திருப்பதி திருமலையில் பெருமாள் மூலவருக்கு பயன்படுத்தப்படும் பஞ்சகவ்யா ஊதுபத்தி செய்கிறார்கள் இது அற்புதமான ஊதுபத்தி திருமலையில் வளர்க்கப்படும் மாடுகளில் வரும் பால் தயர் சாணம் கோமியம் போன்ற பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் செய்து மூலவருக்கு பஞ்சகவ்யா ஊதுபத்தியை ஏற்றுகிறார்கள் பலருக்கு நான் சொல்ல போகும் செய்தி ஞாபகத்தில் வரும் நாம் திருப்பதி கோவிலுக்குள் செல்லும் உள்ளே உள்ள முலவரை பார்க்கும் முன் நம் மனம் அமைதி அடைகிறது மற்றும் ஒரு விதமான நறுமனம் விசும் அந்த வாசமே முறையாக செய்து வைக்கப்படும் பஞ்சகவ்யா ஊதுபத்தி. இது உடலுக்கும் மனதுக்கும் பல நன்மைகளை தருகின்றன
பஞ்சகவ்யா ஊதுபத்தி ஏற்றுவது இறைவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக என்று நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறியிருக்க நாம் கேட்டிருப்போம். அதனுள் மறைந்திருக்கும் உண்மையான பொருளை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.
பஞ்சகவ்யா ஊதுபத்தியைக் கொளுத்தி வைத்தவுடன், அதனிலிருந்து புறப்படும் தெய்வீக மணம் சுற்றுச்சூழலை சூழ்ந்துவிடும். அது புகைந்து சாம்பலானாலும், தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தன் மணத்தால் மகிழ்விக்கின்றது. இது ஒரு தியாக மனப்பான்மையின் வெளிப்பாடு. ஓர் உண்மையான இறைத் தொண்டன், தன்னுடைய சுயநல குணங்களை எல்லாம் விட்டொழிக்கவேண்டும். பிறருக்காக நன்மை செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். மற்றவர்களின் வாழ்க்கையும் மணம்வீச வழி செய்வதே தெய்வீக செயலாகும்.
ஊதுபத்தி சாம்பலாகி விட்டாலும், அதன் மணம் மட்டும் காற்றில் கலந்துவிடுகின்றது. அதன் மணத்தை முகர்ந்தவர், அதை தம் நினைவிலே வைத்திருப்பர். அதுபோலத்தான், மற்றவர்களுக்காக நன்மை செய்துவிட்டு வாழ்ந்து மறைந்தவர்களின் பேரும்புகழும் என்றுமே மக்களிடையே நிலைத்திருக்கும்.
நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நன்மைத் தரும் நல்ல விஷயங்களைக் கூறுவதும், நல்ல விஷயங்களை அவர்களுக்கு செய்தலும், அவர்கள் எப்போதும் நல்வாழ்வு பெறவேண்டும் என மனதார நினைப்பதும் மிகப் பெரிய உன்னதமான செயலாகும். இதுபோன்ற குணத்தை தான் ஊதுபத்தி குறிக்கின்றது. இதுபோன்ற குணத்தை உடையவர்கள் தான் இறைவனைக்கு மகிழ்ச்சியைத் தருபவர்கள். இதை தான் நம் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.
இந்த பஞ்சகவ்யா ஊதுபத்தியின் சிறப்பு என்னவென்றால் இந்த ஊதுபத்தியின் புகையை சுவாசித்தால் நுறையிறல் நன்கு சிறப்பாக இயங்கும் விட்டில் இருக்கும் கிருமிகளை கொள்ளும் விட்டை சுற்றி நல்ல அதிர்வுகளை ஏற்ப்படும் செய்யும் மனம் நிம்மதி அடையும் தியானம் செய்யும் போது பஞ்சகவ்யா ஊதுபத்தியை ஏற்றி வைத்தால் சிறப்பான அனுபவத்தை பெற முடியும் எதிர்மறை எண்ணங்களை அழித்து விடும் இந்த பஞ்சகவ்யா ஊதுபத்தியை ஏற்றியவுடன் தொடர்ந்து 55 நிமிடங்கள் எறியும் தன்மை உடையது
மற்ற ஊதுபத்திக்கும் இதற்க்கும் உள்ள சிறப்பு. இந்த பஞ்சகவ்யா ஊதுபத்தியை பலபேர் போலியாக செய்து விற்கின்றனர் இதை போலியாக செய்கிறதற்கு பெங்களூரில் உள்ள ஒரு சிலர் செய்து மக்களுக்கு தருகின்றன அது உடலுக்கு கெடுதல் தரும்.இது திருப்பதி பெருமாளுக்கு முலவருக்கு வைக்கும் ஊதுபத்தி என்ற கேட்டு வாங்குகள் நானே இந்த போலி ஊதுபத்தியை வாங்கி இருக்கிறேன் பிறகு தான் தெரிந்து அது போலி என்று இந்த ஊதுபத்தியை செய்யும் சூட்சுமம் அங்கு இருக்கும் சில தீட்சதருக்கு மட்டுமே தெரியும் பிறகு அங்கு இருக்கும் தீட்சதரிடம் நேரடியாக பெற்றுக்கொண்டேன மிக அற்புதம் பெருமாளை நேசிப்பவர்கள் மட்டுமே இதை வாங்கி பயன்படுத்துங்கள் உங்கள் வீட்டில் பெருமாளே இருக்கும் அனுபவம் பெரும் இந்த அற்புத செய்தியை தந்த திருப்பதி திருமலையில் உள்ள தீட்சிதர் திரு அசோக் ஜயா அவர்களுக்கு நன்றி
விலை: 60 பஞ்சகவ்யா ஊதுபத்தி குச்சியின் ₹540
குறிப்பு :இந்த அற்புத ஊதுபத்தியை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க DISTRIBUTORS விநியோகிப்பவர் தேவை விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் . குறிப்பு : இதை போன்ற பஞ்சகவ்யா ஊதுபத்தி orginal insane வேறு எங்கும் கிடைக்காது. Distributors price negotiate only Contact 7010054619
Vinodhan 7010054619