இப்போது உள்ள காலத்தில் ஒரு மருத்துவர் இடத்தில் சென்று நாம் ரத்த அழுத்தம் என்றால் என்ன என்று கேட்டால் மருத்துவருக்கு தெரிவதில்லை காரணம் ரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்று சொல்லுகிறார்கள் ஆனால் உண்மையில் அது நோய் அல்ல அது ஒரு இயக்கம் இயக்கத்தை நோயாக மாற்றி விட்டார்கள் நம் நவீன முன்னோர்கள் நம் உடம்பில் ஒரு நோய் வந்தால் அது என்ன என்று நமக்கு தெளிவாக சொல்ல மாட்டார்கள் நவீன காலத்து மருத்துவர்கள் காரணம் தெரிந்து விட்டால் பணம் சம்பாதிக்க முடியாது என்ற ஒரு காரணம் அந்த காரணத்திற்காக ரத்த அழுத்தம் என்று கேட்டால் அவர்களுக்கு சொல்லத் தெரியாது நான் ஒரு மருத்துவரிடம் சென்றேன் அவரிடத்தில்
 ஐயா ரத்த அழுத்தம் என்றால் எண்ணெய்யா சொல்லுங்கள் என்று கூறினேன் அவர் சொன்னார் அது ரத்த அழுத்தம் அவ்வளவுதான் அதற்கு மேல் பதில் வரவில்லை மிக அதிகமாக அவரை தொந்தரவு செய்து கேட்டேன் அவருக்குச் சொல்லத் தெரியவில்லை மறுபடியும் பலமுறை கேட்டு அவருக்கு சொல்லவே தெரியவில்லை BP என்றால் என்ன?
 உண்மையிலேயே ரத்த அழுத்தம் என்பது நோயே இல்லை அதை குறித்து முழு விளக்கத்துடன் பார்ப்போம்

இரத்தத்தை ஒரு ரயில் போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நமது உடலிலுள்ள உறுப்புகளை ரயில் நிலையம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு ரயில் ஒவ்வொரு நிலையமாக உள்ளே சென்று வெளியே வரும், ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் சில பயணிகள் ரயிலில் ஏறுவார்கள், சில பயணிகள் ரயிலிருந்து இறங்குவார்கள். அதே போல் இரத்தம் என்ற ரயில் இருதயம் என்ற நிலையத்தில் ஆரம்பித்து உடல் முழுவதும் இருக்கும் அனைத்து உறுப்புகள் என்ற நிலையங்களுக்கு உள்ளே சென்று வெளியே வரும், அப்பொழுது அனைத்து உறுப்புகளிலும் சில பொருட்கள் ஏறும் சில பொருட்கள் இறங்கும், அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இருதயம் என்ற இரயில் நிலையத்தில் (Railway Station) இரத்தம் என்ற ரயில் செல்லும் பொழுது யார் ஏறுகிறார்கள்? யார் இறங்குகிறார்கள்? என்று பார்ப்போம். நாம் பல பேர் இருதயம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றது என்று நினைத்து கொண்டிருக்கிறோம், ஆனால் இருதயம் இரத்தத்தை சுத்தம் செய்வதே கிடையாது, இரத்தத்தை சுத்தம் செய்யும் உறுப்புகள் நுரையீரல் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜைகள். சிலர் இருதயம் இரத்தத்தை உருவாக்கிறது என்று நினைத்திருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள், இரத்தம் உருவாக்கும் இடம் எலும்பு மஜ்ஜைகள்(Marrows) சரி, இருதயம் என்னதான் செய்கிறது என்றால் ஓய்ந்து

போய் வரும் இரத்ததிற்கு இரத்த அழுத்தம் என்ற BP (பிரசரை) (Pressure) ஐ அளிக்கிறது. இருதயம் என்ற ரயில் நிலையத்தில் இரத்தம் என்ற ரயில் வரும் பொழுது இரத்த அழுத்தம் என்ற பயணி ஏறுகிறார். ஒரு மணி நேரம் அமைதியாக உடல் அசைவின்றி தியானம் செய்யும் பொழுது இரத்த அழுத்தத்தை சோதித்துப் பாருங்கள். குறை இரத்த அழுத்தம் (Low Pressure) தான் இருக்கும், எனவே. குறைந்த இரத்த அழுத்தம் என்பது (Low Pressure) ஒரு நோயே கிடையாது.

(Low Pressure) குறை இரத்த அழுத்தம் என்பது ஒரு நோய் என்றால் தியானம் செய்வதை நோய் என்று கூற முடியுமா? தியானம் செய்யும் பொழுது நமக்கு பல அதிசயமான சக்திகள் கிடைக்கிறது. (Low Pressure) குறை இரத்த அழுத்தம் நோய் என்றால் தியானம் செய்யும் பொழுது சக்தி எப்படி கிடைக்கும்? தியானம் முடித்தவுடன் மெதுவாகக் கண்ணைத் திறந்து ஒரே ஒரு கையை மட்டும் லேசாக மேலும் கீழும் ஆட்டுங்கள். இப்பொழுது இரத்த அழுத்தம் அதிகரிக்குமா? அல்லது குறையுமா? இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் என்றால் என்ன? ஒரு செல் கதவைத் திறந்து இரத்ததிலுள்ள ஒரு பொருளை எடுத்துச் சாப்பிட்டால் அந்த செல் என்ற குழந்தை இருதயம் என்ற அம்மாவிடம். அம்மா நான் ஒரு பொருளைச் சாப்பிட்டு விட்டேன், எனக்கு ஒரு BP கொடுங்கள் என்று கேட்கும். செல்கள் எப்பொழுது இரத்தத்திலுள்ள ஒரு பொருளை எடுக்கிறதோ தரம்புகள் வழியாக இருதயம் என்ற அம்மாவுக்கு ஒரு தகவல் அனுப்பும், இருநயம் என்பதை அம்மாவாகக் கற்பனை செய்யுங்கள். செல்களைக் குழந்தையாக கற்பனை செய்யுங்கள், எத்தனை குழந்தைகள் சாப்பிடுகிறதோ அத்தனை BP அதிகமாகும். இப்பொழுது இரு கைகளையும் மேலும் கீழுமாக வேகமாக ஆட்டுங்கள், உங்கள் BP ஏற்கனவே இருந்ததை விட அதிகமாகிறதா? குறைகிறதா? அதிகமாகிறதல்லவா? ஏன்? இரண்டு கைகளிலுள்ள அனைத்து செல்களும் இரத்தத்திலுள்ள பொருட்களைச் சாப்பிடுவதால் இருதயம் அதிகமாக உணவு விநியோகம் செய்கிறது.

இப்பொழுது வேகமாக ஓடுங்கள் ஏற்கனவே இருந்த BP மிகவும் அதிகமாகிறதா? குறைகிறதா? வேசுமாக ஓடும் பொழுது யாராக இருந்தாலும் அவர்களுக்கு BP அதிகமாகத்தான். இருக்கும். ஹை BP என்பதை நோய் என்று சொல்கிறார்களே, உலகத்தில் யாரும் வேகமாக ஓடக் கூடாதா? BP நார்மலாக இருந்தால் ஆரோக்கியமாக இருக்குமென்று பொதுவான கருத்து. ஒரு நாய் துரத்தும் பொழுது நீங்கள் BP நார்மலாக வைத்து கொண்டே மெதுவாக ஓடுங்கள், என்னவாகும்? நாய் உங்களைக் கடித்து விடும், ஒரு நாய் துரத்தும் போது BP-யை நார்மலாக வைக்க முடியாது. டெண்டுல்கரை இனிமேல் கிரிக்கெட்

விளையாட தயவு செய்து

அனுப்பாதீர்கள், அவர் ரன் எடுக்க ஓடும் பொழுது BP அதிகமாகும் அல்லவா? ஒலிம்பிக் போட்டிக்கு யாரும் தயவு செய்து விளையாடப் போகாதீர்கள். ஏனென்றால் இரத்த அழுத்ததை அளவாக வைத்துக்கொண்டு போட்டியில் கலந்து கொண்டால் நமக்கு எந்த மெடலும் கிடைக்காது, ஏனென்றால் எந்தவொரு விளையாட்டுக்குச் சென்றாலும் BP ஹையாக இருக்கத்தான் வேண்டும். இதிலிருந்து என்ன புரிகிறதென்றால். BP நார்மலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. BP என்றால் அது அதிகமாகவோ. (ஹை BP யாகவோ) அல்லது லோ BP யாகவோ அல்லது நார்மலாகவோ இருக்கும். நம் உடலுக்கு எப்பொழுது எவ்வளவு இரத்த அழுத்தம் வேண்டுமோ அதற்குத் தகுந்தவாறு அது அதிகப்படுத்தி கொள்ளும், குறைத்துக் கொள்ளுமே தவிர நாம் BP யை கண்ட்ரோல் செய்யக் கூடாது.

ஓடிக் கொண்டிருக்கும் நீங்கள் மறுபடியும் தியானத்தில் அமர்ந்தால் ஹை BP இருந்த உங்களுக்கு மெதுவாகக் குறைந்து குறைந்து நார்மலுக்கு வரும், மீண்டும் குறைந்து லோ BP க்குச் செல்லும். எனவே, BP எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்து அதை நார்மலாக வைத்துக் கொள்வது தேவையில்லாத ஒன்று. சரிங்க சார், ஓடினால் ஹை BP வரும். தியானம் செய்தால் லோ BP ஆகுமென்று எங்களுக்கும் தெரியும். நான் ஓடவேயில்லை. ஆனால் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஹை BP வந்துவிட்டது, இதற்குக் காரணமென்ன? என்று கேட்பீர்கள், நான் தியானம் செய்யவேயில்லை வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தேன். எனக்கு லோ BP வந்து விட்டது. இதற்கு என்ன காரணமென்று கேட்பீர்கள்? BP என்பது உடலிலுள்ள எத்தனை செல்களுக்கு உணவு வேண்டுமென்ற அளவுதான் BP.

நம் உடலுக்கு வேலை கொடுக்கும் பொழுது, அனைத்து செல்களும் வேலை செய்யும் பொழுது அனைத்து செல்களும் சாப்பிடும்பொழுது அல்லது செல்களுக்கு நோய் வரும்பொழுது தன் நோயைக் குணப்படுத்திக் கொள்வதற்கும் இயக்க சக்தி அதிகரிப்பதற்கும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். எப்பொழுது நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவின் தேவையில்லையோ அப்பொழுது BP குறைவாகும்.

ஒரு செல்லுக்கு ஏதாவது ஒரு நோய் வந்தால் மொத்தம் 4 விஷயங்களை கேட்கும்.

1. இரத்த அழுத்தம்

2. சர்க்கரை

3. ஆக்ஸிஜன்

4. நோயை குணப்படுத்த தேவையான தாதுப் பொருளும் வைட்டமின்களும். இந்த 4 பொருட்கள் ஒரு செல்லுக்குள் நுழைந்தால் அந்த செல்லுக்கு எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அது தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளும். அப்பொழுது ஒரு செல்லுக்கு நோய் வந்தால் முதன் முதலில் அது கேட்பது BP. ஏனென்றால் இரத்த அழுத்தம் அதிகமானால் தான் பொருட்களை சாப்பிட முடியும், அப்பொழுதுதான் நோயை குணப்படுத்த முடியும்.20.000 செல்களுக்கு நோய் வந்துவிட்டால் 20,000 செல்களும் முதலில் BP யை கேட்கும். BP அதிகமாகும். 20,000 செல்கள் தன் நோயை குணப்படுத்தும். இதற்கு அரைமணி நேரமோ. ஒரு மணி நேரமோ, நாலு மணி  நேரமோ 5 மணி நேரமோ தேவைப்படலாம். இப்படி உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்தால் அதை குணப்படுத்த ஆரம்பிக்கும் விநாடி முதல் குணப்படுத்தி முடிக்கும் விநாடி வரை BP யின் அளவு அதிகமாகத்தான் இருக்கும். BP – NORMAL ஐ விட அதிகமானதால்தான் உடலிலுள்ள நோய்களை குணப்படுத்த முடியும். BP அதிகமாகாமல் உடலில் எந்த நோய்களையும் குணப்படுத்த முடியாது. யாருடைய உடலில் ஏற்கனவே ஆரம்பத்தில் நாம் சொன்னது போல

I. இரத்தத்திலுள்ள பொருள்களின் தரம்

2. இரத்தத்திலுள்ள பொருள்களின் அளவு

3. இரத்தத்தின் அளவு

4. மனது

5. உடலின் அறிவு

இந்த ஐந்து விஷயங்களும் யாருடைய உடம்பில் ஒழுங்காக இருக்கிறதோ. அவர்களுடைய BP அதிகமாகும், நோய்கள் குணமாகும், பின்பு BP நார்மலுக்கு வந்து விடும். ஒரு வேளை மேலே சொன்ன 5 காரணத்தில் ஏதாவதொன்றோ. இரண்டோ சரியாக இல்லையென்றால் நம் உடலில் நோய்களை குணப்படுத்த முடியாது.

உதாரணத்திற்கு ஒரு நோயை குணப்படுத்த தேவையான ஒரு பொருள் இரத்தத்தின் தரம் குறைந்திருந்தால் தரம் குறைந்த பொருளை கொண்டு நோயை குணப்படுத்த முடியாமல் அந்த செல் தவிக்கும் பொழுது அது BP கேட்டுக் கொண்டே இருக்கும் அல்லது இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைவாக இருப்பதால் செல்கள் அந்த பொருளின் தேவையிருந்து அதை கொடுக்க முடியாத நிலையில் இரத்தம் இருக்கும்பொழுது அந்த செல் தன் நோயை குணப்படுத்த முடியாமல் BP யை கேட்டுக் கொண்டே இருக்கும். இரத்தத்தின் அளவு குறைவானால் செல்களில் நோயை குணப்படுத்த முடியாமல் BP கேட்டுக் கொண்டே இருக்கும். மனது கெட்டுபோனால் BP அதிகமாகி கொண்டே இருக்கும். உடலிலுள்ள அறிவு கெட்டுப்போனால் BP அதிகமாகி கொண்டேயிருக்கும். இப்படி ஒரு செல்லிற்கு நோய் வந்து அதை குணப்படுத்தும் வரைக்கும் BP அளவு அதிகமாகத்தான் இருக்கும். BP அதிகரித்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உடலிலுள்ள செல்களுக்கு நோய் வந்துவிட்டது, அதை குணப்படுத்த முடியாமல் தவிக்கிறது என்பதை உணர வேண்டுமே தவிர இரத்த அழுத்தம் அதிகமாகி விட்டது. இருதயத்தில் கோளாறு என்று தவறாக நினைக்க கூடாது.

உயர் BP என்றால் என்னவென்றால் உடலில் பல்லாயிரக்கணக்கான செல்களுக்கு நோய் வந்து அதை குணப்படுத்த மேற்படி தயங்களில் குறை இருக்கும்பொழுது இரத்தழுத்தம் அதிகமாகி கொண்டேதான் இருக்கும்.

ஒரு செல் தன் நோயை குணப்படுத்தும் வரை உயிரிருக்கும் வரையில் BP கேட்டுக் கொண்டேதான் இருக்கும். அதனால் இரத்தழுத்தம் அதிகமாக இருக்கும் ஒருவருக்கு இருதயத்தில் சிகிச்சை செய்தோ இரத்தழுத்தத்தை குறைப்பதற்கான சிகிச்சை செய்வதாலோ எந்தவித பயனும் இல்லை, உடலிலுள்ள செல்களுக்கு உண்டான நோய்களை குணப்படுத்துவதற்கு மேலே கூறப்பட்ட காரணங்களை சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணங்களை சரி செய்ய வேண்டும். இந்த ஐந்து காரணத்தையும் சரி செய்வதன் முலமாக உடலிலுள்ள செல்களுக்கு நோயை குணப்படுத்தி BP யை குறைக்க முடியும் இதுவே சரியான தீர்வு.

குறை BP என்றால் என்ன ? உடலிலுள்ள செல்களுக்கு நோய் ஏற்பட்டு அதை குணப்படுத்த தேவையான பொருட்கள் இரத்தத்தில் கெட்டுப் போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இருதயம் BP யை அதிகரிப்பது, உயர்BP என்று பார்த்தோம். இருதயமும் திசுக்களாலானது, அந்த திசுக்களுக்குள் செல்களுள்ளது, இருதயத்திலுள்ள செல்களுக்கு சாப்பிட கூடிய பொருள் இரத்தத்தில் கெட்டு போயிருந்தாலோ அல்லது இல்லாமல் போயிருந்தாலோ இருதய செல்கள் பாதிக்கும், இதுவே குறை BP ஆகும். எனவே உயர் BP என்பதும் குறை BP என்பதும் இருதயம் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது, அது இரத்தத்திலுள்ள பொருள்கள் சம்பந்தப்பட்ட நோய் குறிப்பாக மேலே சொல்லப்பட்ட 5 விஷயங்கள் சம்பந்தப்பட்ட நோய். எனவே உயர் BP க்கும் குறை BP க்கும் இருதயத்தில் சிகிச்சை அளிக்க முடியாது. இரத்தத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஒருவர்அமைதியாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு BP நார்மலாக இருக்கிறது. ஒரு பாம்பை அவர் மடியில் வீசினால் என்ன செய்வார் அய்யோ பாம்பு பயப்படும் அந்த நிமிடம் சோதித்து பாருங்கள் உயர் BP தான் இருக்கும் உடம்பு ஒரு புத்திசாலி. நார்மல் BP இருக்கும் ஒருவருக்கு பயம் உண்டான உடன். ஏன் உயர் BP உருவாகிறதென்றால், ஒரு வேளை பாம்பு அவரைக் கடித்தால் அந்த விஷம் உடல் முழுவதும் பரவினால் உடலிலுள்ள அனைத்து செல்களுக்கும் அந்த விஷத்தை வெளியே எடுப்பதற்காக BP தேவைப்படும். எனவே, முதலிலேயே BP யை அதிகப்படுத்தி நம் உயிருக்குப் பாதுகாப்பளிக்கிறது. பாம்பு அவர் மடியிலிருந்து நகர்ந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்ட அடுத்த விநாடி அப்பாடா என்றவர் அமைதியாக இருக்கும் பொழுது BP குறைவாகிறது. இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறதென்றால் உடலுக்கு எப்பொது BP வேண்டுமோ அதிகப்படுத்தும் எப்பொழுது தேவையில்லையோ குறைக்கும். நாம், அதை குறைக்கவோ, அதிகப்படுத்தவோ கூடாது. BP யைக் கன்ட்ரோல் செய்யக்கூடாது. இப்படி உடலில் ஏற்படும் நோய்களுக்குத் தான் BP அதிகமாகிறது. அல்லது இரத்தத்திலுள்ள சில பொருட்களின் தரம் அல்லது அளவு போன்ற 5 விஷயங்களில் தான் பிரச்சனை என்பதை தெரியாத ஒரு மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர் நமது இரத்தழுத்தத்தை மட்டுமே ாேதிக்கிறார்.

சோதித்த பிறகு அவர் வைத்திருக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தால் உயர்BP என்று கூறுகிறார், குறைவாக இருந்தால் குறை BP என்று கூறுகிறார். இதை நோயென்றும் கூறுகிறார்கள். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் BP யின் அளவை மட்டுமே சோதிக்கிறார்களே தவிர அது ஏன் அதிகமாகின்றது 7அது ஏன் குறைகிறது ? என்ற விஷயத்தை யாரும் இதுவரை ஆராய்ச்சி செய்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் ஒரு மருந்து அல்லது மாத்திரை தருகிறார்கள். இந்த மருந்து மாத்திரைகள் என்ன செய்கின்றன நேராக இருதயத்தின் BP அளவை கண்ட்ரோல் செய்கின்றன. உடம்புக்குச் சில காரணங்களுக்காக, நோயைக் குணப்படுத்துவதற்காக அல்லது இயக்க சக்திக்கு தேவையான உணவைச் சாப்பிடுவதற்காக அதிகப்படுத்தியிருக்கும். BP யைக் கண்ட்ரோல் செய்வது சரியா? என்று சற்று யோசித்துப் பாருங்கள். இப்படி BP யைக் கண்ட்ரோல் செய்வதன் மூலமாக நமது உடலில் நோய்கள் அதிகமாகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பேயில்லை.

ஒருவர் BP க்கு மூன்று மாதம், தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். மூன்று மாதத்திற்குப் பிறகு ஒரு நாள் மருந்து மாத்திரைகள் சாப்பிடாமலிருந்தால் என்னாகும் BP யின் அளவு மிகவும் அதிகமாகும். நாம் என்ன செய்கிறோம் ? மூன்று மாதம் BP க்கு மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு வந்ததால்BP கண்ட்ரோலாக இருந்தது. நாம் நன்றாக இருந்தோம்.ஒரு நாள் சாப்பிடவில்லையென்றதும், BP அதிகமாகி விட்டது. நமக்கு நோய் வந்து விட்டது என்ற பயத்தில் கையில் எப்பொழுதுமே BP க்கு மருந்து மாத்திரைகள் வைத்துக் கொண்டு வாழ்க்கை முழுவதும் சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம். முதலில் 10,00 செல்லுக்கு நோய் ஏற்பட்ட போது அதைத்குணப்படுத்துவதற்காக BP அதிகரித்தது. நாம் BP யை மட்டுமே கண்ட்ரோல் செய்வதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டோமே தவிர 10,000 செல்களுக்கு நோய்களைக் குணப்படுத்துவதற்கு எந்தவொரு வேலையும் செய்யவில்லை.

மூன்று மாதங்கள் BP யை மட்டுமே கண்ட்ரோல் செய்வதற்கு மருந்து, மத்திரை சாப்பிட்டோம். இப்படி யார் BP யைக் கண்ட்ரோல் செய்கிறார்களோ, அந்தக் காலகட்டத்தில் உடலில் வரும் எந்த நோய்களையும் உடல் குணப்படுத்தவே படுத்தாது. BP யை கண்ட்ரோல் செய்யும் இந்த 3 மாதத்தில் தினமும் புதிதாக 10,000 அல்லது 20,000 செல்களுக்கு நோய் வருமே அதை யார் குணப்படுத்துவது? இப்படி 3 மாதத்தில் 10,000 செல்களுக்கு இருந்த நோய் இப்பொழுது 20,000 செல்களுக்கு நோய் வந்து குணப்படுத்தாமல் இருக்கிறது. ஒரு நாள் BP மாத்திரையை நிறுத்தினால் ஏன் BP கன்னா பின்னாவென்று அதிகமாகிறதென்றால் உடலில் நோய்கள் அதிகரித்து விட்டது என்று பொருள். 10,000 செல்களுக்கும் உள்ள நோயைக் குணப்படுத்துவதற்கு இருதயம் முயற்சிக்கும் பொழுது, நமது BPமிகவும் அதிகமாகிறது. இப்பொழுது சொல்லுங்கள் BP யைக் கண்ட்ரோல் செய்வதன் மூலமாக நோய்கள் உடலில் அதிகரிக்குமா ? குறையுமா?

நமது சிகிச்சையைப் பொறுத்த வரையில் BP யைக் கண்ட்ரோல் செய்தால் நோய். BP யை யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது. BP என்றால் அப்படித்தாள் அதிகமாகும். குறையும். நாம் அதை ஒன்றும் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. BP யைக் கண்ட்ரோல் தான் செய்ய முடியும். குணப்படுத்த முடியாதென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் பெரிய அறிவியலை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

சுலபமாக ஒரு கேள்வி கேட்கிறேன். BP க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிடும் நீங்கள் போகப் போக மாத்திரையின் அளவு அதிகமாகிறதா ? குறைகிறதா ? பொதுவாக BP காக மாத்திரை சாப்பிட்டால் அளவு அதிகமாகி கொண்டே போகும். எப்பொழுது மாத்திரையின் டோஸ் அதிகமாகின்றதோ, உங்கள் நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறதென்று அர்த்தம். உங்கள் நோயைக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் தேவையா ? நோயைப் பெரிதுபடுத்துவதற்கு மருத்துவர் தேவையா? மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலமாக நோய்கள் குணமாகிறதா ? நோய்கள் பெரிதாகிறதா ? சற்று சிந்தியுங்கள். எப்பொழுது உங்கள் மருந்து மாத்திரையின் அளவு அதிகமாகின்றதோ வெற்றிகரமாக உங்களது நோய் பெரிதாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு மருத்துவரென்றால் முதலில் அதிக வீரியமுள்ள மாத்திரை தர வேண்டும். சில மாதங்களுக்குப் பிறகு அதன் அளவைக் குறைக்க வேண்டும். குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு நான் மருந்து மாத்திரைகள் மூலமாக உங்கள் நோயைக் குணப்படுத்தி விட்டேன் என்ற உறுதி கூற வேண்டும்.

நீங்கள் இனி எந்த மருந்து மாத்திரையும் சாப்பிட வேண்டாம் என்று மாத்திரையை நிறுத்தினால் இதற்குப் பெயர்தான் வைத்தியம். இது சரியான வைத்தியம். ஆனால், BP என்ற நோய்க்கு முதல் தரும் மாத்திரையின் அளவு போகப் போக அதிகமாகிறது. அதுவும் வாழ்க்கை முழுவதும் சாப்பிட வேண்டுமென்று கூறுகிறார்கள். BPயைக் குணப்படுத்த முடியாதென்று கூறுகிறார்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு மருத்துவர் தேவையா? ஒரு நோயைக் குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு ஏன் படிக்க வேண்டும் ? நோய்களைக் குணப்படுத்த முடியுமென்று சொல்வதற்குத் தான் நமக்கு வைத்தியர்கள் தேவையே தவிர, குணப்படுத்த முடியாதென்று சொல்வதற்கு அல்ல. BP என்ற நோயை ஏன் குணப்படுத்த முடியாதென்று சொல்கிறார்கள் என்றால் அது ஒரு நோயே கிடையாது. இல்லாத நோயை எப்படி குணப்படுத்த முடியும். எனவே, BP யைக் கண்ட்ரோல் செய்தால் நோய் என்பதே உண்மை, BP யைக் யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது. BP யை கண்ட்ரோல் செய்வதால் நோயின் அளவு அதிகரிக்கிறதே தவிர குறைவது கிடையாது.

மருத்துவமனைகளில், ஆபரேஷன் செய்யும் பொழுது உடலை கத்தியால் அறுக்கிறார்கள். உறுப்பைக் கத்தியால் அறுக்கும் போது பல கோடிக்கணக்கான செல்கள் உயிரிழக்கின்றன. நாம் ஏற்கனவே பார்த்தோம். நமது உடலிலுள்ள செல்களுக்குப் பாதிப்பு ஏறப்பட்டால் முதலில் BP கேட்கும். நமது உடல் நமது குடும்ப டாக்டர் தான் அறுக்கிறார். சிறிது நேரத்தில் தையல் போட்டு ஒட்டி விடுவார் என்று அமைதியாக இருக்குமா ?.

உறுப்புக்களை அறுத்த அடுத்த விநாடி பல கோடிக்கணக்கான செல்களைப் புதுப்பித்து நம்மைக் காப்பாற்றுவதற்காக BP யை அதிகரிக்கும். இவ்வாறு ஆபரேஷன் செய்யும் போது BP அதிகரித்தால் இரத்தம் விரையமாகும் என்ற காரணத்தினால் ஆபரேஷன் செய்யும் பொழுது BP யை ஒரு குறிப்பிட்ட அளவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அளவுதான் BP நார்மல். மருத்துவர்கள் ஆபரேஷன் செய்யும் பொழுது நோயாளிக்கு BP க்கு மருந்து மாத்திரை கொண்டு BP யை ஒரு குறிப்பிட்ட அளவில் வைத்து விட்டு ஆபரேஷன் செய்தால் மட்டுமே ஆபரேஷன் நல்லபடியாக நடக்கும். இதற்கு கண்டுபிடிக்கப்பட்டதுதான் BP நார்மல் என்ற அளவு. இந்த அளவை மருத்துவர்களுக்கு அவர்கள் பாடத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த அளவை எந்த நோயாளிக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. BP நார்மல் என்ற அளவு நோயாளிக்குத் தேவையுமில்லை. அதை டெஸ்ட் செய்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஆபரேஷன் செய்யும் பொழுதும் (Emergericy) அவசர காலத்தின் பொழுதும் BP யை நார்மலாக வைத்திருந்தால்தான் உயிரை காப்பாற்ற முடியுமென்பது உண்மை. ஆனால், மருத்துவமனைகளிலிலிருந்து வெளியே வந்த பிறகு நமக்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது. நாம் BP யை யாரும் டெஸ்ட் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அது நார்மலா இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

ஆபரேஷன் மற்றும் ஆபத்துக் காலத்தில் BP யை ஒழுங்காக வைத்துக் கொள்ள கண்டுபிடிக்கப்பட்டதுமான BP மருந்து மாத்திரை, இந்த மருந்து மாத்திரை கம்பெனிகள் ஸ்டார் ஹோட்டலில் அமர்ந்து யோசித்தார்கள். எப்படி நம் வியாபாரத்தை அதிகப்படுத்துவதென்று ? மருந்து மாத்திரை கம்பெனிகள் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் என்ன சொன்னாலும் கேட்பார்கள். நம் வீட்டில் எந்தக் கணவனும், மனைவி சொல்வதை தம்புவதில்லை. எந்த மனைவியும் கணவன் பேச்சை கேட்பதில்லை. அம்மா பிள்ளையை நம்புவதில்லை. நண்பர்கள் ஒருவரையொருவர் நம்புவதில்லை. பார்ட்னரை, பார்ட்னர் நம்புவதில்லை. ஆனால், மருத்துவர்கள் சைன்ட்டிஸ்கள் என்று மருந்து மாத்திரை கம்பெனிகளால் சொல்லிக் கொடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் எதைச் சொன்னாலும் மக்கள் நம்புவார்களென்ற ஒரேயொரு காரணத்தினால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு போலி நோயின் பெயர்தான் இரத்தழுத்த நோய்!! உலகத்தில் இரத்தழுத்தம் என்ற நோயும் கிடையாது. அதற்குச் சிகிச்சையும் கிடையாது. அதை நார்மலாக வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இரத்தழுத்தம் என்பதை நோயென்று கூறினால் அவர் மருத்துவரும் கிடையாது.

எனவே, இரத்தழுத்தத்தை நேரடியாக யாரும் கண்ட்ரோல் செய்யக்கூடாது. இந்த சிகிச்சையில் நாம் முக்கியமாக சொல்கிற 5 விஷயங்களை சரி செய்வது மூலமாக ஒரு திமிடத்தில் நமது உடலில் 300 கோடி செல்கள் தன்னைத்தானே புதுப்பிக்கின்றன. நமது உடலில் இந்த 5 விஷயத்தை ஒழுங்காக வைப்பதன் மூலமாக ஒரு நிமிடத்தில் 300 கோடி செல்களுக்கு நோய் குணமாகும். இவ்வாறு நமது சிகிச்சையின் மூலமாக சில விஷயங்களை கடைபிடிப்பவர்களுக்கு 4 மாதத்தில் BP யை ஒழுங்குபடுத்த முடியும். எந்தவொரு மருந்து மாத்திரையுமில்லாமல் இந்த 5 விஷயத்தை ஒழுங்காக வைத்துக் கொண்டால் ஏற்கனவே சாப்பிடும் BP மாத்திரையின் அளவு ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைந்து 4வது மாதத்திலிருந்து நீங்கள் BP மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியமே கிடையாது. பிறகு BP யை டெஸ்ட் செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. BP அதிகமானாலும், குறைந்தாலும் நீங்கள் தெம்பாக இருப்பீர்கள். எனவே, இரத்தழுத்த நோயென்பது என்னவென்றால், டெஸ்ட் செய்தால் நோய்.யார் BP டெஸ்ட் செய்யாமல் இருக்கிறீர்களோ உங்களுக்கு இரத்தழுத்த நோய் கிடையாது. எப்பொழுது சந்தேகம் வந்து டெஸ்ட் செய்கிறீர்களோ அப்போதிருந்து தான் உங்களுக்கு BP நோய் ஆரம்பிக்கும். எனவே, உடலிலுள்ள அனைத்து செல்களையும் குணப்படுத்துவதன் மூலமாக மட்டுமே BPயை ஒழுங்குப்படுத்த முடியுமே தவிர மருந்து மாத்திரைகளாலும் இருதயத்தில் BPயைக் கண்ட்ரோல் செய்வதன் மூலமாக முடியாதென்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே BP க்கு மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கண்ட்ரோல் செய்வது என்பதும் நமக்கு நாமே சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் தான் இந்த மருந்து மாத்திரைகள் ரத்த அழுத்தம் என்பது ஒரு நோயே இல்லை என்று உங்களுக்கு புரிந்து இருக்கும் நமக்கு நாமே சரியான முறையில் தெரிந்து கொண்டால் குணப்படுத்தி மகிழ்ச்சியாக வாழ முடியும் இந்த வாழ்க்கை ஒரு அருமையான வாழ்க்கை இந்த வாழ்க்கை வாழ்வதற்கு சற்று புரிதல் அவசியம் அந்த புரிதல் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் நோயும் வராது பிரச்சனையும் வராது நமக்கு நாமே மருத்துவர் ஆக வாழலாம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் இவ்வளவுதாங்க BP இந்த ரத்த அழுத்தத்தை சரியா மக்களுக்கு நமக்கு புரிய வைக்க மாட்டாங்க கேட்டா புரியாத பாஷைல தப்பு தப்பா சொல்றீங்க புரியாத பாஷை என்பது நமக்குப் புரியவில்லை ஆதலால் அது நமக்கு புரியாத  இருக்கிறது ஆங்கிலத்தில் பல விஷயங்களைப் பேசிவிட்டு அது என்னவென்று நமக்கு புரியாதபடி மாற்றிவிடுகிறார்கள் இது தெரிஞ்சுகிட்டா வாழ்க்கையில BP வரவே வராது

courtesy anatomic therapy

BY Vinodhan,

Shopping Cart