பொதுவாக நம் எல்லோருக்கும் ஒரு கேள்வி இந்த கொரானா பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கணும் எல்லார்கிட்டயும் போய் கேட்டுக்கிட்டு இருக்கும் வாட்ஸ்அப் ல வருகிற மெசேஜ் எல்லாருக்கும் ஃபார்வேர்ட் பண்றோம் ஆனால் இது எப்படி நடக்குதுன்னு நமக்கு தெரியவே இல்ல ஆனா மனசுக்குள்ள அடிக்கடி ஒன்று சொல்லிக் கொண்டே தான் இருக்கும் அதுதான் இது வாங்க பார்க்கலாம் .
கடந்த ஆண்டு உலகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் அதுதான் கொரானா என்கிற கிருமி இந்த கிருமியை உலகம் முழுவதும் பரவி மனிதர்களை பலி வாங்கிக் கொண்டே இருந்தது இதை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி அரசாங்கம் முகக்கவசம் அணிய சொன்னது அதுமட்டுமில்லாமல் சானிடரி அவசியமென்று சொன்னது கைகளை கழுவ வேண்டும் என்று சொன்னது அதுவும் அடிக்கடி இதை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் ஆனால் இந்த கிருமியின் ராஜ்ஜியம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஒரு பதிவுதான் இதுஓமைக்ரான் கொரோனா ஆனது இப்போது உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அது பரவும் வேகமானது COVID டுடைய எந்த varientக்கும் இல்லாத வேகம். ஓ மைக்ரான் வந்து 60 நாட்களிலேயே இந்தியாவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் vaccination அனைவருக்கும் போடப்படுகிறது. அதுவும் ஓமைக்குரானுக்காக 1st dosage போடப் பட்டவர்கள் 2nd dosage போடுங்க 3 dosage பிறகு பூஸ்டர் என vaccination தொடர்ச்சியாக போடப்பட்டு வருகிறது. சரி எப்படி அதுக்குள்ளேயே 7 லட்சம் கேசஸ் இரண்டு மாதத்திற்குள் வந்துள்ளது உன்னுடைய சிம்டம்ஸ் வெறும் நான்காயிரம் கேஸ் தான் ரிப்போர்ட் சொல்கிறது.
கடந்த ஒரு வருடமாக குரானா பரவல் மிகவும் குறைந்துள்ளது என்று சொன்ன WHO திடீரென ஒருநாள் பரவல் அதிகமாக உள்ளது என கூறுகிறது அதாவது கொரோனா ஓமைக்கரனாக மாறி உள்ளது மாறி உள்ளது. பிறகு ஓமைகாட் அவனது நான்காயிரம் ஐந்தாயிரம் கூறியுள்ளது ஏன் எஸ்டி இன் புரோட்டின் dropout trace பண்ணக்கூடிய kit குறைவாக உள்ளதால் omicronஎன்று கண்டுபிடிக்காமல் கொரானா என்று கூறுகிறார்களாஇதற்கு பின்னே என்னதான் மர்மம் உள்ளது ஏன் virus vaccination mask போன்றவைகளை நாம் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் ஏன் vaccination dosage அதிகமாகிறது ஏன் booster எல்லாம் வருகிறது ஏன் நம்மை கட்டாயப்படுத்துகிறார்கள் நாம் அடிமைபோல் பயத்துடனே இருக்கிறோம் இதற்கப்பால் உள்ள மர்மம் என்ன என்று சற்று விரிவாக பார்ப்போம். சரிWHO இந்த pandamic 2022க்குள் முடிந்துவிடும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த pandamic முடியக் கூடாது என்று ஒரு மிகப்பெரிய குழு செயல்படுகிறது குழுவும் WHOவும் சேர்த்து கொடூரமான செயலை செய்து வருகிறார்கள் ஒரே குழப்பமாக இருக்கிறது அல்லவா இது கூடாது என்று வேலை பார்க்கிற அந்த குழுவில் யார் என்றால் அதுதான் mafia (Big pharma The new drug mafia) அதாவது உலகத்தையே control செய்கின்ற paramedical தான் big pharma என்று பெயர். எப்போ எந்த நாட்டில் எந்த வியாதி வரனும் அது எவ்வளவு பேருக்கு பரவணும்
எந்த நாட்டில் எந்த மருந்து போய் சேரனும் போன்ற எல்லாவற்றையும் இவங்கதான் தீர்மானிக்கிறார்கள்.இந்த big pharma பொருத்தமட்டில் இந்த வைரஸ் ஒரு தங்க வாத்து போன்றது அவ்வளவு சீக்கிரம் இதை அறுத்து எடுக்க மாட்டார்கள். இந்த pandamic ல் வரும் ஒவ்வொரு அலையும் big pharma க்கு wave of profit and wave of money அதாவது இது பிக் பார்மா வில் உள்ள vaccination தயாரிக்கின்ற இரண்டு கம்பெனி ( moderna and Pfizer) இந்த இரண்டு கம்பெனியும் சம்பாதித்த வருமானம் உலகில் எவ்வித கம்பெனியும் இந்த pandamic க்கில் சம்பாதிக்கவில்லை. எவ்வளவு லாபம் அதாவது இந்த இரண்டு கம்பெனியும் சேர்ந்து இந்த pandamic முடியக் கூடாதுன்னு ஒரு நாடையே உருவாக்கலாம். இதற்கு ரைல்வே vaccination போடுவதற்கு அதனை உருவாக்கிறது. இவ்வளவு பெரிய இந்த விஷயத்தை ஏன் நம்ம ஊர் அரசியல்வாதிகள் இதைப் பற்றி பேசவில்லை.ஏன் big pharma பற்றி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை ஆனால் அமெரிக்காவில் அங்குள்ள பேச்சாளர்கள் தைரியமாக அவர்களுடைய கருத்தை கூறுகிறார்கள் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்னவென்றால் 8 investor modern company invest பண்ணி 10 billion அளவிற்கு சம்பாதிக்கிறார்கள்.
The is obscene last week 8 investor in Pfizer and moderna became 10 billion richer as news about the omicron variant spread it is time for these paramedical companies to share their vaccination with the world and Start controlling their greed. enough is enough… மிகக் கோபமாக அவர்கள் கூறுகிறார்கள் சரி mordena என்கிற vaccination company போன வருடம் லாஸ் காட்டி இருக்கிறார்கள் ஆனால் இந்த வருடம் 7 பில்லியன் டாலர் லாபம். அதேபோன்று Pfizer போடா வருடம் 8 பில்லியன் டாலர் லாபம் இந்த வருடம் 19 பில்லியன் டாலர் லாபம். vaccination company கொண்டுள்ள லாபம் இது எல்லாம் எதற்கு பலியாடுகள் மக்களாகிய நம்மிடம் இருந்துதான். ஆனால் கவர்மெண்ட் விஞ்ஞானிகள் டாக்டர்கள் போன்ற அனைவரும் இந்த கொரோனா pandamic முடிய வேண்டும் என்று போராடும் வகையில் இந்த பிக் பார்மா முடியக் கூடாது என்று வேலை பார்க்கிறார்கள் . கோவிட் உடைய கடிவாளம் big pharma கையில்தான் உள்ளது.
சரி என்னதான் இவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று பார்ப்போம்.pfizer என்கிற vaccination கம்பெனி ஒரு vaccination தயாரிக்க Oru dollar அதாவது இந்திய பண மதிப்பு படி 74 ரூபாய் ஆனால் இவர்கள் இதை அமெரிக்காவிற்கு விற்கும் விலை 1500 லிருந்து ஆயிரத்து 700 ரூபாய் அப்போது மிகப்பெரிய profit margin இருக்கிறது அதேபோன்று மாடர்னா 40 டாலர்கள் per shot ற்கு அதாவது அவனுடைய production cost 2 or 3 Dollers தான் ஆனால் சவுத் ஆப்பிரிக்கா வைத்து அவன் விற்கும் பொழுது மிகப்பெரிய ப்ராப்ட் மார்ஜின்… இந்த மாதிரி அவர்கள் சம்பாதிக்கும் போது நான் இந்த கோவிட் முடியனும் என்று நினைக்கலாமா இது அவர்கள் வயிற்றில் அடிக்குற மாதிரி இருக்கிறதல்லவா சரி இதை அவர்களிடம் நாம் கேட்டாள் ஏன் இவ்வளவு அதிகமாக கொடுக்கிறீர்கள் அதற்கு அந்த கம்பெனி R & D cost யார் தருவார்கள் என்று கேட்பார்கள் r& d காக American government கொடுத்திருக்கிற sponzer ship Pfizer க்கு 2 billion tiller & moderna க்கு 2.8 billion dollers.
கவர்மெண்ட் கிட்டயும் பணத்தை வாங்கிக்கொண்டு அரசாங்கத்திற்கு அதிக விலை கொடுத்து விற்கிறார்கள். விலை நிர்ணயித்து இவர்கள் கவர்மெண்ட் என்னென்ன பேரங்கள் பேசுகிறார்கள் தெரியுமா அதுதான் மிகவும் எரிச்சலுட்டுகிற விஷயம் Pfizer சில கோட்பாடுகளை அரசாங்கத்திடம் வைக்கிறார்கள். என்ன கோட்பாடுகள் என்றால் (Pfizer wants millitary bases அதாவது நிறைய country millitary base ) வேண்டுமா அது இல்லாமல் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு யாருக்காவது ஏதேனும் ஆனால் அதற்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று கூறுகிறார்கள். அதாவது அவன் கேட்கிற காசு அவன் கேட்கிற கொலட்ரல் அவன் கேட்கிற humanity பிறகு அவன் கம்பெனி எவ்வித case file பண்ணக்கூடாதாம். நாம வாழ்வதா அல்லது சாவதா என்பதை முடிவு செய்வது இந்த moderna & Pfizer company தான் . இதற்கு முடிவே கிடையாது.நாம் vaccination or booster தான் நம் வாழ்வை கடக்க வேண்டும்.vaccination போட்டா safe ஆக இருக்கலாம் என்று சொன்னார்கள் அப்புறம் பூஸ்டர் போட்டா safe ஆக இருக்கலாம் என்று சொன்னார்கள். பிறகு கோவிட் முடிந்த பிறகு மறுபடியும் புதியதாக ஒரு வைரஸ்யினை கண்டு பிடிப்பார்கள். அதற்கும் vaccination கண்டுபிடித்து லட்சக்கணக்கான மக்களை சாகடிப்பார்கள்.இந்த pharma company பணத்தில் புரலுகிறார்கள். கவர்மெண்ட் என்னை கண்ட்ரோல் செய்கிறார்கள் research and development ஏழு வருடம் ஆய்வுசெய்து தடுப்பூசி வெளியிடுகிறது ஆனால் இந்த pharma companies வெறும் ஏழு மாதத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் மத்தியில் வெளியிடுகிறார்கள். ஆனால் தடுப்பூசி போட்டு கொள்ளும் மக்களுக்கு எவ்வித பக்க விளைவு அல்லது பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு இந்த pharma company க்கு எவ்வித சம்பந்தமும் கிடையாது என அரசாங்கத்திடம் humanity வாங்கிவிட்டுள்ளார்கள்.
நமக்கு இங்கிருந்து முக்கியமான கேள்விகள் வருகிறது….
1. இந்த pharma company க்கு எங்கிருந்து இவ்வளவு பவர் கிடைக்கிறது.
2.இந்த pharma companyக்கு யார் funding பண்ணுகிறார்கள்.
3. ஏன் இந்த pharma companyயினை vaccine mafia வை எந்த நாட்டு government லாலும் control செய்ய முடியவில்லை.சரி இந்த pharma company யினை யாருலாம் control பண்ண முடியும் என்றால் இரண்டு entaties control பண்ண முடியும் 1.Usfda (us food and drug administration) இது என்னவென்றால் பெரிய பெரிய big ticketல் இருந்து medical devices கோடிக்கணக்கில் இருந்து நாம் சாப்பிடுகிற தலைவலி மாத்திரை வரைக்கும் இந்த usfda approval இல்லாமல் வெளியே வர முடியாது.
இந்த usfda இதற்கு ultimate authority.ஆனால் usfda ஆல் இதனை control பண்ணமுடியும்.ஆனால் ஏன் இதை usfda செய்யவில்லை என்றால் usfda க்கு அன்றாட செலவுகள் எடுக்கிறது அதாவது இந்த usfda வின் annual budget லவ் இருந்து 45%pharma company ல் இருந்து usfda க்கு செல்கிறது. அதனால் usfda யும் இதை குறித்து எவ்வித தகவல்களும் எவ்வித விஷயமும் பேசுவதில்லை இரண்டாவது யூஎஸ் கவர்மெண்ட் recent நடந்த முடிவு எலக்சன் களில் கூட மூன்றாம் செனைடர் law makers களுக்கு இந்த பார்மா கம்பெனி மூலம் பணம் செல்லுகிறது. அப்போ கவர்மெண்ட் எவ்வித கேள்வியும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை. பிறகு இதனை யாரும் கண்ட்ரோல் பண்ண முடியாது சரி இவர்கள் எல்லாம் யார் sponzer பண்ணி back பண்ணுகிறார்கள் என்றால் அவர்தான் மிகப்பெரிய மகான் அவர் யார் என்றால்…..(Bilgates)... இன்றைக்கு உலகம் மதித்துக் கொண்டிருந்த பில்கேட்ஸ் அவர்தான் இந்த நாடகத்திற்கு இயக்குனர். அதாவது வைரஸ் என்று ஒன்று இருந்தால் தடுப்பூசியும் ஒன்று இருந்திடுமே என்று இவரே வைரசை உருவாக்கி தடுப்பு செய்யும் கண்டுபிடித்து மக்கள் மற்றும் கவர்மெண்ட் உலகைத் தன் கட்டுப்பாட்டில் வைத்து இந்த வைரஸ்யினை உருவாக்க chinna க்கு fund பண்ணின மாமனிதர் பில்கேட்ஸனை சற்று முன்னோக்கி இந்த பில்கேட்ஸ் மை பற்றி கொஞ்சம் பார்ப்போம். 1998 Microsoft க்கு எதிராக இவர் மேல் ஒரு வழக்கினை பதிவு செய்கிறார்கள் அதாவது (department of justice building ) என்ன பதிவு என்றால் unjust the malpractice to archive manopaly of brouser software இதுதான் இவர் மேல் உள்ள குற்றச்சாட்டு இதற்கு என்ன அர்த்தம் என்றால் Microsoft உலகத்திலேயே one & only யாக இருக்கனும் என்பதற்காக இவர் செய்த டுபாக்கூர் வேலை என்னவென்றால் இவர் செயற்கையாக ஒரு வைரஸ் இனை உருவாக்கி உங்கள் கணினியின் உள்ளே அனுப்பி இதனால் உங்கள் storage devices data எல்லாம் அழிந்து போய்விடும். அதனால் என்னிடம் antivirus ஒன்று உள்ளது இதனை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தினால்
உங்கள் டேட்டா பாதுகாப்பாக இருக்கும் என்று ஒரு நிலைமையை உருவாக்கினார் இதுதான் இவர் செய்த டுபாக்கூர் வேலை இதற்காக கவர்மெண்ட் இவர்மேல் வழக்குப் பதிவு செய்து இதில் இவர் தோற்றும் போய்விட்டார் இதில் என்ன வித்தியாசம் என்றால் அன்றுsoftware அழிக்க ஒரு virus உருவாக்கினார் இன்று சமுதாயத்தை அழிக்க வைரசை உருவாக்கிவிட்டார் சரி இந்த வழக்கு இவர்மேல் ஆனதற்கு பிறகு மக்களிடம் கவர்மெண்ட் இவரை அசிங்கப்படுத்தி இவரை ஒதுக்கி விட்டனர் பிறகு மறுபடியும் இவர் மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக அதாவது பப்ளிக் அவருக்கு மறுபடியும் ஒரு image வரணும் என்பதற்காக bill and Millianda case Foundation என்கிற அமைப்பை தொடங்கி அதன் மூலமாக ஏழைகளுக்கு ஒரு உதவி செய்கிற மாதிரி ஒரு ஸ்டண்ட் பண்ணி மனசாட்சி இல்லாத பிசினஸ்மேன் என்கிற பெயர் போய் மக்களின்
GAVI= Global Alliance For Vaccines And Immunization
பலதரப்பட்ட உடல் உபாதயங்களுக்கு மலேரியா, போலியோ போன்ற பிரச்சனைகளுக்கு vaccine தயாரிப்பதையே தொழிலை ஆரம்பித்தார் பில்கேட்ஸ். Vaccine தொழிலை தொடங்கியதற்கு பிறகு தான் economic expansion என்னவென்று நான் பார்த்தேன் என்றார் பில்கேட்ஸ். 10 மில்லியன் டாலர் மட்டுமே investment செய்து குறுகிய காலத்தில் 200 பில்லியன் vaccine தவிர வேறு எந்த business செய்திருந்தாலும் மாத்திருக்க முடியாது என்கிறார் பில்கேட்ஸ் பெருமையாக சொல்லி இருக்கிறார். 2010 இல் pfizer உடன் ஒரு partnership இல் கையொப்பமிட்டார் பில்கேட்ஸ். அது vaccine தயாரிப்பதற்கான partnership. அப்பொழுதில் இருந்து பில்கேட்ஸ் சொல்ல pfizer செய்வார். அதற்கான நிதியையும் பில்கேட்ஸ் ஏற்பாடு செய்வார். Pfizer உடனான இந்த partnership china வின் உதவியுடன் பிறந்த இந்த குழந்தையின் பெயர் தான் Covid. இந்த குழந்தையை வளர்ப்பதற்கு பில்கேட்ஸ் உம் pfizer um கஷ்டப்பட்டனர்.2015 இல் அதாவது Covid என்றால் என்னவென்று தெரியாதபோது tedex என்ற show இல் பில்கேட்ஸ் இன்னும் சில வருடங்களில் ஒரு மிகப்பெரிய virus வந்து இந்த உலகத்தையே தாக்க போவதாகவும்,அந்த virus வந்து ஒரு pandemic ஆக மாற வாய்ப்புள்ளதாகவும் ,அதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள வேண்டும் என கூறினார். அதற்கு vaccine தான் ஒரே வழி என்கிறார். அவர் கூறியதுபோல் வைரஸ் உம் வந்தது.அவர் கூறியதுபோல் உலகையே பிரட்டி போட்டது. இதற்கு தீர்வே vaccine தான் ஒரே வழி என்று உலகத்தையே நம்ப வைத்துள்ளார்கள் .உலகத்திலுள்ள அனைத்து நாட்டு தலைவர்களையும் open form இல் vaccine தான் ஒரே வழி என்று சொல்ல வைத்தார்கள் . பிறகு அந்த vaccine னை அவர்களே தயாரித்தனர். அரசாங்க மூலமாகவும் gates foundation மூலமாகவும் இந்த vaccine உற்பத்திக்கு பில்கேட்ஸ் நிதியை ஏற்பாடு செய்ய அதி வேகமாக vaccine தயாராக ஆரம்பிச்சுது.இதற்கு நடுவில் பில்கேட்ஸ் அமெரிக்கா அரசாங்கத்திடம் சொல்லி,school,Airoport, college, எல்லா இடத்திலையும் covid test யை கட்டாயமாக்கினர்கள்..George Soros என்ற Billionarie உடன் tie-up Mologic Ltd என்று Covid testing kit தயாரிக்கின்ற company யை பில்கேட்ஸ் விலைக்கு வாங்குகிறார்.
அந்த business யை தொடங்குகிறார்.அதன் விளைவு தான் எல்ல இடத்திலையும் Covid test அமெரிக்காவில் கட்டாயமாக்கினர். இப்படியெல்லாம் fraud வேலை செய்யகூடியவர் என்று முதலில் தெரிந்ததால் தான் p.v நரசிம்ம (Indian prime minister) பிரதமராக இருந்தபோது we don’t want to do business with bilgate என்று எட்டி உதைத்து வெளியே தள்ளினார். ஆனால் விதிவளையது 2004 க்கு பிறகு intha group மறுபடியும் உள்ள வந்தனர். வந்தது மட்டுமில்லாம் Bollywood celebrities க்கு நிறைய காசு கொடுத்து gates foundation (Mass VaccinationCampaine இல் பொதுமக்கள் அனைவருக்கும். Participate பண்ண வேண்டுமென்று கூறினார்கள். Untested vaccine யை Indian tribal women க்கு அவளின் அணுமதி இல்லாமல் அவள் உடலில் செலுத்தினார்கள். அதனால் அந்த tribal women பெண்களுக்கு பலவித உபதாயங்களுக்கு ஆளாகினாள். ஆனால் அவர்களை எதிர்த்து அந்த tribal பெண்ணால் எதுவும் செய்யமுடியவில்லை .2004 க்கு பிறகு மட்டுமே இந்தியாவில் 4 lakh 91 Thosunad closed to 5 lakh குழந்தைகளுக்கு gates foundation யை support செய்த போலியோ vaccine போட்டதால் அந்த குழந்தைகளுக்கு paralysis வந்தது என நிருபிக்கப்பட்டது . இதே போல் ஆப்பிரிக்க tribal க்கும் மலேரியா vaccine போடுவதாக கூறி இலட்ச கணக்கான குழந்தைகளை கொன்றனர். அன்றைக்கும் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. இப்பொழுது covid என்ற பெயரில் வேட்டையை மறுபடியும் ஆரபித்துள்ளனர். இப்பொழுதும் நம்மால் எதுவும் செய்ய முடியாது.
ஏனென்றால் இதற்கெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய WHO க்கு மிகப்பெரிய நிதி பில்கேட்ஸ் foundation இல் இருந்து போகிறது. Big form உம் பில்கேட்ஸ் பணம் சமப்பாதிக்க ஆடும் இந்த மனித வேட்டையில் எத்தனை இலட்சம் பேரை பலி கொடுத்திருக்கிறோமோ? ஆனால் இது நேற்று ஆரம்பித்து நாளை முடியும் விஷயமல்ல. இதை முடிப்பதற்காக ஆரம்பிக்கவும் இல்லை.. நிஜமாகவே Omicron பயங்கரமனதா? மக்கள் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் இந்த lockdown இனி அவசியமா? இந்த lockdown இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடர போகிறது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் எப்பொழுது பதில் கிடைக்கும்? இனி என்ன நடக்கப் போகிறது யாருக்கும் தெரியாது பணம் மட்டும் பரவிக் கொண்டே இருக்கும் பணத்தை தான் இந்த கிருமியை கொண்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் நாம் விழித்துக் கொள்வோம் ரொவுத்திரம் பழகு பாரதியார் சொன்னார் இனியும் நாம் ரொவுத்திரம் பழகு வில்லை என்றால் மனிதர்களாக வாழ்வதில் தகுதி இல்லை…….
ரொவுத்திரம் பழகு……………………………………
காவலனானர் பில்கேட்ஸ்
மேலும் இது குறித்து அதிகம் தெரிந்து கொள்ள இந்த இந்த லிங்கில் பார்த்துக் கொள்ளவும் https://fb.watch/aFVFFUK-R-/
Maker Sivaganesh…..
Vinodhan,