Post Views: 262
சுய இன்பத்தை பற்றி யாரும் பொதுவாக வெளிப்படையாக பேசியிருக்க மாட்டீர்கள். சுய இன்பம் என்பது நமக்கு நாமே உணர்ச்சி கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது.
இது ஆணாக இருந்தால் ஆணுறுப்பை தொடுவது, பெண்ணாக இருந்தால் உதடு மற்றும் மார்பகங்களை தடுவுவது போன்ற செயல்களால் காம உணர்ச்சியை தன் கைகளாலே தூண்டி இன்பப்படுவது என்று சொல்லாம். சுய இன்பம் காண இவர்களுக்கு செக்ஸ் பார்ட்னர் யாரும் தேவையில்லை.
சுய இன்ப துடிப்பு நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே மூணு முறைக்கு மேல்.. எது எப்படியே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள் அல்லவா.. அளவுக்கு அதிகமான சுய இன்பமும் தீமையே விளைவிக்கும். ஒரு சிலர் தனது செக்ஸ் வேட்கைக்காகவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
மேலும் அளவுக்கு அதிகமாக சுய இன்ப பழக்கத்திலிருந்து இயற்கையான முறையில் விடுபடுவது எப்படி, ஏன் சுய இன்பத்திற்கு அடிமையாகின்றார்கள் என்றும் சில உபயோககரமான யுக்திகளையும் காண்போம்
ஏன் சுய இன்பத்திற்கு ஆளாகின்றனர்?
ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் கூறும் பதில் இது தான்.
“சும்மா ஜாலிக்காக”, “ஒரு ரிலேக்ஸ்க்காக”, “தனியா உக்காந்துகிட்டு வேறஎன்ன பண்றது?” , “செக்ஸ் பண்ணி போர் அடிச்சு போச்சு” என்றும் மிகச்சிலர் விந்துஅணுக்களை தானம் செய்து பணம் சம்பாரிக்க என்றும் பதில் சொல்கிறார்கள்
உடம்பில் என்ன நடக்கிறது?
அறிவியலார்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் சுய இன்பம் காணும் போது நமது உடம்பில் பல விதமான வேதியியல் மாற்றங்கள் நடக்கின்றன. இது நல்லதா கெட்டதா என்பது சுய இன்பத்தின் எண்ணிக்கையே பொருத்தது என்கிறார்கள். எப்போது சுய இன்பத்தின் அளவு குறைவாக இருக்கும் போது பெரும்பாலும் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் உடம்புக்கு நல்லது. அதுவே அளவுக்குஅதிகம் ஆகும் போது உடம்புக்கு கேடாகிறது.
செக்ஸ் உணர்ச்சி சுய இன்பம் மூலம் தூண்டப்படும் போது மூளை எண்டோர்பின், செரோடனின் மற்றும் டோப்மைன் போன்ற வேதி பொருட்களை சுரக்கிறது. இவை உடம்பின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவை தற்காலிகமாக மனஅழுத்தை குறைக்கவும், தூக்கமின்மை, கெட்ட உணர்ச்சி வேகம், தனிமை மற்றம் மனசோர்வுக்கும் மருந்தாகிறது. நமது நோய் எதிர்பபு சக்தி அதிகரிக்கிறது. கார்டிசால் நமது நோய் எதிர்பபு சக்தியே சீராக்க உதவுகிறது. செரோடனின் மற்றும் டோப்மைன் மனஅழுத்தை குறைக்க பெருமளவு உதவுகிறது.
சுய இன்பம் அனுபவித்தால் என்னாகும்?
சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுவது ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சினை. பொதுவாக சுய இன்பம் ஒன்றும் பெரிய பாவச்செயல் இல்லை. அளவுக்கு அதிகமாகும் போது தான் ஒரு சில கெடுதல்களை கொடுக்கிறது. காரணம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது.
சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகுவதில் எண்டோர்பின் மற்றும் டோப்மைன் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன. டோப்மைன் நரம்பு மண்டலத்தை தூண்டி உணர்ச்சியில் ஒருகிளர்ச்சியை கொடுக்கிறது. இது விந்து வெளிப்படும் வரை அப்படியே ஒரு அபரிமிதமான சுகத்தை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
எண்டோர்பின் மனஅழுத்தையும், மன சோர்வையும் குறைத்து அப்படியே மனதை/ உடம்பை ரிலக்ஸ் செய்கிறது. விந்து வெளிப்பட்டதும் ஆனந்தமாக தூக்கம் வர இது தான் காரணம். மன அழுத்தை குறைக்க சுய இன்பம் ஒரு சுலபமான வழி என்று ஆகிவிட்டீர்களானல் அது அப்படியே உங்களை அடிமையாக்கி விடும்.
பொதுவாக தனிமையிலிருக்கும் போது அல்லது தனிமையை உணரும் போது தான் அடிக்கடி சுய இன்பம் காணும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தனிமை எண்ணத்திலிருந்து விடுபட அது தேவைப்படிகிறது. ஒரு சிலர் ஒவராக பலான படங்களை பார்த்து சுய இன்பத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.
சுய இன்பம் அளவை கடக்கும் போது
அளவுடன் இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான சுய இன்பம் உடல்வலிமைக்கும் மனதிற்கும் தீங்கு விளைவிக்கிறது. இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடுகிறது. ஏனென்றால் நாம் அனைவரும் வெவ்வேறு உடல் மற்றும் மன நிலையில் உள்ளோம் அல்லவா. டாக்டர் அனுப் சுய இன்பத்தை பற்றி கூறும் போது எண்டோக்ரின் – நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது, சுரப்பிகளின் சமன்பாட்டில் மாறுபாடு ஏற்பட்டு மூளையையும் பாதிக்கிறது. இது உங்களின் வாழ்க்கை மற்றும் உறவுமுறைகளை பாதிப்பதுடன் செக்ஸ் உறவு முறைகளையும் பாதிக்கிறது. இளைஞர் ஒருவர் 42 முறை தொடர்ந்து சுய இன்பம் அனுபவித்ததினால் உயிரிழந்த சம்பவத்தை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் விபரீதங்களை காண்போம்.
சோர்வு மற்றும் பலவீனம்
நீங்கள் ஒருமுறை சுய இன்பம் செய்யும் போது மனமும் உடலும் ஒரு வித நிம்மதியை உணர்வது சரிதான். இது உடலில் சுரக்கும் வேதி பொருட்களால் உண்டாகிறது. ஆனால் அடிக்கடி கை பழக்கத்தில் ஈடுபடும் போது போது மூளையும் உடலும் தொடர்ந்து வேலை செய்ய தூண்ட படுவதால் சோர்வும், பலவீனமும் அடைகிறது. பார்வை மங்கி போதல்
நைட்ரிக் ஆக்ஸைடு, cGMP மற்றும் அசிடைல்கோலைன் குறைபாடு ஏற்படுவதால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வை மங்கும். கண்களை சுற்றி கரும் புள்ளிகள் உண்டாகும். கைபழக்கத்திற்கு அடிமை ஆகும் போது இந்த வேதி பொருட்களின் குறைபாடு உண்டாகிறது. முகம் வாட்டமாக காணப்படுவதுடன் கண்களின் கீழ் கரும் புள்ளிகள் உண்டாகும். கண்பார்வையும் பாதிக்கப்படுகிறது.
மன அழுத்தம், திடீர் மனநிலை மாற்றம்.
அதிக கைபழக்கத்தின் மூலம் கார்டிசால் அளவு உடலில் அதிகமாவதால் மனஅழுத்தை சரிசெய்ய உதவுவதுடன் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க காரணமானாலும், அதுவே மன அழுத்தம் அதிகமாக காரணமாகி விடும். அதிகமாக கையடிப்பதனால், டெஸ்டோஸ்டீரான அளவு குறைந்து விடுவதால் திடீர் மன நிலை மாற்றத்திற்கு காரணமாகி விடும். இந்த மாற்றம், மிக குறைந்த நேரம் தான் ஏற்படும் என்றாலும், உங்களின் நடவடிக்கையையும் சமூக வாழ்க்கையும் பாதிக்க வாய்ப்புள்ளது.
vinodhan,