நான் வினோதன் ஆசானின் மாணவள் எனது ஆசானுக்கு நன்றி உணர்வை தெரிவித்து இந்த பதிவை தொடங்குகிறேன்..
ஹிப்னாடிசம் இந்த கலை அனைவரிடத்திலும் இயற்கையாக இருக்கக்கூடிய ஒரு கலை சற்று சிந்தித்து பாருங்கள் நாம் அதை ஏன் மறந்துவிட்டோம்?. ஒரு குழந்தை பிறந்த உடன் அதனுள் இருக்கும் ஈர்ப்பு ஆற்றல் அனைவரையும் வசீகரிக்கும். நமது மனம் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ கவலையோடு இருக்கிறோமோ ஒரு குழந்தையின் சிரிப்பை பார்த்தவுடன் நம் அனைத்தையும் மறந்து விடுகிறோம். அதே குழந்தை வளர வளர அந்த ஆற்றல் ஏன் குறைந்து வருகிறது யோசியுங்கள்? இந்த பதிவை முழுமையாக படித்தால் புரிதல் ஏற்படும்.
ஹிப்னாடிசம் என்பதைப் பற்றி சில தவறான கருத்துக்கள்
அனைவரிடத்திலும் இருக்கிறது. அடுத்தவர்களின் மனதை கட்டுக்குள்
கொண்டுவந்து சில விஷயங்களை செய்து கொள்ளலாம் என்று.. எனக்குள் ஒரு கேள்வி அவர்கள் மனதை அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை பிறகு அடுத்தவர்களை கட்டுப்படுத்தி செய்யும் செயல் எந்த விதத்தில் வாழ்வில் முழுமையாக நம்மில் இருக்கும் சற்று சிந்தித்து செயல்படுங்கள்…
எனது ஆசானின் வார்த்தைகள் – “மனமானது கடல் போல” அதை மூன்றாக பிரிக்கலாம் ஒன்று கரை நடுக்கடல் மற்றொன்று
ஆழ்
கடல் கரையின் தன்மை எவ்வாறு அலைகள் அடித்துக் கொண்டு இருக்கிறதோ
அதே போல் தான் நமது மனதும் செயல்படுகிறது..
மனதை பழக்கு சில பயிற்சிகளை செய்து வந்தால் நாம் நடுகடலில் செல்கிறோம் ஆனால் மனதின் சூட்சமத்தை பற்றிய ஒரு தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் அனைவரும் மறுபடியும் கரையில் தான் சிக்கிக்கொண்டு இருக்கிறோம்..
இந்த ஹிப்னாடிஸம் பயிற்சி முறைகளில் நாம் மனதை நடுகடலில்
எப்பொழுதும் வைத்திருப்பதற்கு எப்படி என்று முழுமையாக நமக்குத்
தெளிவான வகையில் சொல்லித் தரப்படுகிறது.
மற்றும் இதில் ஆழ்கடல் போல நம் மனதை எந்தளவுக்குப் பக்குவப்படுத்தி வாழ்க்கையில் அனைத்திலும் வெற்றி பெறுவதற்கு நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் மற்றும் நமது ஆன்மீக பாதையின் முக்கியத்துவமான என்லைட்மெண்ட் என்பது எங்கும் தேடிப் போக தேவை இல்லாத வகையில்
இந்த ஹிப்னாடிச பயிற்சியில் அனைத்தும் நமக்கு கிடைத்துவிடுகிறது ஹிப்னாடிசம் கலை என்பது தனியான ஒரு கலையாக பார்க்காமல் அவர்களது வாழ்வியலாக இதை பார்த்து வந்தால் நமக்கு எங்கும் எதிலும் தேடி போக வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த கலையை பல இடங்களில் கற்றுத்தருகிறார்கள் ஆனால் எவர் ஒருவர்
இந்த கலையை தனது வாழ்வியலாக வாழ்ந்து வருகிறார்களோ அவரிடத்தில்
கற்பது என்பது சிறப்புமிக்கது…
இந்த ஹிப்னாடிஸம் கலை மிகச் சிறந்த கலை என்று நான் உணர்ந்தேன் என்றாள்
மற்ற Alternate Healing therapy விட இது சற்று ஒருபடி மேலானது. இதில் மட்டும் மனதின் சூட்சுமங்களை ஆழம் வரை சென்று மனதளவிலும் உடலளவிலும் சரியான முறையில் தீர்வு வழங்கப்படுகிறது..மனதை சரிவரப் புரிந்து கொண்டாலே போதும் நம்மால் அனைத்து பிரச்சனைகளையும் சுலபமான முறையில் சரி செய்ய முடியும் இதற்காக எந்த ஒரு healing மந்திரமும் pranic healing மற்றும் பல healing therapy தேவைப்படும் என்ற அவசியமே கிடையாது..
சில சமயம் சில வகையான alternate therapy ஏன் வேலை செய்யவில்லை என்றால் மனதளவில் பாதிக்கப்பட்ட சில சம்பவங்களை சரிசெய்யாமல் உடலுக்கு மட்டும் குணப்படுத்தும் முறையை பயன்படுத்தினால் அது அவர்களின் முழுமையாக குணப்படுத்த முடியாது.. மனதின் ஆழத்திற்கு சென்று குணம் அளிக்கப்படுவதில்லை..அதனால் அந்தப் பிரச்சினைகள் உடல் அளவிலும் மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
Mesmer இவரிடம் அதிகளவான magnetism மனதை புரிந்து கொண்டதால்தான் அவர் ஒருவரின் மீது கை வைத்தால் அவர்கள் முழுமையாக குணம் ஆக்கப் பட்டார்கள்.அதேபோல் நம் இடத்திலும் இந்த ஹிப்னாடிஸம் கலையின் மூலம் அதிக அளவில் magnetism பெறமுடியும்.
மனதின் ஆற்றலை அதனுள் இருக்கும் சூட்சுமத்தை புரிந்து கொண்டாலே
நம்மிடத்தில் குழந்தையிடம் இருக்கும் அந்த ஒரு Magnetism நம்மிடத்தில் எப்பொழுதும் அது வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும் அனைத்து விதமான உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமே மனம்
தான். மனதை பற்றி சரியாக புரிந்து கட்டுக்குள் கொண்டுவந்தால் நாம்
மனதளவிலும் உடலளவிலும் மிக ஆரோக்கியமாக வாழ்ந்து வரலாம்
அடுத்தவர்களை முழுமையாக குணப்படுத்தலாம்…நமது தேவைகள் தானாகவே நம்மை வந்து அடையும்…
நம்முடைய திறமை என்னவென்று நாம் கண்டறிய முடியும்.
நமக்குள் இருக்கும் அனைத்து சூட்சம சக்கரங்களும் சரிவர இயங்கி வரும்.
இதன்மூலம் நமக்கு நம் வாழ்வில் நடக்கப்போவதை அனைத்தும் உணரலாம்
அதற்கான தீர்வையும் நம்மால் முழுமையாக சரி செய்து கொள்ள முடியும்
உள்ளுணர்வின் தொடர்பைக் கொண்டு நம்மால் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும்.
நாம் எங்கு எதில் எந்த சூழலில் சிக்கிக் கொண்டு இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அதை நாம் self-hypnosis மூலம் முழுமையான தீர்வை நம்மால் அடைய முடியும்.
எவர் ஒருவரின் துணை இல்லாமல் நமது மனதை ஆன்மீக பாதையில்
சரிவர கொண்டு செல்ல முடியும்.. மனமானது அது வழிகாட்டும் உள்ளுணர்வு
தொடர்புடன் அது உங்களை செயல்படுத்தும்….
இந்த ஹிப்னாடிசத்தில் இருக்கும் சிறப்பு self hypnosis தான். இதன் மூலம் அனைத்தையும் நாம் பெற்று விடலாம். பிறகு நாம் வாழ்க்கையில் எப்படி யாராக இருப்போம் என்று நீங்களே சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள்…
நன்றி
B.Healer Geetharaja.
Contact – 7010054619