சிவபெருமானின் நவந்தி என சிறப்பித்துச் சொல்லப்படும் பூமியிலுள்ள சக்தி வாய்ந்த பொருளான தொட்டால் ஓடக்கூடியதுமான பாதரசத்தை புகையாது செய்தும் மணியாகக் கட்டி நிறுத்தி இரசமணியாக்கி அநேக சித்திகள் செய்துள்ளனர் சித்தர்கள். இரசமணி எண்ணற்ற மகத்துவம் சிறப்பும் உடையது ஆகும். இரசமணி வைத்திருப்போர்களுக்கு அட்டமா சித்திகளம் கைகூடும்
இரசமணியை விபூதியுடன் கலந்து அவ்விபூதியை மந்திரித்துக் கொடுக்க சகல நோய்களும் குணமாகும்.
இரசமணி அணிந்திருப்போரை இடி, மின்னல், எரிமலை. பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்டது.
இரசமணி கட்டியிருப்பவர்களைக் காட்டு மிருகங்களின்கொடிய தாக்குதலோ, விஷ ஜந்துக்களின் கொல்லக்கூடிய ஆலகால விஷமோ ஒன்றும் செய்யாது
இரசமணியை வாயில் போட்டுக்கொண்டால் பசி தாகம் இருக்காது.
இரசமணியை வாயில் அடக்க வீர்யசக்தி அதிகரித்து போக சக்தி பெருகும்.
இரசமணியை பசுபால் கறக்கும் சமயம் அதன் நடுமுதுகில் வைத்தால் பால் கறக்காது?
இரசமணியை இரும்பு பூட்டின் மீது வைக்க பூட்டுபிளந்து விடும்.
இரசமணி சரீரத்தில் இருந்தால் மற்றொருவர் சரீரத்தில் புகலாம். சரீரத்தை மறைத்துக் கொண்டு நடமாடலாம்.
இரசமணி செம்பை தங்கமாக்கும். இரசமணி இரசத்தை குடிக்கும் இயல்புடையது.
இரசமணியை வாயிலிட்டு உமிழ்நீரை விழுங்குவோரின் சரீரமும் கற்ப தேகமாகும். நரை, திரை, மூப்பு, சாக்காடு அணுகாது.
இரசமணியை நெல்குதிரில் போட்டு வைத்தால் இரண்டு மூன்று தினங்களில் குதிரில் உமி மட்டுமே மிஞ்சும்.
இரசமணியை புருவ மத்தியில் இருக்கும்படி கட்டியிருப்போர் தியானத்தின்போது மேலெழும்புவர். ஆகாய வெளியில் பறவை யைப் போல் பறப்பர்.
இதைப்போன்ற அதிசக்திவாய்ந்த ரசமணிகள் உள்ளன ஆனால் போலி மனிதர்கள் வெறும் பணத்திற்காக இந்த ரசமணியை செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள் ஆனால் உண்மையாக ரசமணி அதிசக்திவாய்ந்த சக்திகள் உள்ளன அந்த சக்தி ரசமணியை நாம் உண்மையான ஒருவரிடம் வாங்கும் பொழுது அது நல்ல பலனைத் தருகிறது என்னுடைய அனுபவம் பலபேர் இடம் சென்று நான் பல ரசமணியை வாங்கியுள்ளேன் அதில் எல்லாம் வெறும் வெற்று பாதரசம் மட்டுமே உள்ளது சக்தி அல்ல காரணம் அவர்களுக்கு ஒருவருக்கும் செய்யத் தெரியாது நல்ல ஒரு குருவிடம் சென்று இந்த ரசமணி கலை வாங்கிக் கொள்ளுங்கள்
vinodhan 7010054619