மன்மதக் கலையின் உச்சகட்ட பேரின்ப சுகம் கொண்ட சூட்சமங்கள்….சாதாரணமான மனிதர்கள் மன்மதன் என்றால் ஒரு ஆண் பல பெண்களை தன் வசப்படுத்தி அவர்களை உடலுறவு கொள்வது என்று கூறுவார்கள். இதனை பிளேபாய் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.ஆனால் இவை முற்றிலுமாக தவறான ஒன்று ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற புனிதம் இங்கே களைகிறது. ஏன் மன்மதன் என்று கூறுகிறார்கள் என்றால் ஒரு ஆண் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தனது அழகின் மூலம் ஒரு பெண்ணை தன் வசப்படுத்தி அந்தப் பெண்ணுக்கு உரிய சுகங்களை கொடுத்து அவளை முழுமையாக திருப்திப் படுத்த தெரிந்தவனே உண்மையான மன்மதனே தவிர ஒரு ஆண் பல பெண்களை உடலுறவு கொள்வது அல்ல எல்லோரும் தவறாக புரிந்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு மனைவிக்கும் அவன் கணவன் மன்மதனாக தெரியவேண்டும். அதற்கு நாம் இயற்கையாகவே இருக்கும் காம உணர்ச்சிகளை கொண்டு நாம் அவர்களை அனுபவிக்க கூடாது.
உடல் உறவு என்றாலே இப்போது யாருக்கும் சரியாகத் தெரியவில்லை இதோ சில ஆபாசமான திரைகளைப் பார்த்து அரையும் குறையுமாக ஏதோ ஈடுபட்டு குழந்தைகளை பெற்று தள்ளுவது முழுமையான சுகம் இருவருக்கும் அறவே கிடைக்காது. ஏனென்றால் மனிதனுக்கு அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லை. ஏனென்றால் பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.என்று சில புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஒரு மனிதனுக்கு முதலில் ஏன் காம உணர்ச்சி எழுகிறது இரு உயிர்கள் காமத்தால் இணைந்து முழுமையான அன்பையும் செலுத்தி குழந்தையாக நாம் வெளியே வருகின்றோம். அதீத காம உணர்ச்சிகளை கொண்ட கலவையினால் நாம் குழந்தையாக பிறந்தோம்.அப்போ நாம் காமமா அல்லது அன்பா எது முதலில் வந்தது. அதாவது கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று கூறுவார்கள். அதே போல் தான் காமத்தில் இருந்துதான் அன்பு என்கிற உணர்வானது வந்தது. ஆகவே இங்கு காமம் ஆனது அன்பாக மாறியது. ஓருயிர் முதல் ஆறு அறிவு வரை அனைத்தும் காமத்தில் உருவானதே உலக உற்பத்தியே காமமே. சரி இந்தக் காமத்தை கொண்டு கடவுளை அடைய முடியும் என்று ஆன்மீகவாதிகள் அனுபவித்து கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள் அது ஒரு பக்கம் இருக்கட்டும் அது எல்லாம் பிஎச்டி லெவல். முதலில் நாம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எது இருக்கிறதோ இல்லையோ பணம் படிப்பு போன்றவை இல்லாமல் போனாலும் சரி இந்த காம உணர்ச்சியை கொண்டு உலகில் நீங்கள் பார்த்திராத பேரின்ப சுகம் இதில் உள்ளது. இதில் உள்ள முழுமையான உச்சகட்ட பேரின்ப சுகத்தை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கு முதலில் இந்த உணர்வு வருகிறதா அதனை நீங்கள் வெறுக்கக் கூடாது. உதாரணமாக நீங்கள் எங்கேயோ செல்கிறீர்கள் அல்லது பெண்களை பார்க்கிறீர்கள் பெண் ஆண்களை பார்க்கிறாள் அப்போது இந்த உணர்வு வந்தால் அதனை நீங்கள் வரவேற்க வேண்டும். தனிமையில் இருக்கும் போது காம உணர்வு அடைந்தால் நீங்கள் விந்து என்கிற தாது உன்னை வெளிப்படுத்த கூடாது என்று சொன்னாலே அதனை வெளிப்படுத்துகிறோம். அதாவது விந்துவை மாதம் இரண்டு நாட்கள் வெளிப்படுத்தலாம். இது தவறில்லை உடலுக்கு அதீத ஆரோக்கியத்தை தரும். ஆனால் அனைவருக்கும் ஒருகேள்வி இந்த உணர்வு ஏன் நமக்கு வருகிறது என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? உடனே மக்கள் கூறியது என்னவென்றால் குழந்தை பெற்றெடுப்பதற்கு இனப்பெருக்கம் செய்வதற்கு கல்யாணம் செய்வதற்கு போன்ற பதில்கள் அவர்கள் இடத்தில் இருந்து வரும். ஏனென்றால் நமக்கு தெரிந்தது எல்லாம் இதுதான் குழந்தை கல்யாணம் இனப்பெருக்கம் ஆனால் இதில் உள்ள சூட்சமங்களை மறைத்து வைத்து உள்ளார்கள்.
நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் இதனை நாம் தவறாக கருதுகிறோம் வெளிப்படையாக பேச கூச்சப்படும் வெட்கப்படுகிறோம் ஆனால் பலருக்கும் தெரிந்த ஒன்று ஆலயங்களில் அழகுப் பதுமைகளின் அந்தரங்க லீலைகளை அப்படியப்படியே சிற்பங்களாக வடிவமைத்து ஆலயம் எங்கும் நிறுத்தி இருக்கும் நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா அவர்களில் சந்ததியிலே வந்தவர்கள் நாம் அப்போ அவர்கள் அந்த மன்மத கலை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் எந்தக் கலை தெரிகிறதோ இல்லையோ இந்தக் கலை தெரிந்தால் தான் நம் சொர்க்கம் என்னும் உச்சகட்ட இன்ப நிலைக்கு போக முடியும் நான் கூறுவது வேறு இன்ப உலகம். ஆனால் மனிதர்கள் இதனை இச்சையாகவும் ஏதோ தவறானதாகவும் கருதுகிறார்கள். சரி கலை என்கிறோமே இதை எங்கு கற்பது இவை எங்கும் இல்லை
இயற்கையாகவே நம்மிடத்தில் உண்டு ஆனால் இதை நமக்கு சரியாக பயன்படுத்த தெரியாமல் நாம் இச்சையாகவும் அசிங்கமாகவும் கொண்டுவிட்டோம். இதனை முறையாக பயன்படுத்தி அதில் உள்ள பேரின்பத்தை கண்ட ஞானிகள் இதை ஒழுங்கான முறையில் வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது நாம் செய்யும் வேலைகள் முழுமையாக தவறு என்று நான் கூறுவேன். எல்லோரும் இதை தவறாக பயன்படுத்தி மோசமான நிலையில் உள்ளீர்கள் ஒழுங்கான முறையில் கற்றுக்கொண்டு களத்தில் இறங்குங்கள் மன்மதன் நீங்கள்தான் மன்மத ராஜா அல்லது மன்மத ராணி நீங்கள்தான் சிலர் இதை படித்து தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. வேலை செய்வதை போய் கற்றுக் கொள்ள வேண்டுமோ என்று நினைக்கலாம். தவறு இதனை முறையாக பயன்படுத்தி சொர்க்கத்தை கண்டவர்கள் ஏராளம்.
சந்தோஷம் கொண்ட வாழ்க்கை என்று நீங்கள் எண்ணுவது ஐந்து நிமிட அற்ப சுகம் ஆனால் நான் கூறுவது ஆயுள் முழுக்க நிரந்தர சுகம்.அதாவது பேரின்பம். ஆகவே இதனை முழுமையாக கற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு காத்திருக்கிறது. ஏனென்றால் நாம் அனைவரும் சந்தோஷமாக இருக்கத்தான் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம். அந்த சந்தோஷம் நான் சொல்கிற கலையின் மூலமாக உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் அதற்கு நீங்கள் முதலில் இந்த கலையை முழுமையாக பயில வேண்டும். அதை ஆன்மீக ரீதியில் தந்த்ரா என்று கூறுவார்கள். இது உச்சகட்ட இன்ப நிலை ஆகும். இதை முழுமையாக கற்றுக் கொண்டால் நீங்கள் சந்தோஷமாக இருக்க முடியும் நீங்கள் நினைப்பதைப் போல் நான் உறவு கொள்வதை இதில் பேசவில்லை இதற்கும் ஒரு படி மேலாக இந்த காம உணர்வில் சூட்சமங்கள் இருக்கிறது. இதற்குள் தான் அனைத்தும் இருக்கிறது.அதனை முறையாக அறிந்திருக்க வேண்டும். நான் இதைக் கற்றுக் கொண்டேன் எனது குருவின் மூலன் !!!! நன்றி மகிழ்ச்சி!!!!
Hipnotist Sivaganesh………..