மூன்றாவது கண்ணை திறப்பதற்காக என்னென்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வி எழும்பியது அதற்கான ஒரு முழுமையான பதிவு தான் இது.
மூன்றாவது கண் திறப்பது என்பது ஒன்னும் இல்ல அது ஒரு வகையான சென்ஸ். அந்த சென்ஸ் நமக்கு அதிகமானால் நமக்கு மூன்றாவது கண் நன்றாக செயல்பட ஆரம்பிக்கும். அதுக்கு ரொம்ப முக்கியமானது நம்முடைய மணிபூரகச் சக்கரம் ஆக்ஞா சக்கரமும் நன்றாக இருந்தால் அந்த சென்ஸ் எப்பவுமே நமக்கு வேலை செய்து கொண்டே இருக்கும்.
அந்த சென்ஸ் நல்ல வேலை செய்யக்கூடிய காரணம் என்ன என்றால் அது அடிவயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய அந்த வாய்வு தலைப் பகுதிக்கு பயணம் செய்யக்கூடாது. அந்த கெட்ட சுவாசம் நம் தலை பகுதிக்கு பயணம் செய்யும் பொழுது என்ன ஆகும் நம்முடைய சென்ஸ் எல்லாம் தொடர்பு இல்லாமல் இருக்கும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
தச வாயுவின் ஆதிக்கமே நமது உடல் முழுவதும். நிறைந்துள்ளது. நமது உடலில் பிராணனுக்கு எதிரிடையாக நடைபெறும் அதன் ஓட்டமே அபான வாயுவாகும்.
அபானவாயுவாகும் தேக இயக்கத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. அபானன் சரியான முறையில் இருந்தால்தான் வாயுக் தொல்லைகள் போன்ற வயிற்றுக் கோளாறுகள் உண்டாவதில்லை.
மனிதனுக்கு வயிற்றுக் கோளாறுகள்தான் பலவிதமான நோய்களை உருவாக்கி தருகிறது. வயிறு சரியான முறையில் இயங்காவிடில் மனிதனின் மனம் மகிழ்ச்சியாகவோ உடல் ஆரோக்கியமாகவோ இருக்காது.
பிராணனும் அபான வாயும் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவையிரண்டும் ஒன்றை ஒன்று எதிர்த்துக் கொள்ளாமல் ஒன்று சேரும் போது யோகி அதீத ஆற்றல் பெற்றவனாக மாறி விடும் போது குண்டலினி சக்தியின் எழுச்சியை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது.
ஆகையால் அந்த இவ்வாய்வில் மேல் எழுப்பாமல் மணிபூரக சக்கரம் மும் பீனியல் கிளாண்ட் செயல்படுத்தவும் ஒரு அற்புதமான ஒரு மூலிகை என்ன என்றால் அதுதான் காபுல் கடுக்காய் இரவு தூங்கும் பொழுது கடுக்காய் சாப்பிட்டு தூங்குங்க அப்படி சொல்லுவாங்க ஆனா நீங்க பார்க்கிற எல்லாமே சாதாரணமாண கடுக்காய் தான்.
இதில் நாம் முக்கியமாக பார்க்கப் போவது என்னென்ன காபுல் கடுக்காய் அதாவது இந்த கடுக்காய் சாப்பிட்டோம் என்றால் குளிர்ச்சியாக இருக்கும் சூடு குடுத்துட்டேன் இருந்தா என்ன ஆகும் நான் உடம்புல மூலம்தான் அதிகரிக்கும் ஆனால் இந்த கடுக்காய் பார்த்தால் குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு கடுக்காய் குளிர்ச்சியினால் சாப்பிட்டதும் சளி வருமா என்று கேட்காதீர்கள் உடம்புக்கு தேவையான இருக்க உஷ்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற குளிர்ச்சியை தரவே தராது
இது சாதாரண கடுக்காயை விட சற்று வித்தியாசமாக இருக்கும் இதை எங்கு கிடைக்கும் நான் இந்த கடுக்காய் இமயமலை பகுதியில் மற்றும் வடநாட்டு பகுதியில்அங்குதான் இது கிடைக்கும். இது ஒரு வைத்தியர் மூலமாக எனக்கு கிடைத்த ஒரு தகவல் நான் இதை சாப்பிட்டு எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்ககிட்ட நான் பகிர்ந்து கொள்கிறேன். இதுதான் காபுல் கடுக்காய் இந்த தகவலை கிடைச்சதும் உடனே நான் நாட்டு மருந்து கடைக்கு போய் தான் கேட்டு வாங்கி பார்த்தேன் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி பார்த்தா எல்லாமே எல்லா கடுக்காயும் உடம்பு சூடாகுது. இந்த மாதிரியான ஒரு தகவலை மருத்துவர்தான் என் கிட்ட சொன்னாரு அதனால் மருத்துவர் கிட்ட போயி நான் வாங்கி அதை 15 நாள் நான் சாப்பிட்டுப் பார்த்தேன் எனக்கு தேவையான நான் எதிர்பார்த்த ரிசல்ட் எனக்கு கிடைத்தது. உடம்பு ஆரோக்கியமா தொடர்ந்ஆரம்பிச்சது ஆரம்பித்தது தொடர்ந்து பார்த்தோம்னா வருஷத்துக்கு ஒரு நான்கு முறையாவது இதை சாப்பிடணும் 48 நாள் ஆகுது சாப்பிட்டு பழகணும் ரொம்ப ரொம்ப ஆரோக்கியத்துக்கு நல்லது.
இதை நாம் சாப்பிட்டோம் என்றால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்று நாம் இப்போது பார்க்கலாம்
காபுள் கடுக்காய்:
இந்த அறிய வகை கடுக்காய் (ஜீவந்தி) சூரணம் ஒரு காயகல்ப மூலிகையை சார்ந்தது, இதன் பங்கு உடலில் இருக்கும் நீர் மண்டலத்தில் தேங்கியிருக்கும் கழிவுகளை நீக்கிவிடும்.

சிறப்பம்சம்
சித்தர்களின் அனுபவ முறை படி சுத்தி செய்யப்பட்டுள்ளது

3 வயதிற்கு மேல் அனைவரும் இதை உண்ணலாம்

இரவு மட்டும் ஒரு வேலை சாப்பிட்டால் போதுமானது

இதன் முக்கிய சிறப்பம்சம் குளிர்ச்சியின் தன்மையை கொண்டு உடல் கழிவுகளை நீக்கும்

உட்கொள்ளும் முறை:
இரவு மட்டும் உன்ன வேண்டும், ஒரு நாளைக்கு ஒரு வேளை போதுமானது

இரவு உணவை உட்கொண்ட பின் குறைந்த பட்சம் 1 1/2 (ஒன்றை மணி நேரம்) இடைவெளிக்கு பிறகு ஜீவந்தி பொடியை எடுத்து கொள்ளலாம்

குழந்தைகள்:
2 முதல் 4 வயது வயதிற்குள் இருப்பவர்கள், 100ml வெந்நீரில் 3 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும்

5 வயதுக்கு மேல் 10 வயதிற்குள் இருப்பவர்கள், 150ml வெந்நீரில் 5 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும்

10 வயதுக்கு மேல் இருப்பவர்கள்_*
◆ 200ml வெந்நீரில் 8 முதல் 10 கிராம் அளவுக்கு ஜீவந்தி பொடி கலந்து பருகவும்

பலன்கள்:
தூக்கம் இன்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும்

மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்

அஜீரணக் கோளாறுகள் நீங்கும்

உடலில் உள்ள தேவையற்ற சூட்டை தணிக்கும்

விந்தணுக்கள் குறைவை சரி செய்யும.

பெண்களுக்கு இருக்கக் கூடிய வெள்ளைப்படுதல் குணப்படுத்தும்.

யூரினரி டிராக் குழாய் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் குணப்படுத்தும் சதையடைப்பு நீரடைப்பு கல்லடைப்பு பாத எரிச்சல் மூலம் சார்ந்த உள்மூலம் வெளிமூலம் எல்லாத்தையும் குணப்படுத்தும்

மூட்டு வலி குணப்படுத்தும்

உடல் பலமாக வளம்பெறும்

உடம்பில் தேவையற்ற சதையை குறைக்கும்.

ரத்த அழுத்தம் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்யும்

சர்க்கரை நோயை அளவாக சமநிலையில் வைத்திருக்கும் அதை சரி செய்யம்.

இதய நோய் உள்ளவர்களும் இதைப் பயன்படுத்தலாம்

கண் பார்வை நன்றாக தெரியும்

காது கேட்கின்ற சென்ஸ் நல்லாவே இருக்கும்.

சுவை நன்றாக உணர முடியு ஏனென்றால் இந்த கடுக்காயில் ஆறு சுவையும் இருக்கும். இதை நாம் சாப்பிடும் பொழுது சற்று வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட வேண்டும் இதை பார்த்தால் சாதாரண கடுக்காயை போல் இருக்காது சற்று அடர்த்தி தன்மையுடன் இந்த கடுக்காய் இருக்கும் சாப்பிட்டவுடன் 20 நிமிடம் கழித்து தான் இதை சாப்பிட வேண்டும். வயிறு பகுதி அப்படியே என்ன பிரச்சனை இருந்தாலும் அசிடிட்டி கேஸ் ட்ரபிள் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் சரி செய்துவிடும்.
மணிப்பூரக சக்கரத்தை செயல்படுத்துவதற்கு ரொம்பவே அற்புதமான ஒரு மருந்து இந்த காபுல் கடுக்காய் தான். இது சாப்பிட்ட இருக்கும் பொழுது பினல் கிளாண்ட் உள்ள ஃப்ளோரைடு என்று சொல்லக்கூடிய ஒரு கெமிக்கல் அறவே தூக்கி எறிந்துவிடும் சாப்பிடும் போது உங்கள் மனம் பக்குவத்தை கொஞ்சம் பாத்துக்கணும் உடல் பக்குவத்தையும் பார்த்துக்கணும். ஏதாவது கெட்ட பழக்கம் ஈடுபடாமல் உடல் ஆரோக்கியத்துக்காக சாப்பிடுகிறோம் மறுபடியும் ஆரோக்கியத்தை கெடுத்துக் கூடிய செயல்களை செய்யாமல் இருந்தால் அது கொஞ்சம் நாளைக்கு நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கடுக்காய் சாப்பிடுவதினால் பீனியல் கிளாண்ட் மட்டும் செயல்படுவது இல்லாமல் உண்மையிலே ஒரு விஷயம் சொல்றேன் உடம்பில் இருக்கக்கூடிய அனைத்து வகையான புண்களும் கட்டிகளும் தோல் வியாதியும் எல்லாத்தையும் இந்த கடுக்காயை சரி செய்து விடும்.
எப்படி வந்து எங்க இருந்து கண்டுபிடிப்பார்கள் இந்த கடுக்காய் என்றாள் இதை எப்படி கண்டு பிடிப்பார்கள் என்று வைத்தியர்கள் சொன்ன ஒரு செய்தி தான் அந்த மரத்தடியில் ஒரு நாயை அனுப்புவார்கள் ஆம் அந்த நாய் அங்கு போனதும் அதன் வயிறு கலக்கி அங்கேயே கழிவைக் கழிந்து விடுமாம் ஏனென்றால் அந்த மரத்தை கிட்ட போனவுடன் அந்த கடுக்காயின் வாசம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என தெரிவித்தார்கள். எப்படி அதை மரத்திலிருந்து எடுப்பார்கள் மூக்கில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு குறளி மாதிரி வச்சுட்டு மரத்தை தட்டி தட்டி எடுப்பார்கள் இப்படி தான் எடுப்பார்கள் என்று வைத்தியர்கள் சொன்ன விஷயம்தான்
இந்த மருந்தை என்ன பண்ணுவார்கள் என்றால் எல்லா ஆயுர்வேத சித்த வைத்தியத்திலும் எல்லா மருந்துகளும் இந்த காபுல் கடுக்காய் கொஞ்சம் சேர்த்து தான் கொடுப்பார்கள் அதை சாப்பிட சாப்பிட கழிவுகள் எல்லாம் வெளியேற வெளியேற நல்ல பசிக்கு ஆரம்பிச்சு நோய் முழுமையாக குணமாகி விடும். அதை தனியா காபுல் கடுக்காய் வேண்டும் என்று சொன்னால் யாரும் தர மாட்டார்கள் அது வைத்தியர்கள் கிட்ட மட்டும் தான் ரொம்ப ரகசியமா இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இதை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை வடநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் எல்லாம் இதைப் பயன்படுத்துவார்கள் அவங்க ஆரோக்கியத்துக்கு காரணம் இது மட்டும் தான் அது மட்டுமில்லை பீனியல் கிளாண்ட் தெளிவாக வைத்திருக்கும் நம்ப மூலப்பகுதி ரொம்ப தெளிவா வைத்திருக்கும் மனநிலையை தெளிவா வைத்திருக்கும் காபுல் கடுக்காய் இரவு ஒரு வேளையாவது சப்பிட்டால் போதும்.
அப்புறம் இந்த பல் துலக்கும் பேஸ்ட் வகை மூலிகை சார்ந்த சில பல் பொடியை பயன்படுத்துங்கள் அப்படி இல்லை என்றால் ஹோமியோபதியில் நல்ல பேஸ்ட் எல்லாம் இருக்கு ஃப்ளோரைடு ரொம்ப குறைவாக இருக்கும் நிறைய ஹெர்பல் மூலமாக தயாரிச்சு ஹோமியோபதி பேஸ்ட் எல்லாம் இருக்கு ஃப்ளோரா 1% தான் இருக்கும் அது ரொம்ப நல்லது. ஏன் எதற்காக இதைச் சொல்றேன் என்றாள் அப்படி நம்ப மூன்றாவது கண் திறப்பது ஒரு முக்கியமாக தடையாக இருக்கக் கூடியது ப்ளோரைடு தான்.
மூன்றாவது கண் திறப்பதற்கான பயிற்சிகள் ஏதாவது செய்து கொண்டே இதை நீங்கள் சாப்பிட்டு வர ஒரு சக்திவாய்ந்த மகத்துவம் உங்களுக்கே தெரியும்.
சாதாரண கடுக்காயோ இல்லது ஆன்லைனில் வாங்கியோ இதை பயன்படுத்தாதீர்கள் மருத்துவர்கள் மருத்துவரிடம் சென்று அவங்க கிட்ட கேட்டு நல்ல கடுக்காயை வாங்கி சாப்பிடுங்க. வைத்தியருக்கு இது ரொம்ப நல்லாவே தெரியும் தினமும் ஒரு வேளை சாப்பிட்டால் போதும் இந்த தியானம் வரவே இல்லை என்று ரொம்ப நாளா யோசித்துக்கொண்டு இருக்கிறவங்க இத பத்து நாள் சாப்பிட்டு தியானம் செய்தால் ரொம்ப சுலபமாக இருக்கும் கழிவுகள் தேங்கா ஆரம்பித்தாலே நமக்கு தியானம் பண்ண வராது உடம்பு கழிவு இல்லாமல் இருந்தால் தான் தியானம் ரொம்ப சுலபமாக இருக்கும். இந்த கெட்ட வாசம் தலைக்கு மேல் ஏறாது அபானன் வாயு தலைக்கு ஏறக்கூடாது சிலசமயம் அதனால் தான் புத்தி பேதலிச்சு போவது புத்தி ஒரு மாதிரி ஆகுது காரணமே இதெல்லாம் தான். கழிவுகள் அதிகமாக வெளியே அனுப்பிவிட்டேன் இருக்கணும் வயிறு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனையும் வராது அதனால் வாழ்நாட்கள் முழுக்க நம்ப இளமையுடன் வாழ்ந்துகிட்டே இருக்கலாம் அற்புதமான ஒன்று தான் இந்த காபுல் கடுக்காய்
இந்த கடுக்காயை 64 முறை சுத்திகரிப்பு பண்ணி தான் இதை சாப்பிடணும் இந்த முறை சுத்திகரிப்பு செய்துதான் வைத்தியர்களும் வைத்திருப்பார்கள் அப்போது தான் இதனுடைய முழு ஆற்றலைப் பெறமுடியும் உடம்பு ஆரோக்கியமாக உணர முடியும்.
இந்த உலகத்திலேயே மிகப் பெரிய செல்வம். அது ஆரோக்கியம் தான் கோடி கோடியா பணம் இருந்தாலும் ஆரோக்கியம் நம் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்.
இந்த குணமாகும் கலையை படிப்பவர்கள் அதை சார்ந்த இந்த ரெக்கி பிராண சிகிச்சை படிக்கிறவங்க எல்லாரும் ஹீலிங் சம்பந்தப்பட்ட செயல்முறையில் இருக்கக்கூடிய ஹீலர்ஸ் எல்லாரும் எடுத்துக் கொண்டால் நல்லது. ஹீலிங் பண்றவங்களுக்கு இதை தயவு செய்து சாப்பிட கொடுங்கள் மற்றவர்களுக்கு ஹீலிங் பண்ணும் போதும் கொடுங்கள் காரணம் என்ன என்றால் ஒரே சீராக உடம்பில் இருக்கும்.
இரவு எப்பொழுதும் இதை சாப்பிட முயற்சி பண்ணுங்க நம்முடைய மணிப்புரி சக்கரத்தை தானாகவே செயல்பட ஆரம்பித்துவிடும் எதுவும் பண்ண வேண்டாம் அதுவே செயல்பட ஆரம்பிக்கும் பய உணர்வு குறைய ஆரம்பிக்கும் அது நல்லாவே உணரலாம் பிறகு நம்முடைய பீனியல் கிளாண்ட் தானாகவே செயல்பட ஆரம்பித்த விடும்.

VINODHAN

Shopping Cart