நினைத்தது நடக்க தெய்வீக மோதிரம் தயாரிப்பது எப்படி?ஒரு வருடத்தில் சில தடவைகள் மட்டும் சூரியன்,சந்திரன்,சுக்கிரன் இம்மூன்று கிரகங்களும் ஒன்று சேரும்.அப்படி ஒன்று சேரும் கால அளவு சிலமணி நேரங்களாக இருக்கும்.அல்லது 2 1/4 நாளாக இருக்கும்.(அதாவது 54 மணிநேரம்).இந்த சேர்க்கை நேரத்தை அனுபவம் மிக்க ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.அல்லது இந்த வலைப்பூவில் தொடர்பு கொள்ளுங்கள்.மின் மடலில் உரிய நேரத்தை அனுப்புகிறோம்.
அந்த நேரத்தில் 1:1 என்ற அளவிற்கு சுத்த வெள்ளியையும் சுத்த தங்கத்தையும் சேர்த்து உருக்கி,திறப்பு உள்ள மோதிரம் செய்து முடிக்க வேண்டும்.(நல்ல அனுபவமுள்ள நகை ஆசாரியால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.அனுபவம் இல்லாதவர்களால் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து உருக்கத் தெரியாது என்பது அனுபவ உண்மை).அப்படி செய்து முடித்த மோதிரத்தில் ஒரு காரட்டுக்குக் குறையாத பவளக்கல்லை அந்த திறப்பில் பதித்துவிட வேண்டும்.அப்படி பதிப்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்குள் பதித்துவிட வேண்டும்.
பொன் என்ற தங்கத்தை தங்களது எண்ண அலைகளை பிரபஞ்சத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. பழைய காலங்களில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது பிரார்த்தனைகளை கடவுளிடம் தெரிவிப்பதோடு, கடவுள் சிலைகளுக்கும் தங்க நகைகளை அணிவிப்பது வழக்கம். விஞ்ஞான முறையிலான தந்திர யோக தத்துவத்தில், கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாக கருதப்படுகிறது. நம்முடைய பிரார்த்தனைகள் அங்கு வைக்கப்படும்போது, அவை பிரபஞ்சத்தின் மூலசக்தியிடம் சேர்வதாக ஐதீகம்
ரஜதம் என்று சொல்லப்படும் வெள்ளியை பயன்படுத்தியும் எண்ண அலைகளை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறையில் இந்த முறையானது அவ்வளவாக கடைப்பிடிக்கப்படுவதில்லை. காரணம், வெள்ளியின் அலைவீச்சு தங்கத்தை விட குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால், வெள்ளியானது சுக்ர சம்பந்தம் கொண்டதாக இருப்பதால் உள்ளத்தில் பெருகும் உணர்வு அலைகளை கட்டுப்படுத்துகிறது
இந்த மோதிரத்தை அணிந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
மோதிரம் செய்தவுடன் உங்கள் இஷ்ட தெய்வத்தின் பாதத்தில்(வீட்டிலும்)வைத்து அர்ச்சனை செய்து கையில் அணியவும்.(அணியும் நேரம் எதுவாகவும் இருக்கலாம்).அணிந்த பின் நீங்கள் எந்த தெய்வத்தை அழைத்தாலும் வரும்.சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் கிடைக்கும்.
இம்மோதிரம் அணிந்தால் ஜனவசியம், சொல் பலிதம்,நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் உடலில் உள்ள குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை தொட்டவாறு இருக்கும் உலோக வடிவங்கள் வாயிலாக ‘எலக்ட்ரிக் ஸ்டிமுலேஷன்’ என்ற மின் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. அதன் வாயிலாக பிரபஞ்ச ஆற்றலை ஆகர்ஷணம் செய்து ஆத்ம சக்தி, மனோ சக்தி, ஞான சக்தி ஆகியவற்றை பெறக்கூடிய அனுபவம் ஏற்பட்டது. மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம் முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது.இந்த முக்கிய நரப்பு புள்ளிகள் வழியாக அனுப்பி நம்முடைய ராஜ உறுப்புகளை செழுமையாக இயங்க செய்யும் .இராஜ உறுப்புகளான இதயம் ,மூளை ,நுரையீரல்,சிறுநீரகம்,கல்லீரல் இவற்றின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும்.இரத்தத்தை சுத்தப்படுத்தும்,தோல் சம்பந்தமான நோய்களை தடுக்கும். இரத்த கொதிப்பை சீராக்கும்.கைவலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.நரம்பு சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.இப்படி முன்னோர்கள் கடைபிடித்த எளிய முறை அணிந்து உடலை காக்கலாம்.கண் திருஷ்டியை போக்கும்.
மற்றும் தீய சக்திகள் (ஆவிகள்,ஏவல் சக்திகள்,மந்திரம்,எந்திரம்),செய்வினை செய்தாலும். உடலுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது.பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும் இந்த மோதிரத்தை நீங்கள் செய்து கையில் போட்டுக் கொள்ளும் பொழுது ஒரு சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை நீங்கள் ஒரு முப்பத்தி ஏழு தடவை ஒரு செலுத்த வேண்டும் அதை ஒரு செலுத்தும் பொழுது சகல தேவதைகளும் பேரரசர்களும் சத்துக்களும் மிருகங்களும் கிரகங்களும் பிசாசுகளும் உங்களுக்கு வசியமாகும் இதை அனுபவமுள்ள அனேக பண்டிதர்களும் அனேக சித்த முறையில் இருக்கும் அனுபவஸ்தர்கள் இந்த மோதிரம் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியல் மாற்றத்தை உண்டு பண்ணி.
சக்தி வாய்ந்த மந்திரம் – (உறம்பந்தே ஐம்பதே வைகுண்டபந்தே நாம ஹம்மது) என்று மந்திரம் உருவு-37)
இந்த மந்திரத்தை எப்போதெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டுமோ அப்போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் நீங்கள் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது உங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் பொழுது உங்களை நீங்கள் ஒருவரை ஒருவரின் மனதை மாற்ற நினைக்கும் பொழுது உங்களுடைய இஷ்டம் இந்த நேரத்தில் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உங்கள் மனம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பயன்படுத்துங்கள் மந்திரத்தை கூறும் பொழுது உங்களின் விரல்களில் உள்ள அந்த மோதிரத்தை தடவிக்கொண்டே சொல்லுங்கள்
முக்கிய குறிப்பு – இந்த பவளத்தை சரியான முறையில் பார்த்து வாங்க வேண்டும் சாதாரண சில கடைகளில் விற்கும் ஆனால் எல்லா இடத்திலும் டுப்ளிகேட் மட்டுமே விற்கிறார்கள் இதன் விலை அதிகமாக இருக்கும் டுப்ளிகேட் மட்டுமே குறைவாக இருக்கும் சரியான இடத்தில் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்
vinodhan,7010054619