தோல் நோய் என்பது எதனால் வருகிறது எவ்வாறு நம் உடம்பில் ஏற்படுகிறது என்ற புரிதலை மட்டும் நாம் சரியான முறையில் புரிந்து கொண்டால் போதும் அதை குணப்படுத்திவிடலாம் மூக்கின் வழியாக வாயில் வழியாக மலத்தின் வழியாக மற்றும் காய்ச்சல் வழியாக வெளியேறும் கழிவுகளை நோய் என்று புரிந்துகொண்டு அதற்கு சிகிச்சை என்ற பெயரில் தவறான முறையில் கழிவுகளை உடலுக்குள் தங்க அனுமதித்தால் கடைசியாக உடல் எடுக்கும் முடிவு என்ன தெரியுமா இந்த கழிவுகள் வியர்வை வழியாக வெளியேற்றப்படுகிறது இப்படி கழிவுகள் வியர்வை வழியாக வெளியே வரும்போது அதுதோலில் தங்கி அரிப்பு கெடுதல் மற்றும் பல நோய்களை உண்டாக்குகிறது எப்பொழுது ஒரு மனிதனுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருகிறதோ அவர் கழிவுகளை ஒழுங்காக வெளியேற்றாமல் உடலில் தங்க வைத்து விட்டால் என்று பொருள் எனவே தோல் நோய்களை சொரியாஸிஸ் எக்ஸீமா போன்ற பல தோல் வியாதி இருந்தாலும் தயவு செய்து உடனே உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற தோல்நோய்களை குணப்படுத்த முடியும் இது புரியாமல் மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரை உண்டு லோஷன் போன்றவைகள் பயன்படுத்தினால் தோல் நோய் கண்டிப்பாக பெரிதாகும் தோளில் ஓர் இடத்தில் வரும் கழிவுகள் தோலில் நோய் என்று புரிந்து கொண்டு அந்தஇடத்தில் ஒரு மருந்தை தடவினால் அந்த இடத்தில் உள்ள புண்கள் ஆறிவிடும் ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் செய்து இருக்கிறீர்கள் இந்த இடத்தில் வரும் கழிவை வேறு இடத்திற்கு செல்ல சொல்லி விட்டீர்கள் எனவே உடலில் வேறு ஒரு பகுதியில் சில நாட்களுக்குப் பிறகு தோல் நோய் உண்டாகும் நாம் ஏற்கனவே பயன்படுத்திய மருந்து மாத்திரைகள் மூலிகைகள் போன்ற எந்த விஷயம் இருந்தாலும் குணப்படுத்த முடியாது பலர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் அந்த மருந்தை வேறு ஒரு இடத்திற்கு வந்து அந்த தோல் நோக்கி பயன்படுத்துவோம் இப்படி தொழில் ஒவ்வொரு இடத்திலும் இப்படி மருந்தை பயன்படுத்திக்கொண்டே இருந்தால் கூடிய விரைவில் நோய் பரவி பெரிய நோயாக மாறுகிறது கடைசியாக தோலில் வரும் கழிவுகளை உள்ளே அனுப்புவதற்கு யாராவது வைத்தியம் பார்த்தால் அந்தப் பொருள் உள்ளே தங்கி இதைவிடப் பெரிதாக மாறுகிறது தோல் நோய் உள்ள அனைவரும் மலச்சிக்கலுக்கும் எனவே தோல்வியை உடல் கழிவுகளை வெளியேற்றினால் மட்டுமே குணப்படுத்த முடியும் அது மட்டுமல்ல தோல்நோய் வருபவர்களுக்கு அதிகம் பேசக் கூடிய தன்மை இருந்து கொண்டே இருக்கும் அதிகம் பேசிக் கொண்டே இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு தோல் நோய் ஏற்படுகிறது முதலில் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் தோல் நோய் உள்ளவர்கள் பிறகு அதற்கான கழிவுகளை நீக்கக்கூடிய முதல் மருத்துவத்தை பார்க்கவேண்டும் கழிவுகள் நீக்கப்பட உங்களுக்கு தானாகவே தோல் நோய் குணப்படுத்தப்படும் இதுதான் இயற்கை வாழ்வியல் நமக்கு கற்றுக்கொடுத்த ஒரு மிகப்பெரிய ஒரு பாடம் ஏனென்றால் இயற்கையிலேயே மருந்து உண்டு அந்த மருந்து நம் உடம்பிலேயே இருக்கிறது
vinodhan,