிறகு மனைவியை இறக்கி விட்ட கணவன் தன்னுடய நற்செயலுக்குகாக மனைவி தனக்கு முத்த மழை பொழிவாள் என்று எதிர் பார்த்தார்.
அடுத்த கனமே மனைவி கோபத்துடன் “எல்லோரும் நாய் வந்தா கல்லை தூக்கி எரிவார்கள். ஆனால் தன் மனைவியே தூக்கி எரியும் கணவனை இப்ப தான் பார்க்கிறேன்” என்றாள் (vinodhan,)