பலே பலே பாங்க்ரா’ உடற்பயிற்சி இசையை உணர்ந்து, அதற்கேற்ப பாங்க்ரா நடன் அசைவுகளை மேற்கொள்ளும்போது, உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்புகள் கரைந்து, எடை குறையும். நான்கு கவர்களுக்குள் டம்பிள் பயிற்சியை 16 வயது முதல் 60 வயது ‘ட்ரெட்மில்லில் ஓடியும் மேற்கொள்ளும் வழக்க வரை மான ஜிம் உடற்பயிற்சிகள் சலிப்பைத் தருகிறதா? இசையை உணர்ந்து, அதற்கேற்ப பாங்கிரா நடன அனைவரும் மேற்கொள்ளலாம். மேற்கொள்ளும்போது, உடலில் அசைவுகளை உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எடை கவலை வேண்டாம். இரு கைகளை உயர்த்தி ‘பலே பலே” என்று நடன மாடும் பஞ்சாப் மாநிலத்தவரின் ‘பாங்க்ரா’ நடனக்  கலையிலிருந்து உருவாகியுள்ளது.

       

உடற்பயிற்சி. புதுமையான ‘பாங்க்ரா’ என்பது பலருக்கும் பிடித்தமான நடன முறையாகும். பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் காட்டப்படும் விரிவான சித்தரிப்பால், ‘பலே பலே’ என்ற துள்ளல் இசை கேட்டாலே, அனிச்சையாய் கைகள் பாங்கிராவின் அடையாளமான நடன அசை வினை செய்யத் தொடங்கிவிடும். மனதுக்கு ஆனந்தத்தையும், உடலுக்கும் ஆரோக் கியத்தையும் தருகிறது ‘பாங்க்ரா’. முக்கியமாக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பாங்க் ராவை நடனமாக மட்டுமின்றி, உடற்பயிற்சியாகவும் மேற்கொண்டு பயனடையலாம். மசாலா பாங்க்ரா அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிட்னஸ் பயிற்சி யாளர் சரின் ஜெயின் என்பவரால், 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட உடற்பயிற்சி முறைதான் “மசாலா பாங்க்ரா”, பஞ்சாபிகளின் ‘பலே பலே’ நடன அசைவு களில், சிறுசிறு மாற்றங்களைச் செய்து, மசாலா பாங்கிராவை உருவாக்கினார், அமெரிக்க பட்டற் பயிற்சி கவுன்சில் மற்றும் ஏரோபிக்ஸ், பிட்னஸ் அசோசியேஷன் ஆஃப் அமெரிக்கா ஆகியவை இந்த உடற்பயிற்சியை அங்கீகரித்துள்ளன. அமெரிக்காவில் டாப் 5 உடற்பயிற்சி முறைகளுள் ஒன்றாக திகழ் கிறது ‘மசாலா பாங்க்ரா’, உலகிலுள்ள 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமாகியுள்ளது.

        உடல் எடை, பாலினம், கட்டுக்கோப்பின் அளவு மற்றும் இதர உடற்காரணிகளின் அடிப்படையில், ஒரு மணி நேரத்திற்கு 500-900 கலோரிகள் வரை குறையும்”” என்கிறார் பயிற்சியாளர் சரின். இசையில் லயித்து பாங்க்ரா பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலும், மனமும் உற்சாகமடையும்.“நான் இதை ‘இந்திய ஏரோபிக்ஸ்’ என்றே அழைக் கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘மசாலா பாங்கரா’ உடற்பயிற்சியைக் கண்டுபிடித்தேன். அதற்கு ஏராள மான பலன் கிடைத்தது. வாரத்திற்கு 3 முறை, 45 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். ஒரு முறை பயிற்சி செய்யும்போது 700 கலோரிகள் வரை எளிக்க முடியும். தொடக்கத்தில் பாங்க்ரா நடனக் கலைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக. நிறைய எதிர்ப்புகள் வந்தன. இந்த பயிற்சியின் மூலம் பாங்க்ரா நடனத்தைப் பற்றி நிறைய பேர் தெரிந்து கொள்ள முடிந்தது. மேற்கத்திய நாட்டுமக்கள் இந்திய கலாசாரத்தினை இசை மற்றும் நடனம் மூலம் அறிந்து கொள் கின்றனர். பாங்க்ரா நடனத்திற்கு ஏற்ப இசைக்கப் படும் பாடலில் உள்ள வார்த்தைகளுக்கான அர்த்தம் புரியாவிட்டாலும் ‘பலே பலே’ என்று கூறி உற்சாகமாகப் பயிற்சி செய்கின்றனர். ஒவ்வொரு நடன அசைவிற்கும், தலை முதல் கால் வரை பயிற்சியில் ஈடுபடுவதால், அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும்” என்றார் சரின் ஜெயின்.

vinodhan,

Shopping Cart