இப்பொழுது நாம்பாக்கப் போற விஷயம் எல்லாருக்கும் பிடிச்ச விஷயம் தான் நம்ம உடம்பை எப்படி இளமையாக வைத்திருக்கிறது நம்மளுடைய வாழ்வியல் மாற்றினால் இளமைத் தன்மை என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் அடுத்த கட்டத்திற்கு ஏதாவது ஒரு ஹெர்பல் இருந்தால் நல்லா இருக்கோம் அப்படினா…
நம்ம உடம்ப மிகத் தெளிவா ஆரோக்கியமா கல்ப தேகம்மாக நல்லா அழகா வச்சுக்குறதுக்கு நம்மளுடைய ஸ்கின் டோன் நம்முடைய குரல்வளம் நம்முடைய கண்பார்வை நம்முடைய முடி இத மாதிரி உடலில் இருக்கக் கூடிய எல்லா விஷயங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பயனுள்ள ஒரு மூலிகை பற்றி பார்க்க போகிறோம். அந்த மூலிகையின் பெயர் செங்கற்றாழை.
செங்கற்றாழை பற்றி நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் இது கிடைப்பது அரிய வகையான ஒரு மூலிகை அனைத்து இடங்களிலும் hybrids செங்கற்களை தான் கிடைக்கின்றது அது சற்று தித்திப்பாக உள்ளது.. நாட்டு செங்கற்றாழை பயன்படுத்துவது நல்லது.. சித்தர்கள் இதை குமரி செங்கற்றாழை என்று அழைப்பார்கள்..
இதை சாப்பிடுவதினால் முகத்தில் pimples மாதிரியான கட்டிகள் வருவதை தவிர்க்கலாம்.. ஆண்களும் பெண்களும் pimples வந்தவுடன் அழகு போய்விட்டதே என்று நினைப்பார்கள் இதை சாப்பிட்டுவர முழுமையாக குணமாகும்.
இதை குழந்தைகளுக்குக் கொடுத்தால் அறிவு விருத்தியாகும் உடல் ஆரோக்கியமாகும். தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் முன் ஒரு ஸ்பூன் மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர நல்லதாகும்.
பெண்கள் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ரொம்ப ஆரோக்கியமாக அமையும்.
சருமத்தை ஈரமாக்குகிறது
அதிக கொழுப்பைக் குறைக்கிறது
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கிறது
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
மூட்டுவலி வலி குணப்படுத்துகிறது
மன அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கிறது
சிறுநீரக கற்களைத் சரி செய்கிறது
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
குடல்களைக் குணப்படுத்துகிறது மற்றும் நீங்கள் செரிமானத்தை உயவூட்டுகிறது.

இதை எப்படி சிறந்த முறையில் சாப்பிடலாம் என்றாள் 48 நாள் சாப்பிட்டால் போதும்.
வாதம் பித்தம் கபம் சமநிலைப்படும். இதை 90 நாள் சாப்பிட்டு வர உடம்பில் உள்ள கெட்ட நீரை தேவையற்றதை வெளியேற்றிவிடும்.சித்தர்கள் சொல்லியிருக்கிறார்களாம் இதை 120 நாட்கள் சாப்பிட்டு வர இறப்பு ஜெயித்துவிடலாம் என்று போகர் தன்னுடைய பாடலில் செங்கற்றாழை பற்றி எழுதியிருக்கிறார்.
இது ஒரு கல்ப மூலிகை ஆனால் இது கிடைப்பது என்பது அரிது..சிகப்பாக இருக்கும கற்றாழை அது செங்கற்றாழை கிடையாது..
உண்மையான செங்கற்றாழை என்றால் பார்ப்பதற்கு சாதாரண பச்சை நிறமான கற்றாழை போல தென்படும் இதில் கசப்புத்தன்மை தெரியாது தண்ணீரோ அல்லது இளநீர் சாப்பிடுவது போல் தான் இருக்கும். இந்த செங்கற்றாழை அதை உடைத்துப் பார்த்தால் சிறிது நேரத்தில் ரத்தம் போல் சிவப்பான நிறம் இருக்கும்.
இதை சாப்பிடுவதனால் உடல் ஆரோக்கியமாக சிறந்த விளங்கும். இளமையாக மாறும்.எந்த நோயாக இருந்தாலும் குணமாகும் என்று சித்தர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இதை ஆரோக்கியம் இல்லாதவர்களும் சரி ஆரோக்கியமுள்ள அவர்களும் சரி பயன்படுத்துவது நல்லது தேகம் பலம் பெறும் உடற்பயிற்சி செய்பவர்கள், உடலை bodybuilding செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், புதிதாக திருமணம் ஆனவர்கள் அனைவரும் சாப்பிட்டீர்கள் என்றால் உடம்பிற்கு அதிகமான வீரியத்தை ஏற்படுத்தும் இதைப்போல் பல விஷயங்கள் இந்த செங்கற்றாழை செய்யும்.
இதை அப்படியேயும் சாப்பிடலாம்.. வேறு வகையாக மருந்தாகவும் சாப்பிடலாம்.
இதன் செய்முறை விளக்கத்தை கீழ் காணலாம்
ஒரு இரண்டு லிட்டர் கொள்ளளவு ஒரு கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொள்ளவும்.
கற்றாழையின் சோற்றை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி போட்டு வையுங்கள்.
அசல் மலைத்தேன் கொம்புத்தேன் என்று கூட சொல்லுவார்கள். ஒரு லிட்டர் அல்லது அரை லிட்டர் தேனை அதில் ஊற்றி வையுங்கள்
கற்றாலை அளவுக்கு ஏற்றார்போல் தேனை ஊற்றி நிரப்பி வையுங்கள் ஒரு வாரம் அதை அப்படியே விட்டு விடுங்கள்.
ஒரு வாரம் கழித்து இதை தினமும் காலையிலும் இரவிலும் ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டு வர உடலில் அதிக அளவு மனோபலம் கூடும் மனோசக்தி அதிகமாகும் அதுமட்டுமில்லாமல் தேகபலம் கூட ஆரம்பித்து விடும் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் சரிபடுத்தும்.
கற்றாழை ஜெல் என்று கடையின் விற்று வருகிறார்கள் அதை எல்லாம் விட இது 100 பங்கு அபரிதமான சக்தியை நமக்கு கொடுக்கும் அதுதான் இந்த செங்கற்றாழை.
விருப்பம் உள்ளவர்கள் இதை செய்து உண்டு பாருங்கள் வித்தியாசம் அடையும் ஆண்மை பலமடையும் பெண்மை பலமும் இதில் அடையும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கும். மனம் அமைதி அடையும் தெளிவு ஏற்படும் உடல் கல்பம் ஆக மாறும் என்று போகர் சித்தர் சொல்லியிருக்கிறார்.
இது மலைசார்ந்த பகுதியில் தான் பெரும்பாலும் வளரும் முடிந்தால் அங்கு சென்று ஒரு சின்ன கற்றாழையை எடுத்து வந்து வீட்டில் வைத்து வளர்த்து நீங்களே உங்கள் கைப்பட செய்து உண்ணுங்கள்.
இது வளர ஆரம்பித்தால் மிகப்பெரியதாக வளர்ந்து கொண்டே இருக்கும் அப்படி வளர்ந்து விட்டால் அனைவருக்கும் அதை பகிர்ந்து அனைவரும் வீட்டிலும் இதை வளர்க்க ஆரம்பியுங்கள் ஏனென்றால் இது நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை அதிக அளவு இருக்கிறது இந்த செங்கற்றாழை.
அந்த காலத்தில் வீட்டு வாசலில் கற்றாழை தொங்க விடுவார்கள் ஆனால் அது கற்றாழை கிடையாது செங்கற்றாழை அதிகமான உயிர் சக்தி இருக்கிறது என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஏனென்றால் அரும்பெரும் உடம்பை கல்பம் ஆக மாற்றக்கூடிய ஒன்றை செங்கற்றாழை யில்தான் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் ரசமணிக்கு ஞானமணி என்று சொல்லுவார்கள் அதற்கு இந்த செங்கற்றாழை புடம்போட்டு சாரு கொடுக்கவேண்டும். இந்த சாரை 25 முன் 30 முறை கொடுக்க வேண்டும்.. இந்த செங்கற்றாழை மிக விலை உயர்ந்த ஒரு முறை.
இந்தக் குமரி என்னும் செங்கற்றாழை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் அவளோ ஒரு அதிக அளவு சத்துக்கள் நிறைந்த இந்த செங்கற்றாழை உபயோகித்து வாழ்வில் ஆரோக்கியம் அடையுங்கள்.
முயற்சி செய்து பாருங்கள் உடம்பை கல்ப தேகமாக மாற்றும்..

Writer Healer Diya 7010054619

Shopping Cart