காம சாஸ்திரம் எழுதப்பட்டதற்கான அவசியமும்….

சமீப காலமாக காமம் என்கிற ஒரு உணர்வு நிலை தற்போது மக்கள் மத்தியில் தவறாகவே கருதி வருகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் காம உணர்வின் சரியான இடத்தை பெற தவறியவர்களும் அதனை கட்டுப்படுத்தி அதன் மூலம் வரும் விளைவுகளினாலும் அவ்வுணர்வினை வெறுகின்றனர்.இவ்வுணர்வினை கொண்டு சிலதை எதிர்பார்த்து ஏமாறுவதினால் இவ்வுணர்வை வெறுக்கிறார்கள்‌. இவ்வினர்வினால் ஏற்பட்ட சில தவறான நிகழ்வுகளினாலும் மக்கள் இவ்வுணர்வை குறித்து எச்சரிக்கையுடன் தானும் பிற மனிதர்களும் உணர்வின் மீது பயமும் எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வும் கொடுத்து இவ்வுணர்வு தவறாக மக்களின் மனதில் இதை பதிய வைத்து இதற்கு முட்டுக்கட்டைகளை போட ஆரம்பித்தனர். இங்கு கட்டுப்பாடு ஒன்று கடைபிடிக்கப்படுகிறது ஏன் கட்டுப்பாடு என்றால் மனிதன் பரிணாம வளர்ச்சி தொடங்கப்பட்ட அக்காலத்தில் ஒரு பெண்ணுக்காக பலர் போட்டி போட்டுக் கொண்டு கொடூரமாக சண்டையிட்டு அதில் வெற்றி பெறுபவருக்கு அப்பெண் என்றும் பிறகு தேவைப்பட்ட போதெல்லாம் எந்தப் பெண் யாருடன் வேண்டுமானாலும் உணர்வை பகிர்ந்து கொள்ளலாம் என்று நம் நாட்டில் இம்மாதிரியான சமூக சீரழிவுகள் நடந்துள்ளதால் இவ் உணர்வுக்கு கட்டுப்பாடு ஒன்று கொண்டு வந்து பிறகு திருமணம் என்கிற ஒன்றினை சமூகத்தில் கொண்டு வந்தார்கள். பிறகு ஒருத்தனுக்கு ஒருத்தி சமூகம் சீரழிவை கட்டுப்படுத்தி இப்புனிதமான ஒன்றினை மக்கள் பரிணாம வளர்ச்சியின் காரணமாக இம்முறை கண்டறிந்து செயல்படுத்தினார்கள். பிறகுதான் குடும்பம் சமூகம் என்று உருவாகி நல்ல எண்ணம் கெட்ட எண்ணம் பணம் ஆன்மீகம் அரசியல் ஜாதி மதம் இது போன்று மனிதர் உருவாக்க தொடங்கினான்.

ஆனால் இவை அனைத்தும் உருவானதற்கு முதல் காரணம் மனிதனுக்குள் இருக்கும் இந்த காம உணர்வு இவ்வுணர்வு தான் மனிதனை பெருக்கமடைய செய்கிறது. அதன் மூலம் மனிதன் பெருகி பலவித புதுப்புது கோட்பாடுகள் கொள்கைகள் படைப்புகள் என்று இதன் மூலம் உருவாக்கினான். என்னதான் மனிதன் அனைத்தும் உருவாக்கினாலும் ஒவ்வொரு மனிதனும் உன் உணர்வுக்கு அடிமையாகி தான் விடுகிறான் ஏன் அடிமை ஆகிறான் என்றால் உண்மையான காரணம் என்ன என்றால் இதுதான் நம்முடைய பிரபஞ்ச உணர்வு அதாவது ஒட்டுமொத்த யுனிவர்சும் இந்த உணர்வில் தான் உள்ளது அதில்தான் உயர் வாழ்கிறது. அப்பேர்ப்பட்டை உணர்வை வெறுப்பாகவும் சலிப்பாகவும் ச்சி என்றும் அவர்கள் மனதில் பதிய வைத்து அதனை சற்று ஒதுக்கி வைக்க தொடங்கினார்கள். இவ் உணர்வை இப்படி செய்தால் அவ் உணர்வு விடும் சாதனையாக கூட இருக்கலாம் நாம் அனைவரும் பலவித இன்னல்களை சந்திக்கிறோம். இறையுணர்வு என்பதும் இதுதான் இதை நமக்கு கேட்க புதுசா இருக்கலாம் ஆனால் சிந்தித்துப் பார்த்தால் இதன் மூலம்தான் உலகம் பெருக்கிறது அப்போது நாம் நினைக்கிறோம் எல்லாம் இறைச் செயல்தான் ஆனால் நமக்குள்ளே இருக்கும் இவ்வுணர்வு தான் அந்த இறை உணர்வு அந்த இறை செயல் என்று யாராவது சிந்திப்போமா என்றால் இல்லை.அப்பேர்ப்பட்ட காமத்தை நாம் வெறுக்கிறோம் எல்லா உணர்வும் ஏன் வருகிறது என்று நமக்கு காரணம் தெரியும் ஏனென்றால்

சமூகத்தில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி உணர்வு வரும் ஆனால் உணர்வு மட்டும் வரும்போது நம் மனம் ஒரு நிலையாக்கப்படும். ஆனால் யாருக்குமே தெரியாது காமஉணர்வு ஏன் வருகிறது என்று.இறைவன் பரிபாஷைகளற்ற ஒரு சில நிமிடம் நம்மோடு தொடர்பு கொள்ளக்கூடிய உணர்வே இக்காம உணர்வு. ஏன் இவ் உணர்வு வரும்போது மட்டும் நம்முடைய மனம் செயல்படாமல் போகிறது அனைத்தும் மறக்கிறோம். ஏன் இவ் உணர்வு நமக்கு வந்தாலே முழு கவனமும் என் உணர்வின் மேல் நமக்கு வருகிறது மற்ற உணர்வுகள் வரும்போது ஏன் அந்த உணர்வின் மீது நமக்கு கவனம் செல்லாமல் கோபம் கவலை ஆசை பதற்றம் போன்ற உணர்வு நமக்கு வருவதே தெரியாமல் தானே நாம் இத்துடன் போராடுகிறோம் கவலையாக இருக்கு டாக்டர் ஆலோசனை கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வருகிறது. காம உணர்வை நீங்கள் நேசிக்க ஆரம்பித்து விட்டால் மற்ற உணர்வானது மறைய தொடங்கும் அதாவது மற்ற உணர்வுகளினால் நமக்கு ஏற்படும் விளைவுகளிலிருந்து அ நாம் வெளி வருகிறோம். ஏனென்றால் நம் காம உணர்வை ஒதுக்கி அதை அந்தரங்கமாக தானே வைத்து நாம் இருக்கிறோம் இவ்வுணர்வு கொடுக்கும் பாதிப்பு தான் இப்ப பிரச்சனைகள் எல்லாம் மற்ற உணர்வுகள் நமக்குதோன்றும் போது காம உணர்வை எவன் கொண்டு வருகிறானோ அவனுக்கு முழு துன்ப உணர்வும் மறைய ஆரம்பித்து மனம் சந்தோஷம் அடையும். ஆனால் பிரச்சினையின் போது காம உணர்வை நமக்கு வராது. ஆனால்

நாம் அந்த உணர்வை வர வைத்தால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளில் நமக்கு தீர்வு கிடைக்கும் இவ்வளவு ஆற்றல்கள் உணர்வில் இருக்கிறது நீங்கள் நம்பவில்லை என்றால் ஒரு இரண்டு நாட்கள்இவ் உணர்வு நமக்கு வரும்பொழுது அந்த கணம் உணர்வை நாம் வெறுத்துப் பார்ப்போம் அதாவது அந்த உணர்வை நீங்கள் வெறுக்க வேண்டும் எப்படி என்றால் ஏன் தான் இவ்வுணர்வு நமக்கு வருகிறதோ ச்சி என்று சொல்லி வெறுத்துப்பாருங்கள். அப்படி செய்தால் என்னவாகும் தெரியுமா நமக்கு தேவையில்லாத மன சஞ்சலங்கள் போன்ற இடையூறுகள் வரும் ஆனால் நாம் உணர்வை வெறுக்கும் போது எவ்வித நம்பிக்கையும் கொள்ள வேண்டாம் சும்மா ஒரு இரண்டு நாட்கள் வெறுத்தால் நடப்பதை பாருங்கள். எனவே உணர்வு நிலை என்பது பிரபஞ்ச உணர்வு ஒட்டுமொத்த பிரபஞ்சமே உணர்வில் தான் வாழ்கிறது செடி மரம் கொடியை விலங்குகள் ஓர் உயிர் முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை இவ்வுணர்வில் தான் வாழ்கிறது. இப்பேற்பட்ட இவ் உணர்வு நிலை ஏன் தவறாக மாறியுள்ளது என்று பார்ப்போம். அனைத்திலும் அறிவு உள்ள மனிதனுக்கு இவ் உணர்வு குறித்து அறிவு இல்லை இதற்கு முதல் காரணம் இதுதான். அறிவு இல்லை என்பதை உணர்வு ஏன் வருகிறது எதனால் ஒரு பெண்ணை தேடுகிறது என்பது தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் என்பதே இது குறித்து அறிவு ஆனால் மக்களிடையே உணர்வானது ஓர் எதிரியாக இருக்கிறது. எப்படி என்றால் சமூகத்தில் நடந்த சில நிகழ்வு காரணமாக மக்கள் வெறுக்கிறார்கள். சிறிய வயது பிள்ளைகளால் காமத்தை கட்டுப்படுத்த முடியாததால் சில ஆண்கள் பெண் பிள்ளைகளை கற்பழித்து கொலை செய்கிறார்கள்.

இப்போது உள்ள வாழ்வில் இவை ஆங்காங்கே அதிகமாக உள்ளது ஏதோ ஒரு இடத்தில் நடக்கும் தவறால் அனைவரும் நான் கவனமாக இருக்கிறேன் என்று நினைத்து உணர்வு நிலையை சிதைக்கின்றனர். அவ்வுணர்வை வெறுக்கின்றனர்‌. ஆனால் உண்மையில் உணர்வு நிலைதான் நம்முடைய பிறப்பின் ஆதாரம்அதனால்தான் காமம் என்பது ஏதோ உறவு கொண்டு குழந்தையை பெற்றெடுப்பது போன்ற ஒரு சக்கையான விஷயமாக மாறிவிட்டது. இவ் உணர்வு இதுக்கு தான் என்று மக்கள் முற்றுப்புள்ளி வைத்து முடித்து விட்டனர். ஆனால் இவ் உணர்வைக் கொண்டு நாம் உணர முடியாத இறைவனை பார்க்கலாம் என்று பல யோகிமார்கள் உணர்வை ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இதை தவறாக காண்பித்துள்ள இச் சமூகம்அதற்குப் பலவித அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றன.காம உணர்வுக்கு அவ்வளவு சக்தி உண்டு. நாம் உலகம் முழுவதும் வியாபார நோக்கில் தான் செயல்படுகிறது. அதன் மூலம் வளர்ச்சி ஏற்படுகிறது பணப்புழக்கம் ஏற்படுகிறது அதனால் ஒரு சிலரே கோடீஸ்வரனாக உள்ளனர். இவர்கள் அனைவரும் இவ்வுணர்வை பயன்படுத்துகிறார்கள். அதாவது யூதர்கள் காமஉணர்வை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான நாட்டின் பகுதிகளில் நடக்கும் அனைத்து வித வியாபா கரங்களும் இவர்கள் அனுமதியோடு நடக்கும் இவர்கள் அனுமதி இல்லாமல் நடக்காது அதாவது உணர்வை அறிவாக பயன்படுத்துகிறார்கள் ஆனால் நமக்கு மட்டும் இது ஒரு தீய விஷயம் என தவறாக விழிப்புணர்வை ஏற்கனவே நடந்த கற்பழிப்புகள் மூலம் அவர்கள் அனைவருக்கும் தவறான விழிப்புணர்வை கொடுக்கின்றனர் அதாவது காமம் என்பது தவறு என்ற மனநிலை ஏற்படுத்தி அதன்மூலம் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி மக்களுக்கு காம உணர்வை தவறாக காண்பிப்பதற்காக தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரம் மூலமாகவும் பாடல்கள் மூலமாகவும் உணர்வை பெண்ணுடன் இணைவதற்கு மட்டும் காண்பித்து பிறகு அவர்களுக்கு தவறான subliminal னை மக்களின் மனநிலையில் ஏற்றி தவறாக மாற்றி அதில் சிக்குவது போல் மனநிலையை உருவாக்குகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய மனோவசியம். அதனால் தான் இளைஞர்கள் இவ் உணர்வுக்கு அடிமையாகி தங்கள் வாழ்வை பல மற்றதாக மாற்றுகிறார்கள் இளமையின் உணர்வே காம உணர்வு தான் அதை தேவையில்லாமல் கைப்பழக்கம் மூலம் அளவுக்கு அதிகமாக வெளியேற்றி ஆறு வயது சேதம் அடைய செய்து பிறகு திருமண நாளில் சரியான விந்து பலம் இல்லாததால் குழந்தை இல்லா பாக்கியம் என்று குடும்பங்களில் பலவித சங்கடங்களுக்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும் ஊருக்கு ஊர் Fertilityஹாஸ்பிடல் ஆரம்பித்துவியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இப்படித்தான் இன்றைய சமூகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ் உணர்வுகளை புரியாததால் தான் காதல் என்கிற ஒரு மிக அற்புதமான புனிதமான விஷயம் என்று அதிகமாக தோல்வியில் முடிகிறது. ஏனென்றால் இவ் உணர்வை குடித்து அனைவரும் தெளிவு இல்லாமல் புரிதல் இல்லாமலும் மனநிலை என்ன என்று புரியாமல் இந்த சமூகம் விருப்பு வெறுப்பற்ற சமூகமாக மாறி உள்ளது. அடுத்த பதிவில் காதலைப் பற்றி மிக விரிவாக பார்ப்போம் சரி ஏன் இந்த காம சாஸ்திரங்கள் எழுதப்பட்டன என்று பார்ப்போம். இவ் உணர்வு நிலை இவ்வளவு தான் என்று இல்லாமல் இவ் உணர்வை ஆராய்ந்து இதன் மூலம் இவ்வளவு அளவுக்கு இன்பம் இருக்கின்றதா என தெரிந்து அதை ஒரு புத்தகமாக எழுதி நம் முன்னோர்கள் அதை வெளியிட்டனர் நாம் அடைந்த பல இன்ப சித்துக்களை நம் சந்ததிகளும் அடைய வேண்டும் என்று நல்ல நோக்குடன் வெளியிட்டனர். ஆனால் புத்தகம் படித்தால் ஏதோ காமக் கொடூரர்கள் போல மக்கள் மனநிலை உள்ளனர்.ஏன் இன்று விவாகரத்து மனம் சார்ந்த பிரச்சினைகள் இரு தம்பதியருக்கும் இடையே ஏற்படுவதற்கு இக்காமஉணர்வு பல சமயங்களில் காரணமாகிறது. திருப்தியின்மையால் ஏற்படும் மனம் பிரச்சனையை பலவித பிரச்சனைக்கு காரணம்அதிலிருந்து வெளியே வருவது வெளியே வருவது புரிதல்கள் இருந்தால் மட்டும் சாத்தியம்ஆகையால் புத்தகங்களில் காமத்தை பற்றி தெளிவாக விளக்கி எழுதி இருப்பார்கள் பெண் என்பவருக்கு என்ன தேவை அவளை எந்த முறையில் எங்கும் தருவது என மிகத் தெளிவாக புத்தகங்களில் இருக்கும் பிறகு உணர்வை கொண்டு பலவித அற்புதங்கள் நம் வாழ்வில் நடக்க என்னென்ன செய்ய வேண்டும்

ஆண் பெண் இவ்வுணர்வுநிலையில் இறைதரிசனத்திற்கு எப்படி செல்ல வேண்டும் எல்லாம் அடுத்த அடுத்த கட்டமாக முன்னோர்கள் காண்பித்து சென்று விட்டனர் என்ன இதற்கெல்லாம் புத்தகமாக என மக்களாக கேட்கும் மக்களும் இருக்கின்றன ஏன் உணர்வில் சிக்கிக் கொண்டு பெண்களுக்கும் பாதிப்பையும் கல்யாணமான தம்பதியர் ஏன் விவாகரத்தை நோக்கி செல்கின்றனர் காமத்தை ஒரு தவறாக காண்பித்து வருகின்றன ஏன் 90 சதவீத பெண்கள் தாங்கள் முழு என்றும் பெறவில்லை எனவும் திருப்தி உன்னை எனவும் வெளிப்படையாகவே வெளியே சொல்கிறனர். மனித வாழ்வில் மிக முக்கியமான மறைமுக இன்பமே இவ்வுணர்வுதான் அதை புரிந்து கொள்வோம் இப்படியே செல்லக்கூடாது என்பதற்காகத்தான் படி மேல் இவ்வுணர்வில் இன்னும் இருக்கிறது என்பதை முன்னோர்கள் புத்தகம் வாயிலாக கூறினார்கள். சரி இதை எல்லோராலும் புரியும் வகையிலும் கொஞ்சம் கடினமாகவும் இருக்கும் இதை பல வித முயற்சிகள் எடுத்து மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் இதற்கு எந்த குருமார்கள் உருவானார்கள் இவை அவர்கள் ஆர்வத்தை கொண்டு புத்தகங்களில் உள்ள கருத்தை புரிந்து கொள்கிறார்கள் பிறகு அவர்கள் ஒரு நிலை அடைந்து இதை அனைவருக்கும் கூறலாம் நாம் அனுபவித்த சில அற்புத விஷயங்களை மக்களுக்கு வெளிப்படையாக உணர்வு குறித்து பேசலாம் என்றால் அவ்வித குருமார்களுக்கு அங்கேயும் ஒரு தடைக்கல் எப்படி என்றால் புரியாத தவறான சூழலில் வாழ்ந்த தீய எண்ணங்களுடன் சிறு வயது முதல் வாழ்ந்த சில பல மக்கள் சொல்லித் தரும் குருமாறையே தவறாக கருதுகின்றனர் இவர் தவறானவர்

இவர் இதை சொல்லிக் கொடுத்து பலருக்கு காம ஆசையை தூண்டிவிட்டு பலரை தவறான வழி பாதையில் நம்மை இருக்கிறார்கள் தப்பானவன் இதை சொல்லித் தரும் குருமார்களையே தவறாக கருதுகின்றனர் எங்கேயோ யாரோ செய்த தவறான செயலுக்காக அனைவரையும் தவறாக கருதுகின்றனர் என்ன செய்வது மக்கள் மனநிலையை தவறினை இருக்கும் காந்தமாக செயல்படுகிறது இதுதான் மனதுடைய இயல்பு. காமம் என்பது ஒரு மிக அழகானது நீங்கள் அந்த காலத்து பாடல்கள் அதாவது காதல் பாடல்கள் கேட்டு பாருங்கள் அப்பா பாடல்கள் வரிகளில் பொதிந்துள்ள பாடல்களை கேளுங்கள் நம் முன்னோர்கள் அதை எவ்வளவு அழகாக மறைமுகமாக அதை வர்ணித்து பாடியுள்ளார்கள் என்பதை கேளுங்கள். ஆகவே அந்தரத்தை அந்தரமாகவே பயன்படுத்துவதுடன் உணர்வுக்கு அழகு ஆகவே தான் அப்பேற்பட்ட அற்புதமான விஷயங்களை குருமார்கள் ரகசியமாக மறைமுகமாக நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதுதான் அதனுடைய உண்மையான அழகு. இங்கு நல்லதற்கும் காலம் இல்லை மகிழ்ச்சி ஏனென்றால் காமத்தை வெளிப்படையாக பேசுவதற்கு தைரியம் வேண்டும் உணர்வு அவ்வளவு புனித தன்மை வாய்ந்த தெய்வீக உணர்வு ஆகையால் இந்த உணர்வை வெறும் இச்சைக்காக பயன்படுத்தாமல் நமக்குள்ளேயே நாம் இவ்வுணர்வில் வாழ வேண்டும்.

அந்த உணர்வுகளை கொடுக்கும் ஒரே ஒரு பரிசு தான் சந்தோஷம் இந்த சந்தோஷ உணர்வை நமக்கு பிடித்த உணவு விஷயம் கொண்ட ஒரு பெண்ணோடு உணர்வு நிலையை பகிர்ந்தலே காதல், இறையன்பு, காமம் வந்தது இரு தெய்வீக உணர்வு பகிர்ந்து மூலமே அதீத விழிப்புணர்வுடன் பிறக்கும் குழந்தையே பிறரை ஆளும் ராஜாவாக இவ்வுலகில் பிரவேசிக்கும். இனியாவது தெரிந்து கொள்வோம் இவ்வுணர்வுநிலை பற்றி இனிமேல் காமத்தை தவறாக எண்ணாமல் அதை அடக்கி வைக்காமல் அந்த உணர்வு நிலைக்கு ஒரு மதிப்பை கொடுத்து நாம் வாழ்வோம். இந்த உணர்வுகளை குறித்து தவறாக புரிதல்களை கொண்ட மனிதர்களிடம் சற்று ஒதுங்கியே இருப்போம் அவர்களிடம் நாம் வாதம் செய்வதை விட அவர்களின் அறிவு சிறந்தது என்று நாம் ஒதுங்கி இருப்போம். எனவே காமத்தை காமமாக மட்டும் பார்க்கும் அவர்கள் யார்யார்கள் நம் தலைவர்கள் நடிகர்கள் பணக்காரர்கள் இவர்கள் அனைவரும் காம உணர்வை காம உணர்வாக மட்டும் பார்ப்பார்கள். ஆனால் நமக்கு இது தவறு என்று நமக்கு சொல்லி அவர்கள் மட்டும் சுதந்திரமாக தன் சுய அறிவை பயன்படுத்துவார்கள் நமக்கு இவ்வுணர்வு தவறு என்பதை சுட்டிக் காட்டுதல், தவறாகவே இதை புரிந்து கொண்டு பலவித பாலியலில் ஈடுபட்டு புனிதமான இவ்உணர்வை சிதைக்கிறோம். இந்தப் பதிவு இந்த உணர்வைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டு அதை புரிந்து கொள்வதற்கே! நன்றி..

 

                                                                                                                                           காதலின் நுட்பத்தை அறிந்து கொள்வோம்.

காதல் என்பது முதலில் வெளியில் உள்ளேன் நமக்குள்ளே தான் இருக்கிறது. காமத்தின் மூலம் தான் அன்பு உருவாக்கப்படுகிறது ஆகவே அன்பின் பிறப்பிடமே காமமே. காதல் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் காமத்தை புரிந்து கொள்ள வேண்டும். இரு உயிர் காமத்தோடு இணைய உணர்வின் மூலம் புதிய காமமாக ஒரு உயிர் பிறப்பு எடுத்து அக்காமம் காதலாகவும் அன்பாக மாற்ற அடைகிறது. இங்கு வரும் உயிரை நாம் காமமாகவா பார்ப்போம் இல்லை அன்பாக காதலாக பார்ப்போம். அப்போ காம உணர்வு அன்பு உணர்வாக மாற்றமடைகிறது சரி ஒரு பக்கம் இருக்கட்டும் அந்த உணர்வில் கலந்த அன்பு காதல் என்கிற ஒன்றை புரிந்து கொள்ள முயற்சிப்போம். ஒரு உண்மை காதல் என்பது எப்படி இருக்கும் என்றால் தன் காதலனும் அல்லது தன் காதலியோ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி எவ்வளவு இடைவெளி இருந்தாலும் சரி தன் காதலன் அல்லது தன் காதலியும் பிரியும் போது அந்த நொடியில் காதலன் உயிருமே பிரிந்து விடும் அப்பேற்பட்ட சக்தி கொண்ட உணர்வு இவ்வுணர்வு அதாவது இரு உள்ளுணர்வும் ஒன்றாக செயல்படும். ஆனால் இந்த மாதிரி காதல் என்பது 99% யாருக்குமே கிடைக்காது எதனால் என்றால் அனைவரும் காதல் உணர்வை பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதல்கள் இல்லாமல் ஏதோ மனிதன் மிருக தன்மையாகவே இவர்கள் காதலிக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை ஆனால் உண்மையான காதல் உணர்வு தம்பதியரின் வாழ்நாளில் அதிகரிக்க கூடியது பிறகு எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்போதும் ஆரோக்கியமாக இருப்பது எப்போதும் எரிச்சந்தை உணர்வது போல் ஆகும் இவ் உணர்வு ஆனால் இப்போது இருக்கும் உலகத்தில் காதல் உணர்வு என்பது பணத்தையும் சொத்தையும் அடிமைத்தனத்தையும் அதிக எதிர்பார்ப்பையும் சுதந்திரமற்றதாகவும் இப்போது இருக்கும் காதல் உணர்வை இப்படித்தான் செயல்படுகிறது இதற்கு பெயர் காதல் அல்ல இது ஒரு முழுக்க முழுக்க வேதனையை தரக்கூடிய ஒரு உணர்வு. ஆம் இப்போது காதல் இது தான் எதற்கெற்றாலும் possessive caring சித்திரவதை எப்படி இருக்கணும் நான் போட்ட கோட்டை காணக்கூடாது பிறகு மரியாதை என்கிற பெயரில் வித்தியாசம் உள்ள அடிமை த்தனம் பிறகு அலங்காரம் இந்த புனிதமான காதல் உணர்வுக்கு இடையில் ஏற்பட்ட வேதனையான வெறுப்பை தரக்கூடிய உணர்வுகளை மனிதன் காதல் செய்கிறான் காதலுக்கு இதையெல்லாம் தெரியாது அது ஒரு புனிதமானது அதற்கு பாஷைகள் கிடையாது. இது அனைத்தும் சமூகம் உருவாக்கியதும் கூட புரியலற்ற காதலே தோல்விக்கு அடிப்படை காரணம்.

writer sivaganesh

Shopping Cart