Post Views: 376
“பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்
பரதவிக்க விதனம் வரும் சித்துகேளு
ஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டு
அன்பாக தனைப்பறித்து மைந்தாகேளு
வீராப்பா செய்த உடன் கட்டையேர
விரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்
சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்
சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!”
![](http://vinodhan.com/wp-content/uploads/2022/05/indian-gray-mongoose-srilanka-indian-gray-mongoose-srilanka-ruddy-mongoose-urva-smithii-mongoose-species-native-to-242530712-300x225.jpg)
நீங்கள் கேட்களாம் சூசமத்தை மறைப்பதற்கு ஏன் இந்த பதிவை இங்கே பதிவு செய்தீர்கலென்று. ஒரு சில விஷயத்தை தெரிந்திகொல்லாம் ஆனால் ஒரு சரியான குரு உதவி இல்லாமல் அதை தொட்டு சோதனை செய்ய கூடாது, சில நேரங்களில் பல பல பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும் என்பதால் சிலவற்றை மறைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்நாங்கள் இருக்கிறோம் அதனால் யாரும் கோபம் கொள்ள வேண்டாம் சரியா…..?
வாங்க இப்போ அந்த பாடலைபார்க்கலாம்.
“பாரப்பா அதிமேகச் சித்துச் சொன்னேன்
பரதவிக்க விதனம் வரும் சித்துகேளு
ஆரப்பா அறிவார்கள் கீரிப்பூண்டு
அன்பாக தனைப்பறித்து மைந்தாகேளு
வீராப்பா செய்த உடன் கட்டையேர
விரும்பிமன விருப்பாகி வயிராக்கியம் செய்வாள்
சேரப்பா தனைப்பிடுங்கி தேய்த்தாயானால்
சேர்ந்துமிக அழுத்துடுவாள் பாருபாரே…!”
ஏதோ சூட்சமம் இருக்கு என்று சொன்னிங்கஆனால் இந்த பாட்டில் ஒரு சூட்சமத்தையும் மறைக்காமல் அப்படியே கீரிப்பூண்டை பறித்து வைராக்கியத்தோடு இருக்கும் பெண்ணுக்கு தேய்த்தால் அவள் பிரிய மனம் இல்லாமல் அல்லது பிரிந்துருக்க மனம் இல்லாமல் அழுது அன்பாக அரவனைத்துகொள்வாள் என்று சொல்லிட்டிங்க அப்புறம் என்ன சூட்சமம் இருக்க போகுது நான் இப்பவே அந்த இலையை பறிச்சி எனக்கு பிடிச்ச பொண்ணு மேல தடவ போறேன் ன்னு சிலர் தயாராக கூட இருப்பிங்க இதைத்தான் ஆரம்பத்திலே சொன்னேன் ஆர்வ கோளாறு என்று. மூலிகை இலையை சொல்லிட்டேன், அதை பெண்கள் மேல் தடவ வேண்டும் என்று சொல்லிட்டேன் ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும் இந்த மூலிகையை எப்போ எடுக்கணும்..?எப்படி எடுக்கணும்…..? எடுத்த மூலிகையை என்ன செய்யணும்….? அப்படி செய்த அந்த மூலிகையை எப்படி பெண்கள் மேல் தடவ வேண்டும் என்ற சூட்சமங்கள் தெரிந்திருக்க வேண்டும் நீங்க வெறும் மூலிகை இலையை பறித்துக்கொண்டு போய் ஏதாவது பொண்ணு மேல தேய்ச்சீங்கன்னு’வை அந்த பொண்ணு ஐயோ… அம்மா…. அப்பா யாரவது வாங்களேன் ன்னு சத்தம் போட அப்புறம் என்ன செம அடி உதை தான். ஆகவே முந்திரிக்கொட்டை போல எதிலும் முந்தாமல் சிந்தனையை சிந்தாமல் தகுந்த குருமார்களிடம் ஆலோசனை பெற்றுஎந்த காரியத்தையும் செய்யுங்கள்எல்லாம் சிறப்பாக நடக்கும்
vinodhan