முற்பிறப்பு தகவல்களை எப்படி பயன்படுத்த வேண்டும்? மறுபிறப்பை நம்புகின்றவர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கை பற்றித் தெரிந்து கொள்ளுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. கடந்த வாழ்க்கையில் தாம் ஒரு முக்கிய நபராக இருந்திருந்தால் குதைப் பற்றி இப்போது பெருமை பேசிக் கொள்ள முடியும். இன்னும் சிலர் முற்பிறப் பில் எப்படி இருந்தோம் என்றுதான் தெரிந்து கொள்வோமே. என்சிற ஆர்வத்திலும் முன் பிறவிகள் பற்றி அறிய விரும்பக் கூடும். இந்தப் பிறவியில் நாம் இப்படி இருப்பதற்கு முற்பிறப் புகள் தான் காரணமா என்று அறிகின்ற ஆர்வமும் சிலருக்கு ஒருவகைத் திருப்தி ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இதைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கின்றவர்கள், முற்பிறப்பு பற்றி கிடைத்த தகவல்களை பல விதங்களில் நாம் பயன் படுத்திக் கொள்ள முடியும். இந்தப் பிறப்பில் எப்படி பயன் படுத்திக் கொள்வது என்றும் யோசிக்கக்கூடும். முற்பிறப்புத் தகவல்களை அந்தத் தகவல்கள் நமக்கு எப்படி உதவக் கூடும் என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும். அப்படி பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் என்னஎன்பதையும் நாம் ஆராய வேண்டும். இப்போது உள்ள நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்து ஒரு விஷயம் தெளிவானது; அந்தத் தகவல்கள் வதற்கு உதவ வேண்டும். இறைவனின் நோக்கத்தை நிறை வேற்ற அந்தத் தகவல்களை நாம் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும். நமக்கும் மற்றவர்களுக்கும் நம்முடைய வாழ்க்கை பயனுடையதாக அமைய அவை உதவ வேண்டும்.
கடந்த பிறப்புகளில் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நம் முடைய நோக்கமாக இருந்து விடக்கூடாது. அதனால் நம் முடைய இப்போதைய வாழ்க்கைக்கு எந்தப் பயனும் இல்லை.மறுபிறப்பு தத்துவத்தில் உள்ள இன்னொரு விஷயத் தையும் நாம் கவனிக்க வேண்டும் மரணம் இறுதியானது அல்ல. மீண்டும் இந்த உலகத்தில் நாம் உடம்பும் உயிருமாக வாழப் போகிறோம். குறிப்பிட்ட ஒரு வாழ்க்கையில் நியாயம் கிடைக்கவில்லை என்கிற உணர்வு நமக்கு இருக்கலாம். மறு பிறப்பு இந்த உணர்வு சரியல்ல என் தை உணர்த்துகிறது. நமக்கு நியாயம் கிடைக்காமல் போன தற்கு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும். முற்பிறப்பில் நாம் செய்த ஏதோ ஒரு காரியம் நான் அதற்குக் காரணம். இதை நாம் உணர்கின்றபோது இந்தப் பிறவியில் ஆக்கப்பூர்வமான நல்ல செயல்களைச் செய்து மீண்டும் நமக்கு அநீதி ஏற்படாமல் நம்மைக் காத்துக் கொள்ள முடியும்.
மறுபிறப்பு நம்பிக்கை, நம்முடைய வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு என்பதையும் உணர்த்துவதாக அமைந் துள்ளது. நாம் இப்போது அனுபவிக்கின்ற அனைத்தும் நம் முடைய செயல்களின் விளைவே ஆகும். அதனால் நமக்கு நேர்ந்துவிட்ட எதையும் கண்டு நாம் கலக்கமடையவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய துரதிஷ்டங்களுக்கும் ஓரு நோககம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டு, நடப்பதை எல்லாம் மன நிறைவுடன் நாம் ஏற்றுக் கொண்டால், இறை வனின் நோக்கத்தையும் நாம் ஈடேற்றி விடமுடியும்.
நாம் இப்போது உள்ள நிலைமைக்கு நம்முடைய முற் பிறப்புச் செயல்களே காரணம் என்று ஆகிவிடுகிற போது, இப்போது உள்ள வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என்கிற உறுதி நமக்குத் தோன்றுகிறது. இதை எல்லாம் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள, முற் பிறப்பு பற்றிய தகவல் தலே நமக்கு உறவுகின்றன. கடந்த பிறப்புகளில் நாம் செய்த எந்தத்தேர்வுகள் இந்தப் பிறப்பில் நமக்குள்ள நிலைமைக்குக் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தவறுகள் எலவ, நல்லவை எவை என்பதை நம்மால் அடை யாளங் கண்டு கொள்ள முடிகிறது. இதன் விளைவாக நம் முடைய எதிர் காலத்தை நாம் சுலபமாகி விடுகிறது. உருவாக்கிக் கொள்ளுவதுகீழே கொடுக்கப்பட்டுள்ள சில யோசனைகளைப் பரிசீலித்துப் பார்க்கலாம். கற்பனையாக சொல்லப்பட்டுள்ள விஷயங்களே அவை.கடந்த பிறப்புகளில் நாம் என்னவாக இருந்தோம் என்பதைவிட, என்ன செய்தோம் என்பதுதான் முக்கியமான விஷயமாகும். கடந்த பிறப்பில் நாம் என்ன பெயருடன் இருந்தோம் எங்கு வாழ்ந்தோம் என்று தெரிந்து கொள்ளு வது எல்லாம் நம்முடைய ஆர்வத்தைத் திருப்தி செய் வதற்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் நம்முடைய திறமை, மனோபாவம் குறைபாடுகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போதுதான், இந்த வாழ்க்கை அமைந்துள்ளதற்கான முடியும்.. காரணத்தைப் புரித்து கொள்ள
நூற்றாண்டில் நீங்கள் இங்கிலாந்தில் ஒரு பிரபுவாக இருந்தீர்கள் என்கிற தகவல் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். அதைவிட நீங்கள் ஒரு வியா பாரியாக இருந்து, பணத்தை சரிவர நிர்வகிக்காததால் பெரிய
நஷ்டத்துக்கு உள்ளானீர்கள் என்கிற தகவல் உபயோகமான தாக இருக்கும்.சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
வேண்டும் என்கிற இந்தப் பிறவியில் ஒருவனுக்கு ஓவியம் வரைவதைப் பொழுதுபோக்கு ஆக்கிக் துடிப்பு இருப்பதாக வைத்துக் கொள்ள கொள்வோம். மறுபிறப்பில் நம்பிக்கை உடையவனாக அவன் இருந்து, ஏற்படுகின்ற கனவுகளை அந்தக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்கின்ற பயிற்சியில் ஓரளவுக்குத் தேறியவனாகவும் கொள்வோம், இவன் கண்ட வைத்துக் கனவுகளைப் பரிசீலிக்கும் போது, கடந்த பிறவியில் ஓவியக் கலைஞனாக இருந்திருக்க வேண்டும் என்கிறமுடிவுக்கு வருகிறான், தியானத்திலிருந்து கிடைக்கின்ற தகவல்கள் மூலமும் அதை உணர்கிறான்.
எனவே கடந்த பிறவியில் தான் ஓர் ஓவியக் கலைஞன் என்கிற முடிவுக்கு வருகிறான். இந்தத் தகவலை இப்போது உள்ள வாழ்க்கைக்கு அவன் எவ்வாறு பயன் படுத்தவது?
ஒன்று அவனுக்குத் தெளிவாகிறது. ஓவியம் வரைவதை பொழுதுபோக்காகக் கொள்ளவேண்டும். என்கிற துடிப்பு இப்போது அவனுக்கு ஏன் ஏற்படுகிறது என்கிற காரணம் புரிகிறது. அது ஏதோ தற்செயலாக ஏறபட்ட ஆசை அல்ல என்பதை உணர்கிறான். தனக்கு ஏற்பட்ட துடிப்பை நடை முறையாக்கி ஓவியம் வரையும் திறமையை வளர்த்துக் கொள்வது பயன்தரக் கூடியது என்கிற முடிவுக்கு அவன் வரலாம். கடந்த பிறவியைக் பற்றிய அறிவு, இந்தப் பிறவியில் பயனுள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவனுக்கு உதவுகிறது.
Example No 2 :
ஒருவன் தன்னுடையவாழ்நாள் முழுவதும் தீராத நோயினால் அவஸ்தைப்படுவதாக வைத்துக் கொள்வோம். இவனுக்கு கடந்த பிறவிகளின் நிகழ்ச்சிகளைத் தெரிந்து கொள்ள முடிவுதாக வைத்துக் கொள்வோம்.அந்தப் பிறவியில் மற்றவர்கள் செயல்பட முடியாதபடி சரியங்களை இவன் செய்திருப்பதாக அதிலிருந்து தெரிந்து கொள்வதாக வைத்துக் கொள்வோம். அந்தச் செயல்களின் விளைவுதான் இந்தப் பிறவியில் அவனுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நோய்க்குக் காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ள முடியும்.இந்த அறிவு இந்தப் பிறவியில் வாழ்க்கையில் புதிய கண்ணோட்டம் பெற அவனுக்கு உதவக் கூடும். நோய் பற்றி அவனுக்கு ஏற்பட்ட கசப்பு உணர்வைப் போக்கு வகற்கு அது உதவக்கூடும். வாழ்க்கையே தனக்கு எதிராக அமைந்துவிட்டது என்கிற எண்ணத்தில் இருந்து அவன் விடுபடக் கூடும்.இப்போது உள்ள வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்துக்கும் அது உதவும். மற்றவர்களுக்கு இடையூறு உதவுகின்ற செய்யாமல் வாழ்க்கையினை வாழ வேண்டும் என்கிற எண்ணத்தினையும் தோற்றுவிக்கும்.இந்த மனிதன் தன்னுடைய கடந்த பிறப்பு அனுபவங் களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் கர்ம வினையால் விளைந்த சூழ்நிலையை மாற்றிக் கொண்டு விட முடியாது. தன்னுடைய மனோபாவத்தை மாற்றிக் கொள் ளாமல் தன்னுடைய எதிர்கால வாழ்க்கையினை சிறப்பாக ஆக்கிக் கொள்வதும் முடியாது.
முற்பிறப்பை மறுபிறப்பை அபரிமித செல்வத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள். ஒருத்தி தன்னுடைய இந்த வாழ்க்கையில் கடந்த பிறவியில் தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் மற்றவர்களின் தேவைகளுக்கே பயன்படுத்தி இருப்பதை உணருகிறாள்.கடந்த வாழ்க்கையில் அவள் செய்த நல்ல காரியங்கள் இந்தப் பிறப்பில் அவளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஆகவே அவள் இந்தப் பிறப்பிலும் முற்பிறப்பின் நல்ல காரியங்களைத் என்கிற முடிவுக்கு வர வேண்டும். தொடர வேண்டும் இறைவனின் நோக் கத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் செல்வத்தைச் செலவிட்டால், அது செல்வத்தைப் பெருக்கவே உதவுகிறது என்பதை அவள் தெரிந்து கொள்ளுகிறாள். அதற்கு மாதாக செல்வத்தைச் சேமிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால், கடந்த பிறவியின் தகவல்கள் அவளுக்குப் பயன்படவில்லை என்று அர்த்தம். பிறரின் நலனுக்காக செல்வத்தைச் செலவிடுவதனால் ஏழையாகி விடுவோமோ என்கிற அச்சத்திலிருந்து விடுபட கடந்த பிறவித் தகவல்கள் அவளுக்கு உதவுகின்றன. கடந்த பிறவியில் செய்த நல்ல காரியத்தைத் தொடர வேண்டும் என்கிற நம்பிக்கையினை அவள் பெறுவதற்கு முற்பிறவித் தகவல்கள் அவளுக்கு உதவுகின்றன.
ஒருவன் இந்தப் பிறவியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மேல வெறுப்பு கொண்டவனாக இருக்கிறான். வெளிப்படை யாக அதை அவன் காட்டாவிட்டாலும், அப்படி ஓர் எண்ணத்தை மனதில் வைத்து இருக்கிறான். கடந்த பிறப்பு பற்றி அவன் அறிகின்றபோது குறிப்பிட்ட அந்த மதத்தினர்தன்னைக் கொடுமைப்படுத்தியதையும், அவர்களுடைய வன்முறைக்குப் பலியாகிப் போனதையும் உணர்கிறான்.இந்தத் தகவலை இந்தப் பிறவியில் அவன் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். இந்தப் பிறவி யில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் மீது தனக்குப் புரிகிறது. அறிவு கொண்டு ஆராய்ந்தால் முற்பிறப்பில் தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொடுமைப்படுத்தினார்கள் என்பதற் காக, இந்தப் பிறப்பில் அவர்களை வெறுக்கும் மனோபாவம் சரியல்ல என்பது விளங்கும்.அவர்களை மன்னிப்பதுதான் நியாயமாக இருக்கும் என்கிற எண்ணம் அவனுக்குத் தோன்ற அந்தத் தகவல்கள் உதவவேண்டும். அந்த குறிப்பிட்ட மதத்தினரிடம் அன்பும் பாசமும் காட்டி அவன் தனது மன்னிக்கும் குணத்தை வெளிப்படுத்த வேண்டும்.மேலே சொன்ன நான்கு உதாரணங்களிலும் உள்ள பொதுத் தன்மை, கடந்த பிறப்பின் தகவல்களை இந்தப் பிறப்பினை மேலும் சிறட்பாக்கிக் கொள்ளப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். கடந்த பிறப்பை மறுபடியும் நாம் வாழ முடியாது. இப்போது கிடைத்துள்ள பிறவியைத்தான் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.கடந்த பிறப்பு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளு வதே ஒரு லட்சியமாக தகவல்களை இருந்துவிட முடியாது. அந்தத் நம்முடைய ஆன்ம வளர்ச்சிக்குப் பயன் படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் நம்முடைய இந்தப் பிறப்பைப் புரிந்து கொள்ளு வதற்குப் பயன்பட வேண்டும். எப்படி நல்ல காரியங்களைச் செய்வது வேண்டும். என்பதற்கான பாடத்தை அதிலிருந்து பெறவேண்டும்.
vinodhan,