பிரமிடு* என்று அழைக்கப்படும் முக்கோண வடிவில் விளங்கும் கட்டிடம் எகிபது நாட்டில் உள்ளது எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் ஏறத்தாழ 80 பிரமிடுகள் | | (Pyramids) உள்ளன. 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட — இவை, மன்னர்களின் கல்லறைகளாகும். இவற்றுக்குள் வைக்கப் பட்டுள்ள சடலங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் | அமுகவில்லை. இவற்றின் மீது பூசப்பட்டுள்ள மூலிகைத் தைலமே – இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் — ஒரு குறிப்பிட்ட கணக்குப்படி பிரமிடுகளைக் கடடினால், அவற்றில் வைக்கப்படும் பொருள்கள் நீண்ட காலத்திற்குக் கெடாதிருக்கும் என்று மந்திர தந்திரம், மாயா ஜாலங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் கருதுகின்றனர்.

சரியான கணக்குப்படி வடிவமைக்கப்பட்ட பிரமிடு வடிவப் பெட்டியில் பிளேடுகளை வைத்தால், அவற்றின் கூர் மழுங்காதிருக்கும் என்றும் கருதப்படுகிறது. பிரமிடுகளுக்குள் அமர்ந்து சிகிச்சை பெற்றால் புதிய சக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இத்தகைய பிரமிடு வடிவப் பெட்டிகள், கூடாரங்கள் ஆகியன மேலை நாடுகளில் விற்கப்படுகின்றன. ஆனால் இவற்றில் எதுவும் விஞ்ஞான முறைப்படி சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்படாததால் பிரபலமடையவில்லை. இது இதனுடைய கட்டுமானத்தினால் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது ! செங்குத்தாக நான்ங்கு முக்கேர்ணங் களைச் சோ்த்து வைத்தால் எப்படி இருக்குமேர் அது பேர்ல் மேல் பாகம் கூராகவும் அடிப்பக்கம் சதுரமாகவும் அமைக்கப் பட்டிருக்கிறது . இந்த“பிரமிட்“எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது இப்பொழுது பிரிட்டிஷ் மகாராணியின் மருமகள் சாரா ஒரு கிரேக்கப் பெண்மணியிடம் “பிரமிடு சிகிச்சை” பெற்றதால் நீண்ட நாட்களாக இருந்த தலைவலி குணம் அடைந்ததாம். இது குறித்துப் | பத்திரிக்கைகளில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. (பட்டத்து இளவரசர் சார்லஸின் தம்பியான ஆண்ட்ருவின் மனைவி சாரா). லண்டனில், வாசோ என்ற கிரேக்கப் பெண்மணி வசித்து வருகிறார்.   

   

இவர் நீலநிற wood பிரமிடு ஒன்றைக் கொண்டு தனி நிறங்களிலும் பிரமிடுகளைச் செய்யலாம். மஞ்சள் வண்ணம் நுண்ணுணர்வு சக்தியை அதிகப்படுத்தும் புத்திசாலித்தனம் வளர வேண்டுமாயின் இந்நிறத்தை பிரமிடாகச் செய்து பயன்படுத்தலாம். அதிக மதிப்பெண் பெற ஆராய்ச்சியில் வெற்றி பெற இந்நிறம் உதவும். ஆரஞ்சு நிறம் மனத் தெளிவை ஏற்படுத்தும். தெளிவில்லாமல் இருப்பவர்கள், எதையும் நிர்ணயிக்க முடியாத குழப்ப நிலை, பள்ளி இறுதித் தேர்வு படித்தபின் மேற்படிப்பா, உத்தியோகமா, வியாபாரமா, எதைச் செய்யலாம் என நிர்ணயிக்க முடியாத மனநிலையில் இருப்பவர்களுக்குப் பயன்தரும். நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு ஆரஞ்சு நிறம் பயன் தரும். நீலநிற பிரமிடு, நோய்களைக் குணப்படுத்தும். தலைவலி, மூளை வளர்ச்சியின்மை, மனநிலைப்பாதிப்பு ஆறாத புண்கள், காய்ச்சல் இவற்றில் நீலநிற பிரமிடுகள் உதவி செய்யும். பச்சை நிறம் அன்பைப் பெருக்கும். கணவன் மனைவியின் மன வேற்றுமையைப் போக்கும். காதலர்களை இணைத்து வைக்கும். வியாபாரத்தை வளர்க்கும்  செல்வம் கொழிக்கும் , குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். சிவப்பு நிறம் பலவீன மானவர்களை பலப்படுத்தும், மந்தத் தன்மையை அகற்றும், சக்தியைத் தரும். உற்சாகப்படுத்தும், வேகப்படுத்தும், வியாபார நிறுவனத்தில் உள்ள வேலையாட்களைச் சுறுசுறுப்புடன் இயக்கும் இந்த பிரமிடு கிமு ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டதாக தற்கால கட்டிடகலை நிபுனா்கள் கருதுகிறாா்கள்! மேலும் இந்த பிரமிட் பல அதிசயங் களையும் மாய சக்திகளையும் கொண்டுள்ளதாகவும் கருதுகிறாா்கள் ! இதை கட்டுவதற்கு வான சாஸ்த்திரம் புவியியல் சாஸ்ததிரம் “ கட்டிடகலை தொழில் நுட்பம்“ மற்றும் அமாணுஷ்ய சக்திகள் ““ பஞசபூத““ சக்திகளின் தன்மை இல்லாமல் கட்டியிருக்க முடியாது என்ற கருத் தை ஐரேர்ப்பிய ஆராட்சியாளா்கள் உறுதியாக கூறுகின் றனா் !

      இந்த பிரமிடடின் அசாதாரணமான அமைப்பை பாா்த்தால் அதன் அளவுகள் மற்றும் ஒவ்வொரு பக்க கேர்ணத்தில் பாா்க்கும் பேர்து இதன் அளவுகளை வைத்து பூமியின் அட்சரேகை““தீர்கரேகை “களின் தன்மைகளையும் அனு சாித்தே கட்டியிருப்பதாக ஆராட்சியாளா்கள் கூறுகிறாா் கள் . பிரமிடின் உள்ளே இருந்தும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் கிரக நிலைகளை கூட கண்டறியக் கூடிய வசதிகளையும் அனுசரித்தே கட்டியிருபு்பதாக தெரிகிறது ! ஆகவே உள்ளே ஒரு அமானுஷ்ய சக்தி இய ங்குவதாகவே எல்லா ஆராட்சியாளா்களும் கூறி இருக் கிறாா்கள் !!
அப்படிப்பட்ட அறிய ஆற்றல்களை கொண்ட பிரமிடின் அளவுகளை துல்லியமாக கணக்கிட்டு அதன் மாதிரி வடி வத்தை சிறியதாக செய்து பலவிதமாக ஆராட்ச்சி செய்து பாா்த்ததில் அதிசயிக்கக்கூடிய பல உண்மைகள் தொிய வந்துள்ளதாக ஆராட்சியாளா்கள் தொிவித்துள்ளனா் !! 
 
                                                                                         ஆரர்ய்ந்து கண்ட உண்மைகள் சில !
 
 1“ சாதாரண சுத்தமில்லாத தண்ணீரை பிரமிடினுள் சில நாள் வைத்து எடுத்து பாா்த்ததில் அநத தண்ணீர் மிகநன் றாக சுத்தமாகி இருந்தது ! இதை ஆய்வு கூடத்தில் சேர்த னை செய்து அறிவித்துள்ளனா்  மரத்தடியில் செய்த பிரமிட் மட்டுமே தியானத்திற்கு சாலச் சிறந்ததாக இருக்கிறது அது மட்டுமில்லாமல் மண்ணினால் செய்யப்பட்ட பிரமிட் அதில் அமர்ந்து தியானம் செய்தால் அற்புத சக்தியை பெறலாம்
2“ சிறு காயங்கள்“ புண் “வீக்கங்கள் கத்தி காயங்கள் உடலில் ஏறு்பட்ட பேர்து அந்த பகுதிகளை பிரமிடினுள் வைத்திருந்த பேர்து அவை சீக்கிரம் குணமடைந்துள்ளது
3“ கொஞசம் பொிய அளவிலுள்ள பிரமிடுகளின் உள்ளே
பல்வலி “ உடல்வலி“ மூட்டுவலிகள் உள்ளவா்கள் இரு ந்து பாா்த்ததில் வலிகள் முற்றிலும் பேர்ய்விட்டதாக சொல்கின்றனா் !
4“ பிரமிடு உள்ளே வைத்து எடுத்த தண்ணீரை குடித்தால் நல்ல ஜீரண சக்தி எற்படுகிறது குடல் புண்கள் கூட பல நாட்க்கள் இந்த தண்ணீா் அருந்தியதால் குணமாகி இரு க்கிறது ! மேலும் இந்த தணணீரை கொண்டு தொடற்ந்து முகம் கழுவிவந்ததால் சில வாரங்களில் முகத்தில் ஓரு பொலிவும் பளபளப்பும் ஏற்பட்டதாக ஒரு பெண் சொல்கி றாா் !
5“ பெரிய அளவு பிரமிடுகள் செய்து அதனுள் ஓய்வு எடுத் தவா்கள் 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் இருந்து பாா்த்த தில் உடல் நன்கு புத்துணா்வடன் இருந்ததாக சொல்கின் றனா் மிக அமைதியாகவும் சுத்தமான அனுபுவமாகவும் சோா்வு உடல் வலிகள் நீங்கியதாகவும் சொல்கிறாா்கள் !
6“ பிரமிடினுள் யேர்கா“ தியானத்தில் இருந்த பேர்து ஒரு வித புதுமையான உணா்வு தெரிந்ததாகவும் எதிா் பாா்த் ததை விட விரைவில் மனம் ஒருநிலைபட்டு இதுவரை கிடைக்காத ஒரு சுகமான அனுபவம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனா் !
7“ மேலும் பிரமிடின் சிறிய அளவு சுமாா் 3 அங்குலம் உய ரம் அட்டையில் செய்து அதனுள்ளே மழுங்கி பேர்ன சவர பிளேடை வைத்து 1 வாரம் கழித்து எடுத்து பாா்த்த பேர்து அது புது பிளேடை விட கூர்மையாகவும் சவரம் செய்ய மிருதுவாகவும் இருந்துள்ளது ! மறுபுடியும் “மறுபுடியும்
2 தினங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தி விட்டு பிரமிட் உள்ளே வைத்து எடுத்ததில் சுமாா் 200“ சவரத்திற்கு மேல் பயன்பட்டதாக தெரிகிறது !!
இது பேர்ன்று பலா் பல விதமாக ஆராட்சி செய்து பயன் அடைந்துள்ளாா்கள் மேலும் இதன் மூலம் நம் தேவைக
ளுக்கு ஏற்ப பல நல்ல காரியங்கள் நடக்கவும் நியாய மான கேர்ரிக்கைகளையும் நிறைவேற்றி கொள்ளவும் சரியான அளவுபுடி செம்பு தகட்டில் தயாாிக்கப்பட்ட ஆற் றல் பிரமிடு களை பயன்படுத்தி நன்மை அடையலாம் ! இதற்கு சுமாா் 2 Feet உயரம் கொண்ட பிரமிடு பேது மானது ! மேலும் இது பேர்ன்று பிரமிடை பயன்படுத்தி ஆராய்ந்து பாா்த்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளது என் பது என்னுடைய சொந்த அனுபவமும் கூட !!!!
இது பேர்ன்ற 2 Feet உயரம் பிரமிடு மர தகட்டில் தயாரித்து கொடுத்து பலா் பயன் பெற்று வருகின்றனா்  2 அடி உயரம் கொண்ட பிற மேல் ஒரு வீட்டுக்கு போதுமானது இது ஒன்றுமட்டும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தால் அவர்கள் ஆயுள் கூடும் என்றென்றும் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள் என்று அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்!
 
நினைத்ததை அடையும் சக்தி வாய்ந்த பயிற்சி
 

       

காகிதத்தில் செய்யப்பட்ட பிரமிடின் உள் உங்கள் கோரிக் கையை எழுதி வைக்க வேண் டும். முக்கோண வடிவத்தாளில் உங்கள் கோரிக்கையை எழுதுங்கள். தாளில் நீங்கள் எழுதும் கோரிக்கைகள் மிகவும் சுருக்கமாக இருக்கவேண்டும். தெளிவான சிந்தனையுடன், தீர்மானமான முடிவுடன் எழுத வேண்டும். தெளிவில்லாத மந்தமான உணர்வுடன் நிர்ணயிக்க முடியாத இருவித மனநிலையில் உள்ளபோது எழுதக்கூடாது. எழுதியபின் முக்கோணத் தாளின் உச்சிப் பகுதியான 1/3 பாகத்தை நடுப்பகுதியின் மீது படும்படி மடிக்கவும். அடிப்பகுதி யான பாகத்தை மடிக்கப்பட்ட உச்சிப்பகுதி மூடும்படி மடிக்கவும் தற்போது இத்தாள் இரண்டு மடிப்பாக மடிந்த மூன்று பகுதியாக அமைந்து இருக்கும். இதை 2 Feet உயரம் பிரமிடுல்  நீங்கள் அமர்ந்து கையில் வைத்துக் கொண்டு  ஆழ்ந்த ஒருநிலைப்பட்ட எண்ணத்துடன் கோரிக்கையை இரண்டு முறை மனதால் கூறவேண்டும். பிறகு இதை அட்டைப் பிரமிடின் உள் நீண்ட பகுதி வடக்கு தெற்கு திசையாக இருக்கும்படி அடிப்பகுதியில் வைத்துவிடவும். உள்ளே வைக்கும் போதும் இருமுறை கோரிக்கையை மனதால் நினைத்துக் கொண்டே வைக்கவும். தினசரி பிரமிடின் வடக்கு திசையில்  இரண்டு முறை கோரிக்கைகளை மனதால் நினைத்துப் பிரார்த்தனை செய்யவும். மூன்றிலிருந்து ஒன்பது நாட்களுக்குள் பெரும்பாலும் உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறிவிடும். கோரிக்கை நிறைவேறியதும் தாள்களை நெருப்பில் எரித்துவிடலாம். அல்லது கிழித்து எறிந்து விடலாம்.

      ஒன்பது நாட்களில் நிறைவேறாத சில கோரிக்கைகள் இருக்கலாம். அப்படி இருப்பின் பத்தாம் நாளில் கோரிக்கை எழுதிய தாளை எடுத்துப் பிரிக்கவும். அடிப்பகுதியின் ஓர் முனையை விரல்களால் பிடிக்கவும். மேல் உள்ள முக்கோணப் பகுதியை நெருப்பில் பற்றவைக்கவும். தாளானது முற்றிலும் சாம்பலாகும்படி ஒரு தட்டில் வைத்து எரியவிடவும். எரிந்த சாம்பலை உள்ளங்கையில் வைத்துக் கோரிக்கையை ஆழ்ந்த மனத்துடன் இருமுறை கூறவும். சாம்பலை ஊதிக் காற்றில் பறக்க விட்டுவிடவும். இதனால் உங்கள் கோரிக்கைகள் நெருப்பு என்ற பஞ்ச பூதங்களால் கவரப் பெற்று, காற்று என்ற பஞ்சபூத சக்தி உதவியால் உலகம் முழுதும் அதிர்வு அலையாக மாறி விரைந்து பயன்தர உதவும். இவ்வாறு அந்த அமைப்பின் அங்கத்தினர்கள் பல லட்சக்கணக்கான கோரிக்கைகளை நிறைவேற்றிப் பயன் அடைந்துள்ளனர். வேலை இல்லாதவர்கள் வேலையைப் பெற்றதாகவும். வியாபாரத்தில் நல்ல மேன்மை பெற்றதாகவும், வேண்டிய கடன் கிடைத்ததாகவும், விரும்பிய நகை கிடைத்ததாகவும், தடைபெற்ற திருமணம் நடந்ததாக வும். தீராது என கைவிடப்பெற்ற பல்வேறு நோய்களால் நலம் பெற்றதாகவும் கூறியுள்ளனர்.

         குறிப்பு – இந்த நினைத்ததை அடையும் பயிற்சியை செய்யும்போது நீங்கள் பிரமிடுக்குள் அமர்ந்து தியானம் செய்த பிறகு இந்த காகிதத்தை எடுத்துப் பயன்படுத்துங்கள் பிறகு பிரமிடுக்குள் அமர்ந்து இதை நீங்கள் செய்ய வேண்டும்..

தேவைக்கு தக்கபடி ஆா்டாின் பேரில் ”“ஆற்றல் பிரமிடு ““தயாாித்து தருகிறேர்ர்ம் !!! மேலும் விபரங்களுக்கு 7010054619

உங்களுக்கு இந்த பிரமிடு வேண்டுமென்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் https://vinodhan.com/product/pyramid/

vinodhan,

#vinodhan#pyramid#Giza

Shopping Cart