ஆண்மகனோ பெண்னை அனுபவிப்பதற்கு அவளை திருப்தி படுத்துவதற்காக முயலுகிறோ இல்லையோ தன்னை திருப்திபடுத்தி விடுகிறான். பிறகு மனைவியின் நிலை என்ன ஆவது என ஆராய்ச்சியாளர்களின் ஒரு கணிப்பில் ஒரு பெண்ணை உடல் உறவில் ஈடுபட்டு ஆணுடன் உறவு மேற்கொள்ளுமாறு விட்டனர். அதில் ஒரு ஆண் உடலுறவு கொண்டு விட்ட பிறகு பெண்ணிடம் கேட்டார்களாம் உங்களுக்கு திருப்தியா அதற்கு அந்த பெண் இல்லை எனக்கு இப்போதுதான் உணர்வு தூண்டப்படுகிறது என்று கூறினாள். அப்போது ஆண் உறவு கொண்டு விட்டான் இப்படி என்றால் ஆணின் விந்தானது வெளியே வந்ததும் ஆணின் காம உணர்வு 100லிருந்து ஜீரோ வீற்க்கு வந்துவிடும் ஆனால் பெண் அப்படி இல்லை அதற்கு எல்லையே கிடையாது .பெண் ஈடிற்கு ஆண் தன்னுடைய விந்தை வெளியேற்ற முடியாத அளவிற்கு பெண்ணுடன் உறவில் ஈடுபட்டால் ஒழிய இன்பம் பொங்கிக் கொண்டே இருக்கும் என்றும் சொர்க்கம்தான் ஆணின் விந்து வெளியே வராமல் இருக்க சில தந்திரங்கள் என்னவென்று பார்ப்போம் அந்த காலத்தில் ராஜாக்கள் ராணியுடன் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் உறவில் ஈடுபட்டனர் என்று வரலாறு கூறுகிறது.ஆனால் இப்போது அதிகபட்சம் 30 நிமிடம் கூட உறவில் நம்மால் ஈடுபட முடியவில்லை இதற்குக் காரணம் கைப்பழத்தினால் விந்து வெளியேற்றம் செய்வதால் விந்து சீக்கிரம் வெளியே வருவது இதை குறித்து விழிப்புணர்வு யாருக்கும் கிடையாது.

1 நீங்கள் இத்தனை வருடமாக உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மனநிலையை இப்போதே மாற்றியமைக்க வேண்டும் உடலுறவு ஆரம்பித்தவுடன் நீங்கள் உங்களின் மனநிலையை கீழ் நிலைக்குக் கொண்டு செல்லக்கூடாது விந்துவை பற்றி நினைக்கக் கூடாது அதை மறந்துவிட வேண்டும் சுகத்தை எப்படி நீடிப்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

2 உடலுறவின் போது மனசும் அறிவும் சமஅளவு செயல்பட்டால் விந்து விழாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும் எப்படி என்றால் மனமானது தனது அன்பினை வைத்துக்கொண்டு அறிவானது முழுமையான சுகத்திற்காக பெண்களை திருப்தி படுத்துவதே நோக்கம் என்கிற விஷயத்தில் ஈடுபட வேண்டும்.

3. உறவின் போது விந்துவானது ஆண்குறியில் இல்லை என்றும் விந்து தலையில் இருப்பதுபோன்று அந்த நேரத்தில் கற்பனை செய்து விந்து தலையில் தான் இருக்கிறது என்று மனதை நம்ப வைக்க வேண்டும் மனம் நம்பினால் விந்து வருவதற்கு நேரம் நீடிக்கும்.

4. விந்து வராமல் தடுக்க மூச்சு ஓட்டத்தில் கவனம் வைக்க வேண்டும். மூச்சு ஓட்டத்தில் கவனம் இருக்கும் போது விந்து வெளிவரும் தன்மை குறைந்து கவனம் மூச்சு ஓட்டத்தில் இருக்கும்போது நம் கவனம் விந்துவில் இருக்காது. இதனால் விந்து வெளியே வராது.

5. நீங்கள் இணையதளத்தில் பார்க்கும் ஏ படம் முற்றிலும் தவறான ஒன்று அதில் வரும் உடலுறவு போல் நீங்கள் ஈடுபட்டால் உங்கள் துணைவி அந்த கனமே உங்களை விட்டு ஓடி விடுவாள் அதில் கரடுமுரடாக காட்சிகளை காண்பித்து நம் அறிவு செயல்படாத ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். எனவே இணையதளத்தில் பார்ப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள் அதைப் பார்த்தால் உங்களுக்கு விந்து வெளியேறும் அதை பார்க்கிற உங்கள் மனம் அதை நம்பி அதில் வரும் காட்சிகளை போல் நீங்கள் வேகமாக கரடுமுரடாக உடலுறவு கொள்வதால் உங்கள் விந்துஉடனே வெளியேறி துணைவியும் கடுப்பாகி உங்களை விட்டு ஓடிவிடுவாள்.

6. நமக்கு ஏன் விந்து வெளியே வருகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் நாம் மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் விந்து வெளியேறுகிறது.அதாவது நம்மை குறித்த தாழ்வு மனப்பான்மை பயம் பதட்டம் கவலை போன்ற துன்ப உணர்ச்சிகளால் மனித உடலானது உடலுறவு நேரத்தில் விந்துவை சீக்கிரமாக வெளியேற்றுகிறது.

7. பிறகு சமுதாயம் நமக்கு காமத்தை தவறாக கூறுவதாலும் சில தவறான மனப்பதிவுகள் நம்மிடத்தில் அதிகமாக இருக்கிறது எப்படி என்றால் உடலுறவு கொள்வதற்கு முன்பே ஒரு சில பயம் பதட்டம் போன்றாலும் நம் உடலுறவில் நமது எண்ணம் சிதைக்கப்படுவதாலும் பிறகு சமுதாயம் சிலவற்றை கூறியிருக்கும் என்னவென்றால் உடலுறவு செய்ய தெரியவில்லை நீ ஆம்பளையே இல்லை மனைவி நம்மை மதிக்க மாட்டாள் குழந்தை இல்லை என்றால் ஆண்மை இல்லாதவனாகி விடுவாய் என்றும் இது போன்ற பலவற்றை நம் மனதை பாதிக்கும் அளவிற்கு பெரும்பாலோர் கூறுகிறார்கள். இந்த மனப்பதிவுகள் தான் நமக்கு பயமும் பதட்டமும் அந்த நேரத்திலேயே ஏற்படுத்துகிறது முதலில் அப்பேர்ப்பட்ட சில மனப்பதிவுகள் ஒழித்தால் உங்களின் தாம்பத்திய நேரம் கூட வாய்ப்பு அதிகம் உள்ளது.இது முதல்தடவையாக நீங்கள் உறவு மேற்கொள்ளும் போது பதட்டம் பயம் ஏற்படுகிறதென்றால் அதனால் கவலை வேண்டாம் அந்த மாதிரி மனநிலையை உடைப்பதற்கு மனைவியின் மேல் உடலுறவு கொள்ளும்போது அதிக அன்பும் ஆசையும் வையுங்கள் பயம் பதட்டம் காணாமல் போகும் உடலுறவு பற்றிய தவறான மனப்பதிவை விட்டுவிடுங்கள்.

8‌. விந்து வெளியே வருவதற்கு மூல காரணம் மனமே தவிர உடல் கிடையாது மனதை காமத்தில் மிக தெளிவாக பக்குவப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் எனவே மன நிலை மாறினால் உடலானது அதற்கேற்றார்போல் மாற்றிக் கொள்ளும் மன தைரியம் அதிகமானல் விந்து வெளியே வராது.

9. உடலுறவு கொள்ளும்போது விந்து வெளியே வருவது போன்று உணர்வு வந்தால் அந்த உணர்வை மாற்றியமைக்க வேண்டும் எப்படி என்றால் அந்த உணர்வை உங்களுக்கு ஏதேனும் கடன்தொல்லை போன்றவற்றை நினைவுக்கு கொண்டு வந்தால் அங்கு விந்து வரும் உணர்வு மாற்றியமைக்கப்படும் அந்த நேரத்தில் உணர்வு நிலையை உங்களுக்கு மாற்றியமைக்க தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி ஏனென்றால் அப்போது நேரம் நீடிக்கும்.

10. இது கொஞ்சம் பரிதாபமான உண்மை நம்மில் எத்தனை பேரிடம் மனைவியின் மீது 100 சதவீத அன்பு இருக்கிறது உடலுறவின் போது உங்கள் மனைவியின் மீது அன்பு 100% இருந்தால் விந்து வெளியே வரவே வராது. உடலுறவில் நாம் திருப்தியை தானே அங்கு பார்ப்போம். நம் மனைவியை நினைத்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை அவர்கள் இதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள் அவர்களின் உணர்வுகள் மூலம் தான் வெளிப்படுத்துவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்‌.நீங்கள் 100 சதவீதம் மனைவியின் மேல் அன்பு வைத்திருந்தால் நீங்கள் தவறு செய்தாலும்கூட அவர்களுக்கு கோபமே வராது.அன்பு கொண்டு உடலுறவில் திருப்தி படுத்தவேண்டும். நடைமுறை வாழ்வில் அன்பை செலுத்த வேண்டும். வாழ்க்கை என்றும் அழகாக விளங்கும்.

11. இதனை கடைபிடித்தால் ஒழிய விந்து வருவதை தடுத்து தாம்பத்தியத்தில் இருவருக்கும் முழு satisfaction கிடைக்கும்.satisfaction என்கிற ஒன்று நமக்கு தான் கிடைக்கிறதே தவிர அவர்களுக்கு இல்லை அதை புரிந்து கொள்ள வேண்டும் அறிவை செயல்படுத்தி தாம்பத்திய உறவை மன சஞ்சலங்கள் இல்லாமல் நேரத்தை நீட்டிக்க முடியும். அறிவைக் கொண்டு செயல்படுத்துவதே தந்திரம் என்பார்கள் அது வெளியேறும் போது அதில் நாம் திருப்திக் கொள்வோம் நம்முடைய துணைவி திருப்தி கொள்ள மாட்டாள் அவர்களுக்கு எல்லையே கிடையாது அதற்காகவும் முழு சுகத்திற்காகவும் நாம் நேரத்தை நீடிக்க வேண்டும் நாம் இந்த காலத்தில் 45 நிமிடமாவது உடலுறவு மேற் கொண்டால் ஒழிய திருப்தி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது அவை மனதை பக்குவப் படுத்துவதில் உள்ள தந்திரத்தில் உள்ளது.

12. சரி இதுவரை மனதின் நிலையையும் அதன் தன்மையையும் மாற்றி அமைக்கவும் அதனை பக்குவப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினோம். ஆனால் உடலில் எப்படி விந்து வராமல் வீரியமாக மாற்றுவது என்பதை பார்ப்போம். மனதிற்கு புரிதல் இருந்தால் போதும் அதனால் உடலுக்கு சில பயிற்சி வேண்டும் இதை கொடுத்தால் நாம் உடல் உறவில் முழுமை அடைய முடியும். என்ன பயிற்சி என்றால் மூலபந்தம் என்பார்கள்.அதை எப்படி செய்வது என்றால் தினமும் காலை மாலை இரவு மூன்று நேரத்தில் செய்ய வேண்டும். காலையில் எழுந்தவுடன் வஜ்ராசனத்தில் உட்கார்ந்து நம்முடைய பிறப்புஉறுப்பையும் ஆசனவாயையும் சுருக்கி விரிக்க வேண்டும் இதை பத்து தடவை செய்ய வேண்டும். ஒன்று என்று சொன்னால் ஐந்து வினாடி போதும் அதாவது ஒருதடவை சுருக்கி விரிக்கும்போது ஐந்து வினாடி அதே போன்று பத்து தடவை செய்யும் போது எத்தனை வினாடி என்று கணக்கு செய்து கொள்ளுங்கள். மாலை சாதாரணமாக நின்று வலது கையை மேலே தூக்கி சுவற்றில் வைக்க வேண்டும். அதாவது சுவற்றில் எதிரெதிரே வைக்கக்கூடாது சுவற்றில் sideடாக நின்று வலது கையை மேலே தூக்கி கால்களை ஒட்டி வைத்திருக்காமல் இடைவெளி விட்டு அதே போன்று பத்து தடவை சுருக்கி விரிக்க வேண்டும்.வினாடி 5 பிறகு இரவில் அதே வஜ்ராசனம் காலையில்செய்வது போல் இரவில் செய்ய வேண்டும்.

13. அடுத்த பயிற்சி வஜ்ரோலி எப்படி செய்வது என்றால் காலை மாலையில் நமது பிறப்பு உறுப்பின் மீது தண்ணீரை 10 மக்கு ஊற்றவேண்டும் இதனை தினமும் செய்ய வேண்டும் அதாவது பிறப்பு உறுப்பில் உள்ள பென்னீஸ்மேல் ஊற்ற வேண்டும் இதனால் பிறப்புஉறுப்பு தண்ணீரை உறிஞ்சி வெளியே அனுப்பும் ஊற்றும்போது தண்ணீர் சிறுநீராக வெளியே வரும்.இதை செய்தால் உடல் அளவில் விந்து வெளியே வராமல் தடுக்கும் உடலுறவு நேரம் நீடிக்கும்.இவை யோகிகள் செய்யும் பயிற்சியாகும்.

14. இந்த பயிற்சி எல்லாம் வாழ்க்கை முழுவதும் செய்து வருவதால் உடல் ஆரோக்கியம் எப்போதும் போல் கூடும் இந்த மாதிரி பயிற்சிகள் நிறைய இருக்கு நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும் விந்து வெளியேறுதல் போன்றவை உங்களுக்கு வரவே வராது. இதனால் பெண்களும் இந்த பயிற்சி செய்யலாம். இந்த பயிற்சிகளையும் மன நிலையும் சரியாக செயல்படும்போது விந்து வராது.

15. நீங்கள் இதனை ஒரு நூறு நாட்கள் பயிற்சி செய்து மனநிலையை மாற்றி அமைத்து உடல் உறவில் ஈடுபட்டுப் பாருங்கள் கட்டில் கலையின் மன்மதன் நீங்கதான் விந்து வெளிப்பாடு என்பது வருவதற்கு அதிக நேரம் எடுக்கும் உடலுக்கு பயிற்சியும் மனநிலையும் சரியாக இருந்தாலே போதும் சிறந்தது. பயிற்சி மட்டும் செய்து மன நிலை மாறாமல் இருந்தாலும் வீண் ஆகவே முதலில் பயிற்சி என்பது இரண்டாவது பட்சம் மன நிலையை மாற்றி அமையுங்கள் உங்கள் மனதில் சில பதிவுகளை மாற்றி அமையுங்கள் பிறகு பயிற்சி செய்து சில உணவு முறைகள் அதாவது காமத்தை அதிகரிக்கும் சில உணவு முறைகள் சாப்பிட்டு உடலுறவு கொண்டால் 100% sperm ejaculation நடக்கவே நடக்காது நீண்ட நேரம் உறவு கொள்ளலாம். நன்றி மகிழ்ச்சி.

Hipnotist Sivaganesh

Shopping Cart