காம உணர்ச்சியின் கேள்வி பதில்கள்
இது பற்றிய இரகசிய சங்கதியை ஆராயலாம்
எல்லோருக்கும் வணக்கம் என்னுடைய இந்த தந்திரப் பதிவு உங்கள் வாழ்க்கையை உண்மையாக மாற்றும் ஏனென்றால் அதில் எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது காரணம் என்னவென்றால் தந்திரா என்பது ஒரு அற்புதமான அப்பாற்பட்ட மனவியல் அந்த உணர்வு நிலையை நாம் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்ற கேள்விதான் எங்கு இருக்கிறது அதை நாம் உண்மையாகவே புரிந்து கொண்டு இருந்தோம் ஆனால் காமம் என்பது ஒரு அற்புதமான ஒரு உணர்வாக நமக்கு தெரிய வரும் ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் காமத்தை நாம் வெறும் காமமாக பார்க்காமல் இதை இச்சையாகவும் காமிரோதம் ஆகவும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இது ஒரு வக்கிர புத்தி நீங்கள் பார்க்கப் போகும் இந்த கேள்வி பதில்கள் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் ஒரு அற்புத நல் உணர்வை ஏற்படுத்தும் அதனால் அவர்களுக்கு காமம் என்பது ஒரு வாழ்க்கை வாழ்க்கையில் ஒரு பகுதி என்று புரியவரும் கணவன் மனைவிக்கும் காதலன் காதலிக்கும் தெரியவரும் கூட அதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் பிரச்சனை இல்லா வாழ்க்கைகள் அமையும் இந்த கேள்வியும் பதிலும் அனைத்தும் காம உளவியல் ஏற்றார் போல் அமைக்கப்பட்டிருக்கிறது வருடத்திற்கு இரண்டு தடவை இதை படித்து கணவன் மனைவிக்குள் உள்ள அந்த உறவில் உள்ள சந்தேகங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டீர்கள் ஆனால் மிகவும் அற்புதமாக இருக்கும் வெறும் இந்த கேள்வி பதில் மட்டும் முக்கியமல்ல உண்மையாக தந்தரா என்ற அந்த பயிற்சி முறைகளை கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் இந்த கேள்வி பதில்கள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் அவர்களுக்கு இது உதவியாக மட்டும் தான் இருக்கும் காரணம் என்னவென்றால் காமத்தை குறித்த தந்திரப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கேள்விகள் மிகவும் அற்புதத்தை தரும் வாருங்கள் பார்ப்போம்வினாவிடைகளை உபயோகம் செய்யும் முறை வினா விடைகளை பிரதி எடுத்துக் கொள்ளவும் எனவே நீங்களும்உங்களின் துணையும் தனித்தனியாக, கலந்தாலோசிக்காமலே விடையளிக்க முடியும் எனவே ஒருவரின் கருத்து மற்றவரின் மீது திணிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது பிறகு. பூர்த்தி செய்து முடித்ததும் விடைத்தாள்களை மாற்றிக் கொண்டு பரிசீலனை செய்யுங்கள் நீங்கள் வேறுபாடு கொள்ளும் கருத்துகளை தனியே குறித்துக் கொள்ளுங்கள் அடுத்து. கலவியைப் பற்றி உங்களின் மனப்பான்மை குறித்து விவாதம் நடத்துங்கள் காதலியின் கருத்தை நீங்களோ, உங்களின் கருத்தைக் காதலியோ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை ஆனால் அடிப்படையிலேயே நீங்கள் இருவரும் வேறுபாடு கொண்டிருந்தால், இந்த வித்தையின் பாதையிலிருந்து விலகி விடுங்கள் ஏதெனில் ஒருவருக்கொருவர் வேறுபட்ட மனோநிலையுடன் கடைபிடிக்கும் தாந்தரீகத்தைவிட, சாதாரணமான புணர்ச்சியே மேல்
பாலியல் புணர்ச்சி பற்றி உங்களின் மனப்பன்மை கேள்விகள்ஒவ்வொரு கேள்வியும் சிரத்தையுடன் உள்வாங்கப்பட்டு, மிக்க கவனத்துடன் விடையளிக்கப்பட வேண்டும். விடையளிப்பதற்கு குறிப்பிட்ட கால எல்லை கிடையாது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் கேள்விகளைப் பற்றிநண்பர்களுடனோ அல்லது உங்கள் காதலி காதலனுடனோ ஆ ஆலோசனை செய்யாதீர்கள். ஏனெனில் அவர்களின் கருத்துத் திணிப்பு உங்களுக்குள் படிந்துவிடும் வாய்ப்பு ஏற்படும் எல்லாவற்றுக்கும் தெளிவான விடை கண்ட பிறகே விவாதம் செய்யலாம்.
கேள்விகள் பதில்கள்
1. காம உணர்ச்சியைத் தூண்டும் ஆண் (அ) பெண்ணை நான் காண்கின்ற பொழுது,
அ) கிளர்ச்சி அடைகிறேன். ஆ) ஆர்வம் கொள்கிறேன்.
இ) எப்பொழுதும் போல் இருக்கிறேன்.
2. அந்த ஆண் (அ) பெண்ணுக்கு என் மீதும் விருப்பம் ஏற்பட்டு,கலவிப் புணர்ச்சியானது.
அ) அப்பொழுதே நிகழ்தல் வேண்டும்
ஆ) எங்களின் முதல் சந்திப்பின் போது நிகழ்தல் வேண்டும்
இ) எதிர்காலத்தில் எப்பொழுதாவது நடந்தால் போதும்
3. அந்த ஆண் (அ) பெண் என் மீது விருப்பம் கொண்டிருக்கும் பட்சத்தில்.
அ) எங்களின் அடுத்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை உடனே
தீர்மானிப்பேன்.
ஆ) அடுத்த முறை நாங்களிருவரும் சந்தித்துக் கொள்வோம் என நம்பிக்கை வைப்பேன்
இ அடுத்த சந்திப்பு பற்றி எதுவும் முயற்சி செய்யமாட்டேன்.
4. மீண்டும் நாங்கள் சந்திக்கும் பொழுது
அ) எந்தன் காமவிருப்பம் வெளிப்படையாக தெரியும்
வகையில் செயல்படுவேன்.
ஆ) தெளிவாகப் புரியும் வகையில், ஆனால் வெளிப் பார்வைக்கு சட்டென்று புலப்படாத வகையில் செயல் புரிவேன்.
இ) சாதாரணமாகச் செயல்படுவேன்.
5.ஒரு ஆண் (அ) பெண் என்பது உடலுறவு ரீதியாக கவர்ச்சி கொள்ளும் பொருட்டு, ஆடை அமைப்பிலும் பேச்சிலும் சைகைகளிலும் என் விருப்பத்தைப் புலப்படுத்துவேன்
அ) அழுத்தமாக நிகழ்த்துவேன் ஆ) மறைமுகமாக ஆனால் தொடர்ச்சியாகச் செய்வேன்.
இ) இரகசியமாக நடத்துவேன்
6. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள நட்பு முறையானது
அ) எப்பொழுதும் உடலுறவு அடிப்படையிலேயே இருப்பது
ஆ) பொதுவாக இதற்கு அடிப்படை உடலின்பம் எனினும் அன்பின் அடிப்படையில் கூட அமையலாம்.
இ) இருவரில் ஒருவர் விரும்பும் பொழுது. அந்த நட்பு
உடலுறவுக்குத் தாவும்
7. எனக்கு எதிர்பாலைச் சேர்ந்தவர், என்னைத் தந்திரமாக அதே சமயம் தெளிவாகப் புணர்ச்சிக்கு அழைத்தால், நான்
அ) பெருமிதம் அடைவேன்
ஆ) நடுக்கம் அடைவேன் இ) அவமானம் அடைவேன்
8. புணர்ச்சியில் என்னால் திருப்தி அடைய இயலும்
அ) அவன் மீது காதலே இல்லாத அளவிலும் கூட ஆ) அவன் மீது காதல் கொண்டிருப்பதாக
நினைத்தால் மட்டும். இ) அவள் (அ) அவன் மீது காதல்
பட்சத்தில் மட்டுமே.
கொண்டிருக்கும்
9. வயதாக வயதாக உடலில் சக்தி குறைந்தாலும் மனதிலுள்ள புணர்ச்சி இன்பமானது
அ) அதிகமாகும்.
ஆ இப்பொழுது எந்த அளவில் உள்ளதோ அப்பொழுதும் அதே அளவு இருக்கும்.
இ) முழுவதும் விலகி விடும்.
10. என்னுடைய வாலிபப் பருவத்தை நான் நினைத்துப் பார்க்கும் பொழுது
அ) அந்தக் காலக்கட்டத்தைக் காட்டிலும், புணர்ச்சியில் அதிக இன்பத்தை இப்பொழுது உணர்கிறேன்
ஆ) அதே அளவிலான இன்பமே இப்பொழுதும் உள்ளதுவாலிபம் திரும்ப வேண்டும். ஏனெனில் புணர்ச்சிக்கு அப்பருவமே சிறந்தது என் எதிர்பாலினத்துடன் என்னுடைய முதல் காம அனுபவமானது வயது ஒன்றிலிருந்து பதினொன்றுக்குள் நிகழ்ந்தது.
இ) பதிமூன்றுக்கும் பதினைந்துக்கும் இடையில்
ஈ) பதினைந்துக்கும் பத்தொன்பதுக்கும் இடையில் உ) பத்தொன்பதுக்குப் பிறகு
12.இந்த முதல் அனுபவமானது
அ) என்னால் நிகழ்த்தப்பட்டது.
ஆ) இருவருக்குமிடையே உருவானமௌனமான
இ) எதிர்பாலினத்து நபரால் துவக்கப்பட்டது புரிதலில் நிகழ்ந்தது
13.இந்த முதல் அனுபவமானது
அ) கிளர்ச்சியூட்டியது, மேலும் அதிகமாகத் தேவைப்பட்டது.
ஆ) கிளர்ச்சியூட்டியது, அதே சமயம் கொஞ்சம் பயமும் இருந்தது.
இ) திருப்திகரமாக இல்லை.
14.என்னுடைய அடுத்த அனுபவமானது
அ) முதல் அனுபவத்திற்குப் பிறகு ஒரு வாரத்திலேயே நிகழ்ந்தது.
ஆ) ஒருவாரத்திற்குப் பின் ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே நடந்தது.
இ) ஒரு மாதத்திற்குப் பின் ஆனால் மூன்று மாதத்திற்குள் நிகழ்ந்தது.
ஈ) மூன்று மாதத்திற்குப் பின் ஆனால் ஆறு மாதத்திற்குள்
உ ஆறு மாதத்திற்குப் பிள் ஆனால் ஒரு வருடத்திற்குள்
நிகழ்ந்தது.
15.சுய இன்பம் என்பது,
அ) திருப்தி தருவது, அடிக்கடி தேவைப்படுவது. ஆ திருபதிகரமானது. ஆனால் தேவைப்படாதது.
இ) திருப்திகரமானது. ஆனால் தீங்கானது ஈ) திருபதி என்பதே அதில் இல்லை
16.இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது என் இனத்துப் பாலைச் சேர்ந்தவர் பால், கலவி ரீதியாக ஈர்க்கப்பட்டேன்.
அ) அடிக்கடி
ஆ) சில சமயங்களில்,
இ) ஒரே ஒரு முறை
ஈ) எப்பொழுதும் இல்லை.
17. இளம் பிராயத்தின் அல்லது வாலிபப் பருவத்தின் போது, என் இனத்துப் பாலைச் சேர்ந்த நபருடன் சேர்ந்து கலவி இன்பம் கண்டேன்.
அ) அடிக்கடி
ஆ) சில சமயங்களில்
இ ஒரே ஒரு முறை ஈ) எப்பொழுதும் இல்லை.
18.என்னைப் பொறுத்த மட்டில் ஓரினச் சேர்க்கையாளர்கள்.
அ) அவர்களின் வழியிலேயே வாழ அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆ அவர்கள் மேல் இரக்கம் கொண்டு குணப்படுத்தப்பட வேண்டும்இ) அவர்தம் வக்கிரத் தன்மைக்காக தண்டிக்கப்பட வேண்டும்.
19.இளம் பருவத்து காமக் குறும்புகள் என்பது
அ) வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்யும் சங்கதிகள்.
ஆ) தேவையற்ற ஒரு தேவை
இ) பெருந்தீங்கு விளைவிப்பது கட்டாயம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்
20.இப்பொழுது, எந்தன் முதிர்ந்த நிலையில், என்னுடைய முதல் காம அனுபவத்தை நினைத்துப் பார்க்கும் பொழுது,
அ) அந்த அனுபவம் இப்பொழுது நிகழ்த்துதல் வேண்டும். ஏனெனில் இப்பொழுதுள்ள நிலையில் அது எப்படியிருக்கும் என உணர்வதற்கு விருப்பம்
ஆ) அந்த அனுபவம் நன்றாகத்தானிருக்கும் இருப்பினும் பழையனவற்றை ஏன் தோண்ட வேண்டும்
இப்பொழுது நிகழ்ந்தால்
இ) இதெல்லாம் வேண்டாத சங்கதிகள். விருப்பமில்லை.
21. என்னுடைய இருபதாம் வயதிலிருந்து இன்றுவரை காமரீதியாகத் தொடர்பு கொண்டவர்களின் எண்ணிக்கை (இப்போதைய துணைத் தவிர்க்கவும்)
அ) பத்துக்கு மேல்
ஆ) ஐந்திலிருந்து பத்து வரை
இ ஒன்று
ஈ) கிடையாது.
22.இந்த காலகட்டத்தில் நான் உடலுறவு வைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை
அ) பத்துக்கும் மேல் ஆ) ஐந்திலிருந்து பத்து வரை
இ) இரண்டிலிருந்து நான்கு வரை ஒன்று
உ) கிடையாது.
23.முதன்முதல் உடலுறவு நிகழ்ந்தபோது என் வயது
அ) பதினைந்து வயதுக்கு கீழ்.
ஆ பதினெட்டு வயதுக்குள்.
இ) பத்தொன்பதிலிருந்து இருபத்தி நான்குக்குள் இருபத்தி நான்கிற்குப் பிறகு இன்றுவரை இல்லை.
24.நான் உடலுறவு கொண்ட நபர்களில்
அ) பத்துக்கும் மேற்பட்டோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
ஆ ஐந்திலிருந்து பத்து பேருக்கு.
இ இரண்டிலிருந்து நான்கு பேருக்கு. (ஈ) ஒருவருக்கு மட்டும்.
25.என்னுடைய கள்ளத் தொடர்புகளின் போது நான் கர்ப்பம் தரிக்க வைத்தேன் அல்லது கர்ப்பம் தரித்தேன்.
அ) பத்து முறைக்கு மேல், ந்திலிருந்து பத்துக்குள்.
இர இரண்டிலிருந்து நான்கு வரை.
ஈ ஒன்று.
உஇல்லை.
25 இந்தக் கள்ளத் தொடர்புகளின் மூலம் தரித்த (அ) தரிக்கச் செய்த கர்ப்பங்களினால் குழந்தைகள் ஈன்றேன்
(அ)ஈன்றெடுக்கக் காரணமாக இருந்தேன்.
அ) பத்து குழந்தைகளுக்கு மேல்.
ஆ) ஐந்திலிருந்து பத்துக்குள்.
இரு இரண்டிலிருந்து நான்கு வரை.
ஈ) ஒன்று.
உ இல்லை.
27.(அதில்) எத்தனை முறை கருச்சிதை செய்தேன்
(அ)செய்யப்பட காரணமாக இருந்தேன் (காரணகர்த்தா நீங்கள் இல்லாமல் இருக்கலாம். கேள்வி அது பற்றி அல்ல)
அ) பத்துக்கு மேற்பட்ட கருச்சிதைவு ஆ ஐந்திலிருந்து பத்து வரை.
இ இரண்டிலிருந்து நான்கு வரை,
ஈ ஒன்று.
உ எதுவுமில்லை.
28.என்னுடைய கடந்தகால காம அனுபவமானது என்னில் கலவி பற்றிய மனப்பாான்மையை கீழ்க்கண்ட வகையில் தந்திருக்கிறது.
அ) ஆர்வம்.
ஆஇன்பம் ஆனால் எச்சரிக்கையுடன்.
இதீவிரமான முன்னெச்சரிக்கை.
9.என்னைப் பொறுத்தவரை கலவி என்பது இதற்குத்தான்
அ) இன்பம்
ஆ) தம்பதியர்களுக்கிடையே நேசத்தை வளர்ப்பது
இ) குழந்தை பிறப்பு
30.குடும்பக்கட்டுப்பாடு என்பது
அ) அவசியமானது.
ஆ) அனாவசியமான தேவை
இயற்கையான கட்டுப்பாட்டு முறையை தவிர்த்து, இதை ஒப்ப முடியாது
31. குடும்பக் கட்டுப்பாட்டுக்கான பொறுப்பு
அ) ஆணிடம் இருக்கிறது (இருக்க வேண்டும்).
ஆ தம்பதியரிடம் இருக்கிறது இருக்க வேண்டும்). இ) பெண்ணிடம் இருக்கிறது (இருக்க வேண்டும் )
32.புணர்ச்சிக்கு முந்திய, காம விளையாட்டுக்களின் போது, குடும்பக் கட்டுப்பாட்டுக்கான கருவிகள் (அ) செயல் முறைகள் கீழ்க் காணும் மனப்பான்மையைத் தருகிறது அ) அது ஒரு அறுவெறுப்பான இடைஞ்சல்,
ஆ) ஒப்புக் கொள்ள முடியாத சங்கதி.
ஆ காம சுகத்தைக் கூட்டுவது, ஏனெனில் கலவி
விளையாட்டில் அதுவும் ஓர் அங்கம்
33.குடும்பக் கட்டுப்பாட்டுக்கு கீழ்க்காணும் வழியைத் தேர்ந்தெடுப்பேன்
அ) மாத்திரை
ஆ ஆணுறை.
இ பெண்ணுறை கர்ப்பத்தில் வைக்கப்படும் ‘தடை’,
ஈ விந்து வெளியேறும் கட்டத்தில் குறியை எடுத்து விடுவது
ஊ இயற்கையான வழிகளில் ஒன்று.
எ) மேலே இருப்பனவற்றில் இல்லாத வேறு வழி
34.பிரிட்டானியரின் நவீன குடும்பக்கட்டுப்பாட்டு முறைக்கு வந்தனங்கள்.
அ) ஈலவியில் இன்பத்தின் அளவை இன்னும் கூட்டுகிறது.
இஆபெரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
ஈகலவி பற்றின சமுதாயத்தின் கொள்கைகள் மாறி வருகின்றன.
ஊ வேண்டத்தகாத
35.குடும்பக் கட்டுப்பாடானது அதன் நடைமுறை நன்மைகளைத் தவிர்த்து, கீழ்வருவனவற்றையும் செய்திருக்கிறது.
அ) திருமணத்தின் குறுகிய கட்டுகளை அறுத்து. கலவி பற்றிய ஒரு புதுப்பார்வையைத் தந்திருக்கிறது
ஆகலவியின் தள்ளிச்சையான செயல்பாட்டைத் தடுத்துவிட்டது.
இ) சுய இன்பத்தின் மறுபிறவி போவ் இருக்கிறது. 36.குடும்பக் கட்டுப்பாட்டு முறையானது கலவியில் பயத்தையும்,
36 சமயக் கட்டுப்பாடுகளையும் நீக்கிவிட்டது. இந்த மாற்றமானது
அ) ஒரு மாபெரும் முன்னேற்றம்.
ஆ) கலவிக்குக் கிடைத்த வரம்
இ)அபாயகரமானது
37.கலவியில் பயர், கலவியில் தடை கூறும் சமயக் கட்டுப்பாடுகள் இவை
அ) குருட்டுத்தனமான மூட நம்பிக்கைகள், ஆ) நடைமுறை அனுபவங்களின் மறைமுக அறிவு.
இ) மனிதனை உயர்த்துகின்ற உள்முக சக்தி, அதை மறுப்பது
அபாயகரமானது.
38.கலவியில் பயமும், சமயக்கட்டுப்பாடுகளும் அடிப்படையில்
அ) உலகம் முழுவதும் ஒன்று போல இருக்கும். ஆ) சூழ்நிலைக்கேற்றாற் போல வடிவம் மாறி இருக்கும்
இ) தற்கால நவீன உலகத்தில் இது ஒரு ஒழுங்கற்ற தன்மை
39.கலவியில் இருக்கும் பயத்தையும் சமயக் கட்டுப்பாடுகளையும் தகர்த்ததன் மூலம் குடும்பக் கட்டுப்பாட்டு முறையானது ‘திருமண உறவை’ கீழ்க்காணும் முறையில் மாற்றியிருக்கின்றது.
அ) திருமண பந்தத்தை முன்பைவிட உறுதியாக திருபதிகரமாக
மாற்றியிருக்கின்றது.
ஆ) திருமண உறவு அல்லாமல் அயலாரிடம் காம உறவு கொள்வதற்கு அச்சமில்லா வழியைத் திறந்து விட்டிருக்கின்றது.
ஒரு அனுமதிக்கப்பட்ட விபச்சாரம் என்று
இ) இது சொல்வதை தவிர்த்து, வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.
40.ஒருவனுக்கு ஒருத்தி எனும் திருமண உறவானது
அ) சிறந்தது ஆனால் நடைமுறையில் ஒத்து வராதது
ஆ) நடைமுறையில் ஒத்துவரக்கூடிய ஏற்பாடு. இ) வெறுப்பைத் தருவது, தேவையில்லாதது
41.திருமணமான தம்பதியரிடையே ‘பிரம்மச்சரியம்’ என்பது
அ) நன்றாக செயல்படக்கூடிய ஒன்று
ஆ) விரைவில் மாறப் போகும் சமுதாயக் குழப்பம்
இ) இந்த நவீன உலகில் எள்ளளவும் உதவாது.
42.பொதுவாக அயலரிடம் ஏற்படும் கள்ளத் தொடர்பானது
அ) திருமண உறவை வளர்ப்பது
ஆ) திருமண உறவின் மேல் தீ இடுவது. இ) திருமண உறவையே முற்றிலும் அழிப்பது.
43.எனக்குத் திருமணம் ஆகிவிட்ட பிறகு, நான்
அ) கள்ள உறவு கொள்ள மாட்டேன்.
ஆ) மௌனமான சம்மதத்தின் பேரில் கள்ளத் தொடர்பு கொள்வேன்.
இ) நிச்சயம் கள்ளத் தொடர்பு கொள்வேன் அது எனது பிறப்புரிமை.
44. சம்பிரதாயத் திருமண உறவுக்கு மாற்றாக கீழ்வருவனவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். அதில் எதுவும் உ சம்மதம் இல்லையெனில் ‘இல்லை’ எனச் சுட்டவும்
அ) கூட்டுத் திருமணம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திருமணமான தம்பதியர் ஒரே வீட்டில் வாழ்த்து, ஜோடிகளை மாற்றிக் கொள்வது
ஆ) ஜோடியை மாற்றிக் கொளல்: தம்பதியர் தத்தம் இல்லங்களில் தனித்தனியாக வாழலாம். ஆனால் கலவிக்கு ஜோடி மாற்றிக் கொள்ளும்போது மட்டும் சந்திக்கலாம்.
இ) தாற்காலிக ஜோடி மாற்றம்: தம்பதியர் வெளியாரிடம் தற்காலிகமாக ஜோடி சேரலாம். திருமணமானவராக இருக்கலாம் அல்லது தனியாளாகக் கூட இருக்கலாம். ஆனால் கலவியானது சிறிது காலம் மட்டும் தான் நீடிக்கும். பின்பு தொடர்பு நிரந்தரமாகத் துண்டிக்கப்படும். வெளியார்
45.எந்தன் பள்ளியறைத் தோழன் (அ) தோழி, நாங்கள் பொது இடத்தில் இருக்கும் போது அன்பின் மிகுதியால் என்னுடலில் தொட்டால் விளையாடினால், நான்
அ) அதனை வரவேற்பேன். ஆ) அதனை விரும்புவேன் அதே நேரம் அறுவெறுப்பு கொள்வேன்.
இ) சீற்றம் அடைவேன், ஏனெனில் எல்லாவற்றுக்கும் நேரம் இடம் உண்டு.
46.எந்தன் பள்ளியறைத் தோழன் (அ) தோழி வேறொரு எதிர் பாலைச் சேர்ந்தவரிடம் ‘விளையாடுகிறார்’ அது வெறும் ‘விளையாட்டுதான்’ என்று எனக்குத் தெரியும், இருப்பினும்
அ) பொறாமை அடைவேன்.
ஆ) கொஞ்சம் கலங்கினாலும் அதை ஏற்றுக் கொள்வேன் இ) ஆச்சரியமும் பெருமிதமும் அடைவேன்.
47.நானும், என் பள்ளியறைத் துணையும் தாற்காலிகமாக வேறுவேறு ஊரிலோ அல்லது வேறுவேறு இடத்திலோ பிரிந்திருக்கிறோம் அப்பொழுது நான்,
அ) என் துணை வேறொருவருடன் காமக் களியாட்டங்களில் ஈடுபட மாட்டார் என உறுதியாக இருப்பேன்.
ஆ) எந்தன் துணையின் மீது நம்பிக்கை உண்டு. இருந்தாலும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.
இ) எந்தன் துணை என்ன செய்கிறார் என்பது பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை.
ஈ) எந்தன் கலவித்துணை வேறொருவருடன் புணர்ச்சி கொள்வதை வரவேற்பேன்.
48. காமக் களியாட்டம் என்பது
அ)’ஒருவனை’ உருவாக்குவது அதுபற்றி வெளிப்படையாக பேசுதல் வேண்டும்.
ஆ) ஆர்வத்தைக் கிளறுவது, நெருங்கிய தோழர்களிடம் மட்டும் பேசலாம்.
இ) அந்தரங்கமானது. இரகசியமாக வைக்கப்பட வேண்டியது.
49.இந்த நவீன உலகில், திருமண உறவைத் தவிர்த்து அயலாரிடம் கொள்ளும் கள்ள உறவானது
அ) அந்தரங்க விஷயம்.
ஆ) அந்தரங்க விஷயமானாலும், அது பற்றி நெருங்கிய தோழர்களிடம் தெரிவித்தல் வேண்டும்
இ) அனுமதிக்கப்பட்ட உறவுமுறை, அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை.
50.ஆடைகளை நெகிழ்த்தி அங்கத்தைத் திறந்து காட்டுதல் என்பது
அ) இளமையானவர்களால் கடைபிடிக்கப்படுவது
ஆ) தம்முடைய சுய விருப்பத்தினால் அல்லாமல் மற்றவர் செய்வதைப் பின்பற்றுவது.
இ) திறந்து காட்டி அதன் மூலம் இன்பங் காண்கின்ற மனோவியாதி (Exhibhionist)
51.ஆண்களும் பெண்களுமாக உள்ள கும்பலொன்றில் நான் இருக்கிறேன், அதில் சிலரை சரியாகத் தெரியாது. அச் சமயம் மேல்பகுதியில் ரவிக்கை இல்லாத பெண்ணொருத்தியைக் காண்கிறேன். உடனே நான்
அ) அது ஒரு பார்க்கக்கூடிய காட்சி என்ற வகையில் எல்லோருக்கும் காட்டுவேன்.
ஆ) அறுவெறுப்பாக உணர்ந்து அமைதியாகிவிடுவேன்.
இ) திறந்து காட்டுதலில் இன்பம் காணும் (Exhibhionst1 அந்தப் பெண்ணின் மீதிருக்கும் கும்பலின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிப்பேன்.
32 எண்னினத்தைச் சேர்ந்த நாள் சிறிதனவே அறிமுகம் ஆனஒருவன்
(அ) ஒருத்தி ஆடை கலைந்த நிலையில், மறைமுகப்
பிரதேசம் தெரிகின்ற விதமாக, அதே சமயம் அதைப்பற்றி
அறியாமல் அமர்ந்திருக்கிறார். உடளே நான் அ) அதைப் பார்க்கும்படி என் தோழர்கள் (அ) தோழிகளிடம் சுட்டிக் காட்டுவேன் ஆ) அறுவெறுப்பு அடைந்து விஷயத்தை எனக்குள்ளே
வைத்துக் கொள்வேன் இ) இருவருக்கும் தெரிந்த தோழர் (அ) தோழியின் மூலம் அவருக்கு அவர் நிலையைத் தெரிவிப்பேன்
33.எனக்கு எதிர் இனத்தைச் சேர்ந்த, நான் சிறிதளவே அறிந்த ஆண் 0 பெண் ஆடை கலைந்த நிலையில், மறைமுகப் பிரதேசம் தெரிகின்ற விதமாக, அதே சமயம் அதைப்பற்றி அறியாமல் அமர்ந்திருக்கிறார். உடனே நான் அதைப் பார்க்கும்படி என் தோழர்கள்
(அ) தோழிகளிடம் சுட்டிக் காட்டுவேன்
ஆ அறுவெறுப்பு அடைந்து விஷயத்தை எனக்குள்ளே வைத்துக் கொள்வேன்
இ) இருவருக்கும் தெரிந்த தோழர் தோழியின் மூலம் அவருக்கு அவர் நிலையைத் தெரிவிப்பேன்.
54.கடற்கரை உல்லாச விடுதியின் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கிறேன், ஆண்கள் குளியலறைக்கும் பெண்கள் குளியலறைக்கும் இடையே மெல்லிய தடுப்பு ஒன்று மட்டுமே உள்ளது. தடுப்பின் துளையினூடே இரண்டு விழிகள் என்னை உற்றுப் பார்ப்பதை உணர்ந்து விடுகிறேன். அப்பொழுது நான்
அ) அந்தக் கண்களையுடையவர் இன்னும் நன்றாகப் பார்க்கும் வகையில் நின்று, துடைத்துக் கொள்வேன்.
ஆ விரைவாக துடைத்துக் கொள்ள ஆரம்பிப்பேன் பார்வையை விட்டு விலகியும் விடுவேன்.
இ) சட்டென்று ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்து விடுவேன்
55 என் நண்பர் இல்ல விருந்து ஒன்றுக்குச் செல்கிறேன். அங்கே ஓர் அறையில் யாரோ இருவர் புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் என்னைப் பார்த்தும் விடுகின்றனர். உடனே நான்
அ) மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கதவை சார்த்திவிட்டு வந்து விடுவேன்.
ஆ) உடனடியாக வெளியேறி, விருந்து நடைபெறும் இடத்திற்கு வந்து விடுவேன்.
இ) புணர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் அதை முடித்து விட்டு வெளியே வந்தால் அவரைப் பார்க்க வேண்டுமே என்ற சங்கடத்தால் விருந்தை விட்டே வெளியேறிவிடுவேன்.
56.கும்பலாக சுற்றுலா செல்கின்றோம். எனக்கு ஜோடி கிடையாது. சென்ற இடத்தில் எல்லோரும் ஜோடி சேர்ந்து கொண்டு மறைவிடங்களை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். கடைசியில் நானும் என் எதிர்பாலைச் சேர்ந்த ஒருவரும் இருக்கின்றோம். அவரை அப்பொழுதுதான் நான் சந்திக்கின்றேன். அந்த சமயத்தில் நான்
அ) சற்று தூரம் உலாவிவிட்டு வரலாமா? என்று அவரை வினவுவேன். அது இன்னும் சற்று நேரத்தில் கலவியில் கொண்டு விடும் என்ற நம்பிக்கையில்
ஆ) அவருடன் அங்கேயே அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பேன். இ) சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டுத் தூங்கப்
போய்விடுவேன்
57.எல்லோரும் கும்பலாக நீந்தி முடித்ததும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். முகத்தில் முகமூடியொன்றைத் தவிர மற்றபடி படு நிர்வாணம். நான்
அ) முயற்சி செய்து முன் வரிசையில் நிற்பேன்.
ஆ) வேறொருவரின் பின்னால் நின்று கொண்டு என் நிர்வாணத்தை மறைத்துக் கொள்வேன்.
இ) உடனடியாக ஆடை அணியாவிட்டால் எனக்குக் காய்ச்சல் வந்துவிடும் என்று கூறிவிட்டு வந்து விடுவேன்.
58.நாங்கள் திரும்பவும் நண்பரின் வீடு திரும்புகிறோம். விளக்குகள் மங்கலாக்கப்பட்டு நீலத்திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது.எல்லோரும் தரையில் அமர்ந்து பார்க்கின்றனர். என்னைச் சுற்றியிருப்போர் உணர்ச்சிகளை அலையவிட்டுக் கொண்டு. அதற்கேற்றாற்போல் செயல்படுவது நன்றாகத் தெரிகிறது அந்த சமயத்தில் நான்
அ) சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வேன். ஆ) எச்சரிக்கையாகச் செயல்படுவேன் ஏனெனில் நான் அணுகப் போகும் துணையை அப்பொழுதுதான் பார்க்கிறேன் விளக்கை அணைத்துவிடச் சொல்வேன் எல்லோரி பார்வையிலும் என்னால் கலவியில் ஈடுபட முடியாது
59. நீலத்திரைப்படம் என்பது Porn Movie
அ) கிளர்ச்சியூட்டுவது
ஆ) சரியான ஜோடி நமக்கிருந்தால் ஒன்றாகச் சேர்ந்து பார்க்கலாம்
இ) பார்க்க விருப்பமில்லை
60.நீல புகைப்படங்கள் porn
அ) நெருங்கிய தோழர்களுடன் சேர்ந்து பார்க்கலாம்.
ஆ) தனியாக மட்டும் பார்க்கலாம்.
இ) வெறுபபு தருவது
61. நன்றாக எழுதுப்பட்ட காம இலக்கியங்கள் (அ) காமக் கதைகள் அ) கிளர்ச்சியூட்டுவன
ஆ) ஆர்வமூட்டுவன
இ சுய இன்பம் காண்பவர்க்கு மட்டும்.
62.நான் இதுவரை படித்த காம இலக்கியங்கள்
(அ) காமக்கதைகளின் எண்ணிக்கை பத்திற்கு மேல்
ஆ) ஐந்திலிருந்து பத்து வரை
இ) இரண்டிலிருந்து நான்கு வரை
ஈ) ஒன்று
உ) கிடையாது.
63.காமரீதியாக கற்பனை செய்து பார்ப்பேன். அல்லது பகற்களிவு காண்பேன்
அ) அடிக்கடி
ஆ) சில சமயங்களில்,
இ) எப்பொழுதாவது.
ஈ)எப்பொழுதுமில்லை.
64 கே.கலவி ரீதியாக நான் ஒருவர்பால் ஈர்க்கப்பட்டால் அவரையும் என்னையும் வைத்து இப்படித்தான் கற்பனை செய்து பார்ப்பேன்
அ) நாங்களிருவரும் கைகளை மற்றவர் பிடித்துக் கொண்டிருப்பது போல்.
ஆ) முத்தமிடுவது போல்.
இ) தழுவிக் கொள்வது போல்.
ஈ) புணர்வது போல்
65.நான் கற்பனை செய்யும் போது, நாங்கள் இருவரும் கவர்ச்சிகரமான ஆடை அமைப்பில் இருப்பதாக நினைப்பேன்
அ) அடிக்கடி
ஆ) சில சமயங்களில்,
இ) எப்பொழுதாவது.
ஈ) எப்பொழுமில்லை.
66.பார்வையாளர்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க அவர்களின் முன்னிலையில் புணர்வதாகக் கற்பனை செய்வேன்.
அ) அடிக்கடி
ஆ) சில சமயங்களில் இ) எப்பொழுதாவது
ஈ) எப்பொழுமில்லை.
67.ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் (அ) பெண்களுடன் புணர்ச்சி கொள்வதாக கற்பனை செய்து பார்ப்பேன்.
அ) அடிக்கடி
ஆ) சில சமயங்களில்
இ) எப்பொழுதாவது. ஈ) எப்பொழுமில்லை.
68.நான் காம ரீதியாகக் கற்பனை செய்யும் பொழுது அதற்கேற்ற போல் என் உடல் விளைவுக்குள்ளாகிறது,
அ) அழுத்தமாக
ஆ) சாதாரணமாக
இ) இல்லை.
69.புணர்ச்சிக்கு முந்தைய காம விளையாட்டானது.
அ) புணர்ச்சியில் ஈடுபடப்போகும் இடத்திற்கு செல்லும் முன்பே தொடங்கப்பட வேண்டும்.
ஆ) தனியாக இருக்கும் பொழுது அதே சமயம் அறையின் வாசலிலேயே தொடங்கப்பட வேண்டும்.
இ பள்ளியறைக்குள் நுழைந்த பின்தான்ாடங்கப்பட் வேண்டும்.
70.புணர்ச்சிக்கு முந்தைய காம விளையாட்டானது முதலில்
அ) ஆணால் தொடங்கப்பட வேண்டும்.
ஆ இருவரில் யாரேனும் ஒருவரால் தொடங்கப்பட வேண்டும்.
இ) பெண்ணால் தொடங்கப்பட வேண்டும்.
71.காம விளையாட்டானது கீழ்க்காணும் வகையில் நடந்தால் அதிகம் கிளர்ச்சி கொள்வேன்
அ) எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய தைரியமான தொடுகை
ஆ பொது இடத்தில் நாங்களிருவர் மட்டும் புரிந்து கொள்ள கூடிய சங்கேத வார்த்தைகள், சைகைகள்
(இ) தூரத்தில் கேட்கும் இசைபோல, சூட்சமாக
72.புணர்ச்சியின் போது ‘வலி’ எனப்படுவது
அ) ஒரு முக்கிய அங்கம்
ஆ) அபூர்வமாய் எப்பொழுதாவது
இ) நீங்கள் ஒரு வக்கிர எண்ணம் கொண்டவராக அது தேவைதான் இருந்தால்
73.காம விளையாட்டின்
(அ) புணர்ச்சியின் போது இன்ப உளறல்களும், முனகல்களும் கிளர்ச்சியூட்டுவன.
ஆ) கிளர்ச்சியூட்டுவன. ஆனால் அவற்றை நான் செய்வதில்லை
இ) வெறுப்பைத் தருவது
74. காம விளையாட்டுக்களின் போது
(அ) பிரகாசமான விளக்குகளை உபயோகம் செய்வேன்
ஆ) மங்கலான விளக்குகளை உபயோகம் செய்வேன்
இ விளக்குகளை அணைத்து விடுவேன்.
75.உணர்ச்சிகளை தூண்டும் ஆடை அணிவது
அ) கிளர்ச்சியூட்டுவது.
ஆ) என் துணைக்குப் பொருந்தும், ஆனால் எனக்கு வேண்டாம்.
இ) வெறுப்பைத் தரும்.
78.காமவிளையாட்டின் போது, செயற்கை கையுறைகள் மற்றும் இதர கருவிகள் ஆண் குறிகள்,
அ) விளையாட்டுத் தனமானது
ஆ ஒரு மாறுதலுக்காகத் தேவைப்படுவன.
இ வக்கிரமானது
77.லிங்கத்தை பெண் சுவைப்பது, யோனியை ஆண் சுவைப்பது Fellatio and cunnilingus) இவை
அ) இயல்பானது, கிளர்ச்சியூட்டுவது
ஆஒரு மாறுதலுக்காகச் செய்யலாம்.
இ) இயற்கையானது அல்ல, அது வெறுப்பைத் தருவன
78.எந்தன் கலவி விளையாட்டானது அதிக பட்சம்
அ) அரைமணிநேரத்திற்குள் முடிந்துவிடும்.
ஆ) அரைமணியிலிருந்து ஒரு மணிக்குள் முடிந்துவிடும்.
இ) ஒன்றிலிருந்து இரண்டுமணி நேரத்திற்குள் முடிந்துவிடும்.
ஈ) இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் போகும்.
78. பொதுவாக புணர்ச்சியைக் கீழ்க்காணும் இடத்தில் நடத்தவே விரும்புகிறேன்
அ) மெத்தையின் மீது.
ஆ தரையின் மீது.
இ) திறந்த வெளியில்.
(ஈ) வழக்கமில்லாத ஒரு இடத்தில்
80. புணர்ச்சியின் போது ஆண் பெண் நிலை கீழ்க்காணும் வகையில் இருத்தல் வேண்டும்
அ) ஆண் மேலாகவும் பெண் கீழாகவும்
ஆ பெண் மேலாகவும் ஆண் கீழாகவும்.
இ) பல்வேறு வகையான நிலைகளில்
81. புணர்ச்சியின் போது இயக்கமானது
அ) வேகமாகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலும் நடத்தல் வேண்டும்.
ஆ வேகம், மந்தம் இரண்டிலும் நடத்தப்பட வேண்டும்.
இ) மெதுவாக. கட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடத்தப்பட வேண்டும்.
82. புணர்ச்சி நடக்கும்போது, அந்த நிலையில், கண்ணாடியில் என்னை நான் காணும் பொழுது அந்தக் காட்சியானது
அ) கிளர்ச்சியூட்டும்
ஆ) ஆச்சர்யமூட்டும்
இ) வெடகமூட்டும்.
88. பொதுவாகப் புணர்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுது
அ) கற்பனையில் மூழ்கிவிடுவேன்
ஆ) என் காதலன் (அ) காதலியை மட்டுமே நினைப்பேன் (அ)
பார்ப்பேன் இ) அந்த இன்பத்தில் என்னை தானே மறந்துவிடுவேன்.
84. புணர்ச்சியில் ‘தசைகளைக்’ கட்டுப்படுத்தும் வித்தை என்பது
அ) முயற்சி எடுத்துக் கற்றுக் கொண்டதற்கு ஏற்ப பலன் தருவது
ஆ) நேரம் கிடைத்தால் அதைக் கற்றுக் கொள்ளலாம்.
இ அவசரயுகத்தில் தேவையற்றது.
85. புணர்ச்சியில் உச்சகட்டத்தை அடையப் போகும் போது சட்டென்று இயக்கத்தை நிறுத்தி விடுவது
அ) இன்பத்தை அதிகப்படுத்த உதவுகிறது.
ஆ புணர்ச்சியை நீடிக்க வைக்கிறது.
இ தேவையற்ற இடைஞ்சல்:
86 ஓம் உச்சகட்டப் புணர்ச்சி என்பது
அ) சிறப்பான செயல்பாடு இருந்தால் இன்பதைத் தரும் தேவைதான்
.ஆ ஆனால் இன்பத்தை அதிகப்படுத்தும் என சொல்வதற்கில்லை.
இ) முழுமையற்றது. அபாயத்தில் கொண்டு விட்டு விடலாம்
87. புணர்ச்சியில் கீழ்வருவது முக்கியம்
அ) என்னுடைய திருப்தி ஏனெனில் என்னுடையதைத் தொடர்ந்து எந்தன் துணைக்கும் திருபதி ஏற்பட்டுவிடும்.
ஆ) இருவரும் ஒன்றாக அடையும் ‘சமபோக கலவி
‘ இ) முதலில் என் துணையின் உச்சம் அதைத் தொடர்ந்து எனக்கும் அது கிடைக்கும்.
88. புணர்ச்சியின் உச்சகட்ட இன்பம் என்பது
அ) உடலில் ஏற்படுவது.
ஆ) சுரப்பிகளில் ஏற்படுவது மனம்
இ மூளையில் ஏற்படுவது
ஈ) இன்னொரு முறை இதை எப்படி நீங்கள் உபயோகம் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறோம்.
நீங்களும் உங்கள் துணையும் உங்களின் விடைகளைப் பற்றி சுதந்திரமாக சிந்தனை செய்யுங்கள். எதற்காக இப்படிக் கூறுகிறோம் என்றால் உங்களின் விடைகளை ஆராயும்போது. உங்கள் இருவருக்குமுள்ள எண்ண ஒற்றுமையின் அளவு புரிந்துபோய், உறவுமுறை இன்னும் பலப்படும். மேலே கண்ட இந்தக் கேள்விகளுக்கு தரப்படும் விடைகளானது, ஒருவரின் காம எண்ணங்களை வெளிப்படையாகக் காட்டிவிடும். ஒரே மாதிரியான கேள்விகள் சில வேறுபட்ட விடைகளுடன் இருக்கும். உதாரணத்திற்கு கேள்வி 1, 13, 29, 48, 71, 73 முதலியன உங்கள் பள்ளியறைத் துணையின் மனோநிலை, அவரின் எதிர்பாலைச் சேர்ந்த கவர்ச்சிகரமான ஒருவரின் முன்னால் எப்படி இருக்கும் என்பதையும் இந்த வினா-விடைத்தாள் வெளிப்படுத்திவிடும். வேறு ஒரு வகையில் கேள்விகள் 46, 64, 82, 85, 86, 88 ஆகியவற்றின் விடைகளோடு கேள்வி 1ன் விடையும் சம்பந்தப்பட்டிருக்கும் உங்கள் துணையின் மனோநிலை காமத்தைப் பற்றி எந்நிலையில்
உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும் பகலோ,இரவிலே அல்லது எந்த நேரத்திலோ கேள்விக்கு விடைகாணும் பொழுது உங்கள் துணையை விட்டு விலகி இருக்கவும் உங்கள் துணையும் இதே போல் செய்ய வேண்டும். பின்பு விடைகளைக் கண்டதும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆராயவும் பின்பு எழுதப்பட்ட விடைகளைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்றும் ஏன் அது போல நினைக்கின்றீர்கள் என்றும் கூறவும் உங்கள் துணையும் அதே போலச் செய்யவும்,
இருவரும் அவரவர் விடைகளை மாற்றிக் கொண்டு ஆராயும் பொழுது ஒருவேளை அது துன்பகரமானதாக ஆகலாம் ஏனெனில் கலவி பற்றின மனப்பான்மை தெளிவாக வெளிப்படுகிறது உங்கள் துணையின் அந்த மனப்பான்மை உங்களுக்குப் பிடிக்காமல் போய், அது உங்களைப் பாதிக்கலாம் அதே போல்தான் உங்களின் துணையின் நிலைமையும் எனவே ஒவ்வொரு முறையும் அதிக பட்சம் ஒருமணி நேரம் மட்டுமே கலந்தாலோசனை செய்யுங்கள் ஒரு மணி நேரமானதும் கண்டிப்பாக ஆராய்ச்சியை நிறுத்திவிடுங்கள். அந்த நேரம் வாக்கியத்தின் பாதியில் இருக்கும் பொழுது முடித்து விட்டாலும் சரி ஆலோசனை தொடரப்படக்கூடாது பின்பு இருபது நிமிடம் இடைவெளி விடவும் இந்த இடைவெளி நேரத்தில் உங்களுக்குத் துன்பம் ஏதேனும் ஏற்பட்டிருந்தால் அது குறைந்து விடும். இரண்டு மணி இருபது நிமிடம் ஆனவுடன் மேலும் ஒரு இருபது நிமிட இடைவெளி விடவும். இடத்தை மாற்றவும். அது முடியாத பட்சத்தில் மனதிற்கினிய பாடலோ அல்லது இசையையோ கேட்கவும். அதன் பின்பே நீங்களும் உங்கள் துணையும் திரும்பவும் பேச ஆரம்பிக்கலாம் (அ) காதல் லீலை செய்யலாம் ஒவ்வொரு முறையும் ஆலோசனை செய்து முடித்த பின்னர், உங்களின் கலவி வாழ்க்கையானது இன்னும் ஆழமாகவும். அர்த்தமுள்ளதாகவும் ஆகிவருவதை நீங்கள் வெளிப்படையாக உணர்வீர்கள்
இருவரின் கலவி மனப்பான்மை வெளியே தெரிந்து விடுகிறது. இந்த இடத்தில் ஒரு சிறு பிரச்சனை எழும்பும். யார் அந்த முதல் நபர்? எங்கே நிகழ்ந்தது அது? என்ன மாதிரி வார்த்தைகளைக் கேட்க விருப்பம்? முதலான கேள்விகன் எழலாம் மாஸ்டர்ஸ் & ஜான்சன் முதல் நவீன மருத்துவர்கள் வரை தம்பதியர் இது போல ஆழமாக கருத்துப் பரிமாறிக் கொள்ளும், அசௌகரியமான கேள்விகள் எழும் என்பதை உணர்ந்துதானிருக்கின்றனர். இந்த இடத்தில் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் கலவியில் ஒருவர் மீது ஒருவர் ஆழமாக நம்பிக்கை வைத்தல் வேண்டும். நம்பிக்கை எந்தளவு உள்ளதோ அந்தளவு கலவி வாழ்க்கையானது அர்த்தப்படும்.
முடிவாக, நம்பிக்கையின் பேரில் ஒருவர் தம் காம எண்ணங்களை மற்றவரிடம் முழுமையாகக் கூறாமல், கலவியில் பரிபூர்ணமாக ஈடுபடமுடியாது பெரும்பாலோர் அவர்தம் துணையானது ‘பயமுறுத்துகின்ற உண்மை’ ஏதேனும் இருக்குமோ? என்றே அச்சம் கொள்கின்றனர். அதாவது தன் துணையைப் பற்றி விரும்பத்தகாத உண்மை ஏதேனும் இருக்கலாம் என்பதும் அது தன்னிடம் சொல்லப்படாத வரையில் அந்த ‘உண்மை’யைப் பொய் போலவும் எண்ணி ஆறுதல் அடைவது இது கோழைத்தனமான ஒன்றாகும். கருத்துக்களை நன்றாகப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இந்தக் கோழைத்தனம் நீங்கும்.
இவ்வாறு இந்த வினா-விடைத் தாலானது சரியாக பயன்படுத்த படுமேயானால் உங்களின் வாழ்க்கை அர்த்தப்படும். மேலும் நீங்களோ அல்லது உங்களது துணையோ முதன் முதலில் விடைகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கலாம் தயக்கம வேண்டாம். முதலில் யோசித்த விடைகளைப் பற்றி இன்னொரு முறை யோசிக்கவும் விடைகளை வினாத்தாளில் குறிக்க வேண்டாம். தனியாகக் குறித்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களின் எண்ணமும், நீங்கள் தருகின்ற விடையும் ஒத்துப்போதல் வேண்டும். விடையானது உங்களின் மனப்பான்மையின் முழு உருவத்தையும் வெளிப்படுத்தாது என்ற போதிலும் அதிக அளவிலான கேள்விகள் இருப்பதால், அந்த குறையானது ஈடுகட்டப்படும் எவ்வளவுக்கு அதிகமாக நீங்களும் உங்கள் துணையும் இதுபற்றி விவாதம் செய்கின்றீர்களோ அந்த அளவுக்கு உங்கள் வாழ்வும் அர்த்தப்படும். மேலும் வருடத்திற்கு இரண்டு முறை மீண்டும் இந்த கேள்விகளுக்கு விடை கண்டு வாருங்கள் எனவே கலவி பற்றிய எண்ணங்கள் மாற்றம் அடைந்திருக்கிறதா என்பது உங்களுக்குத் தெரியவரும். எப்படியோ, உங்களின் தாந்தரீக பயணத்திற்கான ஆடைகளை, சுவைகளைப் பற்றின எண்ணங்கள் வெளிப்பட்டன.
Vinodhan