Post Views: 159
ஞானமணி வைத்திருப்போரின் தலையைச் சுற்றி ஒளிவட்டம் காணும்.
சுத்தம் செய்த செங்கற்றாழைச் சாறெடுத்து அந்த சாறில் ஒரு பலம் சுத்தமான பாதரசம் விட. சற்று பாதரசம் கட்டியாகும்.இதுபோல இருபது தடவைகள் செய்த பின் கிடைக்கும் வெண்ணை பதத்தில் இருக்கு கட்டியான பாதரசத்தை செங்கற்றாழையோடு அரைத்து அதைக்கொண்டு கவசம் செய்து பத்து எருவல்புடமிட்டு புடம் ஆறியபின் குகையில் வைத்து ஊத இரசமணி கிடைக்கும். இதுவே ஞானமணியாகும்.
ஞானமணி வைத்திருப்போரின் உடலில் நறுமணம் குடிகொண்டிருக்கும் ஜன வசீகரம் ஏற்படும். இறைவனின் ஆசியும் அருளும் கிட்டும். கொடிய காட்டு மிருகங்களும் வசியமாகும் .
ஒவ்வொருவர் வாழ்க்கை ரகசியங்களை உள்ளங்கை நெல்லிக்கனிப் போல சொல்லும் ஞானம் ஏற்படும்.
*அகத்தியர்*
முனிவர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர் அகத்திய முனிவர் இவரைப்பற்இ நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. தங்களுக்கே தெரிந்து இருக்கும். ஜோதிடம் வைத்தியம் மாந்திரிகம் வர்மம் அணைத்து கலைகளிலும் சிறப்பு மிக்கவர் புராணங்கள் இவரைப்பற்றி அதிகம் குறிப்பிடுகிறது. தற்போதும் இவர் உயிருடன் நம் மத்தியிலே உள்ளார் சித்தர்கள் அணைவருமே பல ரூபங்களில் நம்மிடையே உலாவி வருகின்றனர்.
வித்தைகளிலே ரசவாத வித்தை என்று ஒன்று உண்டு அதாவது ரசமணி செய்தல் பின் இரும்பு செம்பு பித்தளை போன்ற உலோகங்களை தங்கமாக மாற்றுதல் இவை ரசவாதக்கலை எனப்படும். அக்காலத்தில் சித்தர்கள் முனிவர்கள் சிலர் வீடுகளில் வந்து தர்மம் கேட்பார்கள். ஏழைகளில் வீட்டில் சாப்பிட்டு விட்டு அவர்கள் வீட்டில் உள்ள சிறு துண்டு இரும்பை எடுத்து தங்கமாக மாற்றி சாப்பிட்டதற்க்கு பரிகாரமாக கொடுத்து விட்டு செல்வார்கள் இதுபோன்ற முனிவர்கள்மாற்று வடிவில் வந்து நம்மிடம் பழகி தவறான வழியை காட்டி நம்மை தோல்வி அடைய செய்து விடுவார்கள் ஏன் என்றால் சில கலைகளை துன் மார்க்கர்கள் கெட்ட வழியில் பயன் படுத்தி மக்களை கெடுத்து விடுவார்கள் என்பதாகும் முனிவர்கள் ஏழைகளுக்கு இரும்பை பொன்னாககி கொடுத்தார்கள் தன்னால் முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்கள் ஆணல் நாம் என்னசெய்வோம் ஊரில் உள்ள இரும்பை எல்லாம் வாங்கி போட்டு பொன்னாக்கும் முயற்சியில் பெரிய தொழிற்சாலையயே நடத்தி விடுவோம்.
ஆணல் எனக்கு இரும்பை பொன்னாக்கும் முயற்சியில்லை ரசமணி கட்ட மட்டும்தான் தெரியும் இதுவே
போகமுனிவர் அருள.
தங்கம் செய்யும் ரசமணிகள்
அக்கால் சித்தர்கள் பலரும் தங்கம் செய்யும் வித்தையை அறிந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர்.
தங்களுடைய வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள தங்கம் தேடாது-ஏழை எளியவர் வறுமை போக்க அவ்வப்போது தங்கம் செய்து கொடுத்துவந்திருக்கின்றனர்.
செம்பைத் தங்கமாக்க கொங்கண சித்தர் நான்கு ரசமணிகளைக் கண்டறிந்தார். அவை சித்த ரசமணி, நவநீத ரசமணி,தொடுப்பு ரசமணி,சிராவண ரசமணி ஆகும்.
இந்த நான்கு ரசமணிகளில் ஏதாவது ஒன்றை செந்தூரமாக்கி செம்பில் தடவி புடமிட்டு எடுக்க பதினெட்டு மாற்றுப் பொன்னாகும்.
ரசமணியுடன் லிங்கம்,கந்தகம்,ஆகியன ஒவ்வொரு பங்கும் தாளகம் ஆறுபங்கு கூட்டி குமரிசாற்றில் ஓருசாமம் அரைத்து வில்லையாக தட்டிக்காய வைத்து காய்ந்த வில்லையை அகலிலிட்டு மூடி ஏழுசிலைமண் செய்து ஏழு எருக்கொண்டு புடமிட்டால் செந்தூரம் ஆகும்.
சாதிலிங்கம் இரண்டு பங்கும்,வெடியுப்பு,நவச்சாரம் ஒரு பங்கும் தூள் செய்து தூளசிச் சாறெடுத்து செர்த்து இரும்புக் கரண்டியில் விட்டு அனலில் வைக்க உருகி வரும். அதனைத் தென்னை ஓலையில் விட லிங்கக் கட்டியாகும். பின்பு ஒரு மண்சட்டியில் வேள்ளியை உருக்கி அதில் லிங்கக்கட்டை சுருக்கக் கொடுக்க பத்தரை மாற்றுத் தங்கமாகும்.இதைப்போன்ற ரசமணிகள் சித்தர்கள் மாத்திரமே செய்ய முடிந்தது தற்பொழுது இதைப்போன்ற மணிகள் செய்வதற்கு ஆதிகாலத்து சித்தர்கள் இப்போது இல்லை ஆதலால் இதை முயற்சி செய்து அந்த ரசமணியை செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள் இந்த ரசமணி கிடைத்தால் பத்திரமாக வைத்து பயன்படுத்தவும்
contact 7010054619