மகளிர் பகுதி —-ஒவ்வொரு ஆண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பெண்களைப் பற்றி.
ஒவ்வொரு மகளிரும் யுவதிகள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள விஷயமாக இருக்கும்.
பெண்களாகிய உங்களுக்கு மாதவிடாய்க்கும் உங்களது மனதுக்கும் நெருங்கிய தொடர்புடையது. உங்களது மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பெண்கள் அவர்களுக்கு நடந்ததுபோல் நமக்கும் துன்பமாக இருக்குமோ என்ற பயத்திலேயே மாதவிடாய் நெருங்கும் காலத்தில் சிரமப்படுகிறார்கள். இங்கு ஒவ்வொருவரும் உடல்திறன் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் நமக்கும் அதே போல சிரமம் கொடுக்குமா என்று அவசியமில்லை.
மாதவிடாயின் போது பெண்களுக்கு கொஞ்சம் வயிற்று வலி இருக்கும்,
சிலறுக்கு வலி கொஞ்சம் அதிகமா இருக்கும்.
சிலர் உஷ்ணத்தால் வலியால் ரொம்ப கஷ்ட படுவாங்க.
சிலருக்கு உரிய காலத்தில் மாத விடாய் ஆகாது, இரண்டு மாதங்களு க்கு ஒரு முறை என்று ஆவதால் ரொம்ப கஷ்டப்படுவாங்க.
மாத விலக்கின் போது அந்த மூன்று நாட்களுக்கு பெரும் துன்பமா இருக்கும்.
சிலருக்கு 20 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும், பின்னர் திடீரென மரு மாதம் மாதவிடாய் வெளியாகாமல் நின்றும் விடும், இப்படி ஆகும் போது வலி ரொம்ப அதிகமாகி கஷ்டம் கொடுக்கும், சில சமயங்களில் அதிக அளவில் வெளியாகியும் கஷ்டம் கொடுக்கும், சாதாரணமாக வெளியே ராமல் கட்டி,கட்டியா வெளிவரும்.
சிலருக்கு சரியான நாட்களில் மாத விலக்கு ஆனாலும் கூட அது சரிவர வெளியாவதில்லை,
சிலருக்கு அதிக அளவில் வெளியாகி அடி வயிற்றில் வலியை உண்டாக்கி களைப்பாக்கி விடும்.
பொதுவாகவே மாதவிடாய் பிரச்சி னைகளுக்கு , அதிகவிதையுள்ள எந்தப் பழமாக இருந்தாலும் ,
அதுவே மாமருந்து,
பழங்கள் அத்திப்பழம் கொட்டை உள்ள திராட்சை மாதுளை பழம்.
மாதவிடாயின் போது அதிக உதிரப் போக்கு ஏற்பட்டால்.
எந்தவொறு வலி,வேதனை, தொந்தர வுகள்,இன்றி மாதவிலக்காக வேண்டு மானால்.
பெண்கள் ரத்தத்தின் அடர்த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள்.
*மாதவிடாய் பிரச்சினைகள்:
Napkin pad ,கர்ப்பப்பை கட்டிகள் PCOD,கருப்பை வாய் தோற்று,
Urinary infection, குழந்தைப் பேறு தள்ளிப் போகுதல்….
*உணவுகளைத் தவிர்த்தல்:
குளிர்சாதன உணவு, குளிரூட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் ,கீரைகள், சட்னி மாவு செயற்கை குளிரூட்டி தண்ணி கூல் ட்ரிங்ஸ்.
மாதவிடாய் தள்ளி போவதற்கு மாத்திரை உட்கொள்ள வேண்டாம், வலிக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் உடல் மேலும் பலவீனமாகும்.
*தீர்வு
நமது பாட்டியின் காலத்தில் மாதவிடாயை மிக மகிழ்ச்சி தரும் தருணமாக ஓய்வாக எடுத்துக்கொண்டார்கள். அந்த காலத்தில் அமைதியாகவும், ஓய்வாகவும்,திரவ உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.
பெண்கள் அனைவரும் 70 வயது கொண்ட பாட்டியிடம் கேளுங்கள் .இதற்கு மிகப் பெரிய மருத்துவர்கள் அவர்கள் தான். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் மகப்பேறு தள்ளிப்போகும்,மாதவிடாய் முடியும் தருவாயில் இருப்பவர்களுக்கும் பாட்டியிடம் கேளுங்கள் அவர்களிடம் இதற்கு முழுமையான தீர்வு நிறைய உள்ளது,பிறகு இச்செய்தியை உங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லுங்கள். இயற்கையான செய்யலை வரவேற்போம் மகிழ்ச்சியாக இருப்போம். நமது நோக்கம் என்றுமே ஆரோக்கியம் மட்டுமே.
*இந்த வாய்ப்பை வழங்கிய மாஸ்டர் அவர்களுக்கு நன்றி
Hipnotist Karthik