Post Views: 155
சுத்தமான குங்குமப் பூவை, பன்னீரில் விட்டு குழைத்து அதனை புருவ மத்தியில் வைத்து கொள்ள, நாம் எடுத்த காரியம், செல்லும் காரியம் வெற்றியாகும். இராஜ வசியம் உண்டாகும்.
சுத்தமான கோரோசனையுடன், சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் வாழைப்பழம் சாறு விட்டு குழைத்து, நெற்றியில் திலகமிட சர்வ வசியம் உண்டாகும், செல்லும் காரியம் வெற்றியாகும்.
கஸ்தூரி மானிலிருந்து எடுக்கப்படும் ஒன்றான கஸ்தூரி அஷ்டகந்ததில் ஒன்றாகும் மற்றும் தன ஜன வசீகரத்தை ஏற்படுத்தும் .
உண்மையான கஸ்தூரியுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து நெற்றியில் தரிக்க வசீகரத்தன்மை உண்டாகும்.
இம்முறைகளுக்கு மந்திரங்கள் உச்சாடனம் எதுவும் தேவை இல்லை.
vinodhan,