Post Views: 577
இந்த மந்திரங்கள் யாவும் சாபநிவர்த்தி மந்திரங்கள் இந்த மந்திரங்களை பயன்படுத்தி நாம் சொல்ல வேண்டிய அனைத்து மந்திரங்களையும் சாப நிவர்த்தி செய்து கொள்ளலாம் எப்படி என்றால் உதாரணம் இப்போது கொடுத்துள்ள சகல மந்திரங்களின் சபா நிவர்த்தி என்ற மந்திரத்தை ஒரு பதினோரு தடவை சொல்லி விட்டு நீங்கள் உங்களுக்கு சொல்லிக் கொடுத்த மந்திரத்தை நீங்கள் சொல்லும் பொழுது அந்த மந்திரத்தில் உள்ள சாபக்கேடுகள் போய்விடும் பிறகு நீங்கள் மந்திரத்தை சொல்லும்போது மந்திரம் சீக்கிரமாக சித்தியாகி உடம்பில் பல அற்புதங்களையும் செய்யும் அதுமட்டுமில்லாமல் இது ஒவ்வொரு மந்திரங்களும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் அனைவரும் பயன்படுத்தி செயல்படுங்கள்
சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி
ஓம் அங் உங் சிங் க்ளிம் ஹபீம் அவளும் சல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா.
பிராண சமர்ப்பஷ்டை மந்திரம்
ஆம் ஹ்ரீம் க்ராம் வரலா வஷக்ஷனி ஹோம் ஹம்சா ஷெஷம் சோகம் அம்சம் அஸ்ய (தேவதை பெயர்) ப்ராணா இகிபராணா ஜீவ இஹஸ்த்திதா அசைசர் வேண்டியணி வாங்கும த்வச் சஹீஸ் சோதர் தான சமான ஈகைவ. ஆகாதி அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்) சகுகம் சரம் திஷ்டந்து சுவா. (தேவதையின் பெயர்) பிராணன் பிரதிஷ்டமிமி. சகல யந்திரங்களிற்கும் அர்ச்சனை மந்திரம்
1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷட்டாய் ஸ்வாவா,
2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவா லிங்கயா ஜீவ பிரதிஷட்டாய ஸ்வாவா
3) ஓம் மந்திரா மந்திரம் ரூபாயா மந்திர லிங்காயா, மந்திரம் பிரதிஷட்டாய் ஸ்வாவா,
4) ஓம் தந்திரா தந்திர ரூபாய தந்திரம் லிங்கயாதிரிய பிரதிஷட்டாய் ஸ்வாவா,
5) ஓம் பிரம்முவ பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா
பிரதிஷட்டாய் ஸ்வாவா.
vinodhan, 7010054619