விந்து தான் மனிதனின் உயிர் சக்தி ஆகும்‌‌.ஏனென்றால் நாம் விந்துவின் மூலமாகத்தான் வந்துள்ளோம். எப்படி என்றால் மனிதனுக்கு காம உணர்ச்சி ஏற்படும் போது காம திரவமானது அங்கு உற்பத்தி ஆகிறது இதன் மூலம் அவன் பெண்ணையோ அல்லது ஆணையோ தேடி ஒன்றிணைந்து புதிய உயிரானது உருவாக்கப்படுகிறது. பிறகு அதன் மூலம் அந்த உயிரினத்திலும் விந்தானது உற்பத்தி ஆகிறது. சரி அதாவது உயிர் உருவாவதற்கு விந்து தான் காரணம்.ஆனால் நாம் லட்சக்கணக்கில் விந்தணுவை செலுத்தும்போது எப்படி ஒரே ஒரு திடமான விந்தணு மட்டும் கருமுட்டையை அடைந்து வெற்றி பெற்று வெளியே வருகிறது இதற்கு விந்தணு பாய்ச்சலில் சக்தியும் இதில் உள்ளது. அதாவது விந்தணுவின் வேகம் ஆகும்‌. சரி உலக உயிர்கள் அனைத்தும் பிறக்கிறது அதற்குப் பின்னர் இறக்கிறது இவை இயற்கை என்று கூறுவார்கள் இதில் முக்கியமாக ஒன்று கூறுவார்கள் என்னவென்றால் ஆயுள் எல்லோருக்கும் அதிக ஆயுள் வாழ வேண்டும் என்கிற ஆசை உண்டு.சரி எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் ஏன் குறிப்பிட்ட வயதில் உயிர் போகிறது. நம்மைவிட சிலர் ஆரோக்கியமற்ற இருப்பார்கள் அவர்கள் அதிக வயது வாழ்வார்கள் எப்படி அங்குதான் விந்தனு பாய்ச்சலின் ரகசியத்தை சித்தர்கள் கூறிவிட்டுச் சென்றுள்ளனர்.

       

ஒரு குழந்தை அறிவாக பிறக்கிறது சில குழந்தை அறிவு குறைவாக பிறக்கிறது பின் பூமியிலே அதனை மேம்படுத்தி கொள்கிறது. ஆனால் இயற்கையாகவே சில குழந்தை அறிவு அதிகமாக இருக்கும் இது ஒன்று சிலர் ஊனமாக பிறப்பார் சிலர் பிறக்கும்போதே நோய் உடனே பிறப்பார்கள். இதன் சூட்சமமாக காரணம் விந்தணுவின் சக்தியும் அதன் பாய்ச்சலின் வேகமும் தான்.சரி ..இவ்வுலகில் ஆண் பெண் என மூன்று வகையாக காணப்படும் உயிர்கள் இறைவன் கற்பித்து படைத்து வேறுபாடின்றி உயிரில் வெவ்வேறு வேறுபாடு இல்லை உயிருக்கு தாய் தந்தை இருவரும் இருந்து இதை பெற்றதைப் போல இன்பம் பெற்றதாக ஆண்-பெண் வேறுபாட்டை உண்டாக்கும் அது இறைவன் உலகம் காக்கும் முறை……. இம்முறையில் தான் குழந்தைகளை பிறக்கிறது. என்றால் நினைப்பு வரும் போது உணர்வு அடைந்த ஆண் பெண் இணைந்து கலவி செய்து பிறகு மனைவி கர்ப்பமாகி குழந்தை பிறக்கிறது.இப்படி காமத்தை பற்றி துளிகூட அறிவு இல்லாமல் நினைத்தவுடன் குழந்தை பெற்று தருவது குழந்தை அறிவின்றியும் நோயுடனும் ஊனமாகவும் பிறக்கும் சரி.ஒரு பக்கம் என்னவென்றால் குழந்தையினால் மக்கள்தொகையும் பெருக்கம் அடைகிறது ஓஷோ கூறுகின்றார்.

     

காம உணர்ச்சி கொண்டு நாளுக்கு நாள் விபத்தை போல் குழந்தைகளை பெற்று தள்ளுவது அதிகரிக்கிறது இதனால் உலகம் அழியும் சாத்தியம் உள்ளது. இம்மாதிரியாக நீங்கள் குழந்தைகளை உருவாக்கிக் கொண்டே போனால் நிச்சயமாக இந்த உலகம் அழிந்து விடும் அல்லது ஹைட்ரஜன் குண்டு தேவைப்படாது பெருகி வரும் மக்கள் தொகை தேனீக்கள் போல் மொழிகின்ற இந்த அற்பமான ஆபாசத்தின் உப பொருட்களாலேயே இந்த உலகம் தானே அழிந்துவிடும் என்று ஓஷோ அப்போதே கூறிவிட்டார். சரி முக்கியமான சமாச்சாரம் என்ன வென்றால் திருமூலர் பிறப்பின் ரகசியத்தை பற்றி சொல்கிறார்…..அதாவது ஆணும் பெண்ணும் புணர்ச்சி செய்யும் போது மூச்சு இணைகொண்டு மனிதனின் ஆரோக்கியத்தையும் அவனின் ஆயுளையும் அதற்கு குறைபாடுகளையும் சொல்கிறார். எனவே விந்துவும் சுரோணிதமும் எவ்வளவு அளவு பாய்கிறதோ அதன்மூலம் தான் நமக்கு ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் குழந்தை பிறக்கும் எனவே இந்த சூட்சமம் பொது மக்களுக்கு தெரிவதில்லை. ஏனெனில் விந்து தான் காரணம் ஏனென்றால் விந்து சக்தியின் மூலம் தான் மூச்சானது நமக்கு ஓடும் ஆகவே மனிதனுக்கு விந்து சக்தி தான் உயிர் சக்தி தந்தையின் விந்தும் தாயின் சுரோணிதமும் எவ்வளவு வீடியோ அதன் பயிற்சியின் வேகமும் உள்ளதோ பிறக்கும் அக்குழந்தை இயற்கையிலேயே அதிக ஆரோக்கியத்துடனும் திறமை அறிவு மிகுந்தவையாக பிறக்கும். இதில் சற்று குறைவாக பிறக்கும் குழந்தை இந்த பூவுலகில் வந்து அதன் திறமையும் அறிவும் மேம்படுத்தி கொள்ள நிறைய பயிற்சிகள் இங்கு உள்ளன. நிறைய வழிகளும் உள்ளன. திருமூலர் சுக்கிலம் பயிற்சியின் ரகசியத்தை கூறுகிறார்

        மனிதனுக்கு விந்து ஆக்கப்பட்டது 5 அங்குலம் ஓடி விழுந்தால் அவனுக்கு ஆயுள் நூறு அதுவே நான்கு அங்குளம் ஓடி விழுந்தால் அவனுக்கு ஆயுள் எண்பது பிறகு விந்து செலுத்தும் வாயு குறைவாக இருந்தால் மனிதன் குள்ளமாக பிறப்பான்‌‌. அதுவே விந்துவின் வாயு மெல்லியதாக இருந்தால் பிறக்கும் குழந்தை முடமாகும் அதாவது கை கால் இல்லாமல் பிறக்கும். விந்து தடைபட்டால் கூனாகும்.இந்த குறைபாடுக்கும் பெண்ணுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது‌. இவை ஆணின் விந்துவின் வீரியத்தை மற்றும் அதன் வேகத்தைப் பொறுத்தே இருக்கும். எனவே இதற்கு பெண் சம்பந்தப்பட மாட்டார் ஆணுக்கு தான் இதில் முழுமையான விந்து சக்தி வேண்டும். பிறகு கரு வளரும் காலத்தில் தாயின் உடலில் மிகுதியாக மலம் தேங்கினால் அறிவு மந்தமாக குழந்தை பிறக்கும் மூளை வளர்ச்சி இருக்காது. அதுவே ஜலம் மிகுதியானல் குழந்தை ஊமையாக பிறக்கும்.இந்த இரண்டும் அதாவது மலம் ஜலம் மிகுதி ஆனால் குருடு ஆகும் கண்கள் தெரியாது. ஆகவே விந்து செலுத்துவதின் வேகத்தையும் தாய் கருவில் சுமக்கும் காலத்தையும் மிக கவனமாக இருக்க வேண்டும் அப்போதுதான் குழந்தை ஆரோக்கியமாகவும் அறிவுடனும் பிறக்கும். ஆகவே மனிதர்களை புரிந்து கொள்ளுங்கள் இங்கு கடவுளுக்கு வேலையே இல்லை இதிலிருந்து என்ன தெரிகிறது அனைத்திற்கும் மனிதன் செய்யும் வேலைதான் காரணம். காமத்தைப் பற்றிய அறிவு நமக்கு மிகுதியாக இருந்தால் நாம் அழகான தெய்வீகம் நிறைந்த குழந்தையை இவ்வுலகில் பெற்றுக்கொள்ளலாம் இதைவிட்டு கடவுளை குறை சொல்லுவது விதியின் மேல் பழி போடுவது கர்மாக்களை குறிப்பிடுவது எல்லாம் தேவையற்றது. இவையெல்லாம் அறியாமை தனம். பிறகு மனிதர்கள் புணர்ச்சி காலத்தில் ஆணுக்கு வலது பக்கம் மூச்சு ஓடினால் அவனுக்கு ஆண் குழந்தை எனவும் இடது பக்கம் மூச்சு ஓடினால் பெண் குழந்தை எனவும் பிறக்கும். இரு முனையிலும் மூச்சு ஓடினால் அதாவது சுழுமுனையில் மூச்சு ஓடினால் பிறக்கும் குழந்தை அலியாக பிறக்கும். விந்தோடு செல்லும் பிராண வாய்வை அபான வாயு எதிர்த்தால் இரட்டை குழந்தை பிறக்கும்.இதுதான் பிறப்பின் ரகசியம் என்று திருமூலர் கூறுகிறார்

   .

இந்த முறைப்படிதான் குழந்தைகள் பிறக்கிறது.இதற்கு காரணம் தாய் தந்தை தனது குழந்தையை ஆரோக்கியமாகவும் அல்லது சில குழந்தை குறைபாடுகளுடன் பிறப்பதற்கு விந்துவே காரணம். ஆகவே ஆண்கள் விந்து வீணாக்காமல் இருப்பது நல்லது.விந்துவை அடிக்கடி வீணடித்தால் விந்து வீரியம் குறையும் பிறகு விந்து பலம் குறையும் இதனால் உடம்பில் ஓடும் மூச்சு அளவும் குறையும் இதனால் தான் கூறுவார்கள்‌.விந்து விட்டவன் நொந்து கெட்டான் இதற்கு இதுதான் அர்த்தம். ஆகையால் இதைப்பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு வேண்டும். நீங்களும் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். இதனை யோகத்தின் பாஷையில் பரியங்க யோகம் என்று கூறுவார்கள். பரியங்க யோகத்தை நீங்கள் முழுமையாக கற்றால் நீங்கள் ஒரு யோகியாக மாறலாம். அதாவது யோகியானவன் விந்துவினை நினைத்தார் போல் அவன் செலுத்தி கொள்ள முடியும்.அவன் நினைத்த குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும். அந்த யோகத்தின் மூலம் பிறக்கும் குழந்தை ஒரு தெய்வீக நிறைந்த குழந்தையாக இருக்கும். திறமை மிகுந்தவையாகவும் அறிவு மிகுந்தவையாகவும் இது உலகத்தில் பிறக்கும். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையை துன்பமின்றி இன்பம் நிறைந்தவையாக இருக்கும் நன்றி……

Hypnotist Sivaganesh………

Shopping Cart